கருத்துக்கள உறவுகள் தமிழ் சிறி 24377 Posted December 26, 2016 (edited) கருத்துக்கள உறவுகள் மட்டக்களப்பு: 2975 முல்லைத்தீவு: 2902 யாழ்ப்பாணம்: 1256 திருகோணமலை: 984 கிளிநொச்சி: 32 மொத்தம்: 8149 தமிழகத்தில்.... சுனாமியால் இறந்து போனவர்களின் எண்ணிக்கை: நாகபட்டினம்: 5819. கடலுார்: 603. சென்னை: 206. காஞ்சி: 124. மொத்தம்: 6752 ஈழத் தமிழர்களையும், தமிழகத் தமிழர்களையும் சேர்த்து.....14,901 பேரை, ஆழிப் பேரலை காவு கொண்ட, துன்பமான தினம். Edited December 26, 2016 by தமிழ் சிறி