விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
இங்கிலாந்து தொடரில் கலக்கிய வேகப் புயல் சோயப் அக்தர், அடுத்து இந்தியாவுக்கு எதிராக சாதிக்க காத்திருக்கிறார். இந்தியா என்ற பெயரை கேட்டாலே தன்னம்பிக்கை தானாக பிறந்து விடும் என்கிறார். தனது பவுலிங் மாற்றத்துக்கு என்ன காரணம்? இந்திய தொடரில் தனது இலக்கு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரம் அக்தர் அளித்த ருசிகர பேட்டி: * வணக்கம் அக்தர். இங்கிலாந்து தொடரில் பிரமாதம் பண்ணி விட்டீர்கள்! அடுத்து இந்தியாவை பழி வாங்க காத்திருக்கிறீர்களா? பழி வாங்க ஒன்றுமில்லை. விட்டதை பிடிக்க காத்திருக்கிறேன். கடந்த முறை எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. இதை ஈடு செய்யும் வகையில் இம்முறை சிறப்பாக பந்துவீச திட்டமிட்டுள்ளேன். * யாருக்கு அதிக வாய்ப்பு காணப…
-
- 0 replies
- 1.4k views
-
-
நீயுசிலாந்து செல்லும் இலங்கையணி சென்ற மாதம் இந்தியாவுடன் நடந்த ஒருநாள் போட்டியில் மிகவும் மோசமாக விளையாடிய இலங்கையணி உலக தர வரிசைபட்டியலில் 7வது இடத்தை அடைந்திருக்கிறது இந்த நிலைணில் நான்கு ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்த வாரம் நீயுசிலாந்து பயணமாகிறது வரும் 31ம் திகதி போட்டி ஆரம்பமாகிறது இவ்வணியில் சனந் ஜெயசூரியா மிகுந்த சர்ச்சைக்கு மத்தியில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார் இந்தியாவுடனான ஒருநாள் போட்டியில் இவர் சரியாக விளையாடதால் டெஸ்ட் தொடரில் நீக்கப்பட்டிருந்தது தெரிந்ந விடயம் இதைப்பற்றி அவர் கூறும் கருத்து நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில், ரசிகர்கள் பெருமைப்படும்படியான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். இனிமையான நாடு நியூஸிலாந்து. அங்கு தான் 15 ஆண்டு…
-
- 24 replies
- 5.1k views
-
-
இலங்கை இந்திய அணிகளிடையேயான 1 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று 25 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இந்தியாவின் நாக்பூர் நகரில் பகல் ஆட்டமாக நடைபெறவுள்ளது. இவ்விரு அணிகளுக்குமிடையில் இம்முறை முதல் தடவையாக 7 ஒருநாள் போட்டிகள் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் இவ்வருட முற்பகுதியில் இலங்கை இந்திய மேற்கிந்தியத்தீவு அணிகளிடையே நடைபெற்ற முக்கோண ஒருநாள் போட்டியில்இ இலங்கைஇ இந்திய அணிகளிடையே நடைபெற்ற முதல் இரு சுற்று ஆட்டங்களிலும்இ இறுதியில் இவ்விரு அணிகளிடையே நடைபெற்ற சாம்பியன் மோதலிலும் இலங்கை அணியே வெற்றிபெற்றது. தற்போது இந்திய மண்ணில் இவ்விரு அணிகளுக்குமிடையில் 7 போட்டிகள் நடைபெற இருப்பதனால்இ இவ்விரு அணிகளுக்குமிடையில் கடும்போட்டி நிலவக்கூடும். இலங்கையி…
-
- 39 replies
- 7.6k views
-
-
¦¸¡ø¸ð¼¡Å¢ø ¿¨¼¦ÀüÚ즸¡ñÊÕìÌõ 2ÅÐ ¦¼Šð §À¡ðÊ¢ø À¡¸¢Šò¾¡¨É þó¾¢Â¡ ¦ÅøÖÁ¡??
-
- 7 replies
- 2.9k views
-