Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உலகப் பார்வை: ஊழல் குற்றச்சாட்டு; சரணடைய மறுக்கும் முன்னாள் அதிபர் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமைGETTY / EPA/ AFP முன்னாள் அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டு ஊழல் குற்றச்சாட்டு ஒன்றில் பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. அவர் போலீஸிடம் சரண் அடையவும் கால அவகாசமும் அளிக்கப்பட்டு இருந்தது. படத்தின் காப்புரிமைEPA ஆனால், கொடுக்கப்பட்ட கால அவகாசத்தில் அவர் நீதிமன்றத்தில் சரண் அடைய மறுத்துவிட்டார். அவரது வழக்கறிஞர்கள் போலீஸிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். அரசியல் உ…

  2. உலகப் பார்வை: எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உள்ள ஒபெக் நாடுகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க உள்ள ஒபெக் படத்தின் காப்புரிமைGETTY IMAGES எண்ணெய்களுக்கான கூடுதல் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, தங்கள் உற்பத்தியை அதிகரி…

  3. ஐ. எஸ் அமைப்பால் பாலியல் அடிமையாக பிடித்து வைக்கப்பட்ட பெண்ணின் கதை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகள் சிலவற்றை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம். பாலியல் அடிமை வடக்கு இராக்கில் யசிதி மக்கள் நிறைந்து வாழும் பகுதியிலிருந்து ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாதிகளால் பிடித்து செல்லப்பட்ட பெண் தமது அனுபவத்தை ப…

  4. உலகப் பார்வை: ஐரோப்பாவின் 2வது மிகப்பெரிய ஸ்டீல் தயாரிப்பாளரான டாடா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ஒரு ஒப்பந்தத்தில் 2வது மிகப்பெரிய ஸ்டீல் தயாரிப்பாளரான டாடா படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜெர்மனியின் தொழில்துறைப் பெருநிறுவனம் தைஸ்சன்க்ரப்புன், டாடா ஸ்டீல் நிற…

  5. உலகப் பார்வை: கற்கால மனிதர்களைத் தேடி கடலில் ஒரு பயணம் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். கற்கால மனிதர்களைத் தேடி கடலில் ஒரு பயணம் படத்தின் காப்புரிமைBELGIAN NAVY இங்கிலாந்தின் நார்த்ஃபோல்க் கடற்படுகை அருகே கற்காலத்தில், அந்தப் பகுதி வறண்ட நிலமாக இருந்தபோது அங்கு மனிதர்கள் வாழ்ந்தனரா என்பதை அறிவதற்கான ஆதாரங்களைத் திரட்டும் நோக்கில், கடலில் பிரிட்டன் மற்றும் பெல்ஜிய ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வைத் தொடங்கியுள்ளனர். சமீப ஆண்டுகளில், மீன்பிடிக் கப்பல்களின் குழுக்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆய்வாளர்கள் அப்பகுதியில் வரலாற்றுக்கு முந்தைய …

  6. உலகப் பார்வை: காங்கோவில் மீண்டும் 'இபோலா' அச்சுறுத்தல் - இருவர் உயிரிழப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். மீண்டும் இபோலா படத்தின் காப்புரிமைAFP காங்கோ ஜனநாயக குடியரசில் இருந்து ஆபத்தான இபோலா வைரஸ் பரவுவதை தடுக்க நைஜீரியா மற்றும் கென்யா அரசாங்கங்கள் அவசரகால நடவடிக…

  7. உலகப் பார்வை: கால்பந்தில் தோற்றாலும் ரஷ்யா கொண்டாடப்படுவது ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். கால்பந்தில் தோற்றாலும் ரஷ்யா கொண்டாடப்படுவது ஏன்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், நேற்று நடந்த நான்காவது காலிறுதி ஆட்டத்தில் ரஷ்யாவும், குர…

  8. உலகப் பார்வை: கிரீஸில் பரவும் காட்டுத்தீ - 20 பேர் பலி பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். கிரேக்கத்தில் பரவும்காட்டுத்தீ - 20 பேர் பலி படத்தின் காப்புரிமைEPA கிரேக்கத்தின் தலைநகர் ஏதென்ஸ் அருகே பரவிய காட்டுத்தீயால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வரும் நிலையில், அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். "எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து வருகிறோம்" என கிரேக்க பிரதமர் அலெக்ஸிஸ் தெரிவித்துள்ளார். இதில் 100க்கும் மேற்பட்டோர் பட…

  9. உலகப் பார்வை: குடியேற்ற கொள்கை: டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக வலுக்கும் போராட்டம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். குடியேற்ற கொள்கை: டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக வலுக்கும் போராட்டம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES டிரம்ப் நிர்வாகத்தின் கடுமையான குடியேற்ற கொள்கை…

  10. குப்பை பொறுக்குவதற்காக பணியமர்த்தப்பட்டுள்ள பறவைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். குப்பை பொறுக்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரான்ஸில் உள்ள தீம் பார்க் ஒன்று குப்பை பொறுக்குவதற்காக ஆறு புத்திசாலி பறவைகளை பணியமர்த்தி உள்ளது. அறு காகங்களுக்கு சிகரெட்டை பொறுக்கவும், குப…

  11. உலகப் பார்வை: சர்ச்சைக்குரிய குடியேற்ற மசோதாவை நிறைவேற்றியது ஃபிரான்ஸ் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். சர்ச்சைக்குரிய குடியேற்ற மசோதாவை நிறைவேற்றியது பிரான்ஸ் படத்தின் காப்புரிமைEPA ஃபிரான்சுக்கு இடம்பெயரும் அகதிகளுக்கான விதிகளை கடுமையாக்கும் புதிய குடியேற்ற மசோத…

  12. உலகப் பார்வை: சிட்னி காட்டு தீ வேண்டுமென்றே பற்ற வைக்கப்பட்டதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க குத்தி கொல்லப்பட்ட இடத்தில் திருடரின் பிறந்த நாளில் உறவினர் அஞ்சலி படத்தின் காப்புரிமைPA திருடியபோது கத்தியால் குத்தி கொல்லப்பட்ட வீட்டுக்கு அருகில் அந்த திருடரின் பிறந்தநாளில் மலர்கள் வைத்து உறவினர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். ஓய்வூதியம் வாங்கி வரும் ஒருவரின் வ…

  13. சிரியா அதிபரை கொல்ல உத்தரவிட்டாரா டிரம்ப்? - புத்தகத்தால் எழுந்த சர்ச்சை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். 'இல்லவே இல்லை' படத்தின் காப்புரிமைGETTY IMAGES சிரியா அதிபர் பஷர் அல்-அசாத்தியை கொல்ல அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டார் என்று பிரபல பத்திரிகையாளர் பாப் வுட…

  14. சிரியா போர்: இட்லிப் மீது புதிய தாக்குதலை தொடங்கியது ரஷ்யா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நிகழ்ந்த சில முக்கிய உலக நிகழ்வுகளைத் தொகுத்து வழங்குகிறோம். படத்தின் காப்புரிமைAFP சிரியா போர்: இட்லிப் போர்நிறுத்தத்திற்கு ரஷ்யா மறுப்பு சிரியாவின் இடலிப் மாகாணத்தின் மீது புதிய தாக்குதலை ரஷ்யா தொடங்கியுள்ளதாக மனித உரிமைகளுக்கான சிரியா கண…

  15. உலகப் பார்வை: சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்கள்: 200க்கும் மேற்பட்டோர் பலி பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். சிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்கள் படத்தின் காப்புரிமைAFP தென் மேற்கு சிரியாவில் நடந்த ஒருங்கிணைந்த தாக்குதல்களில் குறைந்தது 215 பேர் இறந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் மற்றும் ஒரு கண்காணிப்பு குழுவும் தெரிவித்துள்ளனர். புதன்கிழமை நடந்த இந்த தாக்குதல்களை தாங்கள் நடத்தியதாக இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்து கொள்ளும் ஐஎஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியா அரசின் பிடியில் உள்ள சுவேடா நகரிலும், புறநகர் பகுதிகளிலும் பல தற்கொலைப…

  16. உலகப் பார்வை: சிறையிலிருந்து தப்ப ‘வெடிகுண்டு` முயற்சி - 20 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். சிறையிலிருந்து தப்ப முயற்சி படத்தின் காப்புரிமைEPA சிறையிலிருந்து தப்ப கைதிகள் மேற்கொண்ட முயற்சி ஒன்றில் பத்தொன்பது சிறை கைதிகளும், ஒரு பாதுகாவலரும் பலியாகியுள்ளனர…

  17. உலகப் பார்வை: சுவீடனில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த படுகொலைகள் கண்டுபிடிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். 1500 ஆண்டுகளுக்கு முன்பு சுவீடனில் நடந்த படுகொலைகள் கண்டுபிடிப்பு படத்தின் காப்புரிமைDANIEL LINDSKOG கி.பி ஐந்தாம் நூற்றாண்டில் சுவீடனில் பெரிய அளவிலான …

  18. உலகப் பார்வை: செளதியை குறிவைத்து ஏவப்படும் தொடர் ஏவுகணைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ரியாத் நோக்கி வந்த ஏவுகணை: வீழ்த்திய செளதி படத்தின் காப்புரிமைALMASIRAH செளதி அரேபியாவின் தலைநகர் ரியாத் நோக்கி வந்த ஏவுகணையை, செளதி ராணுவம் சுட்டு வீழ்த்தியதாக அந்நாட்டின்…

  19. உலகப் பார்வை: செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்பும் நாசா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். செவ்வாய் கிரகத்துக்கு ஹெலிகாப்டர் அனுப்பும் நாசா படத்தின் காப்புரிமைNASA/JPL அமெரிக்க விண்வெளி மையமான நாசா, முதல் கனரக விமான சோதனையாக ஹெலிகாப்டரை செவ்வாய் கிரகத்துக்கு …

  20. உலகப் பார்வை: சௌதியில் ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். செளதி: ஏழு பெண் செயல்பாட்டாளர்கள் கைது படத்தின் காப்புரிமைREUTERS செளதி அரேபியாவில் பெண்கள் கார் ஒட்டுவதற்கான தடை இன்னும் ஒரு வாரத்தில் நீக்கப்பட உள்ள நிலையில், ஏழு பெண்கள் உரிமை வழக்கறிஞர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கைதுக்கான காரணம் இன்னும் தெரியவில்லை. ஆனால், இதனைப் பெண்களை அமைதிப்படுத்துவதற்கான முயற்சி என செயல்பாட்டாளர்கள் கருதுகின்றனர். வெளிநாட்டுச் சக்திகளுடன் தொடர்பு வைத்திருந்ததால், அவர்கள் கைது செய்யப்பட்டத…

  21. உலகப் பார்வை: டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக 17 அமெரிக்க மாகாணங்கள் வழக்கு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். டிரம்பின் நிர்வாகத்திற்கு எதிராக 17 அமெரிக்க மாகாணங்கள் வழக்கு படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிற நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு வரும் அகதிகளின் குடும்ப…

  22. தாய்லாந்து குகை: எலன் மஸ்க் மீது மீட்புதவியாளர் வழக்கு கடந்த ஒரு சில மணிநேரங்களில் வெளியான உலகச் செய்திகளை சுருக்கமாகத் தொகுத்து வழங்குகின்றோம். எலன் மஸ்க் மீது தாய் குகை மீட்புதவியாளர் வழக்கு படத்தின் காப்புரிமைAFP தொழில்நுட்ப ஜாம்பாவானும், பில்லினியருமான எலன் மஸ்க் மீது தாய்லாந்திலுள்ள தாம் லூங் குகையில் சிக்கிய சிறுவர்களை காப்பாற்றிய பிரிட்டனை சேர்ந்த முக்குளிப்பாளர் ஒருவர் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். பிரிட்டனை சேர்ந்த முக்குளிப்பாளரை குழந்தைகளை பாலியல் வல்லுறவு செய்தவர் என்று எலன் மஸ்க் மீண்டும் மீண்டும் கூறி வருவதால் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. கடந்த ஜூலை மாதம் …

  23. உலகப் பார்வை: தூக்கத்திலிருந்து மகனை எழுப்ப துப்பாக்கியை பயன்படுத்திய தாய் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். ’துப்பாக்கி தாய்’ படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்கா அரிசோனா மாகாணத்தில் ஒரு தாய் தன் மகனை தூக்கத்திலிருந்து எழுப்ப மின்சார துப்பாக்கியை பயன்படுத்தியத…

  24. உலகப் பார்வை: தொலைக்காட்சி வரலாற்றில் முதல் திருநங்கை சூப்பர் ஹீரோ இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். தொலைக்காட்சி வரலாற்றில் முதல் திருநங்கை சூப்பர் ஹீரோ படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரபல அமெரிக்க தொலைக்காட்சி தொடரான சூப்பர் கர்ல் (Supergirl), முதன் முறையாக திருநங்கை ஒருவரை ம…

  25. உலகப் பார்வை: நான்காம் முறையாக ரஷ்ய அதிபராக பதவியேற்கிறார் புதின் பகிர்க மீண்டும் அதிபராகும் புதின் படத்தின் காப்புரிமைALEXANDER ZEMLIANICHENKO ரஷ்ய அதிபராக நான்காம் முறையாக இன்று பதவியேற்கவுள்ளார் விளாடிமிர் புதின். அதிபர் தேர்தலில் புதின் வெற்றி பெற்றதால் பதினெட்டு வருடமாக அவர் வகித்துவந்த நாட்டின் தலைவர் பதவி மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது. புதினின் ஆதரவாளர்கள் உலக அரங்கில் ரஷ்யாவின் அந்தஸ்துக்கு விளையாடிமிர் புதின் புத்துணர்ச்சியூட்டியதாக தெரிவிக்கிறார்கள் , ஆனால் எதிராளிகள் அவர் எதேச்சதிகாரமாக ஆள்பவர் என விமர்சிக்கின்றனர். புதினின் அரசியல் எதிரிகளை அந்நாட்டு அதிகாரிகள் தொடர்ந்து கடுமையாக கை…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.