Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. சர்­வ­தேச ஆத­ரவும் அனு­தா­பமும் ஹரி­கரன் சர்­வ­தேச சமூ­கத்தை சம்­பந்தன் அதி­க­ளவில் நம்­பு­கிறார், அவர்­களின் வழி­ந­டத்தல் படியே செயற்­ப­டு­கிறார் என்ற பொது­வான குற்­றச்­சாட்டு அண்­மைக்­கா­ல­மாக கூறப்­பட்டு வரு­கி­றது. குறிப்­பாக, அமெ­ரிக்­காவும், இந்­தி­யாவும் கூறு­கி­ற­படி நடந்து கொள்­கி­றார்கள் என்ற விமர்­சனம், சம்­பந்தன், மீதும் சுமந்­திரன் மீதும் அதி­க­மாக முன்­வைக்­கப்­பட்டு வந்­தி­ருக்­கி­றது. இந்த விமர்­ச­னங்கள் தனியே, கூட்­ட­மைப்பின் அர­சியல் போட்­டி­யா­ளர்­களால் முன்­வைக்­கப்­ப­டு­பவை மாத்­தி­ர­மல்ல, வடக்கு மாகாண முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரனும் கூட அண்­மையில் இதனை நாசூக்­காக குறிப்­பிட்­டி­ருந்தார். …

  2. ஜெனீவாவில் ஓரங்கட்டப்படும் தமிழர் தரப்பு கபில் இன்று பக்க அமர்­வுகள் மிக­அ­தி­க­ளவில் ஒழுங்­க­மைக்­கப்­ப­டு­கின்­றன. அவற்­றுக்குப் பின்னால் யார் இருக்­கி­றார்கள் என்று கூட பல சம­யங்­களில், ஊகிக்க முடி­வ­தில்லை. அந்­த­ள­வுக்கு ஜெனீவா களத்தில் நிலை­மைகள் மாறி­யி­ருக்­கின்­றன. அதி­க­ளவு பக்க அமர்­வுகள் இடம்­பெற்று வரு­கின்ற போதிலும், ஜெனீ­வாவைக் கையாளும் விட­யத்தில் தமிழர் தரப்பு எந்­த­ள­வுக்கு வெற்­றியைப் பெற்­றி­ருக்­கி­றது என்ற கேள்வி உள்­ளது. கடந்த ஒரு தசாப்த காலத்தில், தமிழ் மக்­க­ளுக்கு இழைக்­கப்­பட்ட அநீ­தி­களை வெளிப்­ப­டுத்­து­கின்ற, அநீ­தி­க­ளுக்கு நியாயம் கோரு­கின்ற தள­மாக மாறி­யி­ருந்த ஜெனீ­வாவில், அந்த வாய்ப்­ப…

    • 1 reply
    • 550 views
  3. http://www.kaakam.com/?p=1079 முசுலிம்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஒடுக்குமுறையும் திட்டமிட்ட வன்முறையும் முடுக்கி விடப்பட்டிருக்கும் இக்காலச் சூழலில், இலங்கைத்தீவில் முசுலிம்களின் அரசியல் குறித்து பலவாறு பலராலும் அவரவர் புரிதலுக்கேற்பவும் விருப்புகளிக்கேற்பவும் ஓரளவு முறையாகவும் பெரியளவு குறைப்புரிதலிலும் கருத்துகள் பகிரப்பட்ட வண்ணம் உள்ளது. இவற்றுள், இனப்படுகொலைக்குள்ளான தமிழ் மக்கள் தரப்பிலிருந்து அடிப்படை அறவுணர்வுக்கு புறம்பி நின்று முசுலிம்களின் மீதான சிங்கள பௌத்த பேரினவாத வெறியாட்டத்தினை அகமகிழ்ந்து கொண்டாடிய குறைக் கூட்டம் ஒரு புறமும் முசுலிம்களிற்கும் தமிழர்களுக்குமிடையிலான பகைமையுணர்வு தோன்றியமைக்கு அக்கால தமிழர் தலைமைகள் தான் காரணம் என்ற…

  4. ரணிலைக் காப்­பாற்­றுமா கூட்­ட­மைப்பு? என்.கண்ணன் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை மஹிந்த ராஜபக் ஷவின் ஆத­ரவு கூட்டு எதி­ரணி சபா­நா­ய­க­ரிடம் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளதன் மூலம், இன்­னொரு அர­சியல் குழப்­பத்­துக்கு பிள்­ளையார் சுழி போடப்­பட்­டி­ருக்­கி­றது. உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் மஹிந்த ராஜபக் ஷவின் ஸ்ரீலங்கா பொது­ஜன முன்­னணி வெற்றி பெற்ற பின்னர், ஆட்­சியைக் கவிழ்ப்­ப­தற்­கான ஒரு முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது. முதலில் கூட்டு ஆட்­சியைக் கவிழ்க்க மேற்­கொள்­ளப்­பட்ட முயற்சி தோற்­றுப்­போக, கடை­சியில் அது பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணை­யாக மாறி­யது. …

  5. காணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும் – நிலாந்தன் கடந்த திங்கட்கிழமை ஜெனீவாக் கூட்டத் தொடர் நடந்துகொண்டிருந்த ஒரு கால கட்டத்தில் குறிப்பாக கத்தோலிக்கர்கள் உபவாசமிருக்கும் தவக்காலத்தில் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியில் ஓர் அடுக்குமாடிக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் அரசுத்தலைவர் மைத்திரிபாலசிறிசேனா பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். கத்தோலிக்கத் திருச்சபையின் நிர்வாகத்தின் கீழ் வரும் இக்கல்லூரியின் மேற்படிக் கட்டடம் பழைய மாணவர்களின் நிதிப் பங்களிப்போடு கட்டப்பட்டது. இந் நிகழ்வுக்கு அரசுத்தலைவர் அழைக்கப்பட்டதை ஒரு பகுதி பழைய மாணவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். இக்கல்லூரியின் முத…

  6. சமகால சவால் இலங்­கையர் என்ற அடை­யா­ளத்தின் கீழ் வாழும் அனை­வ­ரையும் ஒன்­றி­ணைப்­பதன் மூலம் நிலை­யான அமை­தி­யையும் நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டாலும் அம்­மு­யற்­சிகள் சவா­லுக்­குட்­ப­டுத்­தப்­ப­டு­வதை காண முடி­கி­றது. மாறாத மாற்­றத்­துடன் கட்சி அர­சி­யலும், இன, மத சித்­தாந்­தங்­களும் தொடர்ச்­சி­யாக பின்­பற்­றப்­பட்டு அவை முக்­கி­யத்­துவம் பெறு­வ­தனால் நல்­லி­ணக்கம் என்­பது எட்­டாக்­க­னி­யா­க­வுள்­ளது. பெரும்­பான்மை என்ற மேலா­திக்க சிந்­தனை இனங்­க­ளுக்­கி­டை­யி­லான முரண்­பா­டு­களை உரு­வாக்­கு­வ­தோடு, அடக்­கு ­மு­றைக்கும் வழி­வ­குப்­பது மாத்­தி­ர­மின்றி, பழி­தீர்க்கும் பட­லத்­தையும் அர­ங்­கேற்றி வர…

  7. நம்பிக்கையில்லாப் பிரேரனை என்ன நடக்கப் ‍போகிறது? பிர­த­ம­ருக்­கெ­தி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் ­பி­ரே­ர­ணையை முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ கடந்த புதன்­கி­ழமை சபா­நா­ய­க­ரிடம் கைய­ளித்த நிலையில் இலங்கை அர­சி­யலின் போக்கு ஒரு பர­ப­ரப்­பான திசையை நோக்கி நகர்ந்­தி­ருப்­பது ஜெனிவா பர­ப­ரப்பை விட வேக­மு­டை­ய­தாக மாறி­யுள்­ளது. பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரேரணை பாராளு மன்றில் சமர்ப்­பிக்­கப்­ப­டுமா? அது தோற்­க­டிக்­கப்­ப­டுமா என்­றெல்லாம் பேசப்­பட்டும் சந்­தேகம் தெரி­விக்­கப்­பட்ட நிலையில் கடந்த புதன்­கி­ழமை பிர­தமர் மற்­றும்­ அ­ர­சாங்­கத்­துக்­கெ­தி­ரா­ன­ நம்­பிக்­கை­யில்­லாப்­ பி­ரே­ர­ணை ­முன்னாள் ஜனாதி­பதி மஹிந்த ராஜ­பக் ஷவின் கையி…

  8. பொறுப்புக் கூறலில் தவறியுள்ள அரசாங்கம் இலங்­கையின் பொறுப்புக் கூறுதல் தொடர்­பாக உரிய நீதிப் பொறி­மு­றைக ைள உரு­வாக்கிச் செயற்­ப­டா­விட்டால், சர்­வ­தேச நீதி­மன்றம் ஒன்றை அமைப்­பது குறித்து ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் உறுப்பு நாடுகள் சிந்­திக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை பிரதி ஆணை­யாளர் கேட் கில்மோர் அம்­மையார் கோரி­யி­ருக்­கின்றார். இது, அர­சாங்­கத்தின் இணை அனு­ச­ர­ணை­யுடன் 2015 ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட மனித உரிமைப் பேர­வையின் பிரே­ர­ணையை நிறை­வேற்­று­வதில் ஏற்­பட்­டுள்ள தாமதம் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணை­யாளர் அடைந்­துள்ள கடும் அதி­ருப்­தியின் வெளிப்­பாடாகும். இலங்கை தொடர்­பாக ஐ.நா.மனித உரிமை ஆணை­யா­ளரின் அடுத்த அறிக்கை வர…

  9. இலங்கைக்குக் கிடைத்த ‘நிதஹஸ்’ இலங்கையின் கிரிக்கெட் இரசிகர்களுக்கு, இலங்கையில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற கிரிக்கெட் தொடரைத் தெரிந்திருக்கலாம். இலங்கையின் 70ஆவது சுதந்திர நிறைவைக் கொண்டாடும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட அத்தொடரில், இலங்கை, இந்திய, பங்களாதேஷ் அணிகள் பங்குகொண்டன. ஒப்பீட்டளவில் பலமான அணிகளான இந்தியாவும் இலங்கையும் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் என்பது தான் பொதுவான எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் இறுதியில், இந்தியாவும் பங்களாதேஷும் தான் தகுதிபெற்றன. அத்தொடரில் இலங்கையின் மோசமான பெறுபேறுகளுக்கு என்ன காரணம் என்பதெல்லாம், கிரிக்கெட் நிபுணர்கள் ஆராய வேண்டியது. ஆனால், இலங்கையின் அண்மைக்கால நடப்புகளை…

  10. பறிக்கப்படுமா ரணிலின் பதவி? பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை, சபாநாயகர் கரு ஜெயசூரியவிடம், சமர்ப்பித்திருக்கிறது ம ஹிந்த ராஜபக்ஷ ஆதரவு, ஒன்றிணைந்த எதிரணி. இந்தமாத முற்பகுதியில், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட போதும், கண்டியில் இடம்பெற்ற வன்முறைகளை அடுத்து, அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. இப்போது அதை அவர்கள், சபாநாயகரிடம் கையளித்திருக்கிறார்கள். இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை, வெற்றி பெறுமா, பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க நீக்கப்படுவாரா என்ற கேள்விகள், அரசியல் வட்டாரங்களில் மாத்…

  11. சீனாவின் இறுக்கமான பிடியில் சிறிலங்காவின் அமைதியான துறைமுகம் சிறிலங்காவின் தெற்கிலுள்ள அம்பாந்தோட்டைத் துறைமுகமானது ஆட்கள் நடமாட்டமில்லாத பாலைவனமாகக் காட்சியளிக்கின்றது. கடந்த மாத நடுப்பகுதியில் ஒரு நாள் பிற்பகல் இதன் வாயிலுள்ள தேநீர்ச் சாலையில் நின்ற போது ஒரு சில வாகனங்களை மட்டுமே காணமுடிந்தது. ‘முன்னர் பிற்பகலில் 10-15 வரையானவர்கள் தேநீர் அருந்துவதற்காக இங்கு வருவது வழக்கம். ஆனால் கடந்த டிசம்பர் மாதம் சிறிலங்கா அரசாங்கத்தால் இத்துறைமுகம் சீனாவிற்கு விற்கப்பட்டதை அடுத்து இங்கு எவரும் வருவதில்லை’ என தேநீர்ச்சாலையின் உரிமையாளரான வில்சன் தெரிவித்தார். இத்தேநீர்ச்சாலையானது சிறிலங்கா, அதாவது சிலோன், பிரித்தானிய கொலனித்துவத்திலிருந்து சுதந்திரமடைவதற்கு…

  12. நாங்கள் நாதியற்றவர்கள்! பாகம்-01 : இரண்டு தலைமுறையினரின் உள்ளக் குமுறல் மலையகப் பகுதிகளில் இரண்டு நூற்றாண்டு கடந்தும் “லயன்” அறைகளில் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களின் எதிர்காலம் தொடர்பாக தற்போதும் ஆணித்தனமான அழுத்தங்கள் வழங்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. அவர்களின் அடிமை வாழ்க்கைக்கு முழுமையான முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு இயற்கை அனர்த்தங்களையும் தாண்டி இலக்குகளை அடைவதற்கான அதிவிரைவு பயணத்தின் அவசியம் குறித்தும் ஆழமாக வலியுத்தல்கள் இடம்பெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. நாளைய பொழுது நல்லபொழுதாக விடிந்துவிடும். சுதந்திர சமுகமாக சஞ்சாரிக்க முடியும் என்ற பேரவா? அந்த மக்கள் மனதில் வேரூன்றியிருக்கின்றத…

  13. முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை தீர்மானிக்கும் மாகாண எல்லை நிர்ணயம் மாகாணங்களின் எல்லை மீள் நிர்ணய இறுதி அறிக்கை, நாடாளுமன்றத்தின் ஒழுங்குப் பத்திரத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதாயின் அவற்றின் எல்லைகளை வரையறை செய்ய வேண்டும். அதாவது, மாகாண சபைகளுக்குள் அடங்குகின்ற தேர்தல் தொகுதிகள் மற்றும் தேர்தல் மாவட்டங்களின் எல்லைகள் மீள்வரையறை செய்யப்பட்டு, அவை வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டு, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்ட அந்தஸ்து பெறப்பட வேண்டும். அந்த அடிப்படையில், 1988ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க மாகாண சபைகள் தேர்தல்கள் சட்டத்தின் 3ஏ(11)பிரிவைத் திருத்திய 2017ஆம் ஆ…

  14. காணாமல் ஆக்கப்பட்டோருக்கான போராட்டக்களம் பலம்பெற வேண்டும் தமிழ்த் தேசியப் போராட்டத்தின் இன்றைய ஒற்றைக் குறியீடாக, ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளே’ எழுந்து நிற்கின்றார்கள். முள்ளிவாய்க்கால் முடிவுகளுக்குப் பின்னரான பெரும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், தமிழ் மக்களின் நீதிக் கோரிக்கைகளைத் தமது தோளில் சுமந்து கொண்டு முன்வந்தவர்கள் அவர்கள். தனது பிள்ளையையும் பேரப்பிள்ளைகளையும் ஒருங்கே தேடுகின்ற ஆச்சிமாரையும் தன்னுடைய கணவனையும் மகனையும் தேடுகின்ற தாய்மாரையும் தன்னுடைய தந்தையையும் அண்ணனையும் தேடுகின்ற மகள்மாரையும் ‘காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்’ என்கிற அடையாளத்துக்குள் நாளாந்தம் காண்கிற…

  15. Started by நவீனன்,

    வெட்கம் காட்டுமிராண்டிகளின் காலத்துக்கு நாட்டின் ஒரு பகுதி, சென்று திரும்பியிருக்கிறது. சக மனிதர்களையும் அவர்களின் சொத்துகளையும் ஈவு இரக்கமின்றி வேட்டையாடிய மகிழ்ச்சியை, ஒரு கூட்டம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. நமக்கு மத்தியில் இருக்கின்றவர்களில் சிலர், இன்னும் மனதளவில் முதிர்ச்சியடையவில்லை என்பதை, கண்டி மாவட்டத்தில் நடந்த வன்முறைகள், வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. நமது நாட்டில், அவ்வப்போது முறுக்கேற்றி வளர்க்கப்பட்டு வந்த இனவாதத்தை, இப்போது அரசியல்வாதிகளும் வியாபாரிகளும் தங்கள் நலன்களுக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள். சிங்களப் பேரினவாதத்தின் பெயரால், இங்கு யாரும் யாரையும் பலிகொள்ள முடியும் என்கிற நி…

  16. பிரித்தானிய டெலோ பொறுப்பாளர் திரு சம்பந்தன் அவர்களோடான செவ்வி

  17. காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நிலையை புரிந்து கொள்வார்களா….? நரேன்- தமிழ் தேசிய இனத்தின் பெரும்பான்மை வாக்கு பலத்தின் மூலம் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று ஆண்டுகள் கடந்த நிலையிலும் தமிழ் மக்களது நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் உள ரீதியாகவும், மனிதாபிமானமாகவும் செயற்படவில்லை என்ற குற்றச்சாட்டு தமிழ் மக்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது. ஜனாதிபதி தேர்தலைத் தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலுடன் மைத்தி – ரணில் கூட்டரசாங்கம் உருவாகியது. இந்த கூட்டராங்கம் தமிழ் மக்களுக்கு ஒரளவு நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்தது. போர் முடிந்த நிலையிலும் கடந்த மஹிந்த அரசாங்கம் வெற்றி வாதத்தில் மிதந்ததுடன் தமிழ் தேசிய இனத்தை அடக்கி ஒடுக்குவதிலேயே…

  18. சவூதி அரேபியாவின் யுத்தமும் பிரித்தானியாவின் பொருளாதாரமும் - ஜனகன் முத்துக்குமார் சவூதி இளவரசர் மொஹமட் பின் சல்மானின் பிரித்தானியாவுக்கான அண்மையில் விஜயம், பல்வேறு வட்டாரங்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. இராஜதந்திர, வர்த்தக உறவுகளைத் தவிர, இங்கிலாந்திடம் இருந்து 48 டைஃபூன் போர் விமானங்கள் வாங்குவதற்கு, ஆரம்ப ஒப்பந்தமொன்றில் சல்மான் கையெழுத்திட்டிருந்தார். குறித்த ஒப்பந்தமானது, மேற்கத்தேய ஆதரவுடைய ஆயுத உற்பத்தியாளர்கள், பாரசீக வளைகுடாவின் அரேபியப் பிராந்திய ஆயுதச் சந்தைகளைக் கைப்பற்றப் போராடும் நிலைமையைக் காட்டுவதுடன், இது மேலதிகமாக ஏற்கனவே சிக்கல் நிலையில் உள்ள அரேபிய, வடஆபிரிக்க போரியல் நிகழ்வுகளுக…

  19. முஸ்லிம்களின் இணக்க அரசியல் தோல்வி! இலங்கை முஸ்­லிம்­களின் அர­சியல் இலட்­சி­யங்கள் இல்­லாத திசையில் பய­ணித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. முஸ்லிம் அர­சியல் கட்­சி­களும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் என்­னதான் தங்கள் சாத­னைகள் பற்றி பெருமை பேசிக்­கொண்­டி­ருந்­தாலும் கிடைத்­துள்ள பெறு­மானம் சிறந்­தாக அமை­ய­வில்லை. முஸ்­லிம்­களும், முஸ்லிம் அர­சி­யல்­வாதி­களும் இணக்க அர­சி­ய­லுக்கே பழக்­கப்­பட்­டுள்­ளார்கள். காலத்­திற்கு காலம் ஆட்சி அமைத்த பேரி­ன­வா­தி­க­ளுடன் இணக்க அர­சியல் என்ற போர்­வையில் அமைச்சர் பத­வி­களைப் பெற்று வரு­வதே முஸ்லிம் அர­சியல் கட்­சி­க­ளி­னதும், அர­சி­யல்­வா­தி­க­ளி­னதும் நிலைத்த முடி­வாக இருந்து வந்­துள்­ளது. ஆ…

  20. சிங்கள இனம்: உலகின் குற்றச்சாட்டை எதிர்கொள்ளுமா? இந்தியாவுக்கு பிரித்தானியரால் சுதந்திரம் வழங்கப்பட்ட வேளையில், காந்தியைப் பார்த்து, கேள்வி ஒன்றைக் கேட்டார் பிரித்தானியர் ஒருவர். “எம்மவர்களால் (பிரித்தானியரால்) உங்கள் நாட்டின் அனைத்துச் சொத்துகளும் சூறையாடப்பட்டு விட்டன. இனி எப்படி, ஒன்றுமே இல்லாத உங்கள் நாட்டைக் கட்டி எழுப்பப் போகின்றீர்கள்” என்பதே அந்த வினா ஆகும். “எமது நாட்டின், பௌதீக வளங்களை நீங்கள் சூறையாடி இருக்கலாம். ஆனால், எமது நாட்டு மக்கள், எங்கு தடுக்கி விழுந்தாலும், எம்மைத் தாங்கிப் பிடிக்க, ஏராளமான மனித நேயமுள்ள மனிதர்கள், வாழும் தேசம் நம் பாரத தேசம்” எனப் பதிலடி வழங்கினார் காந…

  21. சமூக ஊடகங்களும், உலக நெருக்கடிகளும் சதீஷ் கிருஷ்ணபிள்ளை இலங்­கையில் சமூக ஊட­கங்கள் முடக்­கப்­பட்­டி­ருந்த சமயம், மியன்­மாரில் பேஸ்புக் பற்­றிய தருஸ்மான் அறிக்கை வெளி­யா­னது. மியன்­மாரின் கல­வ­ரங்கள் பற்றி ஆராயச் சென்ற மார்­சுகி தருஸ்மான் தலை­மை­யி­லான ஐ.நா. அதி­கா­ரிகள், தாம் அறிந்த விட­யங்­களை பகி­ரங்­க­மாக அறி­வித்­தார்கள். இந்­நாட்டில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக கட்­ட­விழ்த்து விடப்­பட்ட வன்­மு­றை­களில் பேஸ்­புக்கின் வகி­பாகம் தீர்க்­க­மா­னது என தருஸ்மான் தெரி­வித்தார். அவர் பேஸ்­புக்கை பயங்­க­ர­மான மிருகம் என்று வர்­ணித்­த­துடன், இந்த சமூக வலைத்தளம் கசப்­பு­ணர்­வையும், முரண்­பா­டு­க­ளையும் வெகு­வாகத் தீவி­ரப்­ப­டுத்­தி­ய­தென சாடினார…

  22. ராஜபக்ஷக்களை நெருங்கும் சர்வதேசம் சர்வதேச சமூகம் தம்முடன் தொடர்புகளைப் பேணுவதற்கு ஆர்வம் காட்டுவதாக, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரான பசில் ராஜபக்ஷ, அண்மையில் கூறியிருந்த கருத்து, மக்கள் மத்தியில் பரவலான கவனத்தை ஈர்த்திருந்தது. கொழும்பு வந்திருந்த, ஐ.நாவின் அரசியல் விவகாரங்களுக்கான திணைக்களத்தின் ஆசிய - பசுபிக் பிராந்தியத்துக்கான தலைவர் மேரி யமாசிட்டா, பசில் ராஜபக்ஷவை அவரது இல்லத்தில், கடந்த எட்டாம் திகதி சந்தித்த பின்னர்தான், பசில் ராஜபக்ஷ இந்தக் கருத்தை கூறியிருந்தார்.மேரி யமாசிட்டா, பசில் ராஜபக்ஷவை வீடு தேடிச்சென்று சந்தித்தமை, முக்கியமானதொரு விடயமே. முன்னாள் ஜனாதிபதியான மஹ…

  23. ஐதேக வாக்குகளைச் சுரண்டிய மைத்திரி அதிபர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையிலான அதிகாரப் போராட்டமானது இருவரையும் மிகவும் மோசமாகப் பாதித்துள்ளதுடன் இவ்விருவரினதும் நீண்டகால அரசியல் மூலோபாயங்களின் வரையறைகளையும் வெளிப்படுத்தியுள்ளதாக சில ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்விரு தலைவர்களுக்கும் இடையில் இடம்பெற்ற அதிகாரப் போட்டியானது சிங்கள பௌத்த இனவாதம் நாட்டில் தலைவிரித்தாடுவதற்கும் நாட்டில் வன்முறைகள் ஏற்படுவதற்குமான போலித்தனமான வெற்றியைக் கொடுத்துள்ளது. எனினும், பெப்ரவரி 10 அன்று நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய அரசாங்கத்தில் நிலவும் ஒற்றுமையின்மை வெளிப்படுத்தப்பட்டமை மக்கள் இலகுவாக மறந்துவிட முடியாது. இத்தேர…

  24. சர்­வ­தேச மய­மான இலங்­கையின் இனப்­பி­ரச்­சினைத் தீர்வு போர்க்­குற்றம் விசா­ரிக்­கப்­பட்டுத் தண்­டனை பெற, போர் வீரர்கள் சம்­ம­திப்­பார்­களா? அரசு அவர்­களைப் பயன்­ப­டுத்தி விட்டு விசா­ர­ணைக்கும் தண்­ட­னைக்கும் கைய­ளிக்க விரும்­புமா? போர் வீரர்கள் உயிர்த்­தி­யாகம் செய்து கைப்­பற்­றிய இடங்­களை மீண்டும் தாரை­வார்க்க அவர்கள் இட­ம­ளிப்­பார்­களா? தம்­மோடு கலந்­து­கொள்­ளாமல் தீர்வு காண இசை­வார்­களா எனும் நிலைப்­பா­டு­களே தற்­போது பல்­லின தேசிய இணக்­கப்­பாட்டுத் தீர்­வுக்கு முட்­டுக்­கட்­டை­க­ளாக இருக்­கின்­றன. அப்­ப­டி­யானால் போர்க்­குற்­றத்­தி­லி­ருந்து போர் வீரர்கள் விலக்கு அளிக்­கப்­பட்டு அதற்குப் பக­ர­மாக கைப்­பற்­றிய இடங்­களை மீளவும் வழங்கத் தமிழ் …

  25. இந்­தியத் தேசி­ய­வா­தமும் ராஜபக் ஷ விசு­வா­சமும் “2020 ஜனா­தி­பதித் தேர்­தலில் கோத்­தா­பய ராஜபக் ஷ போட்­டி­யிட்டால், அவரை வெற்றி பெறச்­செய்­வது தேசப்­பற்­றுள்ள இந்­தி­யர்­களின் கடமை. பாது­காப்பு அமைச்சர் என்ற வகையில், விடு­தலைப் புலி­களைத் தோற்­க­டித்­தவர் அவர்”­என்று கடந்­த­வாரம் டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம், மீண்டும் சர்ச்­சையைக் கிளப்­பி­யி­ருந்தார் சுப்­பி­ர­ம­ணியன் சுவாமி. பா.ஜ.க.வின் மூத்த தலை­வ­ராக குறிப்­பி­டப்­பட்­டாலும், தமி­ழ­கத்தில் சுப்­ர­ம­ணியன் சுவாமி எப்­ப­டிப்­பட்ட ஒரு­வ­ராக மதிக்­கப்­ப­டு­கி­றவர் என்­பதை இங்கு சொல்லிக் கொண்­டி­ருக்க வேண்­டி­ய­தில்லை. அந்­த­ள­வுக்கு அவர் கடு­மை­யான விமர்­ச­னங்­க­ளுக்கும், கேலி, கிண்­டல்­க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.