சவேரியார் கல்லூரி தன்னாட்சி (Autonomous) அதிகாரம் பெற்ற கல்லூரி தான். அவர்கள் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் தேர்வு நடத்த முடியும். தோழர்களே உடனடியாக அந்த கல்லூரியை தொடர்பு கொண்டு அந்த மாணவர்கள் கல்வி தடை இன்றி தொடர உதவுங்கள். நன்றி.
இந்த செய்தியானது தி.மு.க. இன்னும் திருந்தாமல் ஈழப் பிரச்சனையை வைத்து அரசியல் ஆதாயம் தேட பார்கிறது என்பதையே தெளிவாகக் காட்டுகிறது. இதை போன்று சந்தர்பவாத அரசியலை விட்டு விட்டு, அரசியல் லாபம் இல்லாது, நேர்மையான முறையில் ஈழத்திற்காக எதாவது செய்தால் மட்டுமே மக்கள் இவர்களை நம்புவார்கள் அதுவும் இனி கடினம் என்றே தோன்றுகிறது.
1323 replies
Important Information
By using this site, you agree to our Terms of Use.