-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மச்சானுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் .
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் கலைஞா......
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வாழ்த்துக்கள் ஜம்மு..
-
பெயர் மாற்றங்கள்.
தமிழில் பெயர் மாற்றியமைக்கு நன்றி.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாழ் ரவிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தயா அண்ணருக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
லேட்டா வந்தாலும் லேட்டஸா வந்திருக்கீங்க.....நன்றி நன்றிங்க லிசான்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி கலைஞா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய உறவுகள், இன்னிசை, கறுப்பி, ஜனனி, ஈழபிரியன், தூயவன், அனிதா மற்றும் ஈழநிலாக்கும் எனது நன்றிகள் _/|\_
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி வினோ
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஜம்மு, வானவில் மற்றும் வெண்ணிலா அக்காக்கும் எனது நன்றிகள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வல்வை மைந்தனுக்கு எனது பிந்திய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. இன்னைக்கு யாருக்கு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
டன்கு அண்ணாக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் டங்குக்காக ஒலிக்கிறது டன்டக்கா
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
வெண்ணிலா அக்காவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் வெண்ணிலவே..வெண்ணிலவே.. :P
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சினேகிதிக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சினேகிதிக்காக ஒலிக்கும் பாடல் சகியே...சினேகிதியே..