ஐயா திலீபா ...
முள்ளிவாய்காலின் பின்னான உன் நினைவு தினங்களில்
என் நெஞ்சிலெழும் வலியெல்லாம்
நீ கண்ட கனவுகள், உனது இலட்சியம்,
மக்கள் புரட்சி வெடிக்கட்டும் - சுதந்திர தமிழீழம் மலரட்டும்
என்ற அந்த உன்னத வேண்டுகோள்
இவையனைத்தையும் குழிதோன்றிப் புதைத்துவிட்டு
இன்று சோரம் போன மனிதர்களாக வாழ்கிறோம் என்பது தான்