பாகுபலி படத்தில் கட்டப்பா என்ற கதாபாத்திரம் உண்டு. ஆக சிறந்த போர் வீரன் அவன். ஆனால் அவன் மனதில் கொண்ட அடிமை எண்ணம், விசுவாசம் என்ற பெயரால் நிரப்ப படுகிறது. ஒருவர் "மேல் இருக்க", ஒருவர் "கீழ் இருக்க" இங்கே பல என்ன ஓட்டங்கள் விதைக்க படுகின்றன.. பார்பினியம் இதனை கட்சிதமாக செய்கிறது. இதனை உணர்ந்து கொள்வதற்கே சுயமரியாதை போராட்டங்களை பெரியார் எடுத்து சென்றார். ஆனால் இன்று பார்பினியம், இதை சரியாக புரிந்து கொண்டு சூழ்ச்சி பாதை ஒன்றை நீங்கள் கூறுவது போல் வகுத்துள்ளது. சுய மரியாதை என்பதை, சுய மதம் என்று மடை மாற்றி பார்பிணிய பீடையில் உள்ளே தள்ளுகிறது. இன்று நடப்பது அறிவு சார் போர். ஐயா, உங்களின் எழுத்துக்கள் கூரிய வாள் போன்று பார்ப்பினிய சித்தாந்ததை மேலும் கிழித்து எறியட்டும். இது நீண்ட போர். தொடரட்டும் உங்களின் நீண்ட போர்.