-
Posts
34 -
Joined
-
Last visited
About ARULCHELVAN
- Birthday 09/30/1968
Contact Methods
-
Website URL
http://arulakam.wordpress.com/
-
Yahoo
arulchelvan@btinternet.com
Profile Information
-
Gender
Male
-
Location
uk
-
Interests
(S.J.V.Selvanayagam )தந்தை செல்வா சொன்னதைப் போல், “தமிழரைக் கடவுள் தான் காப்பாற்றவேண்டும்”
தமிழ் ஈழம் 110 வருடக்கணக்காக நடந்து வரும் ஒரு போராட்டம் . சுமார் 80 ஆண்டுகளாக ஜனநயாக வழியில் நடந்த போராட்டம் பின்பு 20 ஆண்டுகளாக ஆயுதம் ஏந்தி போராட்ட காலமாக மாறி , மூன்று தலைமுறைகளை கண்டு இன்று மறுபடியும் ஜனநாயக போராட்டமாக மிகவும் வலு பெற்று 2009 இல் நிகழ்த்திய இன படுகொலை காரணமாக இன்றைய அரசுக்கு பெரும் நெருக்கடி நிலையினை தந்துள்ளது .20 வருட யுத்த காலம் 20 years LTTE vs Srilankan Government Civil War (1989~2009)சாமுவேல் ஜேம்ஸ் வேலுப்பிள்ளை செல்வநாயகம் (தந்தை செல்வா )என்று எல்லோராலும் அழைக்கப்படும் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தமிழ் மக்களின் மதிப்புக்குரிய, வணக்கத்திற்குரிய தலைவராக மதிக்கப்படுபவர் -
)தந்தை செல்வா சொன்னதைப் போல், “தமிழரைக் கடவுள் தான் காப்பாற்றவேண்டும்”
”தமிழா உனக்குப் பிச்சைப்போட யாரும் இல்லை :
காக்க வந்தவர் யாரும் கிடையாது.
தமிழா உன் பெருமையை உன்னைத் தவிர யாவரும் அறிவர். அதை அழிக்க வேண்டும் என்பதே அறிந்தவரின் நோக்கமல்லாமல் காக்க வந்தவர் யாரும் கிடையாது. இனியும் வரப்போவதில்லை. இதை உணர்ந்தால் நீயும் உயரலாம், உன்னோடு சேர்ந்த சிவத்தமிழ்ப் பண்பாடும் மேன்மையுறும்.
ஆண்டியும் அரசனாவது…….
ஆழ்மன உணர்வுகள் வாழ்வின் படைப்பாற்றலின் மூலங்கள்.வெளி மனதில் நேர்மறை எண்ணமானாலும்சரி, எதிர்மறை எண்ணமானாலும்சரி, ஆழ்மனதில் சாதகமான உணர்வுகள் இருக்கும் போது சாதகமான படைப்புக்களும், பாதகமான உணர்வுகள் இருக்கும் போது பாதகமான படைப்புக்களும், அமைவதே நியதி .இதைப் புரிந்து கொண்டு ஆழ்மனச் சுத்தப்படுத்தலைப் பல கோணங்களில் நாம் மேற்கொண்டு எமது வாழ்வை நாமே மேம்படுத்த வேண்டும்.பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும் ,என்பார்கள்.இது ஆழ்மன உணர்வுகளின் விளைவேயாகும்.ஆழ்மன உணர்வின் விளைவே அரசனும் ஆண்டியாவது, ஆண்டியும் அரசனாவது. பாதகமான உள்ளுணர்வுடன் எதிர்மறையாகக் கத்துவதால் அது நேர்மறையாகத் தோன்றினாலும்,பாதகமான விளைவையே தரும்.
இருளில் துணிந்து பின் அருளில் பணிதலே சரணாகதி
சரணாகதி என்பது பணிதல் அல்ல. சரண் புகவேண்டும். அவ்வாறு தஞ்சமெனப் புகும்போது மாயாசக்திகளிடம் சிக்கிக்கொள்ளகூடாது. இதையே திருநாவுக்கரசர் தனது தேவாரத்தில் கீழ்வருமாறு தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
“நாமார்க்கும் குடி அல்லோம்
நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம்
நடலையில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம்
பணிவோம் அல்லோம்”
இதுவரையில் பணியாது துணிவதே சிவபெருமானிடம் சரணாகதி அடைய நம்மைத் தகுதிப்படுத்தும். அவ்வாறு தகுதியடைந்த பின் எவ்வாறு இருப்போம் என்பதை அடுத்த அடியில் கூறுகிறார்.
‘இன்பமே எமக்கு எந்நாளும் துன்பமில்லை’
இந்த நிலையில் நாம் சிவனடியில் சரண் அடைந்தோம் என்று பொருள். இதையே அடுத்து வரும் அடிகளில் கீழ்வருமாறு உரைக்கிறார்.
“தாமார்க்கும் குடியல்லாச் சங்கரன்
நற்சங்க வெண்குழை ஓர் காதில்
போமாற்கே நாம் என்றும்
மீளா ஆளாய்க் கொய்ம் மலர்ச்
சேவடி இணையே குறுகினோமே”
இவ்வாறு மாயவிருளுக்குப் பணியாமல் துணிந்த பின்னரே சிவனடியில் சரணாகதி அடைய முடியும்.
தமிழா உனக்கு ஏன் இந்தத் தாழ்வு? எதை வைத்திருந்தபோது நீ உயர்ந்திருந்தாய்? எதைத் தொலைத்ததால் இன்று சிறுமையுற்றாய்?
“கடுஞ்சினத்த கொல் களிறும்
கதழ்பரிய கலி மாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும்
நெஞ்சுடைய புகல் மறவரும் என
நான்குடனே மாண்டராயினும்
மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்”
என்கிறது சங்க இலக்கியம் புறநானூறு யானை(களிறு), குதிரை (மா), தேர், காலாள் (மறவர்) என ரதகஜதுரக பதாதிகளைச் சேனையாகக் கொண்டிருப்பினும் ஒரு மன்னனின் மெய்யான கீர்த்தி (புகழ்-மாட்சி-மாண்ட) அறம் தவறாமையே ஆகும் என்பது இப்பாடலின் பொருள்.
“பொன் செய் கொல்லன் தன் சொல்கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் நீதி
என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்”
எனக் கூறி நீதி தவறிய பாண்டியன் நெடுஞ்செழியன் அக்கணமே உயிர் துறந்தான் எனச் சிலப்பதிகாரம் உரைக்கிறது.
“வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் உகுநீர் நெஞ்சுசுட”
என தன் கன்றை இழந்த பசு ஆராய்ச்சி மணியை அடித்தபோது பசுவின் கண்களில் வழிந்த நீர் மனுநீதி சோழனின் நெஞ்சிலே
“உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுமடி” எனச் சுட்டது.
இந்த அறம் எங்கே போயிற்று? நெஞ்சிலே செம்மை இல்லாமல் போயிற்று மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்.
தமிழா முக்காலத்தும் உன்னைச் செம்மைப் படுத்தியது சிவமே என்பதை ஏன் மறந்தாய்?
சிவம் (சைவம்) பற்றியே எழுந்தது பல்லவப் பேரசு. சிவபாதசேகரன் எனப் போற்றப்பட்ட இராஜராஜசோழன் சிவம் பற்றியே கங்கையும் கடாரமும்(மலேசியா) கடந்த சோழப் பேரசை உருவாக்கினான்.
இன்னும் ஒன்றும் கெட்டுவிடவில்லை பற்றுக பற்றற்றான் சிவபெருமான் பற்றை அப்பற்று மனக் கவலை போக்கும் உன்னை மாசிலாதவன் ஆக்கும் மதிநுட்பத்திலும் மதிப்பிலும் மேன்மைப்படுத்தும்.
சிவம் எழுந்தபோதெல்லாம் தமிழும் தமிழனும் எழுச்சி பெற்றனர் என்பது வரலாறு கூறும் உண்மை!
தமிழனிடம் வீரம், விவேகம், அறிவு, ஆயுதம், பணம், பாசம் முப்படைகளும் . இருந்தும்தமிழர்.கொல்லப்பட்டுள்ளனர்.(தமிழன் சென்ற இடமெல்லாம் அடி வாங்கினான்) தமிழனின்முப்படைகளும் . பின்வாங்கியத்தின் காரணம் தமிழா! நீ சிவபெருமான் அருளிய சிவயோககளைத் தொலைத்து விட்டாய் தேடி எடு.இராஜராஜ சோழன் ஆட்சிசிவயோககளைஆட்சி ஒரு வரலாறுதானே.
முட்டாளாக்கிய
பகுத்தறிவு -
சிவத்தமிழர்களுடைய வாழ்வுப் பயணம் தடம் புரண்டு போவதற்குக் ,-காரணம் சிவனைத் தவறாக அறிந்துகொண்டு இருப்பதுதான்.இருப்பதுதான்.,முட்டாளாக்கிய
பகுத்தறிவு - (சைவர்களுக்கு விளங்காமல் (மறைக்கவே) இருக்கவே- பகுத்தறிவு)
சிவன் சுட்டியறியப்பட முடியாதவன் .புளகாங்கிதமாக உணரப்பட வேண்டியவன்.அவனாலன்றி எவனால் வாழ்வு கிடைக்கும்?மேன்மைகொள் சைவநீதி விளங்குகிறது உலகமெல்லாம்.
24 HOURS TV-RADIO STATION
CHANNELS 1-10 LIVE CRICKET--LIVE(Tv)
தமிழ் இணைய வானோலியின் நேரடி ஒலிபரப்பு---ARULAKAM WORDPRESS.COM--தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்
-----------------------------------------------------------------------------------------------------------------------
-
Subject: தமிழா உனக்குப் பிச்சைப்போட யாரும் இல்லை :
நம்முள் இறைவனை உணர்வதே உண்மையான கடவுள் வழிபாடு!!
ARULAKAM WORDPRESS.COM
ஒரு பொருளின் தன்மையையோ ஒரு உயிரின் உணர்வுகளின் தன்மையையோ இன்னுமொரு உயிர் தனக்குள் உணர்ந்து கொள்ளுதல் ஞானம்.புலன், மன வழிப்பட்ட அறிதல் ஞானத்துக்கு இட்டுச் செல்வது இயல்பு.ஆனால் தர்க்க அறிவு பெரும்பாலும் ஞானத்திற்குத் தடையாகவே அமைகிறது.ஞானத்தினூடு பரம்பொருளை உணர்ந்து ,பரம்பொருளின் சன்நிதியில் ஆன்மா தனது சொரூபத்தையும் தரிசிப்பதே இயல்பு.இதைப் புரிந்துகொண்டு ஆன்ம தரிசனம் பெறுவதே மனித குலம் மேம்பட இயல்பான வழியாகும்.சுட்டியறியப் படுகின்ற அறிவு அதற்குள் பொதிந்திருக்கும் சுட்டியறியப்பட முடியாத, தன்மைகளை உணர்த்தும் போது ,ஞானத்துக்கு இட்டுச் செல்லுகிறது.பதிலாகச் சுட்டறிவு மேலும் மேலும் சுட்டறிவுகளையே கூட்டிச் சேர்த்து தர்க்க அறிவுக் கட்டமைப்பை வலுப்படுத்துவதால் போட்டிகளும் போராட்டங்களும் வளர்ந்து ஆன்ம தரிசனம் இன்மையால் கைக்கெட்டினாலும் வாய்க்கெட்டாததாய் அவமாய்ப் போகுமே அல்லாமல், வாழ்வு வளம் பெறாது.
தமிழா உனக்குப் பிச்சைப்போட யாரும் இல்லை :
காக்க வந்தவர் யாரும் கிடையாது.
தமிழா உன் பெருமையை உன்னைத் தவிர யாவரும் அறிவர். அதை அழிக்க வேண்டும் என்பதே அறிந்தவரின் நோக்கமல்லாமல் காக்க வந்தவர் யாரும் கிடையாது. இனியும் வரப்போவதில்லை. இதை உணர்ந்தால் நீயும் உயரலாம், உன்னோடு சேர்ந்த சிவத்தமிழ்ப் பண்பாடும் மேன்மையுறும்.
ஆண்டியும் அரசனாவது…….
ஆழ்மன உணர்வுகள் வாழ்வின் படைப்பாற்றலின் மூலங்கள்.வெளி மனதில் நேர்மறை எண்ணமானாலும்சரி, எதிர்மறை எண்ணமானாலும்சரி, ஆழ்மனதில் சாதகமான உணர்வுகள் இருக்கும் போது சாதகமான படைப்புக்களும், பாதகமான உணர்வுகள் இருக்கும் போது பாதகமான படைப்புக்களும், அமைவதே நியதி .இதைப் புரிந்து கொண்டு ஆழ்மனச் சுத்தப்படுத்தலைப் பல கோணங்களில் நாம் மேற்கொண்டு எமது வாழ்வை நாமே மேம்படுத்த வேண்டும்.பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும் ,என்பார்கள்.இது ஆழ்மன உணர்வுகளின் விளைவேயாகும்.ஆழ்மன உணர்வின் விளைவே அரசனும் ஆண்டியாவது, ஆண்டியும் அரசனாவது. பாதகமான உள்ளுணர்வுடன் எதிர்மறையாகக் கத்துவதால் அது நேர்மறையாகத் தோன்றினாலும்,பாதகமான விளைவையே தரும்.
இருளில் துணிந்து பின் அருளில் பணிதலே சரணாகதி
சரணாகதி என்பது பணிதல் அல்ல. சரண் புகவேண்டும். அவ்வாறு தஞ்சமெனப் புகும்போது மாயாசக்திகளிடம் சிக்கிக்கொள்ளகூடாது. இதையே திருநாவுக்கரசர் தனது தேவாரத்தில் கீழ்வருமாறு தெளிவாகக் குறிப்பிடுகிறார்.
“நாமார்க்கும் குடி அல்லோம்
நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம்
நடலையில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம்
பணிவோம் அல்லோம்”
இதுவரையில் பணியாது துணிவதே சிவபெருமானிடம் சரணாகதி அடைய நம்மைத் தகுதிப்படுத்தும். அவ்வாறு தகுதியடைந்த பின் எவ்வாறு இருப்போம் என்பதை அடுத்த அடியில் கூறுகிறார்.
‘இன்பமே எமக்கு எந்நாளும் துன்பமில்லை’
இந்த நிலையில் நாம் சிவனடியில் சரண் அடைந்தோம் என்று பொருள். இதையே அடுத்து வரும் அடிகளில் கீழ்வருமாறு உரைக்கிறார்.
“தாமார்க்கும் குடியல்லாச் சங்கரன்
நற்சங்க வெண்குழை ஓர் காதில்
போமாற்கே நாம் என்றும்
மீளா ஆளாய்க் கொய்ம் மலர்ச்
சேவடி இணையே குறுகினோமே”
இவ்வாறு மாயவிருளுக்குப் பணியாமல் துணிந்த பின்னரே சிவனடியில் சரணாகதி அடைய முடியும்.
தமிழா உனக்கு ஏன் இந்தத் தாழ்வு? எதை வைத்திருந்தபோது நீ உயர்ந்திருந்தாய்? எதைத் தொலைத்ததால் இன்று சிறுமையுற்றாய்?
“கடுஞ்சினத்த கொல் களிறும்
கதழ்பரிய கலி மாவும்
நெடுங்கொடிய நிமிர்தேரும்
நெஞ்சுடைய புகல் மறவரும் என
நான்குடனே மாண்டராயினும்
மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்”
என்கிறது சங்க இலக்கியம் புறநானூறு யானை(களிறு), குதிரை (மா), தேர், காலாள் (மறவர்) என ரதகஜதுரக பதாதிகளைச் சேனையாகக் கொண்டிருப்பினும் ஒரு மன்னனின் மெய்யான கீர்த்தி (புகழ்-மாட்சி-மாண்ட) அறம் தவறாமையே ஆகும் என்பது இப்பாடலின் பொருள்.
“பொன் செய் கொல்லன் தன் சொல்கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்கும் தென்புலம் நீதி
என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்”
எனக் கூறி நீதி தவறிய பாண்டியன் நெடுஞ்செழியன் அக்கணமே உயிர் துறந்தான் எனச் சிலப்பதிகாரம் உரைக்கிறது.
“வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் உகுநீர் நெஞ்சுசுட”
என தன் கன்றை இழந்த பசு ஆராய்ச்சி மணியை அடித்தபோது பசுவின் கண்களில் வழிந்த நீர் மனுநீதி சோழனின் நெஞ்சிலே
“உன் கண்ணில் நீர் வழிந்தால்
என் நெஞ்சில் உதிரம் கொட்டுமடி” எனச் சுட்டது.
இந்த அறம் எங்கே போயிற்று? நெஞ்சிலே செம்மை இல்லாமல் போயிற்று மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்.
தமிழா முக்காலத்தும் உன்னைச் செம்மைப் படுத்தியது சிவமே என்பதை ஏன் மறந்தாய்?
சிவம் (சைவம்) பற்றியே எழுந்தது பல்லவப் பேரசு. சிவபாதசேகரன் எனப் போற்றப்பட்ட இராஜராஜசோழன் சிவம் பற்றியே கங்கையும் கடாரமும்(மலேசியா) கடந்த சோழப் பேரசை உருவாக்கினான்.
இன்னும் ஒன்றும் கெட்டுவிடவில்லை பற்றுக பற்றற்றான் சிவபெருமான் பற்றை அப்பற்று மனக் கவலை போக்கும் உன்னை மாசிலாதவன் ஆக்கும் மதிநுட்பத்திலும் மதிப்பிலும் மேன்மைப்படுத்தும்.
சிவம் எழுந்தபோதெல்லாம் தமிழும் தமிழனும் எழுச்சி பெற்றனர் என்பது வரலாறு கூறும் உண்மை!
வெல்க சிவம்! வாழ்க தமிழ்! வளர்க தமிழன்!-sivapuram
தமிழனிடம் வீரம், விவேகம், அறிவு, ஆயுதம், பணம், பாசம் முப்படைகளும் . இருந்தும்தமிழர்.கொல்லப்பட்டுள்ளனர்.(தமிழன் சென்ற இடமெல்லாம் அடி வாங்கினான்) தமிழனின்முப்படைகளும் . பின்வாங்கியத்தின் காரணம் தமிழா! நீ சிவபெருமான் அருளிய சிவயோககளைத் தொலைத்து விட்டாய் தேடி எடு.இராஜராஜ சோழன் ஆட்சிசிவயோககளைஆட்சி ஒரு வரலாறுதானே.
ஆதியும் அந்தமும்இல்லாத இறைவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சைவத்திடம்.சரணாகதி அடைவதன்மூலம் இலக்கினையும் இலகுவாக அடைந்து சரணாகதி என்பது ஒரு செயல் என்பதை விட ஒரு மனநிலை எனலாம்.
எந்த காரியத்திற்காக நாம் சரணாகதியை மேற்கொண்டாலும், சரணாகதி அப்பலனை முடிவான பலனை முதலிலேயே தரவல்லது.
முடிவான பலனை செயலை ஆரம்பிக்கும் முன் முதலிலேயே தரும் மனநிலை சரணாகதி.
முடிவான பலனை முதலிலேயே தரும் முடிவுக்குரிய மனநிலை சரணாகதி.
அடக்கத்தால் சரணாகதி பலிக்கும். சரணாகதி அடக்கவுணர்வைத் தரும்.
மனம் எதை ஏற்கிறதோ, அப்பலனை இதுபோல் தரவல்லது சரணாகதி
அபிலாசைகள் நிறைவேறாமைக்குத் தற்குறைவாக அமைந்தது ஆன்மீகப் பலமே! தற்குறைவாக இருந்த ஆன்மபலத்தை வளர்த்துக்கொண்டுவாழ்வை மேம்படுத்த முடியும்.
எமது வருங்காலத்தினருக்கு சைவம் அருளிய தமிழை மறக்காமலும் சிவயோககளையும் ஊட்டியும் வளர்க்க வேண்டும்.
சைவம் எழுந்த பொழுது தமிழ் எழுந்தது. தமிழ் எழுந்த பொழுது தமிழன் எழுந்தான். தமிழ் எழுந்த பொழுது தமிழன் அட்டமாசித்திகளுடன் எழுந்தான்.
அட்டமா சித்திகளுடன் வாழ்ந்த பரம்பரை வாழ வாழ்த்துக்கள்!
சிவயோக வாழ்வளிக்கும் சைவம் அருளிய அரும்பெரும் செல்வங்களைக் காண (சைவத்தை பிரித்து தமிழ் வாழ்ந்ததாக வரலாறு இல்லை)–
எமது அபிலாசைகள் நிறைவேறாமைக்குத் தற்குறைவாக அமைந்தது ஆன்மீகப் பலமே!
சிவனை முழுமுதலாகக்கொண்ட மொழி தமிழ். ஆகவே சைவத்தையும் தமிழையும் பிரித்துப் பார்க்க முடியாது ,மீறிப் பார்த்தால் தமிழ் உயிர்ப்பை இழந்துவிடும். நாம் வாழ்வை அடைய முடியாது .-(இன்பத்துக்குக் காரணம் சிவம் )
வாழ்ந்த பரம்பரை ஆன்மீகப் பலத்துடன் பதினாறும் பெற்று வாழ வாழ்த்துக்கள்!!!!
சகல செல்வங்களும் தரும் இமயகிரிராச
தனயை மாதேவி நின்னைச்
சத்தியமாய் நித்தியம் உள்ளத்தில் துதிக்கும்
உத்தமருக்கு இரங்கி மிகவும்
அகிலமதில் நோயின்மை கல்வி தனதான்யம்
அழகு புகழ் பெருமை இளமை
அறிவு சந்தானம் வலி துணிவு வாழ்நாள்
வெற்றி ஆகு நல்லூழ் நுகர்ச்சி
தொகை தரும் பதினாறு பேறும் தந்தருளி நீ
சுகானந்த வாழ்வு அளிப்பாய்
சுகிர்த குணசாலி பரிபாலி அனுகூலி
திரிசூலி மங்கள விசாலி
மகவு நான் நீ தாய் அளிக்கொணாததோ
மகிமை வளர் திருக்கடவூரில் வாழ்
வாமி சுபநேமி புகழ் நாமி சிவசாமி
மகிழ்வாமி அபிராமி அபிராமி உமையே.
பெற்றோர்கள துய சைவதமிழில் பிள்ளைக்கு பெயர் வையுங்கள்.
. பெயரளவில் தமிழ் என கொதிக்கின்றேன்------- தாய் மொழி அறியாத----
தமிழில் பெயர்அறியாத ---தமிழ் பேச்சுஅறியாத---தமிழினரோகிகளே!---
நாம்என்பதை அடுத்த சந்ததி சொல்லும்.!
24 HOURS TV-RADIO STATION
CHANNELS 1-10 LIVE CRICKET--LIVE(Tv)
தமிழ் இணைய வானோலியின் நேரடி ஒலிபரப்பு---ARULAKAM WORDPRESS.COM--தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்
சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்---
துலங்குக வையக மே!--தொல்லை வினை தரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்
தமிழ் என் தாய் நாம் வாழ்க. நாம் உயிர் தமிழ் முச்சி எங்கும் வாழ்க வாழ்க வாழ்க
.தமிழ் என் தாய் நாம் வாழ்க. நாம் உயிர் தமிழ் முச்சி எங்கும் வாழ்க வாழ்க வாழ்கவே
24 HOURS TV-RADIO STATION
CHANNELS 1-10 LIVE CRICKET--LIVE(Tv)
தமிழ் இணைய வானோலியின் நேரடி ஒலிபரப்பு--
ARULAKAM WORDPRESS.COM
LINK--http://arulakam.wordpress.com/
ARULCHELVAN's Achievements
-
[color=rgb(51,51,51)][font=Georgia] [b]எமது வருங்காலத்தினருக்கு சைவம் அருளிய தமிழை மறக்காமலும் சிவயோககளையும் ஊட்டியும் வளர்க்க வேண்டும். [/b][/font][/color][color=rgb(51,51,51)][font=Georgia] [size=4]சைவம் எழுந்த பொழுது தமிழ் எழுந்தது. தமிழ் எழுந்த பொழுது தமிழன் எழுந்தான். தமிழ் எழுந்த பொழுது தமிழன் அட்டமாசித்திகளுடன் எழுந்தான்.[/size][/font][/color] [b]அட்டமா சித்திகளுடன் வாழ்ந்த பரம்பரை வாழ வாழ்த்துக்கள்![/b] [url="http://arulakam.wordpress.com/"]சிவயோக வாழ்வளிக்கும் சைவம் அருளிய அரும்பெரும் செல்வங்களைக் காண (சைவத்தை பிரித்து தமிழ் வாழ்ந்ததாக வரலாறு இல்லை)–[/url] எமது அபிலாசைகள் நிறைவேறாமைக்குத் தற்குறைவாக அமைந்தது ஆன்மீகப் பலமே! [b][color=rgb(153,0,0)][font=inherit][size=1]சிவனை முழுமுதலாகக்கொண்ட மொழி தமிழ். [/size][/font][/color][/b][b][color=rgb(153,0,0)][font=inherit][size=1]ஆகவே சைவத்தையும் தமிழையும் பிரித்துப் பார்க்க [/size][/font][/color][/b][b][color=rgb(153,0,0)][font=inherit][size=1]முடியாது ,மீறிப் பார்த்தால் தமிழ் உயிர்ப்பை இழந்துவிடும். [/size][/font][/color][/b][b][color=rgb(153,0,0)][font=inherit][size=1]நாம் வாழ்வை அடைய முடியாது .-[/size][/font][/color][/b][b][color=rgb(153,0,0)][font=inherit][size=1](இன்பத்துக்குக் காரணம் சிவம் )[/size][/font][/color][/b][color=rgb(51,51,51)][font=inherit] வாழ்ந்த பரம்பரை ஆன்மீகப் பலத்துடன் பதினாறும் பெற்று வாழ வாழ்த்துக்கள்!!!! சகல செல்வங்களும் தரும் இமயகிரிராச தனயை மாதேவி நின்னைச் சத்தியமாய் நித்தியம் உள்ளத்தில் துதிக்கும் உத்தமருக்கு இரங்கி மிகவும் அகிலமதில் நோயின்மை கல்வி தனதான்யம் அழகு புகழ் பெருமை இளமை அறிவு சந்தானம் வலி துணிவு வாழ்நாள் வெற்றி ஆகு நல்லூழ் நுகர்ச்சி தொகை தரும் பதினாறு பேறும் தந்தருளி நீ சுகானந்த வாழ்வு அளிப்பாய் சுகிர்த குணசாலி பரிபாலி அனுகூலி திரிசூலி மங்கள விசாலி மகவு நான் நீ தாய் அளிக்கொணாததோ மகிமை வளர் திருக்கடவூரில் வாழ் வாமி சுபநேமி புகழ் நாமி சிவசாமி மகிழ்வாமி அபிராமி அபிராமி உமையே.[color=rgb(0,0,0)][font=times][size=4][background=transparent] [b]பெற்றோர்கள[/b][b] [/b][b] [/b][b]துய [/b][b] [/b][b] [/b][b]சைவதமிழில் பிள்ளைக்கு பெயர் வையுங்கள். [/b][/background][/size][/font][/color][color=rgb(102,0,255)][font=times][size=5][b][background=transparent] [b].[/b][size=4][background=transparent] [/background][/size][color=rgb(0,0,0)][size=4]பெயரளவில் தமிழ் என கொதிக்கின்றேன்-------[/size][/color][color=rgb(0,0,0)][size=4] [/size][/color][color=rgb(0,0,0)][size=4]தாய் மொழி அறியாத----[/size][/color][/background][/b][/size][/font][/color][color=rgb(102,0,255)][font=times][size=5][b][background=transparent] [size=4][background=transparent] [/background][/size][color=rgb(0,0,0)][size=4]தமிழில் பெயர்அறியாத[/size][/color][color=rgb(0,0,0)][size=4] ---[/size][/color][color=rgb(0,0,0)][size=4]தமிழ் பேச்சுஅறியாத---[/size][/color][color=rgb(0,0,0)][size=4]தமிழினரோகிகளே!---[/size][/color][/background][/b][/size][/font][/color][color=rgb(0,0,0)][font=times][size=4][b][background=transparent] நாம்என்பதை அடுத்த சந்ததி சொல்லும்.![/background][/b][/size][/font][/color][color=rgb(0,0,0)][font=times][size=4][b][background=transparent] [font='Times New Roman'][size=4] 24 HOURS TV-RADIO STATION[/size][/font][font='Times New Roman'][size=4] CHANNELS 1-10 LIVE CRICKET--LIVE(Tv)[/size][/font][font='Times New Roman'][size=1] தமிழ் இணைய வானோலியின் நேரடி ஒலிபரப்பு---ARULAKAM WORDPRESS.COM--தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது.[/size][/font][font='Times New Roman'][size=4] இணையதளத்தை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்[/size][/font] [/background][/b][/size][/font][/color][/font][/color]
-
சுகந்திர சாசனம் பற்றிய விளக்கவுரை பெண்கள் சிறுவர் முதியோர் விவகார அமைச்சர் திருமதி பாலாம்ப
ARULCHELVAN commented on vivasaayi's blog entry in விவசாயி இணையம்
எமது வருங்காலத்தினருக்கு சைவம் அருளிய தமிழை மறக்காமலும் சிவயோககளையும் ஊட்டியும் வளர்க்க வேண்டும். சைவம் எழுந்த பொழுது தமிழ் எழுந்தது. தமிழ் எழுந்த பொழுது தமிழன் எழுந்தான். தமிழ் எழுந்த பொழுது தமிழன் அட்டமாசித்திகளுடன் எழுந்தான். அட்டமா சித்திகளுடன் வாழ்ந்த பரம்பரை வாழ வாழ்த்துக்கள்! சிவயோக வாழ்வளிக்கும் சைவம் அருளிய அரும்பெரும் செல்வங்களைக் காண (சைவத்தை பிரித்து தமிழ் வாழ்ந்ததாக வரலாறு இல்லை)– எமது அபிலாசைகள் நிறைவேறாமைக்குத் தற்குறைவாக அமைந்தது ஆன்மீகப் பலமே! சிவனை முழுமுதலாகக்கொண்ட மொழி தமிழ். ஆகவே சைவத்தையும் தமிழையும் பிரித்துப் பார்க்க முடியாது ,மீறிப் பார்த்தால் தமிழ் உயிர்ப்பை இழந்துவிடும். நாம் வாழ்வை அடைய முடியாது .-(இன்பத்துக்குக் காரணம் சிவம் ) வாழ்ந்த பரம்பரை ஆன்மீகப் பலத்துடன் பதினாறும் பெற்று வாழ வாழ்த்துக்கள்!!!! சகல செல்வங்களும் தரும் இமயகிரிராச தனயை மாதேவி நின்னைச் சத்தியமாய் நித்தியம் உள்ளத்தில் துதிக்கும் உத்தமருக்கு இரங்கி மிகவும் அகிலமதில் நோயின்மை கல்வி தனதான்யம் அழகு புகழ் பெருமை இளமை அறிவு சந்தானம் வலி துணிவு வாழ்நாள் வெற்றி ஆகு நல்லூழ் நுகர்ச்சி தொகை தரும் பதினாறு பேறும் தந்தருளி நீ சுகானந்த வாழ்வு அளிப்பாய் சுகிர்த குணசாலி பரிபாலி அனுகூலி திரிசூலி மங்கள விசாலி மகவு நான் நீ தாய் அளிக்கொணாததோ மகிமை வளர் திருக்கடவூரில் வாழ் வாமி சுபநேமி புகழ் நாமி சிவசாமி மகிழ்வாமி அபிராமி அபிராமி உமையே. பெற்றோர்கள துய சைவதமிழில் பிள்ளைக்கு பெயர் வையுங்கள். . பெயரளவில் தமிழ் என கொதிக்கின்றேன்------- தாய் மொழி அறியாத---- தமிழில் பெயர்அறியாத ---தமிழ் பேச்சுஅறியாத---தமிழினரோகிகளே!--- நாம்என்பதை அடுத்த சந்ததி சொல்லும்.! 24 HOURS TV-RADIO STATION CHANNELS 1-10 LIVE CRICKET--LIVE(Tv) தமிழ் இணைய வானோலியின் நேரடி ஒலிபரப்பு---ARULAKAM WORDPRESS.COM--தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இணையதளத்தை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் -
சுகந்திர சாசனம் பற்றிய விளக்கவுரை பெண்கள் சிறுவர் முதியோர் விவகார அமைச்சர் திருமதி பாலாம்ப
ARULCHELVAN commented on vivasaayi's blog entry in விவசாயி இணையம்
ARULAKAM WORDPRESS.COM ஒரு பொருளின் தன்மையையோ ஒரு உயிரின் உணர்வுகளின் தன்மையையோ இன்னுமொரு உயிர் தனக்குள் உணர்ந்து கொள்ளுதல் ஞானம்.புலன், மன வழிப்பட்ட அறிதல் ஞானத்துக்கு இட்டுச் செல்வது இயல்பு.ஆனால் தர்க்க அறிவு பெரும்பாலும் ஞானத்திற்குத் தடையாகவே அமைகிறது.ஞானத்தினூடு பரம்பொருளை உணர்ந்து ,பரம்பொருளின் சன்நிதியில் ஆன்மா தனது சொரூபத்தையும் தரிசிப்பதே இயல்பு.இதைப் புரிந்துகொண்டு ஆன்ம தரிசனம் பெறுவதே மனித குலம் மேம்பட இயல்பான வழியாகும்.சுட்டியறியப் படுகின்ற அறிவு அதற்குள் பொதிந்திருக்கும் சுட்டியறியப்பட முடியாத, தன்மைகளை உணர்த்தும் போது ,ஞானத்துக்கு இட்டுச் செல்லுகிறது.பதிலாகச் சுட்டறிவு மேலும் மேலும் சுட்டறிவுகளையே கூட்டிச் சேர்த்து தர்க்க அறிவுக் கட்டமைப்பை வலுப்படுத்துவதால் போட்டிகளும் போராட்டங்களும் வளர்ந்து ஆன்ம தரிசனம் இன்மையால் கைக்கெட்டினாலும் வாய்க்கெட்டாததாய் அவமாய்ப் போகுமே அல்லாமல், வாழ்வு வளம் பெறாது. தமிழா உனக்குப் பிச்சைப்போட யாரும் இல்லை : காக்க வந்தவர் யாரும் கிடையாது. தமிழா உன் பெருமையை உன்னைத் தவிர யாவரும் அறிவர். அதை அழிக்க வேண்டும் என்பதே அறிந்தவரின் நோக்கமல்லாமல் காக்க வந்தவர் யாரும் கிடையாது. இனியும் வரப்போவதில்லை. இதை உணர்ந்தால் நீயும் உயரலாம், உன்னோடு சேர்ந்த சிவத்தமிழ்ப் பண்பாடும் மேன்மையுறும். ஆண்டியும் அரசனாவது……. ஆழ்மன உணர்வுகள் வாழ்வின் படைப்பாற்றலின் மூலங்கள்.வெளி மனதில் நேர்மறை எண்ணமானாலும்சரி, எதிர்மறை எண்ணமானாலும்சரி, ஆழ்மனதில் சாதகமான உணர்வுகள் இருக்கும் போது சாதகமான படைப்புக்களும், பாதகமான உணர்வுகள் இருக்கும் போது பாதகமான படைப்புக்களும், அமைவதே நியதி .இதைப் புரிந்து கொண்டு ஆழ்மனச் சுத்தப்படுத்தலைப் பல கோணங்களில் நாம் மேற்கொண்டு எமது வாழ்வை நாமே மேம்படுத்த வேண்டும்.பட்ட காலிலேயே படும், கெட்ட குடியே கெடும் ,என்பார்கள்.இது ஆழ்மன உணர்வுகளின் விளைவேயாகும்.ஆழ்மன உணர்வின் விளைவே அரசனும் ஆண்டியாவது, ஆண்டியும் அரசனாவது. பாதகமான உள்ளுணர்வுடன் எதிர்மறையாகக் கத்துவதால் அது நேர்மறையாகத் தோன்றினாலும்,பாதகமான விளைவையே தரும். இருளில் துணிந்து பின் அருளில் பணிதலே சரணாகதி சரணாகதி என்பது பணிதல் அல்ல. சரண் புகவேண்டும். அவ்வாறு தஞ்சமெனப் புகும்போது மாயாசக்திகளிடம் சிக்கிக்கொள்ளகூடாது. இதையே திருநாவுக்கரசர் தனது தேவாரத்தில் கீழ்வருமாறு தெளிவாகக் குறிப்பிடுகிறார். “நாமார்க்கும் குடி அல்லோம் நமனை அஞ்சோம் நரகத்தில் இடர்ப்படோம் நடலையில்லோம் ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்” இதுவரையில் பணியாது துணிவதே சிவபெருமானிடம் சரணாகதி அடைய நம்மைத் தகுதிப்படுத்தும். அவ்வாறு தகுதியடைந்த பின் எவ்வாறு இருப்போம் என்பதை அடுத்த அடியில் கூறுகிறார். ‘இன்பமே எமக்கு எந்நாளும் துன்பமில்லை’ இந்த நிலையில் நாம் சிவனடியில் சரண் அடைந்தோம் என்று பொருள். இதையே அடுத்து வரும் அடிகளில் கீழ்வருமாறு உரைக்கிறார். “தாமார்க்கும் குடியல்லாச் சங்கரன் நற்சங்க வெண்குழை ஓர் காதில் போமாற்கே நாம் என்றும் மீளா ஆளாய்க் கொய்ம் மலர்ச் சேவடி இணையே குறுகினோமே” இவ்வாறு மாயவிருளுக்குப் பணியாமல் துணிந்த பின்னரே சிவனடியில் சரணாகதி அடைய முடியும். தமிழா உனக்கு ஏன் இந்தத் தாழ்வு? எதை வைத்திருந்தபோது நீ உயர்ந்திருந்தாய்? எதைத் தொலைத்ததால் இன்று சிறுமையுற்றாய்? “கடுஞ்சினத்த கொல் களிறும் கதழ்பரிய கலி மாவும் நெடுங்கொடிய நிமிர்தேரும் நெஞ்சுடைய புகல் மறவரும் என நான்குடனே மாண்டராயினும் மாண்ட அறநெறி முதற்றே அரசின் கொற்றம்” என்கிறது சங்க இலக்கியம் புறநானூறு யானை(களிறு), குதிரை (மா), தேர், காலாள் (மறவர்) என ரதகஜதுரக பதாதிகளைச் சேனையாகக் கொண்டிருப்பினும் ஒரு மன்னனின் மெய்யான கீர்த்தி (புகழ்-மாட்சி-மாண்ட) அறம் தவறாமையே ஆகும் என்பது இப்பாடலின் பொருள். “பொன் செய் கொல்லன் தன் சொல்கேட்ட யானோ அரசன் யானே கள்வன் மன்பதை காக்கும் தென்புலம் நீதி என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள்” எனக் கூறி நீதி தவறிய பாண்டியன் நெடுஞ்செழியன் அக்கணமே உயிர் துறந்தான் எனச் சிலப்பதிகாரம் உரைக்கிறது. “வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் உகுநீர் நெஞ்சுசுட” என தன் கன்றை இழந்த பசு ஆராய்ச்சி மணியை அடித்தபோது பசுவின் கண்களில் வழிந்த நீர் மனுநீதி சோழனின் நெஞ்சிலே “உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுமடி” எனச் சுட்டது. இந்த அறம் எங்கே போயிற்று? நெஞ்சிலே செம்மை இல்லாமல் போயிற்று மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன். தமிழா முக்காலத்தும் உன்னைச் செம்மைப் படுத்தியது சிவமே என்பதை ஏன் மறந்தாய்? சிவம் (சைவம்) பற்றியே எழுந்தது பல்லவப் பேரசு. சிவபாதசேகரன் எனப் போற்றப்பட்ட இராஜராஜசோழன் சிவம் பற்றியே கங்கையும் கடாரமும்(மலேசியா) கடந்த சோழப் பேரசை உருவாக்கினான். இன்னும் ஒன்றும் கெட்டுவிடவில்லை பற்றுக பற்றற்றான் சிவபெருமான் பற்றை அப்பற்று மனக் கவலை போக்கும் உன்னை மாசிலாதவன் ஆக்கும் மதிநுட்பத்திலும் மதிப்பிலும் மேன்மைப்படுத்தும். சிவம் எழுந்தபோதெல்லாம் தமிழும் தமிழனும் எழுச்சி பெற்றனர் என்பது வரலாறு கூறும் உண்மை! வெல்க சிவம்! வாழ்க தமிழ்! வளர்க தமிழன்!-sivapuram தமிழா! நீ தொலைத்தசிவபெருமானைதேடி எடு தமிழனிடம் வீரம், விவேகம், அறிவு, ஆயுதம், பணம், பாசம் முப்படைகளும் . இருந்தும்தமிழர்.கொல்லப்பட்டுள்ளனர்.(தமிழன் சென்ற இடமெல்லாம் அடி வாங்கினான்) தமிழனின்முப்படைகளும் . பின்வாங்கியத்தின் காரணம் தமிழா! நீ சிவபெருமான் அருளிய சிவயோககளைத் தொலைத்து விட்டாய் தேடி எடு.இராஜராஜ சோழன் ஆட்சிசிவயோககளைஆட்சி ஒரு வரலாறுதானே. ஆதியும் அந்தமும்இல்லாத இறைவனை முழுமுதற் கடவுளாகக் கொண்டு வழிபடும் சைவத்திடம்.சரணாகதி அடைவதன்மூலம் இலக்கினையும் இலகுவாக அடைந்து சரணாகதி என்பது ஒரு செயல் என்பதை விட ஒரு மனநிலை எனலாம். எந்த காரியத்திற்காக நாம் சரணாகதியை மேற்கொண்டாலும், சரணாகதி அப்பலனை முடிவான பலனை முதலிலேயே தரவல்லது. முடிவான பலனை செயலை ஆரம்பிக்கும் முன் முதலிலேயே தரும் மனநிலை சரணாகதி. முடிவான பலனை முதலிலேயே தரும் முடிவுக்குரிய மனநிலை சரணாகதி. அடக்கத்தால் சரணாகதி பலிக்கும். சரணாகதி அடக்கவுணர்வைத் தரும். மனம் எதை ஏற்கிறதோ, அப்பலனை இதுபோல் தரவல்லது சரணாகதி அபிலாசைகள் நிறைவேறாமைக்குத் தற்குறைவாக அமைந்தது ஆன்மீகப் பலமே! தற்குறைவாக இருந்த ஆன்மபலத்தை வளர்த்துக்கொண்டுவாழ்வை மேம்படுத்த முடியும். எமது வருங்காலத்தினருக்கு சைவம் அருளிய தமிழை மறக்காமலும் சிவயோககளையும் ஊட்டியும் வளர்க்க வேண்டும். சைவம் எழுந்த பொழுது தமிழ் எழுந்தது. தமிழ் எழுந்த பொழுது தமிழன் எழுந்தான். தமிழ் எழுந்த பொழுது தமிழன் அட்டமாசித்திகளுடன் எழுந்தான். அட்டமா சித்திகளுடன் வாழ்ந்த பரம்பரை வாழ வாழ்த்துக்கள்! சிவயோக வாழ்வளிக்கும் சைவம் அருளிய அரும்பெரும் செல்வங்களைக் காண (சைவத்தை பிரித்து தமிழ் வாழ்ந்ததாக வரலாறு இல்லை)– எமது அபிலாசைகள் நிறைவேறாமைக்குத் தற்குறைவாக அமைந்தது ஆன்மீகப் பலமே! சிவனை முழுமுதலாகக்கொண்ட மொழி தமிழ். ஆகவே சைவத்தையும் தமிழையும் பிரித்துப் பார்க்க முடியாது ,மீறிப் பார்த்தால் தமிழ் உயிர்ப்பை இழந்துவிடும். நாம் வாழ்வை அடைய முடியாது .-(இன்பத்துக்குக் காரணம் சிவம் ) வாழ்ந்த பரம்பரை ஆன்மீகப் பலத்துடன் பதினாறும் பெற்று வாழ வாழ்த்துக்கள்!!!! சகல செல்வங்களும் தரும் இமயகிரிராச தனயை மாதேவி நின்னைச் சத்தியமாய் நித்தியம் உள்ளத்தில் துதிக்கும் உத்தமருக்கு இரங்கி மிகவும் அகிலமதில் நோயின்மை கல்வி தனதான்யம் அழகு புகழ் பெருமை இளமை அறிவு சந்தானம் வலி துணிவு வாழ்நாள் வெற்றி ஆகு நல்லூழ் நுகர்ச்சி தொகை தரும் பதினாறு பேறும் தந்தருளி நீ சுகானந்த வாழ்வு அளிப்பாய் சுகிர்த குணசாலி பரிபாலி அனுகூலி திரிசூலி மங்கள விசாலி மகவு நான் நீ தாய் அளிக்கொணாததோ மகிமை வளர் திருக்கடவூரில் வாழ் வாமி சுபநேமி புகழ் நாமி சிவசாமி மகிழ்வாமி அபிராமி அபிராமி உமையே. பெற்றோர்கள துய சைவதமிழில் பிள்ளைக்கு பெயர் வையுங்கள். . பெயரளவில் தமிழ் என கொதிக்கின்றேன்------- தாய் மொழி அறியாத---- தமிழில் பெயர்அறியாத ---தமிழ் பேச்சுஅறியாத---தமிழினரோகிகளே!--- நாம்என்பதை அடுத்த சந்ததி சொல்லும்.! 24 HOURS TV-RADIO STATION CHANNELS 1-10 LIVE CRICKET--LIVE(Tv) தமிழ் இணைய வானோலியின் நேரடி ஒலிபரப்பு---ARULAKAM WORDPRESS.COM--தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. இணையதளத்தை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் -
[color=rgb(102,0,255)][font=times][size=5][b][background=transparent] [b]* Tamil Children Names for your newly born child --[/b][url="http://arulakam.wordpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/"]http://arulakam.wordpress.com/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D/[/url][/background][/b][/size][/font][/color][color=rgb(102,0,255)][font='Lucida Handwriting'][size=5][b][background=transparent] [b] பெற்றோர்கள[/b][b] [/b][b] [/b][b]துய [/b] [b]சைவதமிழில் பிள்ளைக்கு பெயர் வையுங்கள். [/b][/background][/b][/size][/font][/color][color=rgb(102,0,255)][font=times][size=5][b][background=transparent] [b].[/b][size=4][background=transparent] [/background][/size][color=rgb(0,0,0)][size=4]பெயரளவில் தமிழ் என கொதிக்கின்றேன்-------[/size][/color][color=rgb(0,0,0)][size=4] [/size][/color][color=rgb(0,0,0)][size=4]தாய் மொழி அறியாத----[/size][/color][/background][/b][/size][/font][/color][color=rgb(102,0,255)][font=times][size=5][b][background=transparent] [size=4][background=transparent] [/background][/size][color=rgb(0,0,0)][size=4]தமிழில் பெயர்அறியாத[/size][/color][color=rgb(0,0,0)][size=4] ---[/size][/color][color=rgb(0,0,0)][size=4]தமிழ் பேச்சுஅறியாத---[/size][/color][color=rgb(0,0,0)][size=4]தமிழினரோகிகளே!---[/size][/color][/background][/b][/size][/font][/color][color=rgb(0,0,0)][font=times][size=4][b][background=transparent] நாம்என்பதை அடுத்த சந்ததி சொல்லும்.[/background][/b][/size][/font][/color][color=rgb(0,0,0)][font=times][size=4][b][background=transparent] [size=5][background=transparent]ஈழத்துக்[/background][background=transparent] [/background][background=transparent] [/background][size=4][background=transparent]கோவில்[/background][/size][size=3][background=transparent] [/background][/size][size=4][background=transparent] பக்திப்பாடல்கள்[/background][/size][size=4][background=transparent]ஒளிபரப்புகின்றது[/background][/size][size=4][background=transparent] [/background][/size][size=4][background=transparent] [/background][/size][/size][size=4][background=transparent] [color=rgb(34,34,34)][size=2][center][background=transparent]தமிழ் என் தாய் நாம் வாழ்க. நாம் உயிர் தமிழ் முச்சி எங்கும் வாழ்க வாழ்க வாழ்கவே[/background][/center][/size][/color][size=4][center][background=transparent] [/background][/center][/size][size=4][background=transparent] [/background][/size][background=transparent] [size=4][color=rgb(51,51,51)][size=2][background=rgb(237,239,244)] [/background][/size][/color][color=rgb(51,51,51)][size=2][background=rgb(237,239,244)]நற்றவா! உனை நான் மறக்கினுஞ் சொல்லும்நா நமச்சிவாயவே![/background][/size][/color] [/size][/background][color=rgb(51,51,51)][size=2][background=transparent] [size=4][b][i][url="http://www.arulakam.wordpress.com/"]WWW.arulakam.wordpress.com[/url] [/i][/b][color=rgb(0,0,0)][font=arial][size=4][background=transparent] [/background][/size][/font][/color] [/size][/background][/size][/color][/background][/size][/background][/b][/size][/font][/color][color=rgb(0,0,0)][font=times][size=4][b][background=transparent] ! [font=arial][size=4][background=transparent]! [/background][/size][/font][font=arial][size=4][background=transparent] [/background][/size][/font][font=arial][size=4][background=transparent]PLESE PASS THE ABOVE MESSAGE TO YOUR FRIENDS WHO MAY BE INTERESTED[/background][/size][/font][font=arial][size=4][background=transparent] [/background][/size][/font][/background][/b][/size][/font][/color]
© ARULAKAM WORDPRESS.COM