-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யம்மு பேபிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஓம்...நானும் 2ம் நம்பர்தான்..நல்ல நம்பர் என்று சொல்ல வந்தன். அதற்கிடையில யம்மு வேற கதைக்கு போய்ட்டா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.! கந்தப்பண்ணை 2ம் நம்பரோ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அப்ப உங்களுக்கு எத்தனை வயசு? கூட்டி கழிச்சு பார்த்தால் 30 வரும் போல இருக்கே..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் கொண்டாடிய அனைத்து உறவுகளிற்க்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சோழியன் அண்ணாவிற்க்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குட்டீஸ் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வல்வை மைந்தன் இற்க்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வெண்ணிலா, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சினேகிதி! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வில்லு, இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். இருந்தாலும் உந்த பேபி என்று சொல்லி வாழ்த்து சொல்லுறது நல்லா இல்லை. சொல்லிட்டன். :angry:
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சிவராஜா, கவிரூபன், bluebird! இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அனி...இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் செந்தில்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அக்காவா??? :evil: :evil: இதெல்லாம் நல்லா இல்லை...சொல்லிட்டன்..