கொஞ்சமாய் அழகாய் என்னைப்பற்றி சொல்வதானால்...
கனடாவுக்கு புலம்பெயர்ந்து வாழும் தமிழீழத்து இளைஞன். உங்களைப்Nபுhலவே வேலை, படிப்பு, இணையத்தில் உலாவுதல், இடையிலே கவிதை, அவ்வளவு தான்! தாயகத்தில் வன்னியின் வவுனியா மாவட்டத்தில் நெடுங்கேணி என்ற இடத்தை சேர்ந்தவன்.