-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பரணிக்கும் வானவில்லுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வீட்ட இண்டைக்கு இறால் கறியோ ?
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நன்றி மாப்பு.யாழ்களத்தின் புலனாய்வு நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடுகிறீர்கள் போல் உள்ளது . குமாரசாமிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
சேகுவாராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் .எல்லா வளமும் பெற்று நீடூழி வாழ்க. பழைய பெயரை மறந்திட்டேன் ஒருக்கால் ஞாபகபடுத்திவிடுங்கோ.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இணையவனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழச்சி தங்கைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்குக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் (இந்த காலத்துக்கு இது ஏற்றது இல்லை என்று தெரிந்தாலும் சொல்லவேண்டும் போல் உள்ளது)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
மச்சான் பிறந்தநாள் வாழ்த்துக்கள் பலகலையும் கற்று பல வளமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க (மச்சான் வீட்ட வாறன் எல்லாம் எடுத்து வையுங்கோ என்ன)
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
களவாஞ்சிக்குடி யோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். களவாஞ்சிக்குடி யோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
நகைச்சுவைக் காட்சிகள்
நுனா அது வசீகரா படம். நன்றி உங்கள் இணைப்புக்கு
-
நகைச்சுவைக் காட்சிகள்
நுனா அது வசீகரா படம். நன்றி உங்கள் இணைப்புக்கு
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஊர்புதின நாயகன் கந்தப்புவிற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
குமாரசாமி பாபாவுக்கும் புத்தன் பாபாவுக்கும் எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.