Jump to content

யாழ்வினோ

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2718
  • Joined

  • Last visited

Everything posted by யாழ்வினோ

  1. விடைகள்: 01) கூற்று பிழையானது. 02) வரலாற்றில் முதல் தடவையாக மனிதர்களுடன் சந்திரனை நோக்கி சென்ற Apollo 8 விண்கலம் சந்திரனில் தரையிறங்கலவில்லை: 21 December 1968 அன்று Apollo 8 விண்கலத்தில் Frank Borman, James Lovell, William Anders ஆகிய மூன்று விண்வெளி வீரர்கள் சந்திரனை நோக்கிய முதலாவது பயணத்தை மேற்கொண்டனர். புறப்பட்டு ஆறு நாட்களின் பின் சந்திரனின் சுற்றுவட்டப்பாதையை (Moon's Orbit) சென்றடைந்த விண்கலமானது 20 மணித்தியாளங்கள் சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் (Moon's Orbit) சந்திரனை வலம் வந்தது. அதன் போது விண்கலத்தினுள் இருந்த விஞ்ஞானிகள் சந்திரனின் மேற்பரப்பினை புகைப்படங்கள் பிடித்தனர். Good Bye!!
  2. "வரலாற்றில் முதன்முதலாக மனிதர்களுடன் சந்திரனை நோக்கி சென்ற விண்கலம் சந்திரனில் தரையிறங்கியது" 01) இந்த கூற்று சரியா? பிழையா? 02) விளக்கம் தருக?
  3. தயா அண்ணாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
  4. சரியான விடை பாராட்டுக்கள்!! (75 or 76 வருடங்களுக்கு ஒருமுறை தெரியும்)
  5. 01) கேலியின் வால்வெள்ளி எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை வெற்றுக்கண்ணுக்கு புலப்படுகின்றது?
  6. சரியான விடை பாராட்டுக்கள்!! லொள்ளு பண்ணுறதை விட்டுப்போட்டு கேள்விக்கு விடையளிக்க முயற்சி செய்யவும்.
  7. 01) டைனமைற்றை (Dynamite) கண்டுபிடித்தவர் யார்? அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? அவர் எத்தனையாம் ஆண்டு டைனமைற்றை கண்டுபிடித்தார்?
  8. 01) சூரிய மண்டலத்தில் இதுவரை எத்தனை Dwarf Planets இனம் காணப்பட்டுள்ளது? அவற்றின் பெயர்களை தருக?
  9. கேள்வி கொஞ்சம் விளக்கம் குறைவு தான் சரியான விடை பாராட்டுக்கள்!!
  10. 01) Asteroid belt இனை உடைய ஒரு கிரகத்தின் பெயரை தருக?
  11. 01) சந்திரனில் மனிதர்களுடன் தரையிறங்கிய இறுதி விண்கலத்தின் பெயர் என்ன?
  12. 01) "செங்கோள்" என்று அழைக்கப்படும் கிரகம் எது?
  13. கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள உபகரணம் அண்ணளவாக 600 Km உயரத்தில் பூமியை சுற்றி வலம் வந்துகொண்டிருக்கின்றது இதன் பெயர் என்ன?
  14. நட்சத்திரங்கள், வால்வெள்ளிகள் போன்றவற்றின் தூரங்களை அளவிடுவதற்கு AU என்னும் அலகு பயன்படுத்தப்படுகின்றது. கேள்வி: ஒரு AU அண்ணளவாக எத்தனை கிலோமீற்றர்?
  15. இன்னிசை சரியான விடைகள். பாராட்டுக்கள்!! சரி.. Space Shuttle Atlantis இனை 747 Shuttle Carrier Aircraft எப்படி முதுகில் சுமந்தபடி பறந்து செல்கின்றது என்பதை காணொளியில் பார்த்து மகிழுங்கள்.
  16. 01) எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்த முதல் பெண் யார்? 02) அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? 03) அவர் எத்தனையாம் ஆண்டு எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்தார்? மேலதிகமாக ஒரு இலகுவான கேள்வி: 04) கலிபோனியாவில் உள்ள எட்வேட் விமானப்படை இறங்கு தளத்தில் தரையிறக்கப்பட்ட Space Shuttle Atlantis இன்று புளொரிடாவில் உள்ள கனடி விண்வெளி ஆராட்சி நிலையத்தை (ஏவுதளம் அமைந்துள்ள இடம்) சென்றடைந்துள்ளது. அது எவ்வாறு புளொரிடாவை சென்றடைந்தது என்று யாராவது கூற முடியுமா?? (Atlantis இனால் சாதாரண விமானம் போல் சுயமாக எழுந்து பறக்க முடியாது )
  17. 01) எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்த முதல் பெண் யார்? 02) அவர் எந்த நாட்டை சேர்ந்தவர்? 03) அவர் எத்தனையாம் ஆண்டு எவறஸ்ற் சிகரத்தை சென்றடைந்தார்?
  18. Endeavour என்பது சரியான விடை பாராட்டுக்கள்!!
  19. 01) வரும் August மாதம் 7 ஆம் திகதி விண்வெளிக்கு ஏவுவதற்காக திட்டமிடப்பட்டுள்ள Space Shuttle இன் பெயர் என்ன?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.