Jump to content

Search the Community

Showing results for tags 'சு. குணா'.

  • Search By Tags

    Type tags separated by commas.
  • Search By Author

Content Type


Forums

  • யாழ் இனிது [வருக வருக]
    • யாழ் அரிச்சுவடி
    • யாழ் முரசம்
    • யாழ் உறவோசை
  • செம்பாலை [செய்திக்களம்]
    • ஊர்ப் புதினம்
    • உலக நடப்பு
    • நிகழ்வும் அகழ்வும்
    • தமிழகச் செய்திகள்
    • அயலகச் செய்திகள்
    • அரசியல் அலசல்
    • செய்தி திரட்டி
  • படுமலைபாலை [தமிழ்க்களம்]
    • துளித் துளியாய்
    • எங்கள் மண்
    • வாழும் புலம்
    • பொங்கு தமிழ்
    • தமிழும் நயமும்
    • உறவாடும் ஊடகம்
    • மாவீரர் நினைவு
  • செவ்வழிப்பாலை [ஆக்கற்களம்]
    • இலக்கியமும் இசையும்
    • கவிதைப் பூங்காடு
    • கதை கதையாம்
    • வேரும் விழுதும்
    • தென்னங்கீற்று
    • நூற்றோட்டம்
    • கவிதைக் களம்
    • கதைக் களம்
  • அரும்பாலை [இளைப்பாறுங்களம்]
    • சமூகவலை உலகம்
    • வண்ணத் திரை
    • சிரிப்போம் சிறப்போம்
    • விளையாட்டுத் திடல்
    • இனிய பொழுது
  • கோடிப்பாலை [அறிவியற்களம்]
    • கருவிகள் வளாகம்
    • தகவல் வலை உலகம்
    • அறிவியல் தொழில்நுட்பம்
    • சுற்றமும் சூழலும்
  • விளரிப்பாலை [சிந்தனைக்களம்]
    • வாணிப உலகம்
    • மெய்யெனப் படுவது
    • சமூகச் சாளரம்
    • பேசாப் பொருள்
  • மேற்செம்பாலை [சிறப்புக்களம்]
    • நாவூற வாயூற
    • நலமோடு நாம் வாழ
    • நிகழ்தல் அறிதல்
    • வாழிய வாழியவே
    • துயர் பகிர்வோம்
    • தேடலும் தெளிவும்
  • யாழ் உறவுகள்
    • யாழ் 26 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 25 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 24 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 23 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 22 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 21 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 20 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் 19 அகவை - சுய ஆக்கங்கள்
    • யாழ் ஆடுகளம்
    • யாழ் திரைகடலோடி
    • யாழ் தரவிறக்கம்
  • யாழ் களஞ்சியம்
    • புதிய கருத்துக்கள்
    • முன்னைய களம் 1
    • முன்னைய களம் 2
    • COVID-19: Coronavirus - பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகள்
    • பெட்டகம்
  • ஒலிப்பதிவுகள்
  • Newsbot - Public club's Topics
  • தமிழரசு's வரவேற்பு
  • தமிழரசு's வயிறு குலுங்க சிரிக்க..
  • தமிழரசு's என்றும் கேட்க்கக்கூடிய பாடல்கள்
  • தமிழரசு's நாபயிற்சி
  • தமிழரசு's படித்ததில் பிடித்தது
  • தமிழரசு's மறக்க முடியாத காட்சி
  • தமிழரசு's பனங்காய்ப் பணியாரத்தால் தமிழருக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?
  • தமிழ்நாடு குழுமம்'s குழுமம் வரவேற்பு
  • தமிழ்நாடு குழுமம்'s காணொளிகள்
  • தமிழ்நாடு குழுமம்'s கணணி
  • தமிழ்நாடு குழுமம்'s பாடல்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s கட்டமைப்பு
  • தமிழ்நாடு குழுமம்'s மீனாட்சி கோயில்
  • தமிழ்நாடு குழுமம்'s நினைவலைகள்
  • தமிழ்நாடு குழுமம்'s ரசித்தவை
  • தமிழ்நாடு குழுமம்'s தொழிற்நுட்பம்
  • தமிழ்நாடு குழுமம்'s செய்தி / துணுக்கு
  • தமிழ்நாடு குழுமம்'s நகைச்சு வை
  • தமிழ்நாடு குழுமம்'s புகைப்படங்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s நற்சிந்தனை
  • தமிழ்நாடு குழுமம்'s தமிழ்
  • தமிழ்நாடு குழுமம்'s சுற்றுலா
  • தமிழ்நாடு குழுமம்'s பேசும் படம்
  • தமிழ்நாடு குழுமம்'s வாழ்த்துக்கள்
  • தமிழ்நாடு குழுமம்'s ஒலிப்பேழை
  • தமிழ்நாடு குழுமம்'s கொரானா
  • தமிழ்நாடு குழுமம்'s விநோதம்
  • தமிழ்நாடு குழுமம்'s பரிச்சார்த்த முயற்சி
  • தமிழ்நாடு குழுமம்'s அஞ்சலிகள்
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s சங்கத்தின் திறப்பு விழா.
  • "இலையான்" அடிப்போர் சங்கம்.'s அந்தநாள், ஞாபகம் வந்ததே....!
  • வலைப்போக்கன் கிருபன்'s என்றும் இனிய பாடல்கள்
  • வலைப்போக்கன் கிருபன்'s உலக சினிமா
  • வலைப்போக்கன் கிருபன்'s புத்தக அலுமாரி
  • வலைப்போக்கன் கிருபன்'s பலதும் பத்தும்
  • வலைப்போக்கன் கிருபன்'s செயற்கை நுண்ணறிவு உருவாக்கி
  • Ahal Media Network's Topics

Calendars

  • நாட்காட்டி
  • மாவீரர் நினைவு

Blogs

  • மோகன்'s Blog
  • தூயவன்'s Blog
  • Mathan's Blog
  • seelan's Blog
  • கறுப்பி's Blog
  • lucky007's Blog
  • சந்தோஷ் பக்கங்கள்
  • தூயாவின் வலைப்பூ
  • vijivenki's Blog
  • sindi's Blog
  • சந்தியா's Blog
  • இரசிகை-இரசித்தவை
  • arunan reyjivnal's Blog
  • இலக்கியன்`s
  • PSIVARAJAKSM's Blog
  • blogs_blog_18
  • sujani's Blog
  • Iraivan's Blog
  • Thinava's Blog
  • குட்டியின் கோட்டை
  • வல்வை மைந்தன்
  • vishal's Blog
  • kural's Blog
  • KULAKADDAN's Blog
  • குறும்பன் வாழும் குகை
  • Thamilnitha's Blog
  • அடர் அவை :):):)
  • டுபுக்கு's Blog
  • வானவில்'s Blog
  • NASAMAPOVAN's Blog
  • சுட்டியின் பெட்டி இலக்கம் 1
  • vikadakavi's Blog
  • ravinthiran's Blog
  • Tamizhvaanam's Blog
  • hirusy
  • neervai baruki's Blog
  • இனியவள்'s Blog
  • senthu's Blog
  • tamil_gajen's Blog
  • சின்னப்பரின் பக்கம்
  • ADANKA THAMILAN's Blog
  • வல்வை சகாறாவின் இணையப்பெட்டி
  • Tamil Cine's Blog
  • harikalan's Blog
  • antony's Blog
  • mugiloli's Blog
  • Kavallur Kanmani's Blog
  • jeganco's Blog
  • Waren's Blog
  • "வா" சகி 's Blog
  • nishanthan's Blog
  • semmari's Blog
  • Akkaraayan's Blog
  • தமிழில் ஒரு சமையல் வலைப்பதிவு
  • தீபன்'s Blog
  • தமிழ் இளையோர் அமைப்பு
  • மாயன்'s Blog
  • Thumpalayan's Blog
  • mullaiyangan's Blog
  • NAMBY's Blog
  • பரதேசி's Blog
  • thamilkirukkan's Blog
  • Vakthaa.tv
  • colombotamil's Blog
  • மசாலா மசாலா
  • muththuran
  • கிருபா's Blog
  • நந்தவனம்
  • தமிழர் பூங்கா
  • TAMIL NEWS
  • dass
  • puthijavan's Blog
  • AtoZ Blog
  • Vani Mohan's Blog
  • mullaiiyangan's Blog
  • mullaiman's Blog
  • மல்லிகை வாசம்
  • karu's Blog
  • saromama's Blog
  • tamil92's Blog
  • athirvu
  • melbkamal's Blog
  • nedukkalapoovan's Blog
  • Loshan's Blog
  • ஜீவநதி
  • எல்லாளன்'s Blog
  • kanbro's Blog
  • nillamathy's Blog
  • Vimalendra's Blog
  • Narathar70's Blog
  • யாழ்நிலவன்'s Blog
  • நிரூஜாவின் வலைப்பதிவு
  • cyber's Blog
  • varnesh's Blog
  • yazh's Blog
  • MAHINDA RAJAPAKSA's Blog
  • விசரன்'s Blog
  • tamil paithiyam's Blog
  • TamilForce-1's Blog
  • பருத்தியன்
  • aklmg2008's Blog
  • newmank
  • ilankavi's Blog
  • இனியவன் கனடா's Blog
  • muthamil78
  • ரகசியா சுகி's Blog
  • tamileela tamilan's Blog
  • சுஜி's Blog
  • மசாலா மசாலா
  • Anthony's Blog
  • Gunda's Blog
  • izhaiyon's Blog
  • TamilEelamboy's Blog
  • sathia's Blog
  • லோமன்
  • kobi's Blog
  • kaalaan's Blog
  • sathiri's Blog
  • Voice Blog
  • தமிழ் செய்தி மையம் மும்பை
  • ஜீவா's Blog
  • தீபம்'s Blog
  • Iraivan's Blog
  • பிறேம்'s Blog
  • mullaikathir.blogspot.com
  • ஸ்ரீ பார்சி காங்கிரஸ் = ஸ்ரீ லங்கா = தமிழ் ஜெனோசைட்
  • sam.s' Blog
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • வாழ்ந்தால் உண்மையாய் வாழவேண்டும் இலலையேல் வாழதிருப்பதுமேல்
  • sam.s' Blog
  • தயா's Blog
  • தயா's Blog
  • ஏராழன்'s Blog
  • Small Point's Blog
  • Rudran's Blog
  • ulagathamilargale.blogpsot.com
  • ramathevan's Blog
  • Alternative's Blog
  • Alternative's Blog
  • அ…ஆ…புரிந்துவிட்டது…. கற்றது கைமண் அளவு…
  • ஜீவா's Blog
  • மொழி's Blog
  • cawthaman's Blog
  • ilankavi's Blog
  • ilankavi's Blog
  • கனடா போக்குவரத்து
  • வேலிகள் தொலைத்த ஒரு படலையின் கதை!
  • nirubhaa's Blog
  • nirubhaa's Blog
  • தமிழரசு's Blog
  • akathy's Blog
  • அறிவிலி's Blog
  • மல்லிகை வாசம்'s Blog
  • வல்வை சகாறா's Blog
  • விவசாயி இணையம்
  • அருள் மொழி இசைவழுதி's Blog
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's படிமங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's சிறப்பு ஆவணங்கள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's ஆவணக்கட்டுகள்
  • ஈழப்போரில் தமிழரால் பாவிக்கப்பட்டவை's திரட்டுகள்
  • Home Appliances Spot's Home Appliances

Find results in...

Find results that contain...


Date Created

  • Start

    End


Last Updated

  • Start

    End


Filter by number of...

Joined

  • Start

    End


Group


AIM


MSN


Website URL


ICQ


Yahoo


Jabber


Skype


Location


Interests

Found 1 result

  1. கடற்புலிகளின் ஆழ்கடல் விநியோக பாதுகாப்பணிகள் மீது தாக்குதல் நடாத்த வந்த சிறிலங்காக் கடற்படையினருக்குத் தகுந்த பதிலடி கொடுத்த கடற்புலிவீரர்கள் மூலம்: https://www.eelamview.com/2021/04/21/lt-col-seraman/ எழுத்துருவாக்கம்: சு. குணா கடற்புலிகளின் பிரதான தளமான முல்லைத்தீவு சாளைத் தளத்திலிருந்து உயர நூற்றியிருபது கடல்மைல்களுக்குச் சென்று அங்கிருந்த விடுதலைப்புலிகளின் கப்பல்களிலிருந்து தமிழீழத்திற்க்குப் பலம் சேர்க்கின்ற பணிகளில் லெப். கேணல் சாள்ஸ் படையணியும் லெப். கேணல் நளாயினி படையணியும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அதேவேளை இவர்களுக்கு லெப்.கேணல் சாள்ஸ் படையணியின் அணியொன்றும் லெப்.கேணல் நளாயினி படையணியின் அணியொன்றும் கடற்கரும்புலி மேஐர் புகழரசன் அணி, கடற்கரும்புலி கப்டன் செவ்வானம் அணி மற்றும் மேஜர் வசந்தன் படையணி ஆகியன பாதுகாப்பு வழங்கிக்கொண்டிருந்தனர். இவ்விநியோக நடவடிக்கை பெரும்பாலும் ஒவ்வொரு நாட்களும் நடைபெறும். இப்படியாக நடந்துகொண்டிருக்கும் போது கடற்படையினர் விநியோகப் படகுகள் மீது தாக்குதல் நடாத்த முற்பட்டால் கடற்புலிகளின் சண்டைப்படகுகள் அவ்விநியோகப் படகுகளை பாதகாப்பதற்காக பாதுகாப்புச் சமர் செய்வார்கள். அதே போல 21.03.2001 அன்றும் விநியோக நடவடிக்கைக்குப் பாதுகாப்பு வழங்கிக் கொண்டிருக்கும் போது சிறிலங்காக் கடற்படையினர் கடற்புலிகளின் சண்டைப்படகுகளை நோக்கி வலிந்து ஒரு தாக்குதலைத் தொடங்கினர். சண்டைப்படகுகளின் அனைத்துத் தொகுதிக் கட்டளை அதிகாரி விநியோகப் படகுகள் சாளைத் தளத்திற்க்குள் போகட்டும் எனக்கூறித் தவிர்த்தார். இந்த நிலையில் கடற்படையினரின் தொந்தரவு அதிகரித்துக்கொண்டிருக்கையில் கடற்புலிகளின் கடற்தாக்குதற் தளபதி அனைத்துக் கடற்புலிகளின் சண்டைப்படகுகளையும் ஒருங்கினைத்து தொந்தரவு செய்து கொண்டிருந்த கடற்படையின் டோறாப் பீரங்கிப் படகுகள் மீது திடீரென எதிரி நினைக்காத சந்தர்ப்பத்தில் ஒரு மூர்க்கத்தனமான தாக்குதலைத் தொடுத்தார். இத்தீரமிகு அதிரடித் தாக்குதலில் ஒரு டோறாப் பீரங்கிப் படகு நிலைகுலைந்து நிற்க கடற்புலிகளின் துல்லியமான சூட்டின் மூலம் அவ்டோறாவிலிருந்து வந்த கடற்படையினரின் தாக்குதலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து அவ்டோறா மீது ஏறிய கடற்புலிவீரர்கள் ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் கைப்பற்றிவிட்டு அவ்டோறாவை மூழ்கடித்தனர். தொடர்ந்து கடற்படையினருக்கு ஆதரவாக விமானப்படையின் விமானங்கள் துணைக்கு வந்து தாக்குல்களை நடாத்தினார்கள் விமானப்படையின் தாக்குதலை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திய கடற்புலிகள் தாக்குதலை நடாத்திக்கொண்டு சிறிலங்காக் கடற்படையின் போர் வியூகத்திற்குள் உள்நுழைந்து இரண்டறக் கலந்து நின்றனர். இதனால் சிறிலங்கா விமானப்படையினர் கடற்புலிகளின் படகுகளை இனங்காணமுடியாது தனது கடற்படையின் டோறாப் படகு மீது குண்டுகளைப் போட்டது. இதனால் இன்னொரு டோறாப் படகும் மூழ்கியது. உண்மையில் கடற்புலி வீரர்களின் தந்திரோபாயமான நடவடிக்கையால் சிங்களம் அன்று இரண்டு டோறாப் படகுகளை இழந்தது. இத்தீரமிகு தாக்குதலில் கடற்புலிகளின் பன்னிரன்டு சண்டைப்படகுகள் கடற்படையின் இருபத்தைந்து டோறாப் படகுகளுக்கு எதிராக கடுமையாகச் சமரிட்டனர். சுமார் நான்கு மணித்தியாலயமாக நீடித்த இச்சமரில் கடற்படையினர் பின்வாங்கினார்கள். இவ்வெற்றிச் சமரில் பங்குபற்றிய போராளிகளைச் சந்தித்த எமது தலைவர் அவர்கள் கனரக ஆயுதத்தால் தாக்கி டோறாவைத் தாக்கமுடியும் என்ற நம்பிக்கையை உருவாக்கியுள்ளீர்கள். இனிவரும் காலங்களில் இப்படியான தாக்குல்களை த் தொடரவேண்டும் அதற்க்கு என்னவேண்டுமோ கேளுங்கள் நான் கொள்வனவு செய்து தருகிறேன் என்று கூறியதுடன் சிறிலங்காக் கடற்படைக்கு உதவியாக வந்த விமானப்படையின் குண்டுவீச்சு விமானங்களை தமக்குச் சாதகமாகப் பயண்படுத்தி கடற்படையின் டோறாப்படகுகளுக்கு அண்மையாகச் சென்று அக்குண்டை டோறா மீது விழவைத்த கடற்புலி வீரர்களின் தந்திரோபாயத்தையும் எமது தலைவர் அவர்கள் பாராட்டினார். இத்தீரமிகு தாக்குதலில் செவ்வனவே பங்காற்றி வெவ்வேறு களங்களில் வீரச்சாவடைந்தோர்: லெப்.கேணல் சேரமான் (வீரச்சாவு.21.04.2001) லெப்.கேணல் பகலவன் (வீரச்சாவு.04.02.2009) லெப்.கேணல் கண்ணியத்தம்பி (வீரச்சாவு.13.08.2007) கடற்கரும்புலி லெப்.கேணல் அமுதசுரபி (வீரச்சாவு.26.10.2001.). தளபதி விடுதலை (இறுதிவரை களமாடி முள்ளிவாய்க்காளில் வீரச்சாவு.) லெப்.கேணல் சீராளன் (வீரச்சாவு.24.09.2006.) லெப்.கேணல் ஜெரோமினி (வீரச்சாவு.15 11.2007) மேஐர் ஆழியன் (வீரச்சாவு.21.04.2001) மேஐர் தமிழ்நம்பி (வீரச்சாவு.11.09.2007) இவ்வெற்றிகர தாக்குதலை தளபதி சிறிராம் (இறுதிவரை களமாடி முள்ளிவாய்க்காலில் வீரச்சாவு.) படமாக்கியிருந்தார். இத்தாக்குதல் கடல் நடவடிக்கைகளை கடற்புலிகளின் கடற்தாக்குதற்தளபதி கடலில் வழிநடாத்த அனைத்து நடவடிக்கைகைளையுயும் ஒருங்கினைத்து கடற்புலிகளின் சிறப்புத்தளபதி சூசை அவர்கள் செவ்வனவே வழிநாடாத்தியிருந்தார். இவ்வெற்றிகர பாதுகாப்புச் சமரில் வீரச்சாவடைந்தோர் விபரம். மேஐர்.கலா. மேஐர்.தென்றல். கப்டன். மறவன். ஆகிய போராளிகள் வீரச்சாவடைந்தனர்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.