வடிவேலு மட்டுமல்ல திமுகாவுக்காக பிரச்சாரத்தில் குதித்த அத்துணை பேருமே விஜயகாந்தையே குறி வைத்தார்கள்.... காரணம் விஜயகாந்தின் வளர்ச்சி திமுகவின் வீழ்ச்சி......விஜயகாந்தின் வோட்டுக்களை சிதைத்து ஒரு கட்சி தனி பெரும்பான்மையை சிதைக்க வேண்டும் என்பதே திமுகவின் முக்கிய குறி......அதன் பின்பு கோடிகளை கொட்டி எம் எல் ஏக்களை விலைக்கு வாங்கி எப்படியும் ஆட்சி அமைத்து விடுவார்கள்....
திமுகவின் தேர்தல் கள வியுகம்..... இலவச அறிவிப்புடன் பண பட்டுவாடா மற்றொன்று தேர்தல் பரப்புரை....