Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. உலகக் கோப்பை தகுதி சுற்று :இந்திய அணியில் இடம் பிடித்தார் தமிழக வீரர் தனபால் கணேஷ்! ரஷ்ய உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்களில் பங்கேற்கவுள்ள சுனில் சேத்ரி தலைமையிலான இந்திய அணியை, பயிற்சியாளர் ஸ்டீபன் கான்ஸ்டைன்டைன் அறிவித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த தனபால் கணேசுக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது. வரும் 2018ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான 2வது கட்ட தகுதி சுற்று ஆட்டங்கள், 11ஆம் தேதி தொடங்கவுள்ளது. 'டி' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி முதல் ஆட்டத்தில், ஓமன் அணியுடன் விளையாடுகிறது. இதனைத் தொடர்ந்து குவாம் அணியை எதிர்த்து 16ஆம் தேதி களமிறங்குகிறது. இந்த இரு போட்டிகளுக்கான 26 பேர் கொண்ட இந்திய அணி அ…

  2. கெய்ல் மீண்டும் விளாசல் டான்டன்: ஹாம்ஷயர் அணிக்கு எதிரான ‘டுவென்டி–20’ போட்டியில் கிறிஸ் கெய்ல் அதிரடியாக ரன் குவிக்க சாமர்சட் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்தில், உள்ளூர் கிளப் அணிகள் பங்கேற்கும் நாட்வெஸ்ட் ‘வென்டி–20’ தொடர் நடக்கிறது. டான்டனில் நடந்த லீக் போட்டியில் சாமர்சட், ஹாம்ஷயர் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்று முதலில் ‘பேட்டிங்’ செய்த ஹாம்ஷயர் அணிக்கு கேப்டன் வின்ஸ் (64*), எர்வின் (30*) கைகொடுத்தனர். ஹாம்ஷயர் அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது. கெய்ல் புயல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய சாமர்சட் அணிக்கு டிரஸ்கோதிக் (1) ஏமாற்றினார். பின் இணைந்த கிறிஸ் கெய்ல், டிரிகோ ஜோடி ஹாம்ஷயர் பந்துவீச்சை வெளுத்துவாங்கியது. அபா…

  3. கோப்பை வென்றது பார்சிலோனா: சாம்பியன்ஸ் லீக்கில் அசத்தல் பெர்லின்: சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பார்சிலோனா அணி கோப்பை வென்றது. பைனலில் ஜூவான்டஸ் அணியை வீழ்த்தியது. ஐரோப்பாவில் உள்ள கால்பந்து கிளப் அணிகள் மோதும் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் ஆண்டுதோறும் நடக்கும். பெர்லினில் நடந்த 2014–15 சீசனுக்கான பைனலில் பார்சிலோனா, ஜூவான்டஸ் அணிகள் மோதின. போட்டியின் 4வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் ரேக்டிக் ஒரு கோல் அடித்தார். முதல் பாதியில் எதிரணியால் இதற்கு பதிலடி தர முடியவில்லை. இரண்டாவது பாதியில் ஜூவான்டஸ் அணிக்கு மொராட்டா (55வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார். சாரஸ் (68) ஒரு கோல் அடித்து பார்சிலோனா அணியை வலுப்படுத்தினார். தொடர்ந்து அசத்திய பார்சிலோனா அணிக்கு ந…

  4. வரி ஏய்ப்பு.. பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மார் மீது புகார்! ரியோ டி ஜெனீரோ: பிரபல கால்பந்தாட்ட வீரர் நெய்மார் மீது வரி ஏய்ப்பு புகார் எழுந்துள்ளது. பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்து நட்சத்திரம் நெய்மார், பார்சிலோனா கிளப் அணிக்காக ஆடி வருகிறார். இந்நிலையில், பிரேசிலின் சாந்தோம் கிளப் அணியில் இருந்து ஸ்பானிஷ் கிளப் அணிக்காக அவர் பரிமாற்றம் செய்யப்பட்டதில், தனக்கு அளிக்கப்பட்ட தொகையில் நெய்மார் வரி ஏய்ப்பு செய்ததாக பிரேசிலை சேர்ந்த வார இதழ் ஒன்று நேற்று செய்தி வெளியிட்டுள்ளது. நெய்மாருக்கு சொந்தமான அனைத்து சொத்துகளின் மதிப்புகளையும் தணிக்கை செய்யுமாறும் சண்டோஸ் நகர் மத்திய அரசு வழக்கறிஞர்கள் உத்தரவிட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. ஒருவேளை அவர் மீதான குற்றச்சாட்டு …

  5. இந்தியா-ஏ, அண்டர்-19 பயிற்சியாளராக திராவிட் நியமனம் இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று அழைக்கப்படும் ராகுல் திராவிட் இந்தியா-ஏ மற்றும் இந்தியா அண்டர்-19 அணிகளுக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். பிசிசிஐ ஆலோசனைக் குழுவில் சச்சின், லஷ்மண், கங்குலி இடம்பெற ராகுல் திராவிட் ஏன் இல்லை என்ற கேள்வி எழுப்பப்பட்ட போது, பிசிசிஐ செயலர் அனுராக் தாக்கூர், ‘அனைவரையும் ஒரே நிலையில் இணைக்க முடியாது’ என்றும் ராகுல் திராவிட் போன்ற ஒரு வீரரை எதாவது ஒரு நிலையில் நிச்சயம் பிசிசிஐ பயன்படுத்திக் கொள்ளும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராகவே அவர் நியமிக்கப்படுவார் என்று யூகங்கள் எழுந்தன, ஆனால் பயிற்சியாளராக முழுநேரம் தன்னால் இப்போதைக்கு செலவிட முட…

  6. சிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு இலஞ்சம் வழங்கியதா பாகிஸ்தான்? தங்கள் நாட்டில் வந்து விளை­யா­டி­ய­தற்­காக சிம்பாப்வே கிரிக்கெட் வீரர்­க­ளுக்கு தலா 8 இலட்சம் ரூபாவை ஊக்­கத்தொ­கை­யாக பாகிஸ்தான் கிரிக்கெட் சபை வழங்­கி­யி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது. சிம்­பாப்வே கிரிக்கெட் அணி கடந்த மாதம் பாகிஸ்­தானில் சுற்­றுப்­ப­யணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் மூன்று ஒரு நாள் ஆட்­டங்­களில் விளை­யா­டி­யது. இரு தொட­ரையும் பாகிஸ்தான் கைப்­பற்­றி­யது. 2009-ஆம் ஆண்டு மார்ச் மாதம் பாகிஸ்­தா­னுக்கு சென்­றி­ருந்த இலங்கை கிரிக்கெட் வீரர்கள் மீது தீவி­ர­வா­திகள் நேரடி தாக்­குதல் நடத்­திய சம்­ப­வத்தை தொடர்ந்து, அங்கு முன்­னணி அணிகள் செல்­வதை தவிர்த்து வரு­கின்­றன. பாது­காப்பு அச…

  7. 35 வயதில் முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கி சதமடித்து உலக சாதனை படைத்த ஆடம் வோக்ஸ்! மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக தனது 35வது வயதில் ஆஸ்திரேலிய அணிக்காக முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஆடம் வோக்ஸ் சதமடித்து அசத்தினார். டெஸ்ட் போட்டி வரலாற்றில் அறிமுக ஆட்டத்திலேயே அதிக வயதில் சதமடித்த வீரர் என்ற புதிய சாதனையை அவர் ஏற்படுத்தினார். ஆஸ்திரேலிய அணி தற்போது மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. ரோசவ் நகரில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்சில் 148 ரன்கள் எடுத்திருந்தது. அடுத்தாக பேட் செய்த ஆஸ்திரேலிய அணிக்கு 5வது விக்கெட்டாக ஆடம் வோக்ஸ் களமிறங்கினார். 35 வயதான இவருக்கு தற்போதுதான் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியி…

  8. பவுன்சரில் காயமேற்பட்டு கண் பார்வை பாதிக்கப்பட்ட கீஸ்வெட்டர் ஓய்வு அறிவித்தார் 2011-ம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் செய்த இங்கிலாந்து அணியில் விளையாடிய கீஸ்வெட்டர். | கோப்புப் படம். பவுன்சரில் காயமேற்பட்டதால் கண்பார்வை பாதிப்படைந்து 27 வயதில் இங்கிலாந்து முன்னாள் வீரர் கீஸ்வெட்டர் ஓய்வு அறிவித்தார். முன்னாள் இங்கிலாந்து அணியின் சர்வதேச கிரிக்கெட் வீரர் கிரெய்க் கீஸ்வெட்டர் கடந்த ஆண்டு கவுண்டி போட்டி ஒன்றில் பவுன்சரில் கண்களில் காயமடைந்தார். இதிலிருந்து அவரால் சரியாக மீள முடியவில்லை. இதனால் 27 வயதில் ஓய்வு அறிவித்தார் கீஸ்வெட்டர். இங்கிலாந்து அணிக்காக இவர் தொடக்க வீரராக களமிறங்கியதுடன், விக்கெட் கீப்பராகவும் செயலாற்றியுள்ளார். இதனையடுத்து அவர் கிரிக்கெட்டில…

  9. டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை நாட்-அவுட்: சந்தர்பாலின் சாதனை சந்தர்பாலின் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் அவர் சாதித்தது என்னவெனில் சீரான முறையில் ரன்களை எடுத்திருந்ததே. 115 டெஸ்ட்களில் 28 சதங்கள் என்பது குறைந்தது 4 டெஸ்ட்களுக்கு சதம் என்ற அளவில் சீரான முறையில் அமைந்துள்ளது. மேலும் டெஸ்ட் போட்டிகளில் எதிரணியினரால் வீழ்த்த முடியாமல் அதிக முறை நாட் அவுட்டாக இருந்திருக்கிறார் சந்தர்பால். மொத்தம் 164 டெஸ்ட் போட்டிகளில் 278 இன்னிங்ஸ்களில் 49 முறை நாட் அவுட்டாகத் திகழ்ந்து முதலிடம் வகிக்கிறார் சந்தர்பால். சந்தர்பாலின் நாட் அவுட் சாதனை வித்தியாசமானது ஏனெனில் அவர் சக பேட்ஸ்மென்களின் துணையில்லாமல் தனி நபராக ஒரு முனையில் போராடியது மிகவும் அதிகம். உதாரணத்துக்கு ஒரு …

  10. இவரும் ஒரு கிரிக்கெட் அணியின் கேப்டன்தான்...! கென்யாவில் ஒரு கிரிக்கெட் அணி உள்ளது. இந்த அணிக்கு பெயர் மசாய் கிரிக்கெட் வாரியர். கென்யாவில் கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டு வரும் பழங்குடி இளைஞர்கள் இணைந்து தோற்றுவித்த அணி, அவர்கள் அணிந்த ஆடைகளால் அகில உலக பாப்புலரானது. கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடும் சமயத்தில் இவர்களது கிரிக்கெட் பயிற்சி ஆரம்பமாகும். பயிற்சினா சும்மாலாம் கிடையாது. தொலைவில் உள்ள சிங்கம், சிறுத்தைகளை குறிவைத்து கல்கொண்டு அடித்து விரட்டுவதுதான் இவர்களது பயிற்சி. பின்னர் இதே பகுதியில் தொடங்கப்பட்ட இந்த கிரிக்கெட் அணியால், பழங்குடி மக்களிடையே எச்.ஐ.வி பாதிப்பு குறைந்ததுதான் இந்த செய்தியின் ஹைலைட். இந்த அணியின் கேப்டனாக இருப்பவர்தான் நிசான் ஜோனதான் ஒலி மெசாமி. …

    • 1 reply
    • 477 views
  11. சிறந்த வீரர் டிவிலியர்ஸ் ஜோகனஸ்பர்க்: தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் சிறந்த வீரர் விருதை, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வென்றார் டிவிலியர்ஸ். தென் ஆப்ரிக்க கிரிக்கெட் போர்டு (சி.எஸ்.ஏ.,) சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படுகின்றன. இதில் 2014ம் ஆண்டுக்கான சிறந்த வீரர் விருது, தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக டிவிலியர்சிற்கு, 27, கிடைத்தது. தவிர, நிடினிக்குப் (2005, 2006) பின், அடுத்தடுத்த ஆண்டுகளில் சிறந்த வீரர் விருது பெற்ற இரண்டாவது வீரர் ஆனார் டிவிலியர்ஸ். இதற்கு முன் காலிஸ் (2004, 2011), ஆம்லா (2010, 2013) தலா 2 முறை இவ்விருது வென்றனர். இத்துடன், சிறந்த ஒருநாள் போட்டி வீரர், தென் ஆப்ரிக்க ரசிகர்களின் மனம் கவர்ந்தவர், மிகவும் சிறந்த வீரர…

  12. விபத்தில் தப்பிய வங்கதேச கேப்டன் தாகா: மிர்புரில் ஏற்பட்ட விபத்தில், வங்கதேச ஒருநாள் அணி கேப்டன் மொர்டசா அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார், வங்கதேச அணியின் ‘சீனியர்’ வீரர் மொர்டசா, 30. ஒருநாள் அணிக்கு கேப்டனாக உள்ளார். வரும் 18ம் தேதி துவங்கும் இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடருக்காக தயாராகி வருகிறார். இதற்கான பயிற்சிக்காக சைக்கிள் ரிக் ஷாவில், தனது வீட்டில் இருந்து மிர்புர் மைதானத்துக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பஸ்சின் டயர் வெடித்து, ரிக் ஷா மீது பலமாக மோதியது. கீழே குதித்தார்: இதற்குள் சுதாரித்துக் கொண்ட மொர்டசா, ரிக் ஷாவில் இருந்து குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அப்போது, இவரத…

  13. ஐசிசி நடுவர்கள் குழுவில் தமிழர் ஐசிசி உயர்மட்ட நடுவர்கள் (எலைட் பேனல்) குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த எஸ்.ரவி இடம்பெற்றுள்ளார். எஸ்.வெங்கட்ராகவனுக்குப் பிறகு ஐசிசி நடுவர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள 2-வது இந்தியர் ரவி என்பது குறிப்பிடத்தக்கது. நியூஸிலாந்தைச் சேர்ந்த மூத்த நடுவர் பில்லி பவுடன், ஓய்வு பெற்ற நடுவர் ஸ்டீவ் டேவிஸ் ஆகியோருக்குப் பதிலாக எஸ்.ரவி, நியூஸிலாந்தைச் சேர்ந்த கிறிஸ் கெஃபானி ஆகியோர் நடுவர் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஐசிசி தெரிவித்துள்ளது. 2015-16-க்கான நடுவர் குழுவில் ரவி, கெஃபானி தவிர அலீம் தார், குமார் தர்மசேனா, மராய்ஸ் எராஸ்மஸ், இயான் குட், ரிச்சர்ட் இல்லிங்வொர்த், ரிச்சர்ட் கெட்டில்போரா, நிகெல் லாங், பால் ரீபிள், ரோட் டக்கர், புரூஸ் …

  14. மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டம் நாளை ஆரம்பம் நடப்பு சம்­பியன் ஜப்பான், தலா இரண்டு தட­வைகள் சம்பியன்­க­ளான ஐக்­கிய அமெ­ரிக்கா மற்றும் ஜேர்மனி, ஒரு தடவை சம்­பி­ய­னான நோர்வே உட்பட 24 நாடுகள் பங்­கு­பற்றும் ஏழா­வது மகளிர் உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகள் கனடாவில் நாளை ஆரம்பமாக­வுள்­ளன. வென்­கூவர், எட்­மொன்டன், வின்னிபெக், ஒட்டாவா, மொன்ட்றியல், மொன்க்டொன் ஆகிய நக­ரங்­களில் மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகள் நடை­பெ­ற­வுள்­ளன. ஆசி­யா­வி­லி­ருந்து நடப்பு உலக சம்பியன் ஜப்பான், சீனா, அவுஸ்திரேலியா, தென் கொரியா, தாய்­லாந்து ஆகிய ஐந்து நாடுகள் பங்குபற்றுகின்றமை விசேட அம்சமாகும். தாய்­லாந்து தீர்­மா­ன­மிக்க போட்­டியில் வியட்நாமை வெற்­றி­ கொண்டே இறுதிச் சுற்றில் விளை…

  15. இந்தியாவின் உண்மையான முதல் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்: ஆன்டி ராபர்ட்ஸ் பாராட்டு இந்தியாவின் உண்மையான முதல் வேகப்பந்து விச்சாளர் உமேஷ் யாதவ்தான் என்று மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் அச்சுறுத்தல் வேகப்பந்து விச்சாளர் ஆன்டி ராபர்ட்ஸ் தெரிவித்துள்ளார். டிசம்பர் 1975-76-ல் ஆஸ்திரேலியா-மே.இ.தீவுகளுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியில் ஆன்டி ராபர்ட்ஸ். | கோப்புப் படம். பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ராபர்ட்ஸ் கூறும்போது, "உமேஷ் யாதவ் என்னை மிகவும் கவர்கிறார். இந்தியாவின் முதல் உண்மையான வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ்தான். இவருக்கு முன்பாக இந்தியாவில் உண்மையான வேகம் வீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததாக நான் கருதவில்லை. மொகமது ஷமியும் நன்றாக வீ…

  16. தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி வெற்றி இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தால் சிங்கர் வெற்றிக் கிண்ணத்துக்காக பாடசாலைகளின் 15 வயது பிரிவு 3 அணிகளுக்கிடையில் நடத்தி வரும் 50 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி, ஒரு ஓட்டத்தால் வெற்றியீட்டியது. தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மைதானத்தில் புதன்கிழமை (03) நடைபெற்ற இப்போட்டியில் ஸ்கந்தவரோதயக் கல்லூரி அணியை எதிர்த்து தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி அணி மோதியது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய மகாஜனக் கல்லூரி அணி, 39.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது. எஸ்.சதுர்சன் 29, எம்.பகீரதன் 20 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில…

  17. என் கேப்டன் ஸ்டைலை நான் யாருக்காகவும் மாற்றிக்கொள்ள மாட்டேன்: கோஹ்லி டெல்லி: அணியை வழிநடத்தும் தனது தலைமை குணத்தை மாற்றிக் கொள்ளுமாறு யாரும் கேட்டாலும் மாற்ற மாட்டேன் என இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். கேப்டன் டோணி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதையடுத்து விராட் கோஹ்லி டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கோஹ்லியை டோணி போன்று விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் இருக்குமாறு முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் வாவ் கேட்டுக் கொண்டார். இது குறித்து கோஹ்லி கூறுகையில், மாட்டேன் நான் யாருக்காகவும் என்னை மாற்றிக் கொள்ள மாட்டேன். யா…

  18. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டோணி ஓய்வு பெற்றதும் குமுறிக் குமுறி அழுத கோஹ்லி டெல்லி: டோணி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதும் தான் அழுததாக கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தது. அப்போது தான் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக டோணி டிசம்பர் மாதம் 30ம் தேதி அறிவித்தார். அதன் பிறகு நடந்தவை குறித்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில், ஆச்சரியம் டோணி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்ததை கேட்டு நாங்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டோம். அவர் தலைமையில் தான் இத்தனை நாட்கள் விளையாடினோம். அவர் இளம் வீரர்களை வளர்த்…

  19. விளாசித் தள்ளிய ஷாரூக்கான்: பதிலடி கொடுத்த விஜய் மல்லையா (வீடியோ இணைப்பு) [ வியாழக்கிழமை, 04 யூன் 2015, 07:30.41 மு.ப GMT ] ஐபிஎல் 8வது தொடரில் கொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாரூக்கானும், பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையாவும் மோதிய போட்டி ஒன்று வெளியாகியுள்ளது. இது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவில்லை. இதில் கொல்கத்தா அணியின் நிர்வாகிகள் மற்றும் பெங்களூர் அணியின் நிர்வாகிகள் மோதினர். இந்தப் போட்டியில் முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில் ஷாரூக்கான் அசத்தலாக சில ஷாட்டுகளை ஆடினார். 10 ஓவர்களை கொண்ட இந்தப் போட்டியில் ஷாரூக்கான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 67 ஓட்டங்களை எடுத்தது. இதைத் தொடர்ந்து பெங்களூர் அணி களமிறங்கியது. ஷாரூக்கானுக்கு…

  20. உலகக் கிண்ண வலைப்பந்தாட்டப் போட்டிகளுக்கான இலங்கை குழாம் அறிவிப்பு அவுஸ்­தி­ரே­லி­யாவில் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் நடை­பெ­ற­வி­ருக்கும் உலகக் கிண்ண வலைப்­பந்­தாட்டப் போட்­டிக்­கான இலங்கை வலைப்பந்தாட்ட குழாம் வீராங்­க­னைகள் விபரம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இலங்கை வலைப்­பந்­தாட்டத் தெரிவுக் குழு­வினரினால் சமர்ப்­பிக்­கப்­பட்ட 12 வீராங்­க­னைகள் கொண்ட இலங்கை வலைப்­பந்­தாட்ட குழா­மிற்கு விளையாட்­டுத்­துறை அமைச்சர் அங்­கீ­காரம் வழங்­கி­யுள்ளார். நான்கு அனு­பவம் வாய்ந்த வீரர்கள் மாத்­தி­ரமே இந்தக் குழாமில் இடம் பெ­று­கின்­றனர். ஏனைய அனை­வரும் அதிக அனு­ப­வ­மற்­ற­வர்­க­ளாவர். தெரி­வா­ளர்­க­ளினால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட வீராங்­க­னை­களைக் கொண்டு உலகக் கிண்ண வலைப…

  21. வங்கதேச அணி அறிவிப்பு தாகா: இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் வங்கதேச அணியில் காயத்தால் பாதிக்கப்பட்ட ஷகாதத் ஹொசைனுக்கு பதிலாக ருபெல் ஹொசைன் தேர்வானார். வங்கதேசம் செல்லவுள்ள இந்திய அணி, ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. பதுல்லாவில் வரும் ஜூன் 10ல் நடக்கவுள்ள இப்போட்டிக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டது. சமீபத்தில் முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான 2வது டெஸ்டில், 2 பந்து மட்டுமே வீசிய நிலையில் வலது முழங்காலில் காயமடைந்த ஷகாதத் ஹொசைன் 6 மாத காலம் ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து இவர், இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்க முடியாமல் போனது. இவருக்கு பதிலாக ருபெல் ஹொசைன் தேர்வு செய்யப்பட்டார். பாகிஸ்தானுக்கு …

  22. தோனியுடன் ஒப்பிடலாமா: மனம் திறக்கிறார் கோஹ்லி புதுடில்லி: ‘‘என்னை தோனியுடன் ஒப்பிட வேண்டாம். எனது குணம் மாறுபட்டது. கேப்டனாக தொடர்ந்து ஆக்ரோஷமாக செயல்படுவேன்,’’ என, விராத் கோஹ்லி தெரிவித்தார். இந்திய அணியின் நட்சத்திர வீரர் கோஹ்லி, 26. இதுவரை 33 டெஸ்ட் (2547 ரன்கள்), 158 ஒரு நாள் (6537), 28 ‘டுவென்டி–20’ (972) போட்டிகளில் விளையாடி உள்ளார். கடந்த ஆஸ்திரேலிய தொடரின் பாதியில் தோனி டெஸ்டிலிருந்து திடீரென ஓய்வை அறிவித்தார். இதனையடுத்து டெஸ்ட் அணி கேப்டனாக கோஹ்லி அறிவிக்கப்பட்டார். தனிப்பட்ட முறையில் இவரின் ஆட்டம் சிறப்பாக இருந்தாலும் தோனியை போல கேப்டன் பதவியில் ‘கூலாக’ செயல்படுவாரா என தெரியவில்லை. இது குறித்து கோஹ்லி கூறியது: இந்திய கிரிக்கெட்டிற்கு தோனி அதிகம் செ…

  23. சயீத் அஜ்மல் ‘அவுட்’ கராச்சி: இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மலுக்கு இடம் கிடைக்கவில்லை. இலங்கை செல்லும் பாகிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் வரும் ஜூன் 17ல் காலேயில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் கொழும்பு (ஜூன் 25–29), பல்லேகெலே (ஜூலை 3–7) நகரில் நடக்கவுள்ளன. இத்தொடருக்கான 15 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் சுழற்பந்துவீச்சாளர் சயீத் அஜ்மல் தேர்வு செய்யப்படவில்லை. சமீபத்திய வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்ட போதும், பவுலிங் சர்ச்சை தொடர்பாக லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை. இவர், வங்கதேசத்துக்கு எதிரான பய…

  24. ஆண்டர்சன், பிராட் நீக்கம் லண்டன்: நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் உள்ளிட்டோர் நீக்கப்பட்டனர். இங்கிலாந்து சென்றுள்ள நியூசிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி வரும் ஜூன் 9ல் பர்மிங்காமில் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் லண்டன் (ஜூன் 12), சவுத்தாம்ப்டன் (ஜூன் 14), நாட்டிங்காம் (ஜூன் 17), செஸ்டர்–லி–ஸ்டிரீட் (ஜூன் 20) நகரில் நடக்கவுள்ளன. இத்தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டது. இதில் வேகப்பந்துவீச்சாளர்களான ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் நீக்கப்பட்டனர். இயான் பெல், சுழற்பந்துவீச்சாளர் மொயீன் அலி ஆகியோருக்கும் இடம் கிடைக்கவில்லை. அடுத்த மாதம்…

  25. மைக்கேல் கிளார்க்கின் டாப்-5 வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்வில் தன்னுடன் ஆடிய 5 மிகப்பெரிய கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் பெயரை சேர்த்துள்ளார் மைக்கேல் கிளார்க், ட்விட்டரில் ரசிகர்களுடன் உரையாடல் நடத்திய ஆஸி. டெஸ்ட் கேப்டன் மைக்கேல் கிளார்க் தன் காலத்திய மிகச்சிறந்த வீரர்களாக 5 வீரர்களின் பெயர்களை வெளியிட்டார். இதில் சச்சின் டெண்டுல்கரை அவர் குறிப்பிட்டுள்ளார். ஷேன் வார்ன், கிளென் மெக்ரா, தென் ஆப்பிரிக்க ஆல்ரவுண்டர் ஜாக் காலிஸ், மற்றும் மே.இ.தீவுகளின் பிரையன் லாரா ஆகியோர் கிளார்க்கின் டாப்-5-ல் இடம்பெற்ற மற்ற வீரர்களாவர். தான் எதிர்கொண்ட அதிவேகப்பந்து வீச்சாளர் யார் என்ற கேள்விக்கு பாகிஸ்தானின் 'ர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.