3 months 2 weeks ago
அம்மாவின் நல்ல ஆத்மா இறைவன் திருவடியில் இளைப்பாறட்டும்.
3 months 2 weeks ago
டொனால்ட் ரம்ப் அவர்களின் ஈரான் மீதான தாக்குதலை அடுத்து.....ஐரோப்பிய நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் ரம்ப் மீதான வரி வன்மத்தை குறைத்து அல்லது அடியோடு நிறுத்தி விட்டனர்.😋 தம்பி உக்ரேன் இன்னும் உயிரோடுதான் இருக்கியா?
3 months 2 weeks ago
அந்த அம்மாவின் நல்ல ஆத்மா இறைவன் திருவடியில் இளைப்பாறட்டும்.🙏கேள்விகள் கேட்டு இன்னும் உங்களை மனக்கஸ்ரப்படுத்துவதை விரும்பவில்லை.மனதை திடமாக வைத்திருங்கள்.🙏
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
https://www.youtube.com/watch?v=TriASB-F5UY BUNKER BUSTER BOMB Myth /MIT Prof Ted Postol & Lt Col Daniel Davis தாக்குதலுக்கு பிந்திய படங்களை பார்க்கும் போது மேலே வீடியோவில் சொன்னமாதிரிதானிருக்கு, பெரிய பாதிப்பில்லை
3 months 2 weeks ago
ஆட்சி மாற்றத்திற்கு இடமில்லை, இரு நாறுகளிலும் பேரழிவு காத்திருக்கு, அத்துடன் உலக பொருளாதாரமும் அடிவாங்கும், மின்சார கார் / சைக்கிள் வாங்கி வைத்திருக்கவும்👍
3 months 2 weeks ago
ஈரானியர்கள் அந்த அடக்குமுறைக்கெதிராக போராடிக்கொண்டுதானிருக்கிறார்கள் ஆனால் கடும் அடக்குமுறை சட்டங்கள் அதனை வெளித்தெரியாதவாறு மறைக்கிறது என கருதுகிறேன். எனது அபிப்பிராயம் ஈரானின் அணுசக்தி மீதான தாக்குதல் என கூறிக்கொண்டு ஒரு ஆட்சி மாற்றத்திற்கான முயற்சியே மேற்கொள்ளப்படுகிறது என கருதுகிறேன், இரண்டு வாரமாக அணுநிலைகள் மீதா தொடர்ந்து தாக்குதல் செய்தார்கள்? ஆட்சியின் ஒவ்வொரு மட்டத்தலைமைகளை முடிப்பதிலேயே இஸ்ரேல் கவனம் செலுத்தியது போல இருக்கிறது அதே நேரம் அவர்களது கவனத்தினை அணுநிலைகளில் குவிக்கவைத்து மெதுவாக இரண்டுவார கால அவகாசம் கொடுத்து ஈரானியர்கள் அணுநிலைகளைன் முக்கியமானவற்றை இடமாற்றம் செய்வது என அதே விடயத்தில் கவனத்தினை திசை திருப்பும் முயற்சியாக இந்த அணுகுண்டு செய்திகளை கருதுகிறேன், ஆட்சி மாற்றத்திற்கு தேவையான படுகொலைகளை செய்து சதுரங்கத்தில் ஒவ்வொரு காயாக வெட்டி கடைசியாக அரசனுக்கு கெடுவைப்பார்கள் என கருதுகிறேன். ஈரானில் உறுதியான ஆட்சிமாற்றம் நிகழலாம் என கருதுகிறேன் அது பிசகினால் ஈரான் பேரழிவிற்குள்ளாகலாம். எனது கருத்து தவறாக இருக்கலாம்.
3 months 2 weeks ago
ஈரானில் அடக்குமுறை இருக்கு அது அவர்களின் கலாச்சாரம் ] இதை கேள்விபட்டால் வெளிநாட்டில் உள்ள ஈரான்காரர் தாங்கி கொள்ள மாட்டார் .தமிழர்களிடம் சாதி ஒடுக்கு முறை இருக்கு மூட நம்பிக்கைகள் இருக்கு அது தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம்
3 months 2 weeks ago
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
3 months 2 weeks ago
முன்னர் மன்னராட்சிக்காலத்தில் (அமெரிக்க மேற்கு ஆதரவினால் உருவாக்கப்பட்ட) கொடுங்கோல் ஆட்சியினாலேயே மக்கள் அதற்கெதிராக கிளர்ந்தெழுந்தார்கள் என்பதனை ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் மக்கள் ஆட்சியினை வளங்களை சுரண்டும் மேற்கு கடந்த கால அனுபவ அறிவின் மூலம் அனுமதிகாது (மக்கள் தமது தேசியம் சார்பான விழிப்புணர்வு உள்ளதால்), தற்போது கூட அவர்கள் தெரிவாக மன்னர் சாவின் (ஈரானின் 🤣) வாரிசினையே ஆட்சிக்கு கொண்டு வர முனைகிறார்கள் என கூறப்படுகிறது, அதனால் ஈரானியர்களுக்கு வேறு தெரிவு இருப்பதாக தெரியவில்லை, தற்போதுள்ள அரசாட்சியினை விட ஓரளவு நன்றாக இருக்கலாம் என எதிர்பார்க்க வேண்டியதுதான், ஆனால் மக்கள் தற்போதுள்ள ஆட்சியில் வெறுப்புடன் இருக்கிறார்கள் என கருதுகிறேன் ( அங்கு நடைபெறும் சிறு சிறு போராட்டங்கள் அதனையே குறிக்கிறது)
3 months 2 weeks ago
Labrinth - Jealous [Verse 1] I'm jealous of the rain That falls upon your skin It's closer than my hands have been I'm jealous of the rain I'm jealous of the wind That ripples through your clothes It's closer than your shadow Oh, I'm jealous of the wind [Chorus] 'Cause I wished you the best of All this world could give And I told you when you left me There's nothing to forgive But I always thought you'd come back, tell me all you found was Heartbreak and misery It's hard for me to say, I'm jealous of the way You're happy without me [Verse 2] I'm jealous of the nights That I don't spend with you I'm wondering who you lay next to Oh, I'm jealous of the nights I'm jealous of the love Love that was in here Gone for someone else to share Oh, I'm jealous of the love
3 months 2 weeks ago
பேஸ்போலின் பந்து சின்னன் அண்ணா நீங்கள் சொல்வது சரி என படுது , பேஸ்போலின் பந்து வீச்சாளர்கள் வேகமாக எறிவினம்.................பேஸ்பேல் பந்தை எப்படியும் பிடிக்கலாம் அதற்க்கு விதிமுறைகள் ஒன்றும் இல்லை , மக்கள் பார்வையிடும் இடத்தில் கூட பாய்ந்து பிடிப்பினம் உலக அளவில் பேஸ்போலுக்கு பெரிய வரவேற்ப்பு இல்லை , ஆனால் அமெரிக்காவில் இந்த விளையாட்டை பெரிய தொடரா நடத்துவினம் , இப்ப கூட நடந்து கொண்டு தான் இருக்கு விளையாட்டு👍.....................................
3 months 2 weeks ago
இந்த விதிமுறைய போன வருடன் அமுல் படுத்தி இருந்தா இந்தியா பினலில் தோத்து இருக்கும் மில்லர் அடிச்ச பந்து சூரியகுமார் ஜடாவ் எப்படி பிடித்தவர் என்று நீங்களும் பார்த்து இருப்பிங்கள் உண்மை தான் இது பந்து வீச்சாளர்களுக்கு பெரிய தொலையா அமையும்...................மட்டை வீரர்களுக்கு இது சாதகமாய் அமையும்.................................
3 months 2 weeks ago
ஏன் அண்ணா ஈரானுக்கு சவுதிக்கு போவான் , தமிழ் நாட்டில் என்ன ஆட்ச்சி நடக்குது முதல் கருணாநிதி , பிறக்கு ஸ்டாலின் , பிறக்கு உதயநிதி , பிறக்கு இன்பநிதி..........................இந்த ஆட்சிய எம்மவர்கள் விமர்சனம் செய்ய மாட்டினம்😁😛...........................
3 months 2 weeks ago
3 months 2 weeks ago
பூரண கும்பத்திற்கு பொட்டு வைத்தது போல்.... இந்த திரியின் ஒட்டுமொத்த கருத்துக்களுக்கும் தடாலடி கருத்து .👍
3 months 2 weeks ago
ஈரானிய பெண்கள் கைபந்து விளையாட்டில் மெதுவாய் வளந்து கொண்டு வருகினம் ,உலக கிண்ண கைபந்து போட்டியில் ஈரான் பெண்கள் ஜரோப்பா பெண்கள் கூட விளையாடினதை பார்த்தேன்👍.................... ஈரான் வீரர்கள் ஒவ்வொரு கால்பந்து உலக கிண்ண போட்டியிலும் கலந்து கொள்ளுகிறவை....................கூடைபந்து விளையாட்டில் ஆசியாவில் ஈரான் தான் பலமான அணி....................ஈரானில் பல விளையாட்டு கிலப்புகள் இருக்கு இந்தியாவை விட ஈரான் நாட்டவர்கள் பல விளையாட்டில் திறமை மிக்கவர்கள்..........................ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு சட்டம் இருக்கு அதை மதிச்சு தான் நடக்கனும்.......................... இப்படி ஈரான் நாட்டை பற்றி சொல்ல நிறைய இருக்கு.........................கால்பந்து உலக கிண்ண போட்டியில் இந்த நூற்றாண்டில் இந்தியா கலந்து கொண்டு இருக்கா , ஆனால் ஈரான் ஒவ்வொரு முறையும் கலந்து கொள்ளினம்.......................... மக்களுக்கான முழு சுதந்திரம் ஈரானிடம் இருக்கு........................
3 months 2 weeks ago
சவூதியிலுள்ள முல்லா ஆட்சியும் அகற்றப்பட வேண்டும். அங்கும் மன்னருக்கு எதிராக கருத்து சொன்ன துருக்கிய ஊடவியலாளர் சத்தம் இல்லாமல் தூக்கில் இடப்பட்டுள்ளார்.
3 months 2 weeks ago
[ஆங்கிலம் அதிகம் தெரியாத கூ முட்டைகள் அதிகம் வாழும் நாடு ஜேர்மன்] சீமான் பல இலட்சங்களை செலவு செய்து தமிழ்நாட்டில் தமிழை நிராகரித்து தனது மகன்களுக்கு ஆங்கிலம் மூலம் கல்வி கற்ப்பிக்கும் நோக்கத்தை விளங்கி கொண்டேன்
3 months 2 weeks ago
தலைவர் 150 போராளிகளுடன் இருக்கிறார்................அருனா தனது சகோதரிய நேரில் சென்று பார்த்ததாகவும் , அதை வெளி உலகிற்க்கு பரப்பின ஆட்கள் இதுக்கை வந்து முட்டை கண்ணீர் விடுவதை பார்க்க வேடிக்கையா இருக்கு.................... ஈரானியர் ஒற்றுமையா இருந்த படியால் தான் அமெரிக்கா போட்ட பல பொருளாதார தடையையும் தாண்டி பலதை சாதிச்சு இருக்கினம்........................ எதிரிக்கு விலை போன கூட்டத்தோட தொடர்பில் இருப்பவர்கள் ஒற்றுமையை பற்றி கதைக்க சிறு தகுதி கூட இல்லை.....................சொந்த சகோதரி குடும்பத்தின் தியாகத்தை கொச்சை படுத்தின பையித்தியம் தான் டென்மார்க்கில் வசிக்கும் தலைவரின் மனைவியின் அக்கா.......................இப்படியான சில்லரைகள் எதிரிய விட ஆபத்தானவர்கள்.......................தமிழீழத்தை ஆண்டவரே பார்த்துக்கட்டும்🙏👍........................
Checked
Sat, 10/11/2025 - 20:53
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed