Jump to content
  • entries
    4
  • comments
    24
  • views
    49834

About this blog

யாழ் இணையம் தொடர்பான தகவல்கள்

Entries in this blog

களத்தில் தமிழில் எழுத

களத்தில் தமிழில் எழுதுவதற்கான வழிமுறைகள் தமிழில் இலகுவாக எழுதுவதற்கு இங்கே இரண்டு வழிமுறைகள் இணைக்கப்பட்டுள்ளது. பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதுபவர்கள் களத்தின் இறுதிப்பகுதியில் மேலே காண்பிக்கப்பட்டது போன்று மாற்றிக் கொள்வதற்கான வசதி உண்டு. அங்க நீங்கள் Bamini type என்பதைத் தெரிவு செய்வதன் மூலம் பாமினி எழுத்துரு அமைப்பில் எழுதிக் கொள்ளவே அல்லது ஏற்கனவே எழுதப்பட்ட விடயத்தினை யுனிக்கோட் அமைப்பிற்கு மாற்றிக் கொள்ளவோ முடியும். ஆங்கில உச்சரிப்பு முறைப்படி எழுதுபவர்கள் Englis

மோகன்

மோகன்

படத்தினைத் தரவேற்றம் செய்ய / இணைக்க

கருத்து எழுதும் பகுதிக்கு கீழே Attachments என்று ஒரு பகுதி உள்ளது. அதில் Browse என்பதில் அழுத்தி தரவேற்ற விரும்பும் படங்களை ஒவ்வொன்றாகத் தெரிவு செய்து தரவேற்றம் செய்து கொள்ளுங்கள். தரவேற்றியதும் படங்கள் அமைய வேண்டிய இடத்தில் mouse இனால் அழுத்திய பின் இணைத்த படங்களில் + என்னும் அடையாளத்தில் அழுத்துவதன் மூலம் படங்களை இணைத்துக் கொள்ள முடியும். (உதாரணத்திற்கு கீழுள்ள படத்தினைப்பார்க்க) மேற்குறிப்பிட்ட தரவேற்றும் முறை Flash animation வடிவில் http://www.yarl.com/help/forum/upload_imag...o

மோகன்

மோகன்

பதில் கருத்து எழுத

விரைவான பதில்க்கருத்து வழங்க இன்னொரு பக்கம் ஒன்றினைத் திறந்து அதில் பதில் கருத்து எழுத விரும்பாதவர்கள், எமது முன்னை களத்தில் Quick reply என ஒரு வசதி இருந்தததைப்போல் இங்கும் விரைவாக பதில் கருத்தினை எழுத, களத்தின் இறுதிப்பகுதியில் என்று ஒரு செயற்பாடு உண்டு. அதில் அழுத்துவதன் மூலம் இதே பகுதியிலேயே பதில் கருத்தினை வைக்க முடியும். என்பதில் அழுத்தும்போது தோன்றுவது இங்கே converter (Bamini type or English type) பாவிப்பவர்கள் கீழுள்ள பெட்டியில் எழுத வேண்டிய விடயத்தினை எழுத வேண்டும். மேற

மோகன்

மோகன்

கள நிபந்தனைகள்

நிபந்தனைகள் 1. தனிப்பட்ட யாரையும் நேரடியாகவோ மறைமுகமாகவே தாக்கி கருத்துக்கள், விமர்சனங்கள் இங்கு வைக்கக்கூடாது. 2. கருத்துக்களத்திற்கு சமர்ப்பிக்கப்படும் கருத்துக்கள் யாவும் நாகரீகமான முறையிலும், கண்ணியம் காப்பனவாகவும் இருத்தல் வேண்டும். இவ் நெறிகளை மீறுகின்ற கருத்துக்களை அவற்றின் அர்த்தம் கெடாத வகையில் திருத்தும் அதிகாரம் இணையப்பொறுப்பாளருக்கு உண்டு. 3. ஆக்கங்கள் உங்கள் சொந்தமானதாக இருக்கவேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் அவை எங்கிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடப்படவேண்டும்.

மோகன்

மோகன்

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.