சமூகச் சாளரம்
சமூகம் | பண்பாடு | குடும்பம் | வாழ்வியல் | சீர்திருத்தங்கள் | பெண்ணியம்
சமூகச் சாளரம் பகுதியில் சமூகம், பண்பாடு, குடும்பம், வாழ்வியல், சீர்திருத்தங்கள், பெண்ணியம் பற்றிய தரமான சிந்தனையைத் தூண்டும் தகவல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
2251 topics in this forum
-
பலாத்கார விளையாட்டு கிருஷ்ண பிரபு சென்னை பீச் ஸ்டேஷனில் எப்பொழுதும் அந்தக் கடையில்தான் முக்கியமான உலகப் படங்களை வாங்குவது வழக்கம். வாடிக்கை நுகர்வோராக இருப்பதால் கடையில் வேலை செய்யும் இரண்டு சிறுவர்களும்கூட எனக்கு நல்ல பரிச்சியம். எனினும் தீப்பெட்டியை அடுக்கி வைத்தது போலுள்ள எல்லா கடைகளையும் நோட்டம் விட்டுக் கொண்டே செல்வது என்னுடைய வழக்கம். “மேட்டர் CD வேணும்னாலும் கெடைக்கும்… வந்து பாருங்க” என முச்சந்தியில் நின்று, கைபிடித்து இழுக்கும் வேசி போல, தனது கடையில் வியாபாரம் செய்ய சிறுவர்கள் விரும்பி அழைப்பார்கள். அப்படித்தான் ஒரு சிறுவன் மெல்லிய குரலில் காதைக் கடித்தான். “பிட்டு படம் வேனுமாங்கண்ணா? என்றான். அவனுடைய கண்களையே உற்றுப் பார்த்தேன். மேலும் தொடர்ந்தவன் “ரேப்ப…
-
- 0 replies
- 961 views
-