Jump to content

அனிதா

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2801
  • Joined

  • Last visited

About அனிதா

  • Birthday 04/14/2000

Profile Information

  • Gender
    Female
  • Location
    Suisse

Recent Profile Visitors

6825 profile views

அனிதா's Achievements

Enthusiast

Enthusiast (6/14)

  • Week One Done
  • One Month Later
  • One Year In
  • First Post
  • Collaborator

Recent Badges

1

Reputation

  1. ஹாய் தூயவன் அண்ண ...... நலமா ?

  2. ஜமுனாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.!
  3. விகடகவி அண்ணாக்கு பிந்திய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.....!
  4. கந்தப்புத் தாத்தாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  5. அ டி க் க டி

    கா ணா ம ல்

    போ றீ ங் க ள்... :o

  6. அடடா சுண்டல் அண்ணாக்கு பிறந்த நாள் வந்திருக்கு ... தெரியாமல் போச்சே........ பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சுண்டல் அண்ணா..... வல்வை மைந்தன் அண்ணாவிற்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..! இப்படியெல்லாம் சுண்டல் அண்ணாவை சொன்ன ஜமுனாவை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
  7. ரசிகை அக்காவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.....!
  8. பிறந்தநாள் வாழ்த்துக்கள் வெண்ணிலா!!
  9. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சினேகிதி.
  10. ஆஆ 20 மணித்தியாலங்களா ? அப்ப கஸ்டப்பட்டுத்தான் செய்திரூக்குறீங்க...... முதல் முறை செய்யேக்க அப்படித்தான்.... திரும்ப திரும்ப செய்ய ஈஸியாகிடும் 2,3, மணித்தியாலத்தில் செய்யலாம். யாழில இனும Flash மூலம் செய்யும் கணொளிகள் தொடந்து வரும் போலருக்கு முதல் தரம் எண்டாலும் நல்லா செய்திருக்குறீங்க...! ஓமென்ன போனவருசம் மகிந்தாசிந்தனை கணொளி செய்தனீங்க அதுகும் முதல் தரம் செய்யும் போது கஸ்டம் போலதான் தெரிஞ்சிருக்குமென்ன..... பிறந்த நாள் வாழ்த்துக்களைக் களத்திலும் ,தனிமடலிலும் தெரிவித்த உறவுகளுக்கு மிக்க நன்றி!
  11. இணையவனுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  12. நெடுக்ஸ் தாத்தாவிற்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! இப்பத்தான் 96 வயதா? 100 வயதுக்கு மேல இருக்கும் எண்டு நினைச்சன் நாளை பிறந்த நாளைக் கொண்டாடும் கௌரிபாலனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.