துள்ளினான் காளை இவன் - தன்
உள்ளம் அள்ளிச் சென்ற
கள்ளியை கண்டதும் உள்ளத்தில் கள்ளூர.. ![]()
அள்ளி எடுத்து முத்தமிட, அவள் கன்னம்
கிள்ளி பல காதல் கதை சொல்லிட...- ஆனால்,
புள்ளி மானினத்தாள் தள்ளியே சென்றது கண்டு
முள்ளிலே விழுந்த புழுவினம் போல துடித்தான். ![]()
A better way to browse. Learn more.
A full-screen app on your home screen with push notifications, badges and more.
துள்ளினான் காளை இவன் - தன்
உள்ளம் அள்ளிச் சென்ற
கள்ளியை கண்டதும் உள்ளத்தில் கள்ளூர.. ![]()
அள்ளி எடுத்து முத்தமிட, அவள் கன்னம்
கிள்ளி பல காதல் கதை சொல்லிட...- ஆனால்,
புள்ளி மானினத்தாள் தள்ளியே சென்றது கண்டு
முள்ளிலே விழுந்த புழுவினம் போல துடித்தான். ![]()
By using this site, you agree to our Terms of Use.
Recommended Comments