உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26688 topics in this forum
-
வடகொரிய அணு ஆயுத பரிசோதனை தளங்கள் அழிப்பு : செய்தி சேகரிக்க தென்கொரிய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வடகொரியாவில் அணு ஆயுத பரிசோதனை தளங்கள் அழிப்பு தொடர்பாக செய்தி சேகரிக்க வெளிநாட்டு ஊடகங்களுடன் தென்கொரிய பத்திரிகையாளர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வடகொரியா ஏவுகணைகள் மற்றும் அணு ஆயுதங்களை பரிசோதனை செய்து வந்தது. இதற்கு அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்நிலையில் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னும், தென் கொரிய அதிபர் மூன் ஜேவும் தென்கொரிய பகுதியில் அமைந்துள்ள பன்முஞ்சோமில் ஏப்ரல் மாதத்தில் நடந்த உச்சிமாநாட்டில் சந்தித்துப்பேசினர். அதை தொடர்ந்து கூட்டறிக்கை வெளியிட்ட கிம் ஜாங் உன்னு…
-
- 0 replies
- 315 views
-
-
மலேசியாவில் தமிழருக்கு அமைச்சர் பதவி: சீக்கியருக்கும் பதவி தந்தார் மகாதிர் முகமது கோவிந்த் சிங் தியோ மலேசிய அமைச்சரவையில் எம். குலசேகரன் என்ற தமிழருக்கு இடம் கிடைத்துள்ளது. இதைப் போலவே மலேசிய நாட்டின் முதல் சீக்கிய அமைச்சராகிறார் கோவிந்த் சிங் தியோ என்ற வழக்கறிஞர். மலேசியாவில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மகாதிர் முகமது பிரதமரானார். இந்த நிலையில் தனது அமைச்சரவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கோவிந்த் சிங் தியோவைச் சேர்த்துள்ளார். வழக்கறிஞரான கோவிந்த் சிங் தியோ, மகாதிர் முகமதுவின் அமைச்சரவையில் இணைந்துள்ளதன் மூலம் மலேசியாவில் அமைச்சரான முதல் சீக்கியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். த…
-
- 0 replies
- 448 views
-
-
நாளிதழ்களில் இன்று: உள்ளூர் விமானங்களுக்கு இனி 'போர்டிங் பாஸ்' தேவையில்லை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமலர் படத்தின் காப்புரிமைGETTY IMAGES உள்நாட்டு விமானங்களில் பயணிக்கும் பயணிகள், போர்டிங் பாஸ் எனப்படும் விமானப்…
-
- 0 replies
- 357 views
-
-
வடகொரியா நிபந்தனைகளை நிறைவேற்றாவிட்டால் சந்திப்பு இல்லை: டிரம்ப் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். டிரம்ப்- கிம் சந்திப்பு நடக்குமா? படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உனுக்கும் இடையே ஜூன் 12-ம் திட்டமிடப்பட்ட உச்சி மாநாடு நடக்குமா என்பது நிச்சயமற்றதாக உள்ளது. இந்தச் சந்திப்பு தாமதமாவதற்கான கணிசமான வாய்ப்புகள் உள்ளதாக டிரம்ப் கூறியுள்ளார். வட கொரியா முதலில் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் நிறைவேற்றத் தவறினால் மாநாடு நடக்காது எனவும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க தூதர்களை வெளியேற்றி…
-
- 0 replies
- 364 views
-
-
சுவிட்சர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட இலங்கையின் 11ஆயிரம் குழந்தைகள் கடந்த 1980ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் 11ஆயிரம் குழந்தைகள் இலங்கையிலிருந்து சுவிட்சர்லாந்திற்கு தத்தெடுக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த காலப்பகுதியில் இலங்கை வந்த மேற்கத்தேய தம்பதியினரால் இந்தக் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு சுவிட்சர்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. குறித்த குழந்தைகள் தற்போது இளமைப்பருவத்தை அடைந்துள்ளனர். இந்த நிலையில், சட்ட விரோதமாக கொண்டு செல்லப்பட்டுள்ளனரா என்பது தொடர்பிலான தேடலை அவர்கள் ஆரம்பித்துள்ளதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது. அத்துடன், அவர்கள் தமது …
-
- 0 replies
- 378 views
-
-
ஃபேஸ்புக் நிறுவனரிடம் காணொளி மூலம் விசாரணை - அனைத்து செயல்பாடுகளையும் நேரலையாக ஒளிபரப்ப ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு முடிவு,ஐ.எஸ் விரட்டப்பட்ட ஆஃப்கனிஸ்தானின் அச்சின் மாவட்டத்தில் மறுமலர்ச்சிக்கு தயாராகும் பெண்கள், உலகின் பழமையான பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில், முதலாவதாக தடம் பதித்த பெண் உறுப்பினர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 308 views
-
-
'வடகொரிய அதிபரை சந்திப்பது தாமதமாகலாம்' - டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS வடகொரிய அதிபர் கிம் ஜாங்-உன் உடன் அடுத்த மாதம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த சந்திப்பு தள்ளிப் போகலாம் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். அந்த சந்திப்புக்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிக்க தென்கொரிய அதிபர் மூன் ஜே-இன் வெள்ளை மாளிகை வந்த…
-
- 0 replies
- 398 views
-
-
கர்நாடகா தேர்தல்: தனிப்பெரும்பான்மையை நோக்கி பா.ஜ.க! #KarnatakaVerdict #LiveUpdates பதாமி, சாமுண்டீஸ்வரி ஆகிய இரு தொகுதிகளிலும் பின் தங்குகிறார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா! ஆட்சி அமைக்க 113 தொகுதிகள் அவசியம் என்ற நிலையில், 109 தொகுதிகளில் பி.ஜே.பி., 68 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது. மஜத -43 தொகுதிகளில் முன்னிலை. Update Time: 10.25 AM சித்தராமையா சாமுண்டீஸ்வரி தொகுதியில் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியிருக்கிறார். 'காவிரி பேசின்' மற்றும் 'ஓல்டு மைசூரு' பகுதியில் பி.ஜே.பி.க்கு பின்னடைவு. இந்த பகுதிகளில் அதிக தொகுதிகளைக் கைப்பற்றுகிறது ம.ஜ.த. சென்னபட்ணா தொகுதிய…
-
- 36 replies
- 6.2k views
-
-
உலகப் பார்வை: 104 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். 104 முன்னாள் ராணுவ வீரர்களுக்கு ஆயுள் தண்டனை படத்தின் காப்புரிமைGETTY IMAGES 2016-ம் ஆண்டு துருக்கி அதிபர் ரிசெப் தாயிப் எர்துவான் எதிராக நடத்தப்பட்டு தோல்வியில் முடிந்த ரா…
-
- 0 replies
- 402 views
-
-
இலக்கை நோக்கி புறப்பட்டது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம்..! உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையத்தை ரஷ்யா உருவாக்கியுள்ளது. இது அந்நாட்டின் நகரங்களுக்குச் சென்று மின்சாரம் வழங்க உள்ளது. ஒரு பெரிய சரக்கு கப்பலை போல் காட்சியளிக்கும் உலகின் முதல் மிதக்கும் மற்றும் நகரும் அணு மின் நிலையத்தை ரஷ்ய அரசு உருவாக்கியுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 600 கோடிக்கும் அதிகமான பொருள் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. இது 144 மீட்டர் நீலமும் 30 மீட்டர் அகலமும் கொண்டது. இந்த அணுமின் நிலையம் கடந்த மாதம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. நேற்று ரஷ்யாவின் முர்மான்ஸ் நகரில் இருந்து ஆர்டிக் வளைகுடா வழ…
-
- 1 reply
- 584 views
-
-
சிரியா போர்: ராணுவத்தின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்தது டமாஸ்கஸ் பகிர்க சிரியாவில் ஐ.எஸ் அமைப்பிடம் இறுதியாக இருந்த சிறு பகுதியை மீட்ட பின், டமாஸ்கஸை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளையும் முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துவிட்டதாக சிரியா ராணுவம் அறிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP ஒரு காலத்தில் ஒன்றரை லட்சம் பாலத்தீன அகதிகளுக்கு அடைக்கலமாக திகழ்ந்த யார்மூக் (Yarmouk) மாவட்டத்தையும் மற்றும் அதன் அண்டை மாவட்டமான ஹஜர் அல் அஸ்வத் (Aswad) தையும் கைப்பற்றியதாக தேசிய தொலைக்காட்சி மற்றும் சிரியா செயற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். வெளியேறும் ஒப்பந்தத்தின்படி, ஐ.எஸ் போராளிகள் மற்றும் அவர்களது குடு…
-
- 0 replies
- 317 views
-
-
வெனிஸ்வேலா பொதுத்தேர்தலில் மீண்டும் மடூரோ வெற்றி, ஹவாய் தீவில் நச்சு வாயுவை கக்கும் எரிமலை, வறட்சியின் விளிம்பில் தவிக்கும் ஆஃப்ரிக்க நாடு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 263 views
-
-
கேரளாவில் பரவும் நிப்பா வைரஸுக்கு பலர் பலி; சிகிச்சையால் குணப்படுத்த முடியாது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTHOMAS LOHNES இந்தியாவின் கேரள மாநிலத்தில் பரவி வரும் நிப்பா வைரசால் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் உயிரிழந்த 3 பேருக்கு நிப்பா வைரஸ் தாக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 ப…
-
- 0 replies
- 968 views
-
-
நாளிதழ்களில் இன்று: உலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா - ஆய்வுத் தகவல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (தமிழ்) படத்தின் காப்புரிமைGETTY IMAGES நிலம், பணம், தொழில் அமைப்புகள், பங்கு சந்தை முதலீடுகள் போன்றவை சொத்துகளாக கருதப்பட்டு கடன் தொகை அதிலிருந்து கழிக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட எஃப்ஆர் ஆசியா வங்கியின் அறிக்கையில், இந்தியா 8,23,000 கோடி டாலர் சொத்து மதிப்புடன் உலகின் ஆறாவது பணக்கார நாடாக உள்ளதென்று தி இந்து (தமிழ்) நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, முத…
-
- 0 replies
- 432 views
-
-
ஜெருசலேத்தில் அமெரிக்கத் தூதரகமும் காசா மரணங்களும் கடந்த வாரம் ( மே 14 ) ஜெருசலேத்தில் அமெரிக்கத் தூதரகம் திறக்கப்படுவதற்கு முன்னதாக காசா பள்ளத்தாக்கில் இடம்பெற்ற வன்முறை தூதரகத்தை டெல் அவீவிலிருந்து சர்ச்சைக்குரிய நகருக்கு மாற்றுவதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எடுத்த தீர்மானத்தினால் ஏற்படக்கூடிய பயங்கரமான விளைவுகளை உலகிற்கு மீண்டும் ஒரு தடவை நினைவுபடுத்தியிருக்கிறது. தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவதாகக் கூறிக்கொண்டு ட்ரம்ப் இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதரக இடமாற்றம் குறித்து அறிவித்தபோது அவரின் அந்தத் தீர்மானம் பாலஸ்தீனப் பிராந்தியங்களில் வன்முறையை மூளச்செய்யும் என்பதுடன் எந்தவொரு சமாதான முயற்சியையும் சிக்கலாக்கும் என்று பலர…
-
- 0 replies
- 380 views
-
-
உலகப் பார்வை: பிரேசில் தீவு: 12 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பிரேசில் தீவு: 12 ஆண்டுகளில் பிறந்த முதல் குழந்தை படத்தின் காப்புரிமைAFP குழந்தை பிறப்பிற்கு தடைவிதிக்கப்பட்டுள்ள ஒரு பிரேசிலிய தீவில், கடந்த 12 ஆண்டுகளில் தற்போது முத…
-
- 0 replies
- 411 views
-
-
அமெரிக்காவில் நியூயார்க் நகரில் சீக்கியப்பெண் போலீஸ் அதிகாரியாக நியமனம் அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் முதல் முறையாக குர்சோச் கவுர் என்ற சீக்கியப் பெண் துணை போலீஸ் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். #GursoachKaur #TurbanedPoliceOfficer நியூயார்க்: அமெரிக்க நாட்டில் நியூயார்க் நகரில் முதல் முறையாக சீக்கியப் பெண் ஒருவர், துணை போலீஸ் அதிகாரியாக பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அவரது பெயர், குர்சோச் கவுர். இவர் கடந்த வா…
-
- 0 replies
- 294 views
-
-
நாளிதழ்களில் இன்று: ஊழல் நிறைந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் - ஆய்வில் தகவல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (தமிழ்) படத்தின் காப்புரிமைGETTY IMAGES சிஎம்ஸ்-இந்தியா நிறுவனம், 'ஊழல் ஆய்வு 2018' என்ற பெயரில் பல மாநிலங்களில் அரசு சேவைகளை பொதுமக்கள் பெறுவதில் உள்ள ஊழல் பிரச்சினைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அதில் ஊழல் நிறைந்த மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்திலும், 2-வது இடத்தில் தெலங்கானாவும், 4-வது இடத்தில் ஆந்திராவும் இருப்பதாக தெரியவந்துள்ளதாக தி இந்து தமிழ் செய்தி வெளியி…
-
- 0 replies
- 520 views
-
-
அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தவர்களை 'விலங்குகள்' என்று விமர்சித்த ட்ரம்ப் YouTube அமெரிக்க அதிபர் டோனால்ட் ட்ரம்ப். - படம். | நியுயார்க் டைம்ஸ் புலம் பெயர்ந்தவர்களை 'விலங்குகள்' என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சட்டப் பாதுகாப்பு மற்றும் எல்லையோர சுவர் குறித்த ஆலோசனையில் வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது, "சிலர் நமது நாட்டுக்கு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். சிலர் நம் நாட்டில் இருக்கிறார்கள். நீங்கள் நம்ப மாட்டீர்கள் அவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்று, அவர்கள் மனிதர்கள் அல்ல, …
-
- 2 replies
- 658 views
-
-
உலகப் பார்வை: போலீசாரை குற்றஞ்சாட்டும் மலேசிய முன்னாள் பிரதமர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். போலீசாரை குற்றஞ்சாட்டும் மலேசிய முன்னாள் பிரதமர் படத்தின் காப்புரிமைPAUL KANE தனக்கு சொந்தமான இடங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட ஆடம்பர பொருட்கள் மற்றும் பணம் பறிமுத…
-
- 0 replies
- 377 views
-
-
அமெரிக்கா- வட கொரியா உச்சிமாநாடு: என்ன சொல்கிறார் அதிபர் டிரம்ப்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES "லிபியா மாதிரி" போன்ற ஒன்று, வட கொரியாவில் பின்படுத்தப்பட மாட்டாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். "லிபியா மாதிரி" என்றால் என்ன? கடந்த 2003ஆம் ஆண்டு லிபியா தலைவர் கடாஃபி, அணுசக்தி ஆயுதங்களை கைவிடுவதாக ஒப்புக் கொண்டார். அத…
-
- 1 reply
- 504 views
-
-
‘பாவம் பார்க்காதே, வெளியேற்று’ - அமெரிக்க நீதித்துறைக்கு உத்தரவு நாட்டை விட்டு வெளியேற்றும் வழக்குகளை நிர்வாகரீதியாக முடித்து வைக்கக்கூடாது என்று அமெரிக்க குடிபுகல் வழக்குகளை விசாரிக்கும் நீதிபதிகளுக்கு அட்டர்னி ஜெனரல் ஜெஃப் செசன்ஸ் உத்தரவிட்டுள்ளார். ‘நிர்வாக ரீதியாக முடித்து வைத்தல்’ என்ற நடைமுறை அமெரிக்க நீதித்துறையில் இருந்து வருகிறது. நீதிபதிகளின் பணிச்சுமையை குறைக்கும் வண்ணம், அதிக முக்கியத்துவமில்லாத வழக்குகள் இந்த நடைமுறையில் முடித்து வைக்கப்பட்டன. இந்த நடைமுறையை பயன்படுத்தி முடித்து வைப்பதன் சட்டப்பூர்வ அனுமதி காலாவதியான பின்னரும் அமெரிக்காவில் தங்கியிருப்பவர்கள் தொடர்ந்து அங்கே குடியிருக்க வாய்ப்பு இருந்தது. முன்னாள் …
-
- 0 replies
- 709 views
-
-
இளவரசர் ஹரி - அமெரிக்க நடிகை மேகன் திருமணம் இன்று இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் - டயானா தம்பதியரின் இளைய மகன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது காதலியான அமெரிக்க நடிகை மேகன் திருமணம் இன்று கோலாகலமாக லண்டனில் இடம்பெறவுள்ளது. 33 வயதாகும் இங்கிலாந்து இளவரசர் ஹரிக்கும் 36 வயதாகும் அமெரிக்க நடிகை மேகன் மார்கிலுக்கும் இடையில் காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொள்ள விரும்பினர். இவர்களது காதல் திருமணத்துக்கு இளவரசர் ஹரியின் பாட்டியும், இளவரசர் சார்லஸின் தாயாருமான ராணி இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து அவர்களது திருமணம் நிச்சயமானது. இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு மேற்கே பெர்க்ஷயரில் அமைந்துலுள்ள வின்ட்சார் கோட…
-
- 2 replies
- 993 views
-
-
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் தொடர் குண்டுவெடிப்பு: 8 பேர் சாவு ஆஃப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஜலாலாபாத் நகரில் அமைந்திருக்கும் கால்பந்து மைதானத்தில், உள்ளூர் கிரிக்கெட் போட்டி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்நிலையல், அந்த மைதானத்தில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பார்வையாளர்களில் 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 45-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்துக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேர்க்கவில்லை. இந்த பயங்கரவாத தாக்குதல் ச…
-
- 0 replies
- 346 views
-
-
கியூபாவில் பயணிகள் விமானம் விபத்து ; 110 பேர் பலி கியூபாவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் 110 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. குறித்த விமானத்தில் 104 பயணிகளும் 9 விமான சிப்பந்திகளும் இருந்துள்ளனர். கியூபாவில் ஹவானா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட அரச விமான நிறுவனமான ஏர்லைன் கியூபானாவின் விமானமே இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளது. கியூபாவின் ஹவானாவில் இருந்து ஹோல்கியூன் நகருக்கு குறித்த விமானம் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அருகில் உள்ள சான்டிகே டி லாஸ் வேகாஸ் நகரில் அந்த விமானம் விழுந்து நொறுங்கியது. பலத்த சேதமடைந்த அந்த விமானத்தில் தீ பற்றிக் கொண்டது. உடனடியாக தீய…
-
- 1 reply
- 504 views
-