உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
’விமானம் கடத்தப்பட்டுவிட்டது!’ - கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட கடிதத்தால் ஏற்பட்ட குழப்பம் ஜெட் ஏர்வேஸ் விமானம் கடத்தப்பட்டிருப்பதாக விமானத்தின் கழிவறையில் கடிதம் எழுதி வைத்து வதந்தி பரப்பிய பயணியை காவல்துறை கைது செய்து விசாரித்து வருகிறது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 9W 339 என்ற பயணிகள் விமானம் 115 பயணிகள் மற்றும் 7 பணியாளர்களுடன் இன்று அதிகாலை மும்பையிலிருந்து டெல்லிக்குப் புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமானத்தின் கழிவறையிலிருந்து கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அந்தக் கடிதத்தில், ’இந்த விமானம் கடத்தப்பட்டுள்ளது. விமானத்தினுள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால், மு…
-
- 0 replies
- 361 views
-
-
ரஷ்யாவில் 500 டன் தங்கப்புதையல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைDEA PICTURE LIBRARY/GETTY IMAGES பொக்கிஷங்கள், புதையல் என்ற வார்த்தைகள் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவை. புதையலை தேடும் பயணங்கள், புதையல் கொள்ளை, ரகசியங்களை வெளிகொணர்வது என புதையல் தொடர்பான தகவல்கள் அனைவருக்கும் ஆவலைக்கொடுப்பது. கொத்தான சொத்துக்களைப் பற்றிய கதைகளை கேட்பதும் சொல்வதும் அனைவருக்கும் விருப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
ஐரோப்பாவில் புயல் காற்றினால் ஐந்து பேர் பலி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பாவில் புயல் காற்றினால் ஐந்து பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளனர். ஜெர்மனி, போலந்து மற்றும் செக்குடியரசுகளில் தற்போது மிக மோசமான காலநிலை நிலவி வருகின்றனது. கடுமையான மழையுடன் கடுமையான காற்றும் வீசி வருகின்றது. ஜெர்மனியின் கரையோரப் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவரும், மேலும் நான்கு பேர் மரம் முறிந்து வீழ்ந்தும் உயிரிழந்துள்ளனர். செக் குடியரசுகளில் மணிக்கு 180 கிலோ மீற்றர் என்ற வேகத்தில் காற்று வீசியுள்ளது. ஆயிரக் கணக்கான மக்கள் இன்னுமம் மின்சார வசதியின்றி பாதிக்கப்பட்ட பகுதிகளில் அல்லலுறுகின்றனர். மழை மற்றும் காற்று காரணமாக சில பகுதிகளில் ரயில் போக்குவரத்து தடைப்ப…
-
- 0 replies
- 571 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES விளம்பரம் கிராண்ட் பிரிக்ஸ் கார் போட்டிகளில் தனது நான்காவது பட்டத்தை வென்றுள்ளார், இங்கிலாந்தின் லூயிஸ் ஹாமில்டன். இதன்மூலம், அவர் சக நாட்டு வீரரான சர் ஜாக்கீ ஸ்டூவர்ட்டின் சாதனையை முறியடித்தது மட்டுமில்லாமல், ஜெர்மனியின் வீர்ரான சபாஸ்டீன் விட்டலின் சாதனையையும் சமன் செய்துள்ளார். படத்தின் காப்புரிமைMOHAMED ABDIWAHAB/AFP/GETTY IMAGES சோமாலியாவில் சனிக்கிழமை நடைபெற்ற இரட்டை வெடிகுண்டு தாக்குதலின் போது, மூன்று கிளர்ச்சியாளர்களை பிடித்துள்ளதாக காவல்துறை தெரிவித்து…
-
- 0 replies
- 489 views
-
-
ஸ்பெயின் ஒற்றுமைக்காக ஒன்று கூடிய பார்சிலோனா மக்கள் கேட்டலோனியா அரசு ஒருதலைபட்சமாக சுதந்திரத்தை அறிவித்ததையடுத்து, ஸ்பெயினின் ஒற்றுமைக்காக ஆயிரக்கணக்கான மக்கள் கேட்டலோனியா தலைநகரான பார்சிலோனாவில் பேரணி ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஒன்றுகூடி வருகின்றனர். இந்தப் பேரணிக்கு அனைத்து முக்கிய தேசிய கட்சிகளும் ஆதரவளித்துள்ளன. கேட்டலோனியாவின் தன்னாட்சி அரசாங்கத்தைக் கலைத்து, கேட்டலோனியா அரசாங்கத்தின் பொறுப்பை தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக ஸ்பெயின் அரசு கூறியுள்ளது. மேலும், அங்குத் தேர்தலையும் ஸ்பெயின் அறிவித்துள்ளது. ஸ்பெயின் அரசு கூறியுள்ளதை நிராகரித்த பிரிவினைவாதிகள், தங்களது பிராந்திய தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் தொடர்ந்து பதவி…
-
- 1 reply
- 382 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். படத்தின் காப்புரிமைREUTERS விளம்பரம் ஸ்பெயின் அரசால் டிசம்பர் மாதம் கேட்டலோனியாவில் நடத்தப்படவுள்ள தேர்தலில், கேட்டலன் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் பங்குகொண்டால் வரவேற்போம் என ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளத…
-
- 0 replies
- 347 views
-
-
பெண் ரோபோவிற்கு குடியுரிமை வழங்கிய சவுதி : யூ டியூப் செனலில் வைரலாகும் ரோபோவின் பேட்டி ஹாங்காங் நிறுவனம் வடிவமைத்துள்ள சோபியா என்று பெயர் கொண்ட பெண் ரோபோ ஒன்றுக்கு சவுதி அரேபியா குடியுரிமை வழங்கியுள்ளது. பல்வேறு நாடுகளில் வெளிநாட்டினருக்கு குடியுரிமை கிடைப்பத்தில் பெரும் சிக்கல் உள்ளது. வெளிநாட்டினருக்கு குடியுரிமை வழங்குவதில் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் சவுதி அரேபியா பெண் ரோபோவுக்கு குடியுரிமை வழங்கி உள்ளமையானது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. குறித்த ரோபோ பெண் போன்றே இனிமையாக பேசுகிறதாம். மனிதர்கள் கேட்கும் கேள்விகளுக்கு சரமரியாக பதில் அளிக்கிறதாம். இந்த ரோபோ அமெரிக்க நடிகை ஆட்ரி ஹெப்பர்ன…
-
- 4 replies
- 678 views
-
-
டிரம்ப் - ரஷ்யா விசாரணை: முதல் குற்றச்சாட்டு பதிவு என ஊடகங்கள் தகவல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP Image captionரஷ்யாவோடு தனக்கு எந்தவிதமான ரகசிய உடன்படிக்கைகளும் இல்லை என டிரம்ப் கூறியுள்ளார் கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டை விசாரித்து வரும் சிறப்பு ஆலோசகர் ராபர்ட் ம…
-
- 0 replies
- 279 views
-
-
1.7 மெட்ரிக் தொன் கொக்கெய்ன் பறிமுதல் மெக்ஸிகோவில், முதன்முறையாக 1.7 மெட்ரிக் தொன் கொக்கெய்ன் கைப்பற்றப்பட்டுள்ளது. மெக்ஸிக்கோவின் பசிபிக் கரையோரத்தில் இருந்து 425 கிலோமீற்றர் தொலைவு கடல் பகுதியில், நீர்மூழ்கிக்கு நிகரான ஒரு படகிலேயே கொக்கெய்ன் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. கைப்பற்றப்பட்ட கொக்கெய்னின் மதிப்பு 42 மில்லியன் அமெரிக்க டொலர் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படகைச் செலுத்தி வந்த கொலம்பியாவைச் சேர்ந்த மூவரையும் குவாதமாலாவைச் சேர்ந்த ஒருவரையும் மெக்ஸிகோ பொலிஸார் கைது செய்துள்ளனர். ராடாரில் எளிதில் சிக்காத வகையில் அமைக்கப்பட்ட இந்தப் படகின் கீழ்த் தளத்தில், முழுவதுமாக மூடப்பட்ட இரகசியத் தளத்தில் நீர்புகாத வண்ணம் இந்த கொக்கெய்…
-
- 0 replies
- 331 views
-
-
உலக கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் முந்தும் இந்தியா, சீனா மாதிரிப் படம். உலக அளவில், கடந்த ஆண்டில் புதிதாக உருவான கோடீஸ்வரர்களில் எண்ணிக்கையைப் பொறுத்தவரையில், அமெரிக்காவை விடவும், ஆசிய நாடுகளான சீனா மற்றும் இந்தியாவில் அதிகரித்துள்ளது. சுவிட்சர்லாந்தை சேர்ந்த யுபிஎஸ் வங்கி மற்றும் ஆடிட்டர்கள் அமைப்பு, 2016-ம் ஆண்டில் புதிதாக உருவாகியுள்ள கோடீஸ்வரர்கள் பற்றிய புள்ளி விபரங்களை ஆய்வு செய்து வெளியிட்டுள்ளது. அதன்படி, 2016-ம் ஆண்டில் உலகம் முழுவதும், புதிதாக 1550 கோடீஸ்வரர்கள் உருவாகியுள்ளனர். அவர்களில் 637 பேர் ஆசியாவையும், 563 பேர் அமெரிக்க கண்டத்தையும், 342 பேர் ஐரோப்பாவ…
-
- 0 replies
- 621 views
-
-
கெடலோனியா பிராந்தியத்தில் ஸ்பெய்னின் நேரடி ஆட்சி, இன்று அறிவிக்கப்படுமென பெருகும் எதிர்பார்ப்பு! கெடலான் அரசும் கலைக்கப்படுமா? இராக்-குர்துப்படைகளுக்கு இடையில் முற்றும் மோதல்! சுதந்திர குர்திஸ்தானுக்கு ஆதரவான குர்துக்களின் கருத்தறியும் வாக்கெடுப்பால் இராக்கில் இன்னொரு உள்நாட்டுப்போர் மூளுமா? ஒருபாலுறவாளர்களை கைது செய்யும் இந்தோனேஷிய காவல்துறை! பாலின ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்டவர்கள் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டிகள்!! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 442 views
-
-
ஸ்பெயினிலிருந்து தனி நாடாக பிரகடனம் செய்தது கேட்டலோனியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவாக்கெடுப்பு நடக்கும்போது பிராந்திய நாடாளுமன்றத்துக்கு வெளியே தனி நாடு ஆதரவாளர்கள் கூடியிருந்தனர் ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா தனி நாடாக பிரிந்ததாக கேட்டலன் நாடாளுமன்றத்தில் பிரகடனம் செய்யப்பட்டது. ஸ்பெயினில் உள்ள இந்த தன்னா…
-
- 4 replies
- 885 views
-
-
இரட்டை குடியுரிமை சர்ச்சை: ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் தகுதி நீக்கம் பகிர்க படத்தின் காப்புரிமைEPA Image captionநீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மிகவும் மதிக்கிறேன்: பர்னபி ஜாய்ஸ் இரட்டை குடியுரிமை வைத்திருந்த ஆஸ்திரேலியாவின் துணை பிரதமர் பர்னபி ஜாய்ஸ் உள்பட நான்கு பிற அரசியல்வாதிகள் தவறாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உயர் நீதிமன்றம் ஒன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் விளைவாக ஜாய்ஸ் உள்பட மூன்று பேர் தாங்களது தற்போதைய பதவிகளிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்படுகிறார்கள். மற்ற இருவரும் ஜூலை மாதமே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர். ஆஸ்திரேலியாவின் அரசிய…
-
- 0 replies
- 363 views
-
-
விருது நிகழ்வுக்குப்பின் பாலியல் வல்லுறவு செய்தார் வைன்ஸ்டீன்: நார்வே நடிகை புகார் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2008 ஆம் ஆண்டு பாஃப்தா விருது பெற்ற பின்னர், லண்டன் ஹோட்டல் அறையில் ஹார்வி வைன்ஸ்டீன் தன்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக நார்வே நடிகையும், மாடல் அழகியுமான நட்டாஸியா மால்தி தெரிவித்திருக்கிறார். படத்தின் காப்புரிமைAFP Image captionஎலெக்ட்ரா மற…
-
- 2 replies
- 2.3k views
-
-
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் உறுதியானது தமிழ் இருக்கை! அமெரிக்காவில் இருக்கும் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சியில் தமிழ் ஆர்வலர்கள் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக முயன்று வந்தனர். இந்நிலையில், 9.75 கோடி ரூபாயைத் தமிழக அரசு இருக்கைக்கான நிதியாக கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளது. இதனால், தமிழ் இருக்கை அமைவது உறுதியாகியுள்ளது. \ அமெரிக்காவின், பாஸ்டன் நகரில் அமைந்துள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான முயற்சிகளில் உலகத் தமிழர்கள் கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக ஈடுபட்டு வந்தனர். அமெரிக்க வாழ் தமிழர்களான மருத்துவர்கள் திருஞானசம்பந்தம், ஜானகிராமன், ஆறுமுகம் உள்ளிட்டோர் இதற்கான முயற்சிகளில் இறங…
-
- 3 replies
- 881 views
-
-
பட்டாசுத் தொழிற்சாலையில் வெடிப்பு : 50 ற்கும் மேற்பட்டோர் பலி இந்தோனேசியத் தலைநகரான ஜகத்ராவுக்கு அருகில் அமைந்துள்ள பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. மேலும் இவ் வெடிப்புச் சம்பவத்தில் 46 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம் எனவும் வைத்திய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தத் தொழிற்சாலையில் வெடிபொருட்கள் ஏற்றப்பட்ட வாகனமொன்றிலேயே நேற்று இந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வெடிப்புச் சம்பவம் தொடர்பான விச…
-
- 0 replies
- 363 views
-
-
பிரெக்சிற் சட்டமூலத்தின் முக்கிய பகுதி குறித்து பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியாவின் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த சட்டமூலத்தின் முக்கிய பகுதி குறித்து நவம்பர் 14 மற்றும் 15 ம் திகதிகளில் பிரித்தானிய நாடாளுமன்றம் விவாதிக்கவுள்ளது. 2019 மார்ச் மாதத்திற்குள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது குறித்த ஐரோப்பிய ஒன்றிய விலகல் சட்டமூலம் குறித்தே நாடாளுமன்றம் விவாதிக்கவுள்ளது. இந்த சட்டமூலம் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராக மாற்றிய சட்ட மூலத்தை கைவிடுவதை அடிப்படையாக கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை குறிப்பிட்ட சட்டமூலம் நாடாளுமன்றத்திற்கு சட்…
-
- 0 replies
- 221 views
-
-
பிரித்தானியாவிற்குள் சட்டவிரோதமாக ஆட்களை கடத்தும் 11 பேர் கைது பிரித்தானியாவிற்குள் ஆட்களை சட்டவிரோதமாக கடத்துவதில் ஈடுபட்ட 11 பேரை குடிவரவு துறை அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். சர்வதேச அளவில் இடம்பெற்ற விசாரணைகளின் ஓரு பகுதியாகவே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். லண்டன் பேர்மிங்காம் மற்றும் கேட்ஸ்ஹெட் பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாகனங்களிற்குள் இரகசியமாக மறைத்து வைத்து ஆட்களை கடத்துவதில் ஈடுபட்டுவந்த நபர்களையே அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். ஹலிபக்ஸ் என பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கையில் உள்துறை அமைச்சை சேர்ந்த 200 அதிகாரிகள் ஈடுபட்டதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தான் உட்பட ஆசிய நாடுகளைசேர்ந்தவர்களையே இவர்கள் ப…
-
- 0 replies
- 225 views
-
-
கட்டாரில் பணிபுரிபவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்.! கட்டார் அரசாங்கமானது தனது நாட்டிலுள்ள 2 மில்லியன் வெளி நாட்டுத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான புதிய சட்ட மூலமொன்றுக்கு அங்கீகாரமளித்துள்ளது. கட்டாரிலுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நிதி ஆதரவை வழங்கும் மேற்படி சட்டமூலமானது அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் உரிய வேதனத்தைப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்தும் என அந்நாட்டு தொழில் அமைச்சர் இஸ்ஸா அல் நுவா யிமி தெரிவித்தார். 'தொழிலாளர்கள் ஆதரவு மற்றும் காப்புறுதி நிதி' என அழைக்கப்படும் மேற்படி நிதியமானது அமைச்சரவையின் ஆதரவின் கீழ் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அவர் கூறினார். …
-
- 0 replies
- 340 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் போதை மருந்து விவகாரம் ஒரு தேசிய அவசர நிலை: டிரம்ப் Image captionடிரம்ப். போதை மருந்துகள் மற்றும் வலி நீக்கி மருந்துகளுக்கு அமெரிக்க மக்கள் மேலும் மேலும் அடிமைப்பட்டு வரும் விவகார…
-
- 0 replies
- 416 views
-
-
கென்னடி கொலை தொடர்பான 2,800 கோப்புகளை விடுவித்தார் டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்தபோது ஜான் எஃப் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான 2,800 ரகசியக் கோப்புகளை வெளியிடத் தகுந்த கோப்புகளாக வகைமாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார் இப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப். படத்தின் காப்புரிமைEPA Image captionகென்னடியின் (வலத…
-
- 1 reply
- 348 views
-
-
அப்பா, அண்ணா, அச்சச்சோ ஆகியன இனி ஆங்கில வார்த்தைகள்: அகராதியில் சேர்த்தது ஆக்ஸ்போர்ட் அப்பா, அண்ணா, அச்சச்சோ ஆகிய வார்த்தைகள் ஆங்கில வார்தையாக ஆக்ஸ்போர்ட் அகராதியில் இடம்பெறுகிறது. உலகின் முக்கிய மொழிகளில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் வார்த்தைகளை தமது அகராதியில் உட்புகுத்துவதை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் வழக்கமாக செய்து வருகிறது. மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் மாதங்களில் இவ்வாறான வார்த்தைகளை சேர்க்கும் நடவடிக்கை இடம்பெறுவது வழக்கம். இந்த ஆண்டு இதுவரை உலகின் பல மொழிகளில் உள்ள சுமார் ஆயிரம் வார்த்தைகள், ஆங்கில வார்த்தைகளாக ஆக்ஸ்போர்ட் அகராதியில் இடம்பிடித்துள்ளன. இந்த நிலையில், ஆக்ஸ்போர்ட் ஆங்கில அக…
-
- 7 replies
- 1.3k views
-
-
தாய்லாந்தின் மறைந்த மன்னரின் இறுதிக்கிரியைகளைக் காணக்குவிந்த ஆயிரக்கணக்கானவர்கள்! குடும்பம் குடும்பமாக பாங்காக் தெருக்களை நிறைத்த மன்னரின் ஆதரவாளர்கள்!! ஷீ ஜின் பின்கின் நவீன சீனாவில் ஒடுக்கப்படும் எதிர்க்கருத்தாளர்கள்! தன் சொந்த அனுபவத்தை பிபிசியிடம் பகிர்ந்துகொள்கிறார் சீன மனித உரிமை வழக்கறிஞர்! மற்றும் அழிவின் விளிம்பில் ஜாவா காடுகளின் பாடும் பறவைகள்! அவற்றின் இனிய குரலுக்காக கண்ணிவைத்து பிடிக்கப்பட்டு, கூண்டில் அடைக்கப்படும் கொடூரம் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 204 views
-
-
ஷி ஜின்பிங் ஆ்ட்சியில் சித்ரவதை: சீன வழக்கறிஞரின் அனுபவம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஷிய யான் இயை பொருத்தவரையில், உடல்ரீதியாக செய்யப்படும் தாக்குதல்கள் தான் சகித்துக் கொள்வதற்கு கடினமானது என்றும் இல்லை. எனினும் வேண்டுமென்றே செய்யப்படும் கொடூரம் என்று அவர் அளிக்கும் பட்டியல் நீள்கிறது. படத்தின் காப்புரிமைWANG FAMILY அவர் மிகவும் நெருக்கடியான சூழலில் உட்கார வைக்கப்பட…
-
- 0 replies
- 531 views
-
-
உத்தர பிரதேசத்தில் சுற்றுலா சென்ற சுவிஸ் ஜோடி மீது தாக்குதல்; செல்ஃபி எடுக்குமாறு மிரட்டல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLAXMI KANT இந்தியாவின் பிரபல சுற்றுலா தளமான ஃபதேபூர் சிக்ரியில் சுவிட்ஸர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு ஜோடி மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ் மஹாலிலிருந்து சுமார் 44 கி.மீட்டர்…
-
- 0 replies
- 248 views
-