-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நடந்துவிட்டது. வங்காளதேசத்துக்கு ஒருநாள் அவகாசம் குடுத்திருக்கினம். ஒத்து வராவிட்டால், ஸ்கொட்லாந்து அணியை உள்ளே கொண்டுவருவார்கள். எல்லா அங்கத்தவர்களும் இதுக்கு ஆதரவு தெரிவுத்துள்ளார்கள், பாகிஸ்தானைத் தவிர.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தான் வம்சாவளி வீரர்களுக்கும் இந்தியா விசா மறுத்துள்ளது. அமெரிக்க வீரர் அலி கானுக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அலி இப்பொழுது கொழும்பில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். பங்காளதேசமும் உறுதியாக உள்ளது போல்தான் உள்ளது. இதெல்லாம் எங்கே போய் முடியுமோ என்று தெரியவில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓ அப்பிடி வேற நடக்குதா. போற போக்கில, வங்காள அணியினால், குழப்பங்கள் வரும் போல. ஐசீசீ என்ன செய்யப் போகிறதோ.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதல் சுற்றில் நான்கு போட்டிகள் இந்தியாவில் விளையாடவேண்டும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அதுவும் சரிதான். ஆனால் அரசியல் விளையாட்டில் எவ்வளவு ஆதிக்கம் செலுத்துகிறது என்று பார்த்துக் கொண்டிருக்கிறோமே. இது இன்னுமொன்று.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வங்காளதேச அணி இந்தியாவுக்குள் விளையாடமாட்டோம் என்று அறிவித்துள்ளது. தங்களது போட்டிகளை இலங்கைக்குள் மாற்றும்படி கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அண்மையில் இந்தியாவுக்கும் வங்காளதேசத்துக்கும் இடையே அரசியலில் முறுகள் நிலை ஏற்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக, BCCIன் கோரிக்கையின் அடிப்படையில், KKR அணி, முஸ்தபிசுர் ரகுமானை, அணியில் இருந்து நீக்கி இருக்கிறார்கள். இது இப்பொழுது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. உலகக் கிண்ணப் போட்டிகளை இது எப்படி பாதிக்கப் போகிறது
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓமான் அணி - இந்தியாவையும் பாகிஸ்தானையும் கலந்து செய்த கலவை. ஆருக்காவது அதிர்ச்சி குடுப்பார்களா. குழுவில் கடைசி இடம் போலதான் இருக்கு.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நமீபிய அணி - தென்னாபிரிக்காவில் கழகங்களில் விளையாடுவோர். கருப்புக் குதிரைகள். யாரேன் மாட்டுப் பட்டினம் என்டா முடிச்சு விட்டுடுவாங்கள்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வங்காளதேச அணி - ஏதோ இருக்கோம் என்று இருக்கினம்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இங்கிலாந்து அணி - அரை இறுதிக்கு வருவார்களா
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தென்னாபிரிக்க அணி - சென்ற முறை இறுதிப் போட்டியாளர்கள். சூரியகுமார் யாதவின் எல்லைக் கோட்டில் வைத்துப் பிடித்தாந்தப் பிடி மட்டும் இல்லையென்றால், கிண்ணத்தைத் தூக்கியிருப்பார்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவுஸ்ரேலிய அணி. இறுதிப் போட்டியில் விளையாட தகுதியான அணி
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்திய அணி - கிண்ணத்தை வெல்லப்போகும் நம்ம தெரிவு.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இதுவரை, ஏழு அணிகள், உலகக்கிண்ணத்தில் விளையாடும் அணிகளை அறிவித்துள்ளனர். இந்தியா அவுஸ்ரேலியா ஆப்கானிஸ்தான் தென்னாபிரிக்கா சிம்பாப்வே இங்கிலாந்து ஓமான்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஆறுபேர் களத்தில்...... எல்லாரும் வாருங்கள்
செம்பாட்டான்
கருத்துக்கள உறவுகள்
-
Joined
-
Last visited