Everything posted by யாழ்வினோ
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தயா அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஆதவனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
கந்தப்புவுக்கு பிந்திய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!! வல்வை மைந்தனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வானவில்லுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிதர்சன் அண்ணாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
தாயகத்தில் இடம்பெற்ற விமானக் குண்டு வீச்சுகள் பற்றிய செய்திகளை அறிய இந்த லிங்கை அழுத்தவும். தாயகத்தில் இடம்பெற்ற விமானக் குண்டு வீச்சுக்கள்.
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
1993 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி காலை 7-30 மணியளவில் யாகப்பர் ஆலயத்துக்கு குண்டு வீசப்பட்டது. குண்டு வீசிய விமானத்தின் பெயர் "சுப்பர் சொனிக்"
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனியவளுக்கு பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்!!
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
இறுமாப்புடன் இருந்த சிங்கள இராணுவத்துக்கு புலிகளின் அடி பேரிடி: வானூர்தியை சுட்டு வீழ்த்தியது குறித்து "மாலைமலர்" புகழாரம். சிறிலங்கா வான்படையின் மிக்-27 வானூர்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்தியமையானது இறுமாப்புடன் இருந்த சிங்கள இராணுவத்துக்கு விழுந்த பேரிடியாகும் என்று தமிழகத்திலிருந்து வெளியாகும் "மாலைமலர் நாளேடு புகழாரம் சூட்டியுள்ளது. "மாலைமலர்" ஏட்டில் இது தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி விவரம்: விடுதலைப் புலிகள் சுட்டு வீழ்த்திய போர் வானூர்தி இஸ்ரேலில் தயாரிக்கப்பட்டது. அதிவேகத்தில் சென்று குண்டு வீசும் திறன் கொண்டது. சிறிலங்கா இராணுவத்திடம் 12 கிபீர் வானூர்திகள் உள்ளன. கிபீர் என்றால் சிங்கக்குட்டி என்று அர்த்தம். அந்த சிங்கக்குட்டியை புலிக்குட்டிகள் வீழ்த்திவிட்டன. மிராஜ்- 5 ரக வானூர்திகளை மாற்றி வேறு என்ஜின்களை பொருத்தி இந்த போர் வானுர்திகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மழை, புயல் போன்ற அனைத்து சந்தர்ப்பங்களிலும் தாக்குப் பிடித்து இந்த ஒற்றை இருக்கை வானூர்தி பறந்து சென்று குண்டு வீசும் ஆற்றல் உள்ளது. இதனை வீழ்த்த விடுதலைப் புலிகளிடம் நவீன பீரங்கிகள் இல்லை என்று இறுமாப்புடன் இருந்த இராணுவத்துக்கு விடுதலைப் புலிகளின் இந்த அடி பேரிடியாக அமைந்தது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -Puthinam-
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
சிறிலங்காப் படையினரின் மிக் 27 விமானம் தமிழீழ விடுதலைப்புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வன்னிப்பகுதிக்குள் குண்டுத்தாக்குதலை நடத்துவதற்காக கட்டுநாயக்காவிலிருந்து சென்ற மிக் 27விமானமொன்று இன்று பிற்பகல் 3.00 மணியளவில் விடுதலைப்புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டது. இரணைமடுப்பகுதியில் விடுதலைப்புலிகளின் விமான எதிருப்பு தானியங்கும் கருவிகள் செயற்பட்டு மிக் 27 விமானத் தைத் சுட்டு வீழத்தியுள்ளனர். கொழும்புத் தகவலின்படி இவ்விமானம் கட்டுநாயக்கா விமானதளத்தை மீளவும் சென்றடையவில்லை என தெரியவருவதோடு தானியங்கி ஏவுகணைத் தாக்குதலையடுத்து இவ்விமானம் புகையினை கக்கியபடி சென்றதாக சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அதிவேகமாக பறந்து சென்று தாக்குதலை நடத்தக்கூடிய இக் கிபீர் விமானங்களை தாக்கியழிககக் கூடிய ஏவுகணைகள் விடுதலைப்புலிகளின் தரப்பில் இல்லை என இலங்கை அரச புலனாய்வுப் படை வட்டாரங்கள் இதுவரை தெரிவித்துவந்துள்ளது. ஆனால் அச் செய்திகளுக்கு முற்றிலும் மாறாக இன்று விடுதலைப்புலிகளின் விமான எதிர்ப்பு தானியங்கி ஏவுகணை கிபீர் விமானத்தை தாக்கியுள்ளமையானது இலங்கை அரச இராணுவ வட்டாரங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. -Sankathi-
-
மிக் 27 தமிழீழ விமானப்படையினரால் சுட்டுவீழ்த்தப்பட்டது
"Our auto activated air-defence-system attacked the Sri Lanka Air Force MIG-27 bomber when it approached Ira'anaimadu airfield on a bombing mission: LTTE military spokesman" விடுதலைப் புலிகளின் விமான எதிர்ப்பு படைப் பிரிவினரின் வளர்ச்சி பெருமையளிக்கின்றது, மிகவும் சந்தோசமாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சுபித்திரனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சிவராஜ் அவர்களுக்கு எனதுஉள்ளம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்துக்கள் கரன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகானா.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மாப்பிள்ளைக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துகள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பறவாயில்லை விடுங்கள் வர்ணன் சின்னப்புவை மன்னித்து விடுவம். அது Advance வாழ்த்தாக இருக்கட்டும்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மூக்கி அக்கா, கறுப்பி அக்கா இருவருக்கும் எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ்பாடி, ஈழவன் இருவருக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.