Everything posted by பிரியசகி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இதோடா...பேர்த்தியா? தாங்கலைய்யா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்னும் 1 மணித்தியாலத்துக்கு மேல இருக்கு. நம்மால கன நேரம் கணணில இருக்க முடியல அதனால... இன்று புத்தாண்டு தினத்தன்று பிறந்த நாளை கொண்டாடும்...அன்பு நண்பி அனிக்கு...எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்! இன்று போல என்றைக்கும் சந்தோசமாக...பல் கலையும் கற்று..வாழ்வில் முன்னேற வாழ்த்துகிறேன் கேக் ஒண்டு செய்தனான் அனிக்கு.மேல அனி சின்ன வயசுல ஆடின டான்சு ஒண்டு. போட்டிருக்கேன். கேக்குக்கு அடம் பிடிக்குற சின்னாக்களுக்கு குடுக்க தான் அனி செஞ்சன். தராளமா அள்ளி குடுங்க..கரைச்சல் தாங்கல...ஆனால் அப்புறம் வில்லங்கம் வந்தா நான் பொறுப்பல்ல. (சக்கரை வியாதி பல பேருக்கு இருப்பதே தெரியாம இருக்குமாமே உண்மையா) :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
அருவிக்கு...... இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!! ம் அடுத்த வருடம் நாலு வருடத்திற்கு பின் கொண்டாடுவீர்கள் என்ன..எப்பிடி நாலு வருடமும் சேர்த்து கேக் பெருசா இருக்குமா? இல்லை..எங்களுக்கு அப்போ பங்கு வரும் என்று ஒரு நம்பிக்கை தான்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இராவணன் அண்ணாக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். (லேட்டாச்சு)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சஹானாக்கா.. B)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழவன்85, மூகி, கறுப்பி, மாப்பிள்ளை ஆகியோருக்கு எனது பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
என்னது கொண்டு ஆடுறவையா?? ஹிஹி வித்யாசமா இருக்கே.. :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிறைய காலமாக யாழ் வராததால்..பல உறவுகளுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்க முடியவில்லை அதனால.. இதுவரை பிறந்தநாள் கொண்டாடிய உறவுகளுக்கு எனது இனிய பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..