Everything posted by karumpulikal
-
15ம் ஆண்டு நினைவு வணக்க நாள்
- 15ம் ஆண்டு நினைவு வணக்க நாள்
- 15ம் ஆண்டு நினைவு வணக்க நாள்
22.02.1998 அன்று பருத்தித்துறை கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினரின் தரையிறங்கும் கடற்கலம் 'பபதா' வலம்புரி ஆகியன மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி லெப்.கேணல் கரன் பாலசுந்தரம் கோபாலகிருஸ்னன் மட்டக்களப்பு கடற்கரும்புலி மேஜர் வள்ளுவன் செல்வராசா தவராசா யாழ்ப்பாணம் கடற்கரும்புலி மேஜர் தமிழினியன் நடராசா கிருபாகரன் யாழ்ப்பாணம் கடற்கரும்புலி மேஜர் தமிழ்நங்கை (நைற்றிங்கேல்) துரைராசா சத்தியவாணி கிளிநொச்சி கடற்கரும்புலி மேஜர் சுலோஜன் (மாமா) குமாரசிங்கம் விஜஜேந்திரன் திருகோணமலை கடற்கரும்புலி மேஜர் குமரேஸ் துரைராசா செல்வகுமார் வவுனியா கடற்கரும்புலி கப்டன் ஜனார்த்தினி கைலாயநாதன் சுகந்தி முல்லைத்தீவு கடற்கரும்புலி கப்டன் வனிதா கந்தையா புஸ்பராணி முல்லைத்தீவு கடற்கரும்புலி கப்டன் மொறிஸ் (தமிழின்பன்) தர்மபாலசிங்கம் தயாபரன் யாழ்ப்பாணம் கடற்கரும்புலி கப்டன் மேகலா தங்கராசா தமயந்தி யாழ்ப்பாணம் கடற்கரும்புலி கப்டன் நங்கை பட்டுராசா கௌசலா யாழ்ப்பாணம் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 15ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். கரும்புலிகள் உயிராயுதம்- 12ம் ஆண்டு நினைவு வணக்க நாள்
21.02.2001 அன்று முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையினருடனான நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் கஸ்தூரி (பூங்கதிர்) நல்லநாதன் பவானி வவுனியா இதேநாளில் முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையின் கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் விடுதலை கந்தையா இந்திராணி யாழ்ப்பாணம் ஆகிய கடற்கரும்புலிகளின் 12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள். கரும்புலிகள் உயிராயுதம் https://www.facebook.com/karumpulimaveerarkal- அனைத்து தமிழ் உறவுகளுக்கும் எமது தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் கரும்புலிகளின் பொங்கல்...!
அனைத்து தமிழ் உறவுகளுக்கும் எமது தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள் கரும்புலிகளின் பொங்கல்...! www.facebook.com/karumpulimaveerarkal கரும்புலிகள் உயிராயுதம்- கடற்கரும்புலி மேஜர் முத்துமணி வீரவணக்க நாள்
[size=4]04.11.1999 அன்று முல்லைக் கடற்பரப்பில் தவறுதலாக ஏற்பட்ட படகுவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் முத்துமணியின் 13ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size] [size=6]கரும்புலிகள் உயிராயுதம்[/size]- கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நரேஸ், மேஜர் சுடர்மணி(செங்கதிர்) ஆகியோரின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள்
[size=4]03.11.2000 அன்று திருகோணைமலைத் துறைமுக வாயிலில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா அதிவேக பீரங்கிக் கலத்தினைச் சேதமாக்கி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலிகள் லெப்.கேணல் நரேஸ், மேஜர் சுடர்மணி(செங்கதிர்) ஆகியோரின் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும். தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size] கரும்புலிகள் உயிராயுதம்- 02.11.2000 அன்று தமிழீழக் கடற்ப்பரப்பில் காவியமான கடற்கரும்புலிகளின் 12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்
[size=2] [size=4]02.11.2000 அன்று முல்லைக் கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்பட்ட வழங்கல் நடவடிக்கையை முறியடிக்க வந்த சிறிலங்கா கடற்படையின் சுற்றுக்காவல் கலங்களை வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சல்மான்(இரும்பொறை), லெப்.கேணல் கதிர்காமரூபன்(பெத்தா), மேஜர் இலக்கியன், கப்டன் குமாரவேல், கப்டன் சதாசிவம், கப்டன் வல்லவன் ஆகிய கடற்கரும்புலிகளினதும், லெப்.கேணல் சதீஸ்குமார் உட்பட்ட கடற்புலிகளினதும் 12ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.[/size][/size][size=2] [size=4]தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size][/size][size=2] [/size] [size=2] [/size][size=2] [/size] [size=2] [/size] [size=2] [/size] [size=2] [/size] [size=2] [size=6]கரும்புலிகள் உயிராயுதம்[/size][/size]- 30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துன்கிந்த என்ற எரிபொருள் வழங்கல் கப்பலை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கடலரசன், மேஜர் கஸ்தூரி, கப்டன் கனியின்பன், கப்டன் அன்புமலர் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு
[size=4]30.10.2001 அன்று பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துன்கிந்த என்ற எரிபொருள் வழங்கல் கப்பலை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் கடலரசன், மேஜர் கஸ்தூரி, கப்டன் கனியின்பன், கப்டன் அன்புமலர் ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.[/size] [size=4]தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள். இதே நாளில் வீரச்சாவைத் தழுவிய ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size] கரும்புலிகள் உயிராயுதம் [size=6]http://www.facebook.com/karumpulimaveerarkal[/size]- 29.10.1995 மற்றும் 29.10.1999 ஆம் திகதிகளில் வீரச்சவித் தழுவிக்கொண்ட கரும்புலிகளின் வீரவணக்க நாள்
[size=4]29.10.1995 அன்று அளவெட்டியில் அமைந்திருந்த சிறிலங்கா படை நிலைகளிற்குள் ஊடுருவி மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட 11 கரும்புலி வீரர்களின் 15ம் ஆண்டு வீரவணக்க நாளும் [/size][size=1] [/size][size=1] கரும்புலி 2ம் லெப்டினன்ட் இசைச்செல்வன் நாகராசா சண்முகசீலன் யாழ்ப்பாணம் கரும்புலி கப்டன் அகத்தி இராமநாதன் நடராசா அம்பாறை கரும்புலி கப்டன் ஈழவன் திருச்செல்வம் ரொபேட்சன் யாழ்ப்பாணம் கரும்புலி கப்டன் ஜீவன் (தினகரன்) கணபதிப்பிள்ளை இராமணேஸ்வரன் மட்டக்களப்பு கரும்புலி கப்டன் சிறைவாசன் (திலீப்) நாராயணப்பிள்ளை விக்கினேஸ்வரன் மட்டக்களப்பு கரும்புலி லெப்டினன்ட் கலைச்செல்வன் ஆறுமுகம் சந்திரகுமார் மட்டக்களப்பு கரும்புலி லெப்டினன்ட் சசிக்குமாரன் செல்வராசா ரொபின்சன் கிளிநொச்சி கரும்புலி லெப்டினன்ட் தங்கத்துரை (ராகுலன்) சீவரட்ணம் காந்தரூபன் யாழ்ப்பாணம் கரும்புலி லெப்டினன்ட் தொண்டன் இராசரத்தினம் கிருஸ்ணராஜ் யாழ்ப்பாணம் கரும்புலி லெப்டினன்ட் நளினன் (கோவிந்தன்) திசநாயகம் உதயதாசன் அம்பாறை கரும்புலி லெப்டினன்ட் வேணுதாஸ் கந்தப்பொடி தர்மன் மட்டக்களப்பு [size=4]இதே நாள் 29.10.1999 அன்று மணலாற்றுப் பகுதியில்சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் ஆகியோரின் 13ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.[/size][/size][size=1] கரும்புலி மேஜர் செங்கதிர்வாணன் நடராசா நடேஸ்வரன் திருகோணமலை[/size] [size=1] [size=5]தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.[/size][/size]- கடற்கரும்புலி கப்டன் ஜெயராஜ் (பெரியதம்பி) மற்றும் கடற்கரும்புலி மேஜர் தில்லையன் (நளினன்) ஆகிய கரும்புலிகளின் 6ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்
[size=1]25.10.2006 அன்று திருகோணமலைத் துறைமுக கடற்ப்பரப்பில் சிறீலங்கா கடற்ப்படையின் அதிவேக டோற படகு மூழ்கடிக்கப்பட்ட கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட[/size][size=1] [/size][size=1] கடற்கரும்புலி கப்டன் ஜெயராஜ் (பெரியதம்பி) கந்தசாமி கோபாலகிருஸ்ணன் யாழ்ப்பாணம் கடற்கரும்புலி மேஜர் தில்லையன் (நளினன்) தெய்வேந்திரன் யோகேஸ்வரன் திருகோணமலை ஆகிய கடற்கரும்புலிகளின் 6ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.[/size] [size=1] [size=4]தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் இதேநாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size][/size]- கரும்புலிகள் மேஜர் சோபிதன், மேஜர் வர்மன் மற்றும் கப்டன் சந்திரபாபு ஆகியோரின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
[size=4]ஓயாத அலைகள் - 4 படைநடவடிக்கையில் 24.10.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கரும்புலிகள் மேஜர் சோபிதன், மேஜர் வர்மன் மற்றும் கப்டன் சந்திரபாபு ஆகியோரின் 12ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.[/size] [size=4]தமிழீழ தாயக விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த மானமாவீரர்களிற்கும் இதேநாளில் வீரச்சாவடைந்த ஏனைய மாவீரர்களிற்கும் எமது வீரவணக்கங்கள்.[/size] [size=5]http://www.facebook.com/karumpulimaveerarkal[/size]- 23-10-2000 அன்று திருமலை துறைமுகப் பகுதியில் மூன்று போர்க்கப்பல்களை முற்றாக மூழ்கடித்த கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்
[size=3]23-10-2000 அன்று திருமலை துறைமுகப் பகுதியில் மூன்று போர்க்கப்பல்களை முற்றாக மூழ்கடித்த கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட [/size] [size=3]லெப்.கேணல் றெஜி (இளங்கோ)[/size] [size=3]மாணிக்கம் றமேஸ்[/size] [size=3]அம்பாறை[/size] [size=3] மேஜர் றோஸ்மன் (கணேஸ்) தேவராசா ரவீந்திரராசா திருகோணமலை மேஜர் நிதர்சன் தியாகராஜா தியாகேந்திரன் முல்லைத்தீவு மேஜர் நித்தி (சோழவேங்கை) இராசையா ஜெகன் வவுனியா மேஜர் மயூரன் கநதசாமி பிரகாஸ் யாழ்ப்பாணம் மேஜர் திருமாறன் (திருவாளவன்) ஜெயம் நிசாதரன் யாழ்ப்பாணம் ஆகிய மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும் தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.[/size]- 23-10-2000 அன்று திருமலை துறைமுகப் பகுதியில் மூன்று போர்க்கப்பல்களை முற்றாக மூழ்கடித்த கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும்
[size=1] [size="2"]23-10-2000 அன்று திருமலை துறைமுகப் பகுதியில் மூன்று போர்க்கப்பல்களை முற்றாக மூழ்கடித்த கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட [/size][/size] [size=1] [size="2"]லெப்.கேணல் றெஜி (இளங்கோ)[/size] [size="2"]மாணிக்கம் றமேஸ்[/size] [size="2"]அம்பாறை[/size][/size] [size=1] [size="2"]மேஜர் றோஸ்மன் (கணேஸ்)[/size] [size="2"]தேவராசா ரவீந்திரராசா[/size] [size="2"]திருகோணமலை[/size][/size] [size=1] [size="2"]மேஜர் நிதர்சன்[/size] [size="2"]தியாகராஜா தியாகேந்திரன்[/size] [size="2"]முல்லைத்தீவு[/size][/size] [size=1] [size="2"]மேஜர் நித்தி (சோழவேங்கை)[/size] [size="2"]இராசையா ஜெகன்[/size] [size="2"]வவுனியா[/size][/size] [size=1] [size="2"]மேஜர் மயூரன்[/size] [size="2"]கநதசாமி பிரகாஸ்[/size] [size="2"]யாழ்ப்பாணம்[/size][/size] [size=1] [size="2"]மேஜர் திருமாறன் (திருவாளவன்)[/size] [size="2"]ஜெயம் நிசாதரன்[/size] [size="2"]யாழ்ப்பாணம்[/size][/size] [size=1] [size="2"]ஆகிய மாவீரர்களின் [/size][size=1]12ம் ஆண்டு நினைவு வணக்க நாள் இன்றாகும் [/size][/size] [size=1] [size=4]தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.[/size][/size][size=1] [/size][size=1] http://www.facebook.com/karumpulimaveerarkal[/size]- அனுராதபுரம் வான்படைத் தளத்தில் காவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன், லெப்.கேணல் மதிவதனன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
[size=2] அனுராதபுரம் வான்படைத் தளத்தில் காவியமான லெப்.கேணல் இளங்கோ, லெப்.கேணல் வீமன், லெப்.கேணல் மதிவதனன் உட்பட்ட 21 கரும்புலிகளின் 5ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். [/size][size=2] அனுராதபுரத்தில் அமைந்துள்ள சிறிலங்கா வான்படைத் தளம் மீது “எல்லாளன்” என்ற குறியீட்டுப் பெயருடன் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கையின்போது சிறிலங்கா வான்படையின் பல வானூர்திகள் அழிக்கப்பட்டதுடன் மேலும் பல வானூர்திகள் சேதமாக்கப்பட்டன. பலநூறு கோடி பெறுமதி வாய்ந்த சிறிலங்கா வான்படையின் வான்கலங்கள் அழிக்கப்பட்ட இந்த வெற்றிகர நடவடிக்கையின்போது 21 கரும்புலி வீரர்கள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர். அவர்களின் விபரம் வருமாறு: லெப்.கேணல் வீமன் (கோபாலபிள்ளை பிரதீபன் - திருகோணமலை) லெப். கேணல் இளங்கோ (இராசதுரை பகீரதன் - யாழ்ப்பாணம்) லெப். கேணல் மதிவதனன் (பாலசுப்பிரமணியம் தயாசீலன் - யாழ்ப்பாணம்) மேஜர் சுபன் (கதிரவன் ஜீவகாந்தன் - யாழ்ப்பாணம்) மேஜர் கனிக்கீதன் (இராசன் கந்தசாமி - மட்டக்களப்பு) மேஜர் இளம்புலி (துரைரட்ணம் கலைராஜ் - யாழ்ப்பாணம்) மேஜர் காவலன் (சண்முகம் சத்தியன் - கிளிநொச்சி) மேஜர் எழிலின்பன் (விமலநாதன் பிரபாகரன் - யாழ்ப்பாணம்) கப்டன் தர்மினி (கணேஸ் நிர்மலா - கிளிநொச்சி) கப்டன் புரட்சி (செல்வராசா தனுசன் - யாழ்ப்பாணம்) கப்டன் கருவேந்தன் (மயில்வாகனம் சதீஸ்குமார் - கிளிநொச்சி) கப்டன் புகழ்மணி (தர்மலிங்கம் புவனேஸ்வரன் - யாழ்ப்பாணம்) கப்டன் புலிமன்னன (கணபதி நந்தகுமார் - யாழ்ப்பாணம்) கப்டன் அன்புக்கதிர் (வில்சன் திலீப்குமார் - முல்லைத்தீவு) கப்டன் சுபேசன் (நாகராசா மகாராஜ் - மன்னார்) கப்டன் செந்தூரன் (கணேசநாதன் தினேஸ் - யாழ்ப்பாணம்) கப்டன் பஞ்சீலன் (சிவானந்தம் கஜேந்திரன - மட்டக்களப்பு) கப்டன் ஈழப்பிரியா (கந்தையா கீதாஞ்சலி - யாழ்ப்பாணம்) கப்டன் அருள்மலர் (சேவியர் உதயா - யாழ்ப்பாணம்) கப்டன் ஈழத்தேவன் (தங்கராசா மோசிகரன் - யாழ்ப்பாணம்) லெப். அருண் (பத்மநாதன் திவாகரன் - யாழ்ப்பாணம்) தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில நிறுத்தி நினைவு கூருகிறோம்.[/size] http://www.facebook.com/karumpulimaveerarkal- கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் மற்றும் கடற்கரும்புலி மேஜர் றோசா ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு வணக்கம்
[size=2] [size=4] கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் எமது வாகனம் புதுக்குடியிருப்பு நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. விசுவமடு றெட்பானாவைத் தாண்டும்போதுதான் அவனைப் பார்த்தேன். எதிர்முனையிலிருந்து சைக்கிளில் வந்துகொண்டிருந்தான். வாகனம் ஓரளவு மெதுவாகச் சென்றதால் வடிவாக அவனைப் பார்க்கக் கூடியதாகவிருந்தது. என்றாலும் நம்பமுடியவில்லை. பக்கத்திலிருந்த செல்வனைக் கேட்டேன். செல்வன் அவனைக் கவனிக்கவில்லை. அவன் சைக்கிளோட்டிச் செல்வதைச் சொன்னபோது செல்வனும் நம்பவில்லை. ஏனென்றால் அவன் தனது இரண்டு கால்களையுமே சில மாதங்களின் முன்னர் இழந்திருந்தான். இளங்குயிலனின் இயற்பெயர் பற்றிக் எட்மன். மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்திருந்தாலும் யாழ்ப்பாணத்தில் தங்கிப் படித்துவந்தான். இடைநிலைப் பள்ளியிலே அவனுடன் ஒன்றாகப் படித்து ஓரிரு நாட்கள் இடைவெளியில் இயக்கத்துக்கு வந்து ஒரே படையணியில் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. எட்மன் சிறந்த குறுந்தூர ஓட்டக்காரன். வலிகாமத்தில் விளையாட்டுக்கெனப் பெயர்பெற்ற அக்கல்லூரியில் குறுந்தூர ஓட்டத்தில் முன்னணியில் திகழ்ந்தவர்களுள் எட்மனும் ஒருவன். இராணுவத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் நாங்களும் கல்லூரியும் இடம்பெயர்ந்து இடம்பெயர்ந்து திரிந்தபோது எட்மன் சிலகாலம் யாழ்ப்பாண நகர்ப்பகுதியில் படித்தான். பிறகு மானிப்பாயில் மீண்டும்வந்து எம்மோடு இணைந்துகொண்டான். அந்தநாட்கள் இனிமையானவை. எட்மன் இப்போது குழப்படிக்காரனாக மாறியிருந்தான். எப்போதும் குறும்புத்தனமாகவே இயங்கிக் கொண்டிருப்பான். முன்புபோல் அவனால் ஓட்டத்தில் முதலாவதாக வரமுடியவில்லையென்றாலும் துடியாட்டமாகவே இருந்தான். சிறிலங்கா அரசுக்கும் இயக்கத்துக்குமிடையில் பேச்சுக்கள் முறிந்து மூன்றாம்கட்ட ஈழப்போர் தொடங்கிய கையோடு எமது வகுப்பிலிருந்தும் கல்லூரியிலிருந்தும் நாளுக்குநாள் ஒவ்வொருவராக போராட்டத்திலிணைந்துகொண்டிருந்தனர். எட்மனும் ஒருநாள் போனான்; இளங்குயிலனாக ஆனான். இளங்குயிலன் பயிற்சியெடுத்ததும் இயங்கியதும் இம்ரான் பாண்டியன் படையணியில். சண்டைக் களமுனையோடு தொடர்புபடாத பணியிலிருந்தவன் பொறுப்பாளருக்குத் தொல்லைகொடுத்துச் சண்டைக்குப் போனான். ‘ஜெயசிக்குறு’ என்ற பெயரில் வன்னியை ஊடறுத்துச் செல்லவென சிறிலங்காப் படைகள் தொடங்கிய நடவடிக்கைக்கு எதிரான தொடர்சமரில் இளங்குயிலனும் தனது அணியோடு பங்குபற்றினான். அப்போதுதான் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது. பணியிலீடுபட்டிருந்த இளங்குயிலனின் அணிமீது எதிரி பதுங்கித்தாக்குலொன்றைச் செய்தான். நடந்துகொண்டிருந்த இளங்குயிலனிலிருந்து இரண்டடி தூரத்துக்குள்ளிருந்து கிளைமோர் வெடித்தது. உயிர்தப்பினானாயினும் இரண்டு கால்களையும் முழங்காலோடு இழந்திருந்தான். மருத்துவமனையிலிருந்து மீளவும் முன்பு செய்த பணிக்கே திரும்பியிருந்தான். இதே இளங்குயிலன் சிலநாட்களிலேயே தானாகவே சைக்கிளில் செல்வது எனக்கு வியப்பைத் தந்தது. நம்ப முடியாமலுமிருந்தது. நான் கண்டது அவனைத்தானா என்பதை உறுதிப்படுத்த வேண்டியிருந்தது. வேறிடத்தில் கேட்டு இளங்குயிலன் சைக்கிள் ஓடுகிறான் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். அவனது விடாமுயற்சியும் ஓர்மமும் கடின உழைப்பும் அவனை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும். காயம் மாறி, இரண்டு மரக்கால்களைப் பொருத்தி சில நாட்களிலேயே தனியாகவே சைக்கிள் ஓடிப் பணியாற்றப் புறப்பட்டதிலிருந்து அவனைப் புரிந்து கொள்ளலாம். களமுனைக்கு வெளியிலே இளங்குயிலன் இயக்கத்திலாற்றிய பணிகள் தொடர்பாகப் பேச முடியாது. இம்ரான் பாண்டியன் படையணியின் மிக முக்கிய பிரிவொன்றில் கடமையாற்றினான். கால்களை இழந்தபின்னும் மீளவும் அதே பிரிவில் சில ஆண்டுகள் பணியாற்றிக் கொண்டிருந்தான். இந்நிலையில்தான் அவனது நீண்டநாள் விண்ணப்பம் ஏற்கப்பட்டு கடற்கரும்புலி அணியிலே இணைக்கப்படுவதற்கான அனுமதி வந்திருந்தது. மிக மகிழ்ச்சியோடும் உற்சாகத்தோடும் கடற்கரும்புலிகள் அணியிலே இணைந்து தனது பணிகளை முன்னெடுத்தான். கரும்புலிகள் அவரவர்களுக்கான சந்தர்ப்பம் வரும்வரைக்கும் தமக்குக் கொடுக்கப்பட்ட பணிகளைச் செய்துகொண்டிருப்பார்கள். அதன்படி இளங்குயிலனும் தனக்கிடப்பட்ட பணிகளைச் செய்துகொண்டிருந்தான். அவன் கடற்கரும்புலிகள் அணியில் இணைந்தபின்னர் அவனை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. கரைச்சிக் குடியிருப்பில் நானும் சிலாவத்தையில் இளங்குயிலனும் பணியாற்றியதால் இடையிடையே எங்காவது சந்திக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். ஊர்க்கதைகள், பள்ளிக்கூடக் கதைகள் என்று எமது உரையாடல் விரியும். பழைய நண்பர்களைப் பற்றி விசாரித்துக் கொள்வோம். ஆன்பொலின் ரீச்சரைப் பற்றி ஒவ்வொருமுறையும் கேட்பான். என்னைப் போலவே அவனும் ரீச்சரை அடிக்கடி கண்டிருந்தாலும் ஒருமுறைகூட ஆறுதலாகக் கதைத்ததில்லை. அவன் வீரச்சாவடைவதற்கு மூன்றுநாட்களின் முன்னர் சந்தித்துக் கதைத்தேன். வழமைபோலவே செந்தழிப்பாக வந்திருந்தான். வழமையை விட அதிகநேரம் கதைத்துக் கொண்டிருந்தான். பழைய கூட்டாளிகள், பொறுப்பாளர்களைப் பற்றி விசாரித்தான். வழமைபோலவே எல்லோரையும் கேட்டதாகச் சொல்லச் சொன்னான். வழமைபோலவே புன்னகையோடு விடைபெற்றுச் சென்றான். 21.10.2001 அன்று தமிழீழக் கடற்பரப்பில் எமது இயக்கத்தின் வினியோக நடவடிக்கைக்குப் பாதுகாப்பளிக்கும் பணியிலீடுபட்டிருந்தபோது எதிரியுடன் ஏற்பட்ட மோதலில் கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் வீரச்சாவைத் தழுவிக்கொண்டான். விடாமுயற்சி, ஓர்மம், பிடிவாதம், குறும்புத்தனம் என கலந்துகட்டிய ஓர் அருமையான தோழன் இளங்குயிலன் என்ற பற்றிக் எட்மன். – அன்பரசன் [/size][/size][size=2] [/size]- கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் மற்றும் கடற்கரும்புலி மேஜர் றோசா ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு வணக்கம்
[size=4]21.10.2001 அன்று தமிழீழக் கடற்பரப்பில் வழங்கல் பணியை மேற்கொண்டிருந்த கடற்புலிகளின் கலங்களிற்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சிறிலங்கா கடற்படையினருடன் ஏற்பட்ட மோதலின்போது வீரச்சாவைத் தழுவிக் கொண்ட [/size] கடற்கரும்புலி கப்டன் இளங்குயிலன் றோயல்இம்மனுவேல் பற்றிக்எட்மன் மன்னார்[size=4] [/size] [size=4]மற்றும் இதேநாள் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிறிலங்கா கடற்படையின் டோறா கடற்கலங்களை முல்லைக் கடற்பரப்பில் வழிமறித்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட [/size] கடற்கரும்புலி மேஜர் றோசா கணேசன் கற்புக்கரசி யாழ்ப்பாணம் [size=4]ஆகியோரின் 11ம் ஆண்டு நினைவு வணக்கம் இன்றாகும் [/size] [size=4]தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.[/size] http://www.facebook.com/karumpulimaveerarkal- 18.10.1997 அன்று திருமலை புல்மோட்டை கடற்பரப்பில் சிறீலங்கா கடற்ப்படையின் அதிவேக டோறாப் படகினை மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலின் போது வீரசவத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் சிறி (திருமாறன்) மற்றும் கடற்கரும்புலி கப்டன் சின்னவன் ஆகியோரின் 15ம் ஆண்டு
[size=4]18.10.2006 அன்று சிறிலங்காவின் காலித்துறை முகத்தில் வைத்து பல கடற்படைக் கலங்களை அழித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் லெப்.கேணல் தில்லைச்செல்வி, லெப்.கேணல் அரவிந்தா உட்பட்ட கடற்கரும்புலிகளின் 6ம் ஆண்டு நினைவு நாளும், இன்றாகும்.[/size] [size=4]தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.[/size] http://www.facebook.com/karumpulimaveerarkal- 18.10.1997 அன்று திருமலை புல்மோட்டை கடற்பரப்பில் சிறீலங்கா கடற்ப்படையின் அதிவேக டோறாப் படகினை மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலின் போது வீரசவத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் சிறி (திருமாறன்) மற்றும் கடற்கரும்புலி கப்டன் சின்னவன் ஆகியோரின் 15ம் ஆண்டு
[size=4]18.10.1997 அன்று திருமலை புல்மோட்டை கடற்பரப்பில் சிறீலங்கா கடற்ப்படையின் அதிவேக டோறாப் படகினை மூழ்கடித்த கரும்புலித் தாக்குதலின் போது வீரசவத் தழுவிக்கொண்ட[/size] [size=4]கடற்கரும்புலி மேஜர் சிறி (திருமாறன்) [/size] [size=4]கடற்கரும்புலி கப்டன் சின்னவன் [/size] [size=4]ஆகியோரின் 15ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.[/size] [size=4]தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.[/size] http://www.facebook.com/karumpulimaveerarkal- 17.10.1995 அன்று திருகோணமலை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துருப்புக்காவி கலத்தினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் சிவசுந்தர், கப்டன் ரூபன், கப்டன் சிவகாமி ஆகியோரின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
[size=1] 17.10.1995 அன்று திருகோணமலை கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் துருப்புக்காவி கலத்தினை மூழ்கடித்து வீரகாவியமான கடற்கரும்புலிகள் மேஜர் சிவசுந்தர், கப்டன் ரூபன், கப்டன் சிவகாமி ஆகியோரின் 17ம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.[/size] [size=1] தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.[/size] [size=1] http://www.facebook.com/karumpulimaveerarkal[/size][size=1] [/size]- கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன் மற்றும் கரும்புலி மேஜர் உதயகீதன் ஆகிய மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும்
[size=4]திருமலை பள்ளித்தோட்டம் பகுதியில் இராணுவத்துடன் ஏற்ப்பட்ட நேரடி மோதலின் போது வீரசவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி கப்டன் அன்புக்கினியன் மற்றும் மட்டக்களப்பு நகர் பகுதியில் சிறீலங்கா படைகளுடன் இணைந்து செயல்ப்பட்ட தேசத்துரோகிகள் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கரும்புலி மேஜர் உதயகீதன் ஆகிய மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும் [/size] [size=4]தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்[/size] http://www.facebook.com/karumpulimaveerarkal- 26.09.1999 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படைக் கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலின் போது வீரசவைத் தழுவிக்கொண்ட கரும்புலிமாவீரர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள்
[size=4]26.09.1999 அன்று முல்லைத்தீவு கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படைக் கப்பல் மீதான கரும்புலித் தாக்குதலின் போது வீரசவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களான [/size] [size=4]கடற்கரும்புலி மேஜர் ரவி (விடுதலை)[/size] [size=4]கந்தையா செல்வராஜா[/size] [size=4]யாழ்ப்பாணம்[/size] [size=4]கடற்கரும்புலி மேஜர் உமேசன் (செழியன்)[/size] [size=4]தங்கவேல் ஆனந்தகுமார்[/size] [size=4]வவுனியா[/size] [size=4] கடற்கரும்புலி மேஜர் நாதவேணி நாகேந்திரம் அனுசா யாழ்ப்பாணம் ஆகியோரின் 13ம் ஆண்டு நினைவுநாள் இன்றாகும் இந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம். [/size] [size=4] [/size] [size=4] கரும்புலிகள் உயிராயுதம் [/size][size=4] http://www.facebook.com/karumpulimaveerarkal[/size]- கடற்கரும்புலி கப்டன் புலிமகளின் 11ம் ஆண்டு நினைவு வணக்கம்
[size=4]கடற்கரும்புலி கப்டன் புலிமகள்[/size] [size=4]முத்துலிங்கம் யசோதா[/size] [size=4]முல்லைத்தீவு[/size] [size=4]பிரிவு: கடற்கரும்புலி[/size] [size=4]நிலை: கப்டன்[/size] [size=4]இயக்கப் பெயர்: புலிமகள்[/size] [size=4]இயற்பெயர்: முத்துலிங்கம் யசோதா[/size] [size=4]பால்: பெண்[/size] [size=4] ஊர்: முல்லைத்தீவு மாவட்டம்: முல்லைத்தீவு வீரப்பிறப்பு: 13.04.1982 வீரச்சாவு: 23.09.2001 நிகழ்வு: 23.09.2001 அன்று முல்லைக்கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையின் கடற்கலங்கள் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரசவைத் தழுவிக்கொண்டார் துயிலுமில்லம்: விசுவமடு மேலதிக விபரம்: மேற்படி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது[/size][size=4] [/size] https://www.facebook.com/karumpulimaveerarkal- 11ம் ஆண்டு நினைவு வணக்கம்
[size=4]கடற்கரும்புலி லெப்.கேணல் அனோசன் (மாதவன்),கடற்கரும்புலி மேஜர்[/size] [size=4]அருணா (சுதா), கடற்கரும்புலி மேஜர்[/size] [size=4]நித்தியா, கடற்கரும்புலி மேஜர்[/size] [size=4]காந்தி (வேங்கை), ஆகிய கரும்புலி மாவீரர்களின் 11ம் ஆண்டு நினைவு வணக்கம்[/size]- எத்தனை முகப்புத்தாக நண்பர்கள் இந்த முகப்புத்தாக பக்கத்துக்கு விருப்பம் தெரிவித்திருக்கிறார்கள்
[size=1]கரும்புலிகளின் வீரத்தை அழியாது காக்கும் நோக்கில் ஆரம்பிக்கபட்ட [/size]http://www.facebook.com/karumpulimaveerarkal[size=1] இந்த முகப்புத்தாக பக்கம் இதுவரை 904 விருப்பங்களை மட்டுமே பெற்றிருக்கிறது தயவு செய்து அனைவரும் இந்த பக்கத்தின் விருப்பு எண்ணிக்கைகளை பெருக்க உதவி செய்யவும் நன்றி [/size] http://www.facebook.com/karumpulimaveerarkal - 15ம் ஆண்டு நினைவு வணக்க நாள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.