Everything posted by karumpulikal
-
வவுனியா கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தாக்குதலில் வீர காவியமான கரும்புலிகளின் 4ம் ஆண்டு வீரவணக்க நாள்
வவுனியா கூட்டுப்படைத் தலைமையகம் மீதான தாக்குதலில் வீர காவியமான கரும்புலிகளின் 4ம் ஆண்டு வீரவணக்க நாள் வீரச்சாவடைந்த மாவீரர்கள் பெயர்கள் 1. லெப்.கேணல் மதியழகி 2. லெப்.கேணல் வினோதன் 3. மேஜர் ஆனந்தி 4. மேஜர் நிலாகரன் 5. கப்டன் கனிமதி 6. கப்டன் முத்துநகை 7. கப்டன் அறிவுத்தமிழ் 8. கப்டன் எழிலழகன் 9. கப்டன் அகிலன் 10. கப்டன் விமல் வவுனியா அமைந்திருந்த வன்னி கூட்டுப்படைத் தலைமையகம் மீதும், அங்கு பொருத்தப்பட்டிருந்த வானூர்தி கண்காணிப்பு கதவீ மீதும் மேற்கொள்ளப்பட்ட அதிரடித் தாக்குதலில் காவியமான கரும்புலிகளின் 2ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும். வான் புலிகள் மற்றும் கேணல் கிட்டு பீரங்கிப் படையணி ஆகியவற்றின் துணையுடன் 09.09.2008 அன்று இப்பத்து கரும்புலி வீரர்களும் வன்னி கூட்டுப்படைத் தலைமையகத்திற்குள் ஊடுருவி சிறிலங்கா படையினருக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்திருந்தனர் http://www.facebook.com/karumpulimaveerarkal
-
உயிராயுதம் கரும்புலிகளின் வீரம் காணொளி தொடர்சி
உயிராயுதம் கரும்புலிகளின் வீரம் [size=4]பாகம் 1[/size] https://www.facebook.com/photo.php?v=355682331175917 உயிராயுதம் கரும்புலிகளின் வீரம் [size=4]பாகம் 2[/size] https://www.facebook.com/photo.php?v=356077774469706 உயிராயுதம் கரும்புலிகளின் வீரம் [size=4]பாகம் 3[/size] https://www.facebook.com/photo.php?v=356548037756013 [size=1]அன்பான நண்பர்களே தயவுசெய்து முகப்புத்தாக லிங்கை கிளிக் செய்து லைக் செய்யவும் நன்றி [/size] https://www.facebook.com/karumpulimaveerarkal [size=5]அன்பான நண்பர்களே தயவுசெய்து முகப்புத்தாக லிங்கை கிளிக் செய்து லைக் செய்யவும் நன்றி [/size] https://www.facebook...pulimaveerarkal
-
கரும்புலிகள் உயிராயுதம்
http://www.facebook.com/karumpulimaveerarkal/photos [size=2] உயிராயுதம் கரும்புலிகளின் வீரம் பாகம் 1 [/size] http://www.facebook.com/photo.php?v=355682331175917
-
கரும்புலிகள் உயிராயுதம்
[size=3]வணக்கம் [/size] [size=3]கரும்புலிகள் உயிராயுதம் முகபுத்தக பக்கம் தாய்மண்ணின் மீதும் எம்மீதும் எம்மக்கள் மீதும் அதீத அன்பும் பாசமும் கொண்ட தேசப்புதல்வர்களின் வரலாற்றை என்றும் அழியாது நிலைத்து பாதுகாக்கும் ஒரு முயற்சியே. எமது விடுதலை போராட்டம் இன்னும் முற்றுபெறவில்லை இருப்பினும் எமது எதிர்கால சந்ததியினருக்கு எமது தேசபுயல்களின் வீரத்தையும் உறுதியையும் எடுத்து கூறுவது எம் முன்னே இருக்கும் முக்கிய கடமை. எந்த விலை கு[/size][size=3] டுத்தும் வாங்க முடியாத உறுதியின் சிகரங்களாய் விளங்கிய தேசபுயல்களின் சரித்திரங்களின் பதிவுகள் அடங்கிய முகப்புத்தக பக்கமே இந்த கரும்புலிகள் உயிராயுதம். கரும்புலிகள் உயிராயுதத்தில் நாள்தோறும் ஒரு கரும்புலி வீரரின் வீரவரலாறுகளும் அவருடைய புகைப்படங்களும் பதிவாக்கப்படும். நீங்களும் உங்களிடம் கரும்புலிகள் பற்றிய பதிவுகள் புகைப்படங்கள் இருந்தால் கரும்புலிகள் உயிராயுததில் பதிவு செய்து ஏனைய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். கரும்புலிகள் உயிராயுதத்தில் உங்களை இணைப்பதன் மூலம் நீங்களும் நாள்தோறும் உங்கள் நண்பர்களுக்கும் ஒரு கரும்புலிவீரரின் வரலாற்றை தெரிய படுத்தி கொள்ள முடியும். எமக்காக தங்கள் உயிர்களை ஆயுதமாக்கிய அக்கினி குழந்தைகளை என்றும் எம்நெஞ்சில் நினைவில் வைத்திருக்க வேண்டியது தமிழனாகிய எங்கள் கடமையாகும்.எனவே தயவுசெய்து முகப்புத்தக நண்பர்கள் அனைவரையும் கரும்புலிகள் உயிராயுதம் முகப்புத்தக பக்கதில் இணைத்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுகொள்கிறோம் கரும்புலிகள் உயிராயுதம் முகப்புத்தக பக்க குழுமம். நன்றி கரும்புலிகள் உயிராயுதம் முகப்புத்தக பக்கம் (தமிழீழம் ஒன்றே கருவேங்கைக்காகும் அவை கதையாகிப் போகாமல் கனகாலம் வாழும்)[/size] [size=3] https://www.facebook.com/karumpulimaveerarkal[/size]
-
கடற்கரும்புலி மேஜர் குமாரவேலின் 11ம் ஆண்டு நினைவு நாள்
karumpulikal uyirayutham face book page please every one like this page and promote this page thank you https://www.facebook.com/photo.php?fbid=355147164562767&set=a.355147147896102.80197.332499543494196&type=1&theater [size=4]karumpulikal uyirayutham face book page please every one like this page and promote this page [/size] [size=4]thank you [/size] https://www.facebook.com/karumpulimaveerarkal [size=4]மேஜர் குமரவேல் (மதி)[/size] [size=4]கிருஸ்ணபிள்ளை சிவகுமார்[/size] [size=4]யாழ்ப்பாணம்[/size] [size=4]பிரிவு: கடற்கரும்புலி[/size] [size=4]நிலை: மேஜர்[/size] [size=4]இயக்கப் பெயர்: குமரவேல் (மதி)[/size] [size=4]இயற்பெயர்: கிருஸ்ணபிள்ளை சிவகுமார்[/size] [size=4] பால்: ஆண் ஊர்: யாழ்ப்பாணம் மாவட்டம்: யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 08.09.1973 வீரச்சாவு: 01.09.2001 நிகழ்வு: 09-01-2001 அன்று யாழ் பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் வோட்ட ஜெட்ற் மீதான கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் துயிலுமில்லம்: விசுவமடு மேலதிக விபரம்: மேற்படி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது[/size][size=4] https://www.facebook.com/karumpulimaveerarkal[/size] [size=4]மேஜர் குமரவேல் (மதி)[/size] [size=4]கிருஸ்ணபிள்ளை சிவகுமார்[/size] [size=4]யாழ்ப்பாணம்[/size] [size=4]பிரிவு: கடற்கரும்புலி[/size] [size=4]நிலை: மேஜர்[/size] [size=4]இயக்கப் பெயர்: குமரவேல் (மதி)[/size] [size=4]இயற்பெயர்: கிருஸ்ணபிள்ளை சிவகுமார்[/size] [size=4]பால்: ஆண் ஊர்: யாழ்ப்பாணம் மாவட்டம்: யாழ்ப்பாணம் வீரப்பிறப்பு: 08.09.1973 வீரச்சாவு: 01.09.2001 நிகழ்வு: 09-01-2001 அன்று யாழ் பருத்தித்துறை கடற்பரப்பில் கடற்படையினரின் வோட்ட ஜெட்ற் மீதான கரும்புலித்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார் துயிலுமில்லம்: விசுவமடு மேலதிக விபரம்: மேற்படி மாவீரர் துயிலும் இல்லத்தில் இம்மாவீரரின் நினைவுக்கல் நாட்டப்பட்டுள்ளது[/size] https://www.facebook.com/karumpulimaveerarkal