Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. மீண்டும் ஈரான் மீதான பொருளாதாரத் தடையால் கருக்கொள்ளும் போர் மேகங்கள் அமெ­ரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அண்­மைய வாரங்­களில் மிகப் பாரி­ய­ளவில் ஊட­கங்­களில் இடம் பிடித்­துள்ளார். வட­கொ­ரிய தலைவர் கிம் தென்­கொ­ரி­யாவில் கால்­ப­தித்து தென்­கொ­ரிய அதி­ப­ருடன் கட்டி அணைத்து உறவு கொண்­டா­டி­யமை, வட­கொ­ரியா அணு­சக்தி செறி­வூட்­டலை நிறுத்த சம்­ம­தித்­தமை, எல்­லா­வற்­றுக்கும் மேலாக சிங்­கப்­பூரில் வட­கொ­ரிய தலைவர் கிம் - ட்ரம்ப் உச்­சி­ம­கா­நாடு 2018 ஆனி 12ம் திகதி நடை­பெறும் என்ற உறு­திப்­பாடு யாவும் அதிபர் ட்ரம்பின் கீர்த்­தியை உயர்த்­தி­யுள்­ளது என்­பதில் சந்­தேகம் இல்லை. அத்­துடன் வட­கொ­ரி­யாவில் தடுத்­து­வைக்­கப்­பட்­டி­ருந்த மூன்று அமெ­ரிக்க பிர­ஜை­களும் வட…

  2. இழுத்தடிக்கப்படும் நீதி என்.கண்ணன் குரு­நா­க­லையில் அமைக்­கப்­பட்ட இரா­ணு­வத்­தி­னரின் நினைவுத் தூபியை திறந்து வைத்து உரை­யாற்­றிய போது, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மீண்டும் தனது நிலைப்­பாட்டை உறு­திப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார். அதா­வது, போருடன் தொடர்­பு­டைய சம்­ப­வங்கள் தொடர்­பாக உள்­நாட்டில் நடத்­தப்­படும் விசா­ரணைப் பொறி­மு­றை­களில், வெளி­நாட்டு நீதி­ப­திகள் அனு­ம­திக்­கப்­ப­ட­மாட்­டார்கள் என்­பதே அவ­ரது அந்த நிலைப்­பாடு. இதனை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெளிப்­ப­டுத்­து­வது இதுதான் முதல் தட­வை­யல்ல. ஏற்­க­னவே அவர் பல­முறை இதனை கூறி­யி­ருக்­கிறார். வெளி­நாட்டு நீதி­ப­திகள் மாத்­தி­ர­மன்றி, …

  3. முள்ளிவாய்க்காலும் நினைவுச்சின்னமும் கபில் ஜன­நா­யக வெளியை எதிர்­கொள்­வதில் தமிழர் தரப்பு எந்­த­ள­வுக்குப் பல­வீ­ன­மான நிலையில் உள்­ளது என்­பதை, மீண்டும் ஒரு முறை நினை­வு­ப­டுத்திச் சென்­றி­ருக்­கி­றது முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு. ஜன­நா­யக சூழலில் அர­சியல் செய்­வதில் தமிழர் தரப்பில் நிறை­யவே போதா­மைகள் இருப்­பதைப் போலவே, ஜன­நா­யக சூழலில் நினை­வேந்­தல்­களை நடத்­து­வ­திலும் கூட, தமிழர் தரப்­பிடம் போதா­மைகள் இருக்­கின்­றன. மஹிந்த ராஜபக் ஷவின் இறுக்­க­மான ஆட்­சியில் முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் பற்றி கரி­ச­னைப்­ப­டாமல் இருந்­த­வர்கள் கூட, ஜன­நா­யக சூழலில், அதற்­காக மோதத் தொடங்­கி­யுள்­ளார்கள். இ…

  4. ரஜினி அரசியலின் பேராபத்து அ.முத்துலிங்கம் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அமெரிக்காவின் பிரசித்திபெற்ற ‘ஸ்டார்பக்ஸ்’ காபி கடை ஒன்றில், இளைஞர்கள் இருவர் கைதுசெய்யப்பட்டதன் தொடர்ச்சியாக நடந்த போராட்டங்களைப் பற்றி அதில் ஒரு குறிப்பு இருந்தது. அவர்கள் ஏன் கைதுசெய்யப்பட்டார்கள்; எதற்காக இந்தக் கைதுக்கு எதிராகப் போராட்டங்கள் நடந்தன என்ற விவரணை அதில் இல்லை. என்ன காரணமாக இருக்கும் என்று இணையத்தில் துழாவியபோது கிட…

  5. நிறைவேற்று அதிகாரம் முஸ்லிம்களுக்கு அவசியமா? ஜனாதிபதி, தனக்கிருக்கும் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்ற தோரணையில் முன்வைக்கப்படும் கருத்துகள், நிகழ்காலத்தில் வலுப்பெற்றிருக்கின்றன. அரசமைப்பில் 20ஆவது திருத்தத்தை மேற்கொண்டு, அந்த அதிகாரக் குறைப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட தரப்பினர் கோரி வருகின்றனர். இது தொடர்பான பிரேரணை ஒன்றையும் நாடாளுமன்றத்தில் ம.வி.முன்னணி முன்வைத்திருக்கின்றது. ‘20ஆவது திருத்தம்’ என்ற பெயரில் கொண்டு வரப்படும் அரசமைப்புத் திருத்த முயற்சிகளுக்கு, இராசி இல்லை என்று கூறலாம். ஏனென்றால், இதற்கு முன்னர் இரு தடவைகள், 20ஆவ…

  6. மக்களின் தெரிவுக்கு அமையவே- சம்பந்தனுக்குப் பின்னரான தலைமைத்துவம்!! சம்­பந்­த­னுக்­குப் பிறகு, வடக்­குக் கிழக்­கில் வாழ்­கின்ற தமி­ழர்­கள் ஏற்­றுக் கொள்­ளக் கூடி­ய­தொரு தலை­மைத்­து­வத்தை தெரிவு செய்­வ­தற்­கான தேவை­யொன்று தமி­ழர்­கள் மத்­தி­யில் எழு­மென்­பதை எவ­ருமே மறுத்­துக்­கூற முடி­யாது. இணைந்த வடக்­குக் கிழக்­கில் தமிழ் மக்­களே பெரும்­பான்­மை­யி­ன­ராக வாழ்­கின்­ற­னர்.இதையே தமது தாயக பூமி­யா­க­வும் அவர்­கள் தொன்­று­தொட்­டுக் கருதி வரு­கின்­ற­னர். திட்­ட­மிட்ட சிங்­க­ளக் குடி­யேற்­றங்­க­ளால் தமி­ழர்­க­ளின் இனப்­ப­ரம்­பல் சிதை…

  7. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உணர்த்துவது என்ன? நான்­கா­வது முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வு நேற்­றைய தினம் உணர்வுபூர்­வ­மாக ஆயி­ரக்­க­ணக்­கான மக்கள் ஒன்றுகூடி அனுஷ்­டி­க்­கப்­பட்­டது. தமி­ழின வர­லாற்றில் ஒரு சோக கலிங்­கப்போர் நிகழ்­வாக எழு­தப்­பட்­டுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு நாளை நேற்­றைய தினம் வடகிழக்­கி­லுள்ள பல்­லா­யி­ரக்­க­ணக்­கான உற­வுகள் ஒன்றுகூடி நினைவு கூர்ந்­தார்கள். இந்த நிகழ்வில் இறு­தி­யுத்­தத்தில் மர­ணித்­த­வர்­களின் ஆயி­ரக்­க­ணக்­கான இரத்த உற­வுகள், அயல் உற­வுகள், அர­சியல்வாதிகள், பொதுஅமைப்­புக்கள் ,மாண­வர்கள், மதத்­த­லை­வர்கள் என ஏகப்­பட்­ட­வர்கள் மதம், இனம், பிர­தேசம் பாராது கலந்­து­கொண்­டி­ருந்­தார்கள். ஆயி­ரக்­க­ணக்­கா…

  8. ஒன்பது வருடங்கள் கடந்தும் கண்ணீருடன் பாதிக்கப்பட்டோர் நாட்டில் நில­வி­வந்த 30 வரு­ட­கால யுத்தம் முடி­வ­டைந்து ஒன்­பது வரு­டங்கள் நிறை­வ­டைந்­து­விட்­டன. தென்­னி­லங்கை யுத்த வெற்­றியை கொண்­டா­ட­ வேண்­டு­மென வலி­யு­றுத்தி வரு­கின்ற நிலையில் வடக்கு–கிழக்கில் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமது துன்ப–துய­ரங்­களை வெளிப்­ப­டுத்த முடி­யாமல் தவித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றனர். யுத்தம் முடி­வ­டைந்து ஒன்­பது வரு­டங்கள் கடந்து விட்ட நிலை­யிலும் இது­வரை பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி நிலை­நாட்­டப்­ப­ட­வில்லை. மக்கள் தமக்கு நீதியை நிலை­நாட்­டு­மாறு கோரிப் போராடி வரு­கின்ற போதிலும் பத­வி­யி­லி­ருக்­கின்ற அர­சாங்­க­மா­னது அதனை தமது அர­சியல் இருப்­புக்­களுக்கு ஒரு­ ச…

  9. நினைவேந்தலும் அரசின் நிலைப்பாடும் யுத்­தத்தில் கொல்­லப்­பட்ட பொது­மக்­களை நினை­வு­கூர்­வ­தற்குத் தடை இல்லை என்று அர­சாங்கம் அறி­வித்­தி­ருப்­பது ஆச்­ச­ரி­யத்­தையே ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது. இருப்­பினும் இது வர­வேற்­புக்­கு­ரிய நிலைப்­பா­டா­கவே கருத வேண்டும். யுத்­தத்தில் பொது­மக்கள் எவ­ரையும் இரா­ணு­வத்­தினர் கொல்­ல­வில்லை. பயங்­க­ர­வா­தி­க­ளாக அர­சாங்கத் தரப்­பினால் சித்­தி­ரிக்­கப்­ப­டு­கின்ற விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரா­கவே அவர்கள் யுத்தம் புரிந்­தார்கள். நடந்து முடிந்த யுத்தம் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­ப­ட­வில்லை என்றே அரச தரப்பில் கருத்­துக்கள் வெளி­யி­டப்­பட்டு வந்­தன. இந்த நிலையில் கொல்­லப்­பட்ட பொது­மக்­களை நினை­வு­கூர …

  10. வட - தென் கொரிய இணைப்பு: முடிந்தும் முடியாத கதை மக்கள் மனங்களைப் போல் வலியது ஏதுமில்லை. மக்கள் மனது வைத்தால், அனைத்தும் சாத்தியம். எல்லைக் கோடுகளும் வேலிகளும், இராணுவமும், மக்களைப் பிரிக்கவியலாது. இதை, வரலாறு மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டி வந்திருக்கிறது. காலங்கள் செல்லலாம். ஆனால், மக்கள் இணைவதை, அதற்காகப் போராடுவதைத் தவிர்க்கவியலாது. இதன் இன்னொரு கட்டம், இப்போது அரங்கேறுகிறது. அண்மையில், வட கொரியா மற்றும் தென் கொரியத் தலைவர்கள் சந்தித்தமை, வட, தென் கொரியா இணைவின் வாய்ப்புக்கு, புத்துயிர் அளித்துள்ளது. வட கொரியாவையும் தென் கொரியாவையும் பிரிக்கும் எல்லைப் பகுதியில் வந்திறங்கிய வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன…

  11. குறிவைக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் – வழக்குகளின் பின்னணியில் நடப்பது என்ன? கடத்தப்பட்டு தாக்கப்பட்ட ‘த நேசன் நாழிதழின் முன்னாள் துணை ஆசிரியர் கீத் நொயர் வழக்கு மற்றும் ‘த சண்டே லீடர் வாரஇதழின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை வழக்கு விசாரணைகள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் துறையால் கல்கிசை நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட முக்கிய சாட்சியமானது, ஆட்சி மாற்றம் இடம்பெறுவதற்கு முன்னர் சேகரிக்கப்பட்டது என முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார். கடந்த வாரம் டெய்லி மிரர் பத்திரிகைக்கு நேர்காணல் ஒன்றை வழங்கிய போதே கோத்தபாய ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார். தமது ஆட்சியின் போது இவ்விரு வழக்கு விசாரணைகள் தொடர்பான தொலைபேசி உரையாடல் பதிவுகள் மற்றும…

  12. முதலமைச்சர் சீ வி விக்னேஸ்வரனின் அரசியல் எதிர்காலம்?

  13. முள்ளிவாய்க்கால்: தொடரும் தீராத சோகம் – செல்வரட்னம் சிறிதரன்… ‘உயிர் போய்விடுமே எண்டு பயந்துதான் நாங்கள் ஓடினோம். ஆனால் சாவை நோக்கித்தான் அந்த ஓட்டம் இருந்தது என்றது அந்த நேரம் எங்களில் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை’ என்று முள்ளிவாய்க்காலை நோக்கிய மரண ஓட்டத்தைப் பற்றி மகாலிங்கம் சிவநேசன் கூறுகின்றார். வகைதொகையின்றி பொதுமக்கள் கொன்றொழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் இருந்து தெய்வாதீனமாக உயிர்தப்பி இருப்பவர்களில் சிவநேசனும் ஒருவர். அவர் தனது மனைவியையும் ஒரு குழந்தையையும் ஒரு எறிகணை தாக்குதலில் பறிகொடுத்திருக்கின்றார். அந்த சம்பவத்தில் அவரும் படுகாயமடைந்தார். சிறிவந்த எறிகணையின் துண்டு ஒன்று வலது தொடையில்…

  14. கரும்புள்ளித் தடம் – பி.மாணிக்கவாசகம்… முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒரு விவகாரமாகவே மாறியிருப்பது வருந்தத் தக்கது. தமிழ் இனத்தின் அரசியல் உரிமைப் போராட்ட வரலாற்றில் முள்ளிவாய்க்கால் அவலம் என்பது, மிகமோசமான துன்பியல் சம்பவமாகப் பதிவாகியிருக்கின்றது. பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட அந்தத் துன்பியல் நிகழ்வை நினைவுகூர்வதில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளும் ஏட்டிக்குப் போட்டியான நிலைப்பாடுகளும்கூட முள்ளிவாய்க்கால் சோக நிகழ்வின் நினைவுகூரல் வரலாற்றில் ஒரு கரும் புள்ளியாக இடம் பெற்றிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில், முல்லைத்தீவு மாவட்டத்தின் குறுகியதொரு நிலப்பரப்பில் பொதுமக்களையும் விடுதலைப்புலிகள…

  15. போர் வெற்றி எதைச் சாதித்தது? மூன்று தசாப்தங்களாக நீடித்து வந்த, தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம், முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்து இன்றுடன், ஒன்பது ஆண்டுகள் நிறைவடைகின்றன. தமிழ் மக்களின் உரிமைக்கான, ஆயுதப் போராட்டம் பேரெழுச்சி பெறுவதற்குக் காரணமாக அமைந்த இடம் திருநெல்வேலி. 1983ஆம் ஆண்டு, திருநெல்வேலியில் நடத்தப்பட்ட விடுதலைப் புலிகளின் கண்ணிவெடித் தாக்குதலுக்குப் பின்னர்தான், ஆயுதப் போராட்டம் அதிகாரபூர்வமாக முனைப்புப்பெற்றது. திருநெல்வேலியைப் போலவே, முள்ளிவாய்க்காலுக்கும் ஆயுதப் போராட்ட வரலாற்றில் ஒரு தனி இடம் உள்ளது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட இடம் அது. …

  16. கவ­னத்தில் கொள்­ள­வேண்­டிய சர்­வ­தேச சமூகத்தின் புதிய அணு­கு­மு­றை காணா­மல்­போனோர் தொடர்பில் விசா­ரித்து காணா­மல்­ போ­ன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை கண்­டு­பி­டிக்கும் செயற்­பாடுகள் தொடர்ந்து மந்­த­க­தியில் இடம்­பெற்று வந்த நிலையில் தற்­போது சர்­வ­தேசம் அதி­க­ளவில் பேச ஆரம்­பித்­தி­ருக்­கி­றது. சர்­வ­தேச மனித உரிமை அமைப்­புக்கள், ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேரவை, புலம்­பெயர் அமைப்­புக்கள், சர்­வ­தேச தொண்டு நிறு­வ­னங்கள் உள்­ளிட்ட பல அமைப்­புக்­களும் இந்தக் காணா­மல்­போனோர் விவ­கா­ரத்­திற்கு தீர்வு காண­வேண்­டு­மென மிகவும் வலு­வாக வலி­யு­றுத்த ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. கடந்த காலம் முழு­வதும் இவ்­வாறு சர்­வ­தேச சமூகம் காணா­மல்­போனோர் விவ­கா…

  17. ராஜபக்ஷர்களைக் குழப்பும் கேள்வி அடுத்த ஆண்டு இறுதியில், ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ள சூழலில், இந்தத் தேர்தலில் யார் போட்டியிடுவதென்று, கட்சிகள் பிடுங்குப்படத் தொடங்கி விட்டன. ஐ.தே.க தரப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க போட்டியிடும் ஆர்வத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த துமிந்த திசாநாயக்க மற்றும் மஹிந்த அமரவீர போன்றவர்கள், மீண்டும் மைத்திரிபால சிறிசேனவே தமது கட்சியின் சார்பில்வேட்பாளராகக் களமிறக்கப்பட வேண்டுன்று, ஒற்றைக்காலில் நிற்கின்றனர். கடந்த மேதின நிகழ்வுகளில், ஐ.தே.க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன என மூன்ற…

  18. ஈரான்: சூழும் போர்மேகங்கள் போரின் அவலம் சொல்லி மாளாதது. ஆனால், போர்கள் இன்றிய காலமொன்றை வரலாற்றில் காணவியலாது. இன்று, போர்கள் பலரின் சீவனோபாயமாகி விட்டன. ஆயுத விற்பனை ஒருபுறமும், அதிகாரத்துக்கான ஆவல் மறுபுறமும் எனப் போர்கள் இன்று தவிர்க்க இயலாதனவாகி விட்டன. போர்கள் பற்றிய அறிக்கையிடல்களும் அதன் அவலத்தையன்றி, நவீன தொழில்நுட்பத்தையும் வெற்றியாளர் யார் என்பதையும் தெரிவிக்கும் தன்மையுடையனவாய் மாறிவிட்டன. இன்று, ஈரானைப் போர்மேகம் சூழ்ந்துள்ளது. அதற்கான முதலாவது அடியை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து, ஏவுகணைத் தாக்குதல்கள் மூலம்…

  19. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் யார் அனுஷ்டிப்பது?

  20. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: குறுகிய அரசியலுக்கு அப்பாலான கணம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் பிரதான நிகழ்வை, யார் ஒழுங்குபடுத்துவது என்பது தொடர்பில், கடந்த ஒரு மாத காலமாக நீடித்து வந்த சிக்கலுக்குத் தற்காலிகத் தீர்வொன்று காணப்பட்டுள்ளது. அதன்பிரகாரம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில், யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், நினைவேந்தல் நிகழ்வுகளை நேரடியாக ஒழுங்குபடுத்தவுள்ளது. தமிழ் மக்கள் பேரவையின் முக்கியஸ்தர்கள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மத்தியஸ்தம் வகிக்க, முதலமைச்சருக்கும் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியப் பிரதிநிதிக…

  21. மைத்திரியிடம் எதை எதிர்பார்க்கலாம்? மூன்றாண்டுகளுக்கு முன்னர், மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாமும் பத்தோடு பதினொன்றாகிய அரசியல்வாதி மட்டுமே என்பதை, நாளாந்தம் நிரூபித்து வருகிறார். 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், தாம் பதவிக்கு வரும்போது, இனப் பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல வாக்குறுதிகளை வழங்கிய அவர், இப்போது அவற்றை நிறைவேற்ற முடியாமலும் நிறைவேற்ற மனமின்றியும் இருப்பதை அவதானிக்க முடிகிறது. கடந்த வாரமும் அவர், தாம் 2015 ஆம் ஆண்டு தெரிவித்த முக்கியமானதொரு கருத்தை மறுத்து, கருத்து வெளியிட்டு இருந்தார். தாம், ஒரு முறை மட்டுமே ஜனாதிபதியாகப் பதவி வ…

  22. முள்ளிவாய்க்கால் பாடம் கடந்த ஆண்டு, மாவீரர் நாளை ஒழுங்­க­மைத்து நடத்­து­வது யார் என்று கிளம்­பிய பிரச்­சினை, இப்­போது முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் விவ­கா­ரத்­திலும் வந்து நிற்­கி­றது. முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்­வுக்கு இன்­னமும் சில நாட்­களே எஞ்­சி­யி­ருக்­கின்ற நிலையில், பேர­வலம் நிகழ்ந்த அந்த மண்ணில் நிகழ்­வு­களை ஒழுங்­க­மைப்­பது யார் என்ற குழப்பம், மோதல்­களும் உரு­வா­கி­யி­ருக்­கின்­றன. நினை­வேந்தல் நிகழ்­வு­களை ஒழுங்­க­மைப்­பது தாமே என்று வடக்கு மாகா­ண­ச­பையும், பல்­க­லைக்­க­ழக மாணவர் ஒன்­றி­யமும் மல்­லுக்­கட்டத் தொடங்­கி­யி­ருக்கும் நிலையில், தமிழ் மக்கள் என்ன செய்­வ­தென்று தெரி­யாமல் விழி­பி­துங்கி நிற்கும் நிலை …

  23. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வட்டுக்கோட்டை தீர்மானம்! குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன் தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தில் முக்கிய நிகழ்வொன்றாக வரலாற்றில் இடம்பெற்றது வட்டுக்கோட்டை தீர்மானம். 42 வருடங்களாக புரையோடிப் போன இனப்பிரச்சினையை தீவிரத்தை இன்றும் எடுத்தியம்புகிறது இத் தீர்மானம். தனிநாடு கோரிய போராட்டம், ஆயுதப் போராட்டம் என்று ஈழத் தமிழர்கள் கடந்து வந்த பாதைகளை தீர்மானித்த வட்டுக்கோட்டை தீர்மானம் இன்றும் தமிழ் அரசியல் தலைவர்களையும் சிங்களத் தலைவர்களையும் நோக்கி ஒரு கேள்வியாக நிற்கிறது. இதுபோல் ஒரு நாளில் குளோபல் தமிழ்ச் செய்திகள் வெளியிட்ட கட்டுரை இங்கே மீள் பிரசுரம் செய்யப்படுகின்றது. …

  24. அரசியல் தீர்வை வென்றெடுக்க ஒன்றுபட்ட அழுத்தம் தேவை -க. அகரன் உள்ளூர் மோதல்களால் பாதிப்புற்ற நாடொன்றின் மேம்பாட்டுக்கு, நல்லிணக்க முயற்சிகளும் அதனோடிணைந்த அபிவிருத்தியும் இன்றியமையாததாகும். இவ்வகையில், இலங்கைத் தேசத்தில் ஏற்பட்ட உள்ளக மோதல்கள், வெறுமனே பௌதீகவள அழிவுகள் என்பதற்கப்பால், உயிர் உள அழிவுகளையும் அதிகமாகவே ஏற்படுத்தியுள்ளன என்பதைக் கடந்து காலச் சம்பவங்கள் புடம்போட்டுக்காட்டுகின்றன. இந்நிலையில், பௌதீகவள அபிவிருத்திகள் என்பது, அரசியல் சார்ந்ததாகவும் நிதி சார்ந்த விடயங்களாகவே அணுகப்பட வேண்டியுள்ளது. ஆனால், உயிர் ரீதியானதும் உள ரீதியானதுமான அழிவுகளை அல்…

  25. உலகத் தமிழ் இனமே எண்ணிப்பார் முள்ளிவாய்க்கால், உலகத் தமிழ் இனத்தால் என்றுமே மறக்க முடியாத, இரத்தம் தோய்ந்த நாமம். இந்தப் பிரபஞ்சத்தில் தமிழ் இனம் மூச்சுடன் உள்ளவரை, இப்பெயரும் பெரும் பேச்சுடன் உயிர் வாழும். உலக வரைபடத்தில், குட்டித் தீவான இலங்கையைத் தெரியாத பலருக்கும், நன்கு தெரிந்த ஒற்றைச்சொல் ‘முள்ளிவாய்க்கால்’. தமிழ் இனத்தினது விடுதலை வேண்டி, மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற, அகிலமே ஆச்சரியப்பட்ட வீரம் செறிந்த ஆயுதப் போராட்டம், நிசப்தமான மண் அது. ஆயிரமாயிரம் தமிழ் ஆத்மாக்கள், கணக்கற்ற கனவுகளுடன் மீளாத் துயில் கொள்ளும் பூமியது. மறைந்துபோன தமது உறவுகளின் ஆத்ம ஈடேற்றத்துக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.