Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. 4x100 மீட்டர் கலப்பு மெட்லி நீச்சல் போட்டியில் உலக சாதனையை முறியடித்தது அமெரிக்கா அமெரிக்காவைச் சேர்ந்த நீச்சல் அணி, 4x100 மீட்டர் கலப்பு மெட்லி நீச்சல் போட்டியில் அமெரிக்க அணி முந்தைய உலக சாதனையை முறியடித்துள்ளது. புடாபெஸ்ட்: ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உலக சாம்பியன்ஷிப் நீச்சல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், நான்கு வகையான நீச்சல் போட்டிகளை (பேக்ஸ்ட்ரோக், ப்ரெஸ்ட்ஸ்ட்ரோக், பட்டர்ஃப்ளை, ஃப்ரீஸ்டைல்) உள்ளடக்கிய மெட்லி போட்டிக்கான தகுதிச்சுற்று இன்று நடைபெற்றது. இதில் ஆடவருக்கான கலப்பு மெட்லி பிரிவில் அமெரிக்காவின் ரியான் மர்பி, கெவின் கார்டஸ், கெல்சி…

  2. சொந்த மண்ணில் இந்தியாவிற்கெதிராக இலங்கை பெற்ற சாதனை வெற்றிகள் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில், கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றது என்றால் அங்கே விறுவிறுப்பிற்கும், சுவாரஷ்யங்களிற்கும் எந்தவித பஞ்சமும் காணப்படாது. அந்த வகையில், இந்த இரண்டு ஆசிய கிரிக்கெட் ஜாம்பவான்களுக்குமிடையில் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளும் கொண்ட தொடர், கிட்டத்தட்ட மூன்று வருடங்களின் பின்னர் இம்மாத இறுதியில் ஆரம்பமாகின்றது. விருந்தாளியாக இலங்கைக்கு வந்துள்ள இந்தியா, தமது சுற்றுப்பயணத்தின் முதற்கட்டமாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இலங்கை அணியுடன் பலப்பரீட்சை நடாத்தவுள்ளது. சகல துறையிலும் சிறப்பித்த இந்திய அணி : பயிற்சிப் போட…

  3. ‘நல்ல நினைவுகளைத் தரும்’ கால்லே மைதானத்தில் 50-வது டெஸ்ட்: அஸ்வின் நெகிழ்ச்சிப் பேட்டி ஆர்.அஸ்வின் - கோப்புப் படம். கால்லே மைதானத்தில் இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் அஸ்வினின் 50-வது டெஸ்ட் போட்டியாகும், இந்த மைதானத்தில் சிறப்பாக வீசிய நல்ல நினைவுகள் மகிழ்ச்சி தருவதாக அஸ்வின் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்திய பந்து வீச்சு சாதனைகள பலவற்றை முறியடிக்கும் நிலையில் உள்ள அஸ்வின், தனக்குப் பெருமை சேர்த்த கால்லே மைதானத்தில் இந்த டெஸ்ட் போட்டியில் ஆடுவது கனவான ஒரு தருணமாகுமென்று தெரிவித்துள்ளார். “2015-ல் இந்த மைதானத்தில் அருமையாக வீசினேன், அதே மைதானத்துக்கு திரும்பி வருவது கனவு நனவாகும் தருணமாகும். நான் அப்போது …

  4. இங்கிலாந்து பிராந்திய போட்டியொற்றில் ரோஸ் வைட்லீ 6 ஆறு ஓட்டங்களை குவித்து சாதனை இங்கிலாந்தின் பிராந்திய கழகங்களில் ஒன்றான வொர்செஸ்டர்ஷைர் ( Worcestershire ) இன் றோஸ் வைட்லி ( Ross Whiteley) போட்டியொன்றில் 6 ஆறு ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டுள்ளார். யோர்க்ஸெயார் கழகத்திற்கு எதிரான இருபதுக்கு போட்டித் தொடரில் இவ்வாறு சாதனை படைத்துள்ளார். இந்தப் போட்டி இங்கிலாந்தின் ஹெடிங்லியில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. யொர்க்ஸெயார் கழகத்தின் சுழற்பந்து வீச்சாளர் கார்ள் காவர் ( Karl Carver ) போட்டியின் 16ம் ஓவரை வீசிய போது றோஸ் வைட்லி 6 ஆறு ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார். உலக கிரிக்கட் வரலாற்றில் ஐந்து வீரர்கள் இதற்கு முன்னதாக ஒரே ஒவரில் ஆறு …

  5. 100 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றார் போல்ட் மொனாக்கோவில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகள போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தில் வெற்றி பெற்ற ஜமைக்கா வீரர் உசேன் போல்ட். - படம்: கெட்டி இமேஜஸ் மொனாக்கோவில் நடைபெற்ற டைமண்ட் லீக் தடகள போட்டியின் 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்கா வீரர் உசேன் போல்ட் தங்கம் வென்றார். பந்தய தூரத்தை அவர் 9.95 விநாடிகளில் கடந்தார். அமெரிக்காவின் இசியா யங் 9.98 விநாடிகளுடன் 2-வது இடத்தை பிடித்தார். தென் ஆப்ரிக்காவின் அகானி சிம்பைன் 3-வது இடத்தை பிடித்தார். அவர் பந்தய தூரத்தை 10.02 விநாடிகளில் கடந்தார். லண்டனில் அடுத்த மாதம் நடைபெற உள்ள உலக தடகள போட்டியுடன் ஓய்வு பெற உள்ள உசேன் போல்ட், ஐரோப்பிய நாடுகளில் இந்த சீசனில் பங…

  6. பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் மகுடம் யாருக்கு? பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று இறுதிப்போட்டியில் மோதுகின்றன. லண்டன்: இங்கிலாந்தில் நடந்து வரும் 11-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ‘கிளைமாக்ஸ்’க்கு வந்து விட்டது. மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியாவும், முன்னாள் சாம்பியன் இங்கிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. மிதாலிராஜ் தலைமையில் களம் இறங்கிய இந்திய அணி, ஆச்சரியப்படும் வகையில் அசத்தி வருகிறது. லீக் சுற்றில் 5 வெற்றி, 2 த…

  7. சி.எஸ்.கே ஜெர்ஸியுடன் சேப்பாக்கத்தில் களமிறங்கிய தல தோனி! தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கியது. முதல் ஆட்டத்தில் நடப்புச் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணியுடன் திண்டுக்கல் ட்ராகன்ஸ் அணி மோதுகிறது. முன்னதாக நடைபெற்ற தொடக்க விழாவில், தோனி, மோகித் சர்மா, பவான் நெகி, ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மேத்யூ ஹேடன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். குறிப்பாக தோனி சி.எஸ்.கே ஜெர்ஸியில் களமிறங்கினார். அவரது ஜெர்ஸியில் 'தல' என்று எழுதப்பட்டிருந்ததது. தோனி களமிறங்கியதும் ரசிகர்களின் ஆரவாரத்தில் சேப்பாக்கம் மைதானம் அதிர்ந்தது. நடப்புத் தொடரில் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் மொத்தம் 32 ஆட்டங்கள் நட…

  8. லசித்தாக மாறிய திசர இங்கிலாந்து சென் லோரன்ஸ் மைதானத்தில் நடைப்பெற்றுக்கொண்டிருக்கும் இருபதுக்கு20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணி நட்சத்திர பந்து வீச்சாளர் திசர பெரேரா கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டிகளில் திசர பெரேரா சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் போது திஸர பெரேராவின் பந்து வீச்சில் வித்தியாசத்தை காண முடிந்தது. இவரின் பந்து வீச்சு லசித் மலிங்கவின் பந்து வீச்சு பாணியை ஒத்திருந்தது என பலராலும் விமர்சிக்கப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/22213

  9. டோனி பங்கேற்கும் சிக்சர் விளாசும் போட்டி டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குவதையொட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு பதிலாக இந்த முறை வித்தியாசமாக நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் சிக்சர் அடிக்கும் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது. டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குவதையொட்டி தொடக்க நிகழ்ச்சிக்கு பதிலாக இந்த முறை வித்தியாசமாக நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் சிக்சர் அடிக்கும் போட்டி சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடத்தப்படுகிறது. அதாவது பவுலர்களுக்கு பதிலாக பந்துவீசும் எந்திரம் மூலம் பந்துகள் வீசப்படும். ஒவ்வொருவருக்கும் 6 பந்துகள் வீசப்படும…

  10. தேசிய மட்டத்தில் பிரகாசிக்கும் பயணத்தில் கால் பதித்துள்ள வடக்கின் கிரிக்கெட் நட்சத்திரங்கள் Tamil தேசிய மட்டத்தில் பிரகாசிக்கும் பயணத்தில் கால் பதித்துள்ள வடக்கின் கிரிக்கெட் நட்சத்திரங்கள் தற்பொழுது கடினப் பந்து கிரிக்கெட்டில் வளர்ச்சி கண்டு வரும் இலங்கையின் பிரதேசங்கள் என்று குறிப்பிடும்பொழுது, அதில் முதலில் இருப்பது வட மாகாணமே. 30 வருட கால யுத்தத்தின் பின்னரான தற்போதைய காலப்பகுதியில் அப்பிரதேச வீரர்கள் கிரிக்கெட்டில் காண்பித்து வரும் சிறந்த திறமைகள் இதற்கு சான்றாக உள்ளன. …

  11. இந்திய தொடர்: இலங்கை அணிக்கு சிறப்பு பந்துவீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமனம் இந்தியாவிற்கு எதிரான தொடருக்கான இலங்கை அணியின் சிறப்பு பந்து வீச்சு பயிற்சியாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட், ஐந்து ஒருநாள் கிரிக்கெட் மற்றும் ஒரேயோரு டி20 போட்டி கொண்ட தொடர்களில் விளையாடுவதற்காக இலங்கை சென்றுள்ளது. டெஸ்ட் தொடர் வருகிற 26-ந்தேதி காலேயில் தொடங்குகிறது. கடந்த முறை இந்தியாவிற்கு எதிராக இலங்கை அணி டெஸ்ட் தொடரை 1-2 என இழந்தது. சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கெதிராக ஒருநாள் தொடரை 2-3 என இழந்தது. இதனால் இலங்கை அணியின் பந்த…

  12. விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் மேட்ச் ஃபிக்ஸிங்? அதிர்ச்சியில் விளையாட்டு உலகம் டென்னிஸ் போட்டிகளில் விம்பிள்டன் போட்டிகள் மிகவும் பிரபலம். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டியில், தற்போது மேட்ச் ஃபிக்ஸிங் நடந்துள்ளதாகப் புகார்கள் வந்துள்ளன. கடந்த வாரம் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் முடிவடைந்தன. டென்னிஸ் உலகில் அதிக கௌரவமான இந்தத் தொடரில், ஃபிக்ஸிங் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தப் போட்டியில் மட்டுமல்லாமல், ஃப்ரெஞ்சு ஓப்பன் தொடரிலும் இதே போன்று மேட்ச் ஃபிக்ஸிங் நடந்துள்ளதாக, டென்னிஸ் ஒருங்கிணைந்த பிரிவான டிஐயு-வுக்கு புகார்கள் வந்துள்ளன. கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் மட்டும் 53 புகார்கள் வந்துள்ளதாகக் கூறப்பட…

  13. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா... மகளிர் கிரிக்கெட் அணி அசத்தல்! மகளிர் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இன்று ஆஸ்திரேலியா - இந்திய அணிகள் மோதின. இதையடுத்து, 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. டாஸை வென்ற இந்திய அணியின் கேப்டன் மித்தாலி ராஜ், அதிக ரன்களைக் குவிக்கும் எண்ணத்தோடு முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளான ஸ்மிரிதி மந்தனா மற்றும் பூனம் ரவுத் முறையே 6 மற்றும் 14 ரன்கள் எடுத்தனர். பின்னர், களத்துக்கு வந்த கேப்டன் மித்தாலி ராஜ், பொறுமையாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மித்தாலியுடன் ஜோடி சேர்ந்த ஹர்மன…

  14. முன்னேறினார் ரங்கண ஹேரத் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரங்கண ஹேரத் ஐ.சி.சி.யின் டெஸ்ட் பந்துவீச்சாளர்களின் தரப்படுத்தலில் 2 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஐ.சி.சி. இன்று வெளியிட்டுள்ள டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களுக்கான தரவரிசைப்படி ரங்கண ஹேரத் 866 புள்ளிகளைப்பெற்று 2 ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். முதலாமிடத்தில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவீந்திர ஜடேஜா உள்ளார். இவர் 898 புள்ளிகளைப்பெற்றுள்ளார். தொடர்ந்து 3 ஆவது இடத்தை இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஷ்வின் பிடித்துள்ளார். இவர் 865 புள்ளிகளைப்பெற்றுள்ளார். இந்நிலையில், நடந்து முடிந்த டெஸ்ட் போட்டியில் ரங்கண 8 முற…

  15. இலங்கையை சிம்பாப்வே வீழ்த்தியதற்கான காரணத்தை கூறுகிறார் அஷ்வின் சிம்­பாப்வே அணி இலங்­கையை ஒருநாள் தொடரில் வீழ்த்­தி­யது கிரிக்­கெட்டின் ஆரோக்­கி­யத்­திற்கு நல்­லது என்று இந்­திய சுழற்­பந்­து­வீச்சாளர் ரவிச்­சந்­திரன் அஷ்வின் தெரி­வித்­துள்ளார். மும்­பையில் விளம்­பர நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அஷ்வின் கூறி­ய­தா­வது: சிம்­பாப்வே அணி இலங்­கையை வீழ்த்­தி­யதைப் பற்றிக் கூற வேண்­டு­மெனில், யார் வேண்­டு­மா­னாலும் வெல்­லலாம், யார் வேண்­டு­மா­னாலும் தோற்­கலாம் இப்­ப­டித்தான் கிரிக்கெட் ஆட்டம் போகும் என்றே கூறத் தோன்­று­கி­றது. நாளை ஆப்­கா­னிஸ்தான் வெற்றி பெறலாம். அப்­ப­டித்தான் ஒரு விளை­யாட்டு செல்ல வேண்டும். இது விளை­யாட்­டுக்கு ஆரோக்­கி­…

  16. சச்சின் அணியின் தமிழ் தலைவாஸ் கபடி அணிக்கு தூதர் ஆனார் கமல் சென்னை: புரோ கபடி லீக்கில் சச்சின் அணியான தமிழ் தலைவாஸின் விளம்பர தூதராக நடிகர் கமல் அறிவிக்கப்பட்டுள்ளார். கோட்டை தாண்டி புகழை சூடுங்கள்: புரோ கபடி தொடரில் பங்கேற்கும் சச்சின் அணியான ‛தமிழ் தலைவாஸ்' அணியின் விளம்பர தூதராக நடிகர் கமலஹாசன் அறிவிக்கப்பட்டார். '' முன்னோர்களின் வழிவந்த விளையாட்டில் எனக்கும் பங்கு இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்'' எனத் தெரிவித்துள்ள நடிகர் கமல், கோட்டை தாண்டி புகழை சூடுங்கள் என வீரர்களுக்கு வ…

  17. டெஸ்ட் கிரிக்கெட்டை இங்கிலாந்து மதிக்கவில்லையா? - மைக்கேல் வான் விமர்சனத்தில் ஜோ ரூட் அதிர்ச்சி இங்கிலாந்து வீரர் ஜோ ரூட். | படம்: ஏ.பி. இங்கிலாந்து அணி வீரர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட் மீது மரியாதை இல்லை என்று முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் வைத்த விமர்சனம் நடப்பு இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பிபிசி டெஸ்ட் மேட்ச் ஸ்பெஷலில் பேசிய மைக்கேல் வான், இங்கிலாந்து அணியின் மோசமான பேட்டிங் அந்த அணியின் வீரர்களுக்கு டெஸ்ட் போட்டியின் மீது மரியாதை இல்லை என்பதை காட்டுகிறது. “டி20 போட்டிகளில் விளையாடுவது போல் ஆடுகின்றனர்” என்று கடுமையாக விமர்சித்தார். 2-வது டெஸ்ட் போட்டியில் நேற்று 133 ரன…

  18. கோல்ஃப் வீராங்கனைகள் கவர்ச்சி ஆடைகள் அணிய தடை: மீறினால் 1000 டாலர் அபராதம் கோல்ஃப் விளையாட்டின்போது பெண்கள் லெக்கிங்ஸ், குட்டையான தளர்வான ஸ்கர்ட்ஸ் போன்ற ஆடைகளை அணியக்கூடாது. அப்படி அணிந்தால் 1000 டாலர் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக பணக்கார விளையாட்டுகளில் கோல்ஃப் போட்டியும் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. கோல்ஃப் போட்டியில் அமெரிக்காவின் டைகர் உட்ஸ் அசைக்க முடியாத ஜாம்பவானாக திகழ்ந்தார். உலக பணக்கார விளையாட்டு வீரர்களில் ஒருவராகவும் திகழந்தார். ஆண்களைப் போல் கோல்ஃப் விளையாட்ட…

  19. காதலியின் முத்தத்தால் ஊக்கமருந்து தடைக்குள்ளான வீரர் காதலி கொடுத்த முத்தம் கார­ண­மாக அமெ­ரிக்­காவின் ஒலிம்பிக் சம்­பியன் கில் ரொபர்ட்ஸ் தடைக்குள்ளான சம்­பவம் அரங்­கே­றி­யுள்­ளது. அமெ­ரிக்­காவின் ஓட்டப் பந்­தய வீர­ரான கில் ரொபர்ட்ஸ் ரியோ ஒலிம்பிக்கில் 4X400 தொடர் ஓட்­டத்தில் தங்கப் பதக்கம் வென்றிருந்தார். அவர் கடந்த மார்ச் மாதம் ஊக்­க­ம­ருந்து பயன்­ப­டுத்­தி­யுள்­ளாரா என்­பதை பரி­சோ­தனை செய்­வ­தற்­காக அவரிடமிருந்து மாதிரி எடுக்­கப்­பட்­டது. அவ­ரிடம் எடுக்­கப்­பட்ட மாதி­ரி பரி­சோ­தனை செய்­யப்­பட்­டதில், தடை செய்­யப்­பட்ட மருந்­தான புரொ­பெ­னெ­சிட்-ஐ பயன்­ப­டுத்­தி­யமை தெரி­ய­வந்­தது. இதனால் கடந்த மே மாதம் 5ஆம் திக­தி­யி­லி­ருந்…

  20. யாழ். அரை மரதனில் தங்கம் வென்ற கிந்துஷன், சுடர்மதி இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்டு விழாவின் ஓர் அம்­ச­மான அரை மரதன் போட்­டி­களின் வரி­சையில் யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற்ற முதலாம் சுற்றின் முதலாம் கட்ட அரை மரதன் ஓட்டப் போட்­டியில் ஆண்கள் பிரிவில் வவு­னியா தமிழ் வித்­தி­யா­லய மாணவன் சிவ­நாதன் கிந்­துஷன் முதலாம் இடத்தைப் பெற்றார். பெண்கள் பிரிவில் முல்­லைத்­தீவு உடை­யார்­கட்டு மகா வித்­தி­யா­லய மாணவி சுப்­பி­ர­ம­ணியம் சுடர்­மதி வெற்­றி­பெற்றார். யாழ். துரை­யப்பா விளை­யாட்­ட­ரங்கின் நுழை­வா­யி­லுக்கு அருகில் நேற்­று­முன்­தினம் மாலை 4.30 மணிக்கு ஆரம்­ப­மான 21.5 கிலோ மீற்றர் தூரம்­கொண்ட அரை மரதன் ஓட்டப் போட்டி யாழ். நகர் ஊடாக க…

  21. பிரிட்டிஷ் பார்முலா1 கார்பந்தயம்: ஹாமில்டன் முதலிடம் சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நேற்று நடந்த பிரிட்டிஷ் கிராண்ட்பிரியில் ஹாமில்டனின் 5-வது வெற்றியாக அமைந்தது. இந்த சீசனில் அவரது 4-வது வெற்றி இதுவாகும். வெற்றி பெற்ற ஹாமில்டனை மேலே தூக்கிப்போட்டு மகிழும் ரசிகர்கள். சில்வர்ஸ்டோன் : இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 20 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 10-வது சுற்றான பிரிட்டிஷ் கிராண்ட்பிரி அங்குள்ள சில்வர்ஸ்டோன் ஓடுதளத்தில் நேற்று நடந்தது. பந்தய தூரம் 306.196 கிலோ மீட்டர் ஆகும். இலக்கை நோக்கி 10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் சீறிப்பாய்ந்தனர். இதில் உள்ளூர் நாயகன் இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில…

  22. டிராவிட், ஜாகீர்கான் அவமானப்படுத்தப்படுவதாக தொடரும் கண்டனக் குரல்கள் இந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஜாகீர் கானும், வெளிநாட்டு சுற்றுப் பயணங்களுக்கான பேட்டிங் ஆலோசகராக ராகுல் டிராவிட்டும் நியமனம் செய்யப்பட்டது தொடர்பான குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionடிராவிட் மற்றும் ஜாகீர் இந்திய கிரிக்கெட் அணி தொடர்பான ஆலோசனை கமிட்டியில் சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த ஜுலை 11-ஆம் தேதியன்று இந்த கமிட்டி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரியையும், அணியின் பந்துவீச்…

  23. மொனாகோவின் தியேமௌ பகாயோகோவை ரூ. 337 கோடி கொடுத்து வாங்கியது செல்சியா மொனாகோவின் நடுகள வீரரான தியேமொள பகாயோகோவை 337 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளது பிரிமீயர் லீக் அணியான செல்சியா. பிரான்ஸ் கால்பந்து அணியின் நடுகள வீரர் தியேமௌ பகாயோகோ. 22 வயதான இவர் மொனாகோ கிளப் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த வருடத்திற்கான யூரோப்பியன் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் மொனாகோ அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதி வரை முன்னேறியது. பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் கால்பந்து லீக் தொடரான லீக் 1-ல் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. இவரது ஆட்டத்தை பார்த்து இங்கிலீஷ் பிரிமீய…

  24. ரோஜர் பெடரர் 8-ஆவது விம்பிள்டன் வரலாறு படைக்க வாய்ப்பு 4 படத்தின் காப்புரிமைJULIAN FINNEY/GETTY IMAGES இன்று ஞாயிற்றுக்கிழமை லண்டனில் நடைபெறவுள்ள விம்பிள்டன் இறுதிப் போட்டியில் ரோஜர் பெடரர் வெற்றிபெற்றால், விம்பிள்டன் வரலாற்றில் 8 முறை இந்த கோப்பை வென்ற முதல் ஆடவர் என்ற பெருமையைப் பெறுவார். மரின் சிலிக்கிற்கு எதிராக இன்று மோதும் ரோஜர் பெடரர் விளையாடும் 11வது விம்பிள்டன் இறுதி ஆட்டத்தில்,வெற்றிபெற்றால் 2000-ஆவது ஆண்டு பீட் சாம்ப்ராஸூம், 1889 ஆம் ஆண்டு வில்லியம்ஸ் ரென்ஷாவும் படைத்திருக்கும் சாதனையை முடியடித்து வரலாறு படைக்கலாம். படத்தின் காப்புரிமைGARETH FULLER - POOL/GETTY IMAGES கடந்த ஆண்டு ரோ…

  25. அதிர வைக்கும் இந்திய அணிப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் சம்பளம்! இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டிருக்கும் ரவி சாஸ்திரியின் ஆண்டு சம்பளம் பலரையும் வியக்கவைத்துள்ளது. கேப்டன் கோலியுடனான கருத்து வேறுபாடு காரணமாக, கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். சாம்பியன்ஸ் ட்ராபியுடனேயே கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவதாக இருந்தது. ஆனால், மேற்கிந்தியத் தீவுகள் தொடருக்கும், கும்ப்ளேவே பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். தொடக்கத்தில் அதை ஏற்ற கும்ப்ளே, பின்னர் மறுத்துவிட்டார். இதன் காரணமாக, பயிற்சியாளர் இல்லாமலேயே மேற்கிந்தியத் தீவுகள் தொடரை விளையாடியது இந்தியா. இதையடுத்து, இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு சே…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.