Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

kurukaalapoovan

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Joined

  • Last visited

Everything posted by kurukaalapoovan

  1. தமிழர் எல்லோருக்கும் ஒரு திருநாளாம் உழவர் திருநாளான தைப்பொங்கல்.
  2. கேணல் ரமணன் விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு மாவட்ட இராணுவத் துணைத் தளபதி கேணல் ரமணன் 2006 இல் இன்நாளில் படுகொலை செய்யப்பட்டார். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=18221
  3. விடுதலைப் புலிகளின் இராணுவப் புலனாய்வுப் பிரிவுத் தளபதி கேணல் சாள்ஸ் 2008 ஆம் ஆண்டு இன்நாளில் வீரமரணம் அடைந்தார். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=24197
  4. 2007 இல் இந்நாளில் அனுராதபுரம் சிறீலங்கா விமானப்படைத்தளம் கரும்புலிகளின் விசேட கொமாண்டோ படையணிகளால் தாக்கியளிக்கப்பட்டது. இதில் 24 விமானங்கள் அழிக்கப்பட்டது. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23569
  5. தமிழீழ தேசிய மாவீரர் நாள். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதல் களப்பலியான சங்கர் வீரமரணம் அடைந்த நாள். http://www.tamilnation.org/ideology/schalk03.htm http://www.ltteps.org/list.ltte?folder=9 http://www.karthikai27.com/
  6. 2007 இல் சிறீலங்கா விமானப்படையின் விமானக் குண்டு வீச்சுத் தாக்குதல் மூலம் தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளரும் சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் படுகொலை செய்யப்பட்டார். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23655
  7. 1987 இல் இந்திய அமைதிப்படைகளால் வைத்தியர்கள் தாதிகள் நோயாளிகள் என 21 பேர் யாழ்போதனா வைத்தியசாலையில் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட நாள். இந்தியாவில் வெகுவிமர்சையாக கொண்டாடப்படும் தீபாவழித்தினத்தில் இந்தப் படுகொலை நடந்தது குறிப்பிடத்தக்கது. http://www.ltteps.org/?folder=9&view=1736 http://www.tamilnation.org/indictment/indict047.htm http://www.tamilnet.com/art.html?catid=13&artid=23568
  8. இந்தியா தனது கடமையின் ஒரு பகுதியை இந்திய - இலங்கை உடன்படிக்கை பிரகாரம் நிறைவேற்ற வேண்டும் என்பதை 5 அம்சக் கோரிக்கையாக முன்வைத்து கந்திய தேசத்திற்கு எதிராக நீராகரமும் உண்ணாது போராட்டத்தை ஆரம்பித்தார் 15 ஆவணி 1987 இல் லெப் கேணல் திலீபன். இந்தியாவின் அலட்சியப் போக்கால் 26 ஆம் திகதி புரட்டாதி வீரமரணம் அடைந்தார். http://www.tamilnation.org/tamileelam/maveerar/thileepan.htm http://www.ltteps.org/?view=2018&folder=2 2001 இல் சிறீலங்காவின் ஆழ ஊடுருவும் படையணியின் கண்ணி வெடித்தாக்குதலில் விடுதலைப் புலிகளின் விமானப்படையை உருவாக்கிய மூத்த தளபதியான கேணல் சங்கர் கொல்லப்பட்டார். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=6340 http://www.hartleycollege.com/hweb/ppa/nsw...y_2006_2of2.pdf http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19725
  9. அமைதிகாக்கும் படையாக இந்திய சிறீலங்க உடன்படிக்கையின் பிரகாரம் வந்த இந்தியப் படைகள் 1987 இல் யாழ் குடாநாட்டில் உள்ள ஊடகங்களை குண்டு வைத்து தகர்த்து தமிழ் மக்கள் மீது போரைத் திணித்த நாள்.
  10. சிறீலங்கா இந்திய கூட்டுச் சதியில் 1987 இல் வீரமரணம் அடைந்த லெப் கேணல் குமரப்பா லெப் கேணல் புலேந்திரன் உட்பட்ட 12 வேங்கைகளின் நினைவு தினம். http://www.ltteps.org/?folder=5&view=889
  11. தமிழீழத்தின் முதல் இராஜதந்திரியும் விடுதலைப் புலிகளின் மதியுரைஞருமான தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் இயற்கை மரணம் அடைந்தார் 2006 ஆம் ஆண்டு இந்நாளில். http://en.wikipedia.org/wiki/Anton_Balasingham http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20610
  12. 1995 இல் சிறீலங்கா விமானப் படையின் நாகர்கோவில் மகாவித்தியாலயம் மீதான விமானக் குண்டுத் தாக்குதலில் 26 மாணவர்கள் கொல்லப்பட்டதுடன் 40 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர். http://www.tamilnation.org/indictment/geno...95/gen95022.htm
  13. 2006 இல் சிறீலங்கா விமானப்படையின் செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீதான குண்டுத் தாக்குதலில் 61 சிறுவர்கள் கொல்லப்பட்டனர் 120 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19224
  14. மூதூரில் 2006 இல் ACF பணியாளர்கள் 18 பேர் சிறீலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட நாள். http://en.wikipedia.org/wiki/2006_Trincoma..._of_NGO_workers
  15. 1983 இனக்கலவரத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் தெரிவு செய்யப்பட்டு சிறீலங்கா முழுவதும் படுகொலை செய்யப்பட்டதுடன் 100000 மேற்பட்டோர் அகதிகளாக்கப்பட்டனர். பில்லியன் ரூபாய்கள் பெறுமதியான தமிழரின் குடிமனை மற்றும் வியாபாரச் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. http://www.tamilnation.org/indictment/genocide83/index.htm
  16. 1995 இல் நடந்த சிறீலங்கா விமானப் படைகளின் தாக்குதலில் 155 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் 250 இற்கும் மேற்பட்டோர் காயப்பட்டனர். http://www.ltteps.org/?folder=17&view=1750
  17. தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முதலாவது கரும்புலியாக கப்டன் மில்லர் 1987 இல் இந்நாளில் சிறீலங்கா இராணுவமுகாம் மீது தாக்குதல் நடத்தியிருந்தார்.
  18. தென்னாசியாவின் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ்நுலகம் சிறீலங்கா அமைச்சர் காமினி திசநாயக்கவின் வழி நடத்தலில் 1981 இல் இந்நாளில் முற்றாக எரித்து அழிக்கப்பட்டது. http://en.wikipedia.org/wiki/Burning_of_Jaffna_library
  19. 1974 இல் தியாகி சிவகுமாரன் வீரமரணம் அடைந்த நாள்.
  20. 1991 இல் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தி தேர்தல் பிரச்சாரக் கூட்டம் ஒன்றி படுகொலை செய்யப்பட்ட நாள்.
  21. 1985 இல் இந்நாளில் நெடுந்தீவிற்கும் நயினாதீவிற்கும் இடையில் பயணித்த குமிதினிப்படகின் பயணிகள் சிறீலங்கா கடற் படைகளால் படைகொலை செய்யப்பட்ட நாள். சிறுவர்கள் பெண்கள் உட்பட படகின் அனைத்து பயணிகளும் குத்தியும் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர். http://www.ltteps.org/?view=1724&folder=25
  22. 1988ம் ஆண்டு இந்நாள் அன்னை பூபதி அவர்கள் உண்ணாவிரதம் இருந்து அவர்களின் இறுதி மூச்சு தமிழீழக் காற்றோடு கலந்தது. இந்த நாள் தமிழீழ நாட்டுப்பற்றாளர்களை நினைவு கொள்ளும் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
  23. வான் புலிகளின் அறிமுகம் வான் புலிகளின் முதலாவது தாக்குதல் சிறீலங்காவின் கட்டுநாயக்க விமானப்படைத்தளத்தின் மீது 2007 இல் நடத்தப்பட நாள். http://www.tamilnet.com/art.html?catid=13&artid=21668
  24. 1993 இல் இந்துமாசமுத்திரப் பிராந்தியத்தில் சர்வதேசக் கடற்பரப்பில் வீரகாவியமான கேணல் கிட்டு உட்பட 11 மாவீரர்களின் நினைவு தினம்.
  25. 2004 ஆண்டில் தாயகம் உட்பட இந்து சமுத்திர நாடுகளை சுமத்திரவிற்கு அருகில் கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உருவான ஆழிப்பேரலை தாக்கியது. http://en.wikipedia.org/wiki/2004_Indian_Ocean_earthquake

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.