Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பாலத்தீனியர்களும் இஸ்ரேலியர்களும் இணைந்து வாழும் `சமாதான சோலை` கிராமம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரானா அபு, தனது அடையாளம் குறித்த குழப்பத்தில் இருக்கும், பாலத்தீனத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண். அவர் யூதர்கள் மத்தியில் வளர்ந்தவர். அவர்களை போலவே பழக்க வழக்கங்களை உடையவர். ஆனால், ரானாவை தங்களில் ஒருவர் என்று அவர்கள் ஏற்றுக்கொள்வது இல்லை. ரா…

  2. மாலைதீவில் அவசர நிலை பிரகடப்படுத்தப்பட்டுள்ளது மாலைதீவில் தனது பதவி எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம் என்ற நிலை உள்ளதால், அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அங்கு அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளார். மாலைதீவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித்தலைவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் 12 எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களை பதவிநீக்கியது செல்லுபடியாகாது எனவும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்பிரகாரம் 12 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பதவியை மீண்டும் வழங்கினால் தற்போதைய ஜனாதிபதியின் பதவி பறிபோகும் சூழல் உள்ளது. இதனால், அவர் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்து விட்டதுடன…

  3. தாலிபனில் வலுப்பெறுகிறதா ஐ.எஸ். குழு? ஆப்கன் சிறையில் உள்ள முன்னாள் உறுப்பினர் பிபிசிக்கு பேட்டி, சிரியாவின் இட்லிப் நகரில் ரசாயன வெடிகுண்டு வீசப்பட்டதா?, குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் கனடா குழந்தை உள்ளிட்ட பல்வேறு உலகச் செய்திகளை இங்கே காணலாம்.

  4. “இங்கிலாந்து நாட்டை உருவாக்கியது யார்?”- நூற்றாண்டுகள் சந்தேகத்தை தீர்த்த ஆய்வு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES இங்கிலாந்தின் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிய வைக்கிங் ராணுவ படைகளுக்கு என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் இருந்தது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அந்த மர்மத்தின் முடிச்சுகளை அவிழ்த்துள்ளதாகத் தெரிகிறது. டெர்பிஷைரின், ரெப…

  5. அமெரிக்க துணை அதிபருடன் ஒலிம்பிக்ஸ் விழாவில் கலந்துகொள்வாரா வட கொரிய அதிகாரி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP Image captionகிம் யோங்-நாம் குளிர்கால ஒலிம்பிக்ஸ் போட்டிகளின் போது இரு நாடுகள் இடையிலான பதற்றங்களை குறைக்கும் விதமாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு தனது உயர்மட்ட அதிகாரியை தென் கொரியாவுக்கு அனுப்ப உள்ளது வட கொரியா. வட கொரியாவின் விழ…

  6. செய்தித்தாளில் இன்று: “இந்தியாவில் ஆட்டோ ரிக்‌ஷாவை விட விமானத்தின் கட்டணம் குறைவு” முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமலர்: மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்த இந்தூர் மேலாண்மை சங்கத்தின் சர்வதேச மேலாண்மை மாநாட்டில் பேசிய மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா,'' நம் நாட்டில், தற்போது ஆட்டோ ரிக்‌ஷாக்களில் வசூலிக்கப்படுவதை விட, விமான பயணத்திற்கு குறைவாகக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு நான் கூறுவதை சிலர் முட்டாள்தனம் என கூறலாம். ஆனால், இதுதான் உண்மை'' என கூறியதாக தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. டைம்ஸ் ஆ…

  7. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் - பெயருக்காக நடக்கும் பல்லாண்டுகால போராட்டம் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ரஷ்யாவில் வரலாறு காணாத பனிப்பொழிவு பனிப்பொழிவிற்கான பதிவுகள் தொடங்கியதிலிருந்து ஒரே நாளில் ஏற்பட்ட அதிகபட்ச பனிப்பொழிவை மாஸ்கோ சந்தித்துள்ளதால் அந்நகரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளதோடு, விமானப் போக்குவரத்தும் முற்றிலும் பாதிப்படைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 15 நாட்களுக்கான …

  8. சிரியாவில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்யப் போர் விமானம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைEPA சிரியாவின் இட்லிப் மாகாணத்தின் வடமேற்குப்பகுதியில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பறந்த ரஷ்யாவின் சுகோய்-25 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் என்ற ஜிகாதிகள் கூட்டணியின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதியாக கருதப்படும் இடத்தில் …

  9. பாகிஸ்தானில் பெஷாவர் மார்தான் நகரில் நடன நடிகை சும்பால் கான் சுட்டுக்கொல்லப்பட்டார்… பாகிஸ்தானில் பெஷாவர் அருகேயுள்ள மார்தான் நகரை சேர்ந்த நடன நடிகை சும்பால் கான் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். நேற்று தனது வீட்டில் தனியாக இவர் இருந்தபோது. 3 பேர் அங்கு சென்றுள்ளனர். அங்கு அவர்கள் சும்பால் கானை ஒரு விருந்து நிகழ்ச்சிக்கு தங்களுடன் இணைந்து நடனமாட வேண்டும் என அழைத்தனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து, 3 பேரையும் வீட்டை விட்டு வெளியேற்றி கதவை பூட்டிக் கொண்டார். இதனால் கோபம் அடைந்த 3 பேரும் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் தாங்கள் வைத்திருந்த துப்பாக்கியால் நடிகை சும்பால் கானை சரமாரியாக சுட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால…

  10. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். துருக்கி படையினர் ஏழு பேர் பலி வடக்கு சிரியா பகுதியில் குர்து போராளிகளுக்கு எதிரான சண்டையில் ஏழு துருக்கி படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். படத்தின் காப்புரிமைREUTERS Image captio…

  11. ரஷ்யாவுக்கு எதிராக அணு குண்டு செய்யலாம்: அமெரிக்க ராணுவம் ஆலோசனை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் ரஷ்யா அணு ஆயுத்தங்களைப் பயன்படுத்துவதைத் தடுக்க சிறிய அளவிலான அணுகுண்டுகளைத் தயாரிக்கலாம் என்று அமெரிக்க ராணுவம் அந்நாட்டு அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதற்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவடகொரியாவின் அண…

  12. நலமாய் வாழ உலகின் சிறந்த 12 நாடுகள் ஐ.நா சபை தெரிவு அனைத்து வகையிலும் நலமாய் வாழ்வதற்கு சிறந்த 12 நாடுகள் கொண்ட பட்டியலை ஐ.நா சபை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவள அமைப்பு 200 நாடுகளை தெரிவு செய்து ஆய்வொன்றை மேற்கொண்டுள்ளது. இவ் ஆய்வில் நீண்ட ஆயுள் கல்வி செல்வம் உடல் நலம் பொருளாதாரம் பாலின சமத்துவம் போன்ற விடயங்களை உள்ளடக்கி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் முடிவில் ஐ.நா சபையின் மனிதவள மேம்பாட்டு அமைப்பு அனைத்து வகையிலும் நலமாய் வாழ்வதற்கு உகந்த நாடுகள் என 12 நாடுகளை தெரிவு செய்துள்ளது. அந்த வகையில் நீண்ட ஆயுளுக்காக ஹாங் ஹாங்கும், பொருளாதாரத்துக்காக அமெரிக்காவும், க…

  13. இத்தாலியின் Le Marche region மையப்பகுதியில் துப்பாக்கிச் சூடு 6 பேர் காயம்… இத்தாலியின் Le Marche region மையப்பகுதியில் இன்று வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்ட இனம் தெரியாத நபரை காவற்துறையினர் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று உள்ளூர் நேரப்படி 10 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 6 பேர் காயம் அடைந்துள்ள நிலையில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். உள்ளூரில் Luca Traini என அழைக்கப்படும் 28 வயதுடைய நபரே துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும்,கைது செய்யப்பட்டுள்ள இவர் மீதான விசாரணைகள் தொடர்வதாகவும் பிராந்திய காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். …

  14. செய்தித்தாளில் இன்று: ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றம் - த இந்து (ஆங்கிலம்) தமிழ்நாடும், மகாராஷ்டிராவும் அவற்றின் ஜல்லிக்கட்டு மற்றும் மாட்டு வண்டி பந்தயத்தை, அரசியல் சாசன பிரிவு 29(1) படி கலாசார உரிமையென பாதுகாத்து கொள்வது பற்றி உச்ச நீதிமன்ற அமர்வு முடிவு செய்யவுள்ளது. வெள்ளிக்கிழமை இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் மாற்றியுள்ளது. இந்திய அரசியல் சாசனம் பகுதி III-யில் இருக்கும் பிரிவு 29(1…

  15. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். டிரம்ப்-ரஷ்யா: அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக ஃஎப்பிஐ மீது குற்றச்சாட்டு படத்தின் காப்புரிமைGETTY IMAGES டொனால்ட் டிரம்பின் அதிபர் தேர்தல் பரப்புரை விசாரணைகளில் அமெரிக்க பெடரல் புலனாய்வு அமைப்பு (ஃஎ…

  16. மூன்றாம் உலகப் போர்... முரசு கொட்டும் வடகொரியா!- 21-ம் நூற்றாண்டின் ஹிட்லரா கிம் ஜாங்? ( பகுதி-1) போரின் வலி என்னவென்பது அதை அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். இரண்டாம் உலகப்போரின் எச்சங்களாகவும், அதன் கொடூரத்தை உணர்த்தும் சாட்சியங்களாகவும் உள்ள ஹிரோசிமாவும், நாகசாகியும் இன்றும் உலகுக்குப் போரின் வலி குறித்து பாடம் நடத்திக் கொண்டிருக்கின்றன. சமீப காலங்களில் ஆப்கானிஸ்தான், ஈரான், இலங்கை, சிரியா போன்ற நாடுகளில் நடந்த போர்களின்போது இடம்பெற்ற மோதல்களும் தாக்குதல்களும் அந்தந்த நாடுகளில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன என்பதை நாம் கண்கூடாக பார்த்துக்கொண்டிருக்கிறோம். இத்தகைய சூழலில்தான் நாஸ்ட்ரடாமஸ் சொன்ன ஜோதிடத்த…

  17. வான் தாக்குதல்களால் தரைமட்டமானது இட்லிப் நகரம்,தென்னாஃப்ரிக்காவின் கேப் டவுனில், தீவிர தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல சர்வதேச செய்திகளை இங்கு பார்க்கலாம்.

  18. லிபியா கடற்பகுதியில் படகு கவிழ்ந்து 90 பேர் பலி!!! மத்தியதரைக் கடலில் லிபியா கடற்பகுதியில் தஞ்சம் புக சென்றவர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து நேரிட்டுள்ளது. லிபியா கடற்பகுதியில் இன்று காலை படகு கவிழ்ந்ததில் 90 பேர் தண்ணீரில் மூழ்கிவிட்டதாக என ஐ.நா.சபை தெரிவித்து உள்ளது. இதுவரையில் லிபியா கடற்பகுதியில் 10 பேரது சடலம் கரை ஒதுங்கி உள்ளது எனவும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் அசாதரமாண சூழ்நிலை நிலவும் நிலையில் மக்கள் அகதிகளாக மேற்கத்திய நாடுகளை நோக்கி செல்கின்றனர். இதன் போது அதிகமான மக்களை ஏற்றிச் செல்லும் படகுகள் கவிழ்ந்து விபத்தில் ச…

  19. சர்வதேச சாம்ராஜ்ஜியம் ஒரு அறிமுகம் - ட்வின் டவர் முதல் ட்ரம்ப் வரை...! - பகுதி 1 உலகின் கிழக்குப் பகுதியில் உள்ள நாடுகளைக் கண்டறியும் நோக்கில், கொலம்பஸ் கிளம்பி வழி தவறிச்சென்று செவ்விந்தியர்கள் வாழும் பகுதியைக் கண்டறிந்தார். அதுதான் அமெரிக்கா. உலகின் மிகப்பெரிய வல்லரசு, ஒரு பெண் அதிபரைக்கூடத் தேர்ந்தெடுக்காத நாடு, துப்பாக்கிச் சூடு அதிகம் நடக்கும் நாடு... இப்படித்தான் பெரும்பாலும் அமெரிக்கா எனும் நாடு அறிமுகமாகியிருக்கிறது. அமெரிக்கா, வெளியில் இருந்து பார்ப்பவர்களின் சொர்க்கம். அமெரிக்காவைக் கொஞ்சம் நெருக்கமாக அணுகினால், அதன் நுண்ணரசியலும், போர் யுக்திகளும் மற்றவர்களை மிரட்சியடையச் செய்யும். ஜார்ஜ் வாஷிங்டன் தொடங்கி டொனால…

  20. பிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை!!! கியூபாவின் முன்னாள் ஜனாதிபதி பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக கடும் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நேற்று தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் படித்த அணுசக்தி இயற்பியலாளரான டயஸ் பலார்ட், கியூப மாநில கவுன்சிலின் அறிவியல் ஆலோசகராகவும், கியூபா அறிவியல் நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றி வந்தார். மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 68 வயதான டயஸ் பலார்ட், கடந்த பல மாதங்களாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று, பின்னர் தொடர்ந்த…

  21. சென்னை ஐஐடியில் 5ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி - பட்ஜெட்டில் தகவல் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். நேற்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட் குறித்த செய்திகளே அனைத்து செய்தித்தாள்களின் தலையங்கத்தையும் ஆக்கிரமித்துள்ளது. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஐந்தாம் தலைமுறைக்கான கைபேசி தொழில்நுட்பமான 5ஜி தகவல் தொடர்பு தொழில்நுட்பத்தை மேம்படுத்தி பரிசோதிப்பதற்கான ஆராய்ச்சி மையத்தை சென்னை ஐஐடியில் அமைப்பதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நேற்றைய பட்ஜெட் உரையின்போது வெளியிட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில…

  22. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். குற்றம் உறுதி படத்தின் காப்புரிமைMET POLICE லண்டன் மசுதிக்கு அருகில் கூட்டத்திற்குள் வேனை ஓட்டிச் சென்று தாக்குதல் நடத்தியவர் மீது கொலை குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 48 வயது டேரன் ஓஸ்பான் என்…

  23. சிரியா: பாதுகாப்பானது என கருதப்பட்ட குகை மருத்துவமனையில் தாக்குதல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மத்திய சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதியில், பாறைக்கு 20 மீட்டார் அடியில் கட்டப்பட்ட மருத்துவமனை ஒன்று, சக்தி வாய்ந்த வான் தாக்குதலால் பலத்த சேதமடைந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. படத்தின் காப்புரிமைUOSSM ஹமா மாகாணத்தில் உள…

  24. இந்திய வரவுசெலவுத் திட்டத்தில் சிறிலங்காவுக்கு இரட்டிப்பு நிதியுதவி – அயல்நாடுகளுக்கு கூடுதல் நிதி இந்திய வரவுசெலவுத் திட்டத்தில், சிறிலங்கா உள்ளிட்ட அயல்நாடுகளில் இந்திய வெளிவிவகார அமைச்சு மேற்கொள்ளும் உதவித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது ஆட்சியில் உள்ள நரேந்திர மோடி அரசாங்கத்தின் கடைசி வரவுசெலவுத் திட்டம் நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லியினால் சமர்ப்பிக்கப்பட்டது. இதில் இந்தியாவின் கடல்சார் மூலோபாய இராஜதந்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு பெருமளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அயல்நாடுகளான சிறிலங்கா, நேபாளம், பூட்டான், மாலைதீவு, சிஷெல்ஸ், மொறிசியஸ் போன்ற நாடுகளுக்கான நித…

  25. ஆஃப்கன் போர் குற்றங்கள் குறித்த புலனாய்வுக்கு உத்தரவிடுமா சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்?, நீந்திச் செல்லும் பள்ளி மாணவர்களுக்காக மிதக்கும் மிதிவண்டி கானாவில் கண்டுபிடிப்பு உள்ளிட்ட பல சர்வதேச செய்திகளை இங்கு பார்க்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.