உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
நடுவானில் செயற்படாத காற்று சீராக்கி: சவுதி விமானத்தில் மயங்கிச் சரிந்த பயணிகள் (Video) விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்த போது காற்று சீராக்கி (AC) வேலை செய்யாததால் விமானப் பயணிகள் அவதியுற்று மயங்கிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. சவுதி அரேபியாவின் மதினா நகரில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கி , சவுதி எயார்லைன்ஸ் விமானம் SV -706 கடந்த சனிக்கிழமை காலை புறப்பட்டது. ஹஜ் புனிதப் பயணத்தினை முடித்து விட்டு நாடு திரும்பும் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட இந்த விமானத்தில் இருந்தோர் பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளாவர். விமானம் நடுவானில் பறந்து கொண்டிருக்கும் பொழுது, அதிலுள்ள காற்று சீராக்கி (AC) திடீர…
-
- 0 replies
- 495 views
-
-
ரொஹிஞ்சா அகதிகள் நெருக்கடி தொடரும் நிலையில் கண்ணிவெடியில் காயம்பட்டவர் சில அகதிகளை பிபிசி சந்தித்தது மற்றும் சுவிட்சர்லாந்தின் மிகச் சிறிய கிராமம் மீளத்துடிக்கிறது! அது எப்படி சாத்தியம்? பிபிசியின் சிறப்புத் தகவல் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 275 views
-
-
நோர்வே பாராளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றியீட்டியுள்ளது நோர்வேயில் நேற்றையதினம் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் அந்நாட்டின் கன்சவேற்றிவ் ஆளும் கூட்டணிக் கட்சி வெற்றியீட்டியுள்ளது. இதனையடுத்து தற்போதைய பிரதமரான எர்னா சொல்பேர்க் ( Erna Solberg) இரண்டாவது தடவையாகவும் ஆட்சியமைக்கவுள்ளார். இதுவரையில் எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில், ஆளும் கூட்டணிக் கட்சி 169 ஆசனங்களில் 89 ஆசனங்களைப் பெற்று முன்னிலையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை இந்தத் தேர்தலில் எர்னா சொல்பேர்க்கை எதிர்த்துப் போட்டியிட்ட தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜோனஸ் ஹர் ஸ்ரோர் (Jonas Gahr Støre) தோல்வியடைந்துள்ளார். …
-
- 0 replies
- 423 views
-
-
ஜப்பானில் இருந்து ரஷியா வழியாக இங்கிலாந்துக்கு பயணிகள் ரெயில் ஜப்பானில் இருந்து இங்கிலாந்துக்கு ரஷியா வழியாக புதிய ரெயில் விட திட்டமிடப்பட்டுள்ளது. 13,500 கி.மீட்டர் தூரம் பயணிக்க கூடிய இத்திட்டத்தை ரஷிய அரசு செயல்படுத்த உள்ளது. மாஸ்கோ: ஜப்பானில் இருந்து மங்கோலியா வழியாக ரஷிய தலைநகர் மாஸ்கோவுக்கு பயணிகள் ரெயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. சைபீரியன் ரெயில்வே போக்குவரத்து நிர்வாகம் இதை செயல்படுத்துகிறது. பெய்ஜிங்கில் இருந்து மாஸ்கோ வர குறைந்த பட்சம் 15 நாட்கள் ஆகிறது. இந்த நிலையில் ஜப்பானில் இருந்து இங்கிலாந்துக்கு ரஷியா வழியாக ப…
-
- 0 replies
- 993 views
-
-
பிரிட்டன் எம்.பியின் இரட்டை வேடம் அம்பலப்படுத்துகிறது ரெலிகிராப் மகிந்த ஆட்சிக் காலத்தில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பிரிட்டன் அரசு கடும் அதிருப்தி வெளியிட்டு வந்த நிலையில், அதே காலத்தில் இலங்கையின் வெளிநாட்டு வர்த்தக கொடுக்கல் வாங்கல்களை ஒருங்கிணைத்துக் கொடுப்பதற்காக பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இரண்டு கோடி ரூபாவை (10 ஆயிரம் ஸ்ரே லிங் பவுண்ஸ்) மகிந்த அரசு செலவிட்டுள்ளதாக ‘தி டெலிகிராப்’ பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள் ளது. பிரிட்டனின் ஜனநாயக ஐக்கிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான இயன் லெஸ்லிக்கே இவ்வாறு நிதி செலவிடப்பட்டுள்ளது. பிரிட்ட…
-
- 0 replies
- 428 views
-
-
தமிழருக்கு சிகிச்சை அளிக்க மறுத்த டாக்டர்கள் மீது நடவடிக்கையா.. கேரள டாக்டர்கள் கடும் எதிர்ப்பு! கொல்லத்தில் சாலை விபத்தில் சிகிச்சை கிடைக்காமல் தமிழக இளைஞர் இறந்த சம்பவத்தில் தொடர்புடைய டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் ஸ்டிரைக் செய்வோம் என கேரள மருத்துவர்கள் சங்கம் போக்கொடி தூக்கி உள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் சமூகரெங்காபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகன். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கொல்லத்தில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். இவருக்கு கொல்லத்தில் நான்கு தனியார் மருத்துவமனைகள் மற்றும் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு காரணங்களை கூறி சிகிச்சை அளிக்க மறுத்தனர்.இதனால் சுமார் 7 மணி நேரமாக ஆம்…
-
- 0 replies
- 591 views
-
-
ரொஹிஞ்சா முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை ‘இனச் சுத்திகரிப்புக்கான ஒரு பாடப்புத்தக உதாரணம்’ என்று ஐநா தெரிவித்துள்ளது மற்றும் ஒயின் தயாரிப்பு கலையை கற்றுக்கொள்ள ஆஸ்திரேலியாவுக்கு படையெடுக்கும் சீன மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 374 views
-
-
3500 வருடங்கள் பழைமையான கல்லறை கண்டுபிடிப்பு எகிப்தில் 3500 வருடங்கள் பழைமையான கல்லறையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லறை 18 ஆம் எகிப்திய அரச குடும்பத்தவாின் கல்லறையாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் தகவல் வௌியிட்டுள்ளனர். எகிப்தின் தெற்கு நகரமான லக்ஸாில் இந்தக் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. http://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/3500-வருடங்கள்-பழைமையான-கல்லறை-கண்டுபிடிப்பு/50-203471
-
- 3 replies
- 1.2k views
-
-
இர்மா சூறாவளி: கியூபாவை தாக்குகிறது; அமெரிக்காவை நெருங்குகிறது இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பல கரீபியன் தீவுகளைப் புரட்டிப் போட்ட அதிவேக இர்மா சூறாவளி தற்போது கியூபாவை கடக்கிறது; அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தை நெருங்குகிறது. படத்தின் காப்புரிமைREUTERS கடந்த சில மணி நேரத்தில் மேலும் வலிமை கூடியுள்ள இர்மா அதிகபட்சமாக மணிக்கு 257 கி.மீ. வேகத்தில் வீசுகிறது. …
-
- 3 replies
- 1.5k views
-
-
இறைச்சி உண்ணும் விநாயகர்: சர்ச்சையைக் கிளப்பிய விளம்பரம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க விநாயகர் உணவுப்பிரியர் என்பது உலகம் அறிந்த உண்மை. சரி அவருக்கு பிடித்த உணவு வகைகள் எது என்று கேட்டால் கொலுக்கட்டை, மோதகம், லட்டு, சுண்டல், அப்பம், சர்க்கரை பொங்கல், வடை…. என்று பட்டியல் அனுமன்வால் போல் நீளும். படத்தின் காப்புரிமைGETTY IMAGES இருந்தாலும், விநாயகர் இறைச்சி உண…
-
- 0 replies
- 2.5k views
-
-
டிரம்பிற்கு உதவும் வகையிலேயே அவரது கையை பிடித்தேன் – தெரேசா மே குளோபல் தமிழ்ச் செய்தியாளர் 2017 மேயில் வெள்ளை மாளிகைக்கு பயணம் மேற்கொண்டவேளை டிரம்பிற்கு உதவும் விதத்திலேயே அவரது கையை பிடித்ததாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகைக்கான பயணத்தின் போது தெரேசா மே டிரம்பின் கரங்களை பிடித்தபடி காணப்படும் புகைப்படம் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது குறிப்பிட்ட புகைப்படம் குறித்து பேட்டியொன்றில் மேற்கண்டவாறு தெரேசா மே குறிப்பிட்டுள்ளார். நாங்கள் நடந்துகொண்டிருந்தோம்,நாங்கள் சரிவுப்பாதைக்கு அருகில் வந்தவேளை டிரம்ப் சரிவுப்பாதை காணப்படுகின்றது என்னால் நடப்பது கடினம் என்றார். அதன் க…
-
- 4 replies
- 642 views
-
-
கரீபியன் தீவுகளை சூறையாடிய ‘இர்மா’ சூறாவளி: 14 பேர் பலி, அமெரிக்க அணு உலைகள் மூடல் செயின்ட் மார்ட்டின் தீவில் இர்மா சூறாவளியில் தலைகீழாக புரட்டப்பட்ட கார். கரிபீயன் தீவுகளை இர்மா புயல் சூறையாடியுள்ளது. இதில் 14 பேர் பலியாகினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமெரிக்காவின் 2 அணு உலைகள் மூடப்பட்டுள்ளன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த வாரம் வீசிய ஹார்வி புயலால் 50-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து அட்லாண்டிக் கடலில் தற்போது உருவாகியுள்ள இர்மா சூறாவளி மணிக்கு 200 கி.மீ. வேகத்தில் கோரத்தாண்டவமாடி வருகிறது. கரீபியன் தீவு…
-
- 1 reply
- 341 views
-
-
எர்மா போன்ற சூறாவளிகள் எவ்வாறு நகருகின்றன, எப்படியான ஆபத்தை அவை ஏற்படுத்தும் என்பதை அறிய விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் ஒரு ஆபத்தான வான் பயணம் குறித்த செய்தித் தொகுப்பு, கடந்த இரு வாரங்களில் மியான்மரில் இருந்து வங்கதேசத்துக்கு இரண்டு லட்சத்து எழுபதாயிரம் ரொஹிஞ்சாக்கள் வந்ததாக ஐநா கூறுகின்றது மற்றும் காஃபியின் பிறப்பிடமான எத்தியோப்பியாவில் அது அழிந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது - இது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 392 views
-
-
பாரிய பூமியதிர்ச்சியையடுத்து சுனாமி எச்சரிக்கை ! மெக்சிக்கோவில் ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சியை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பூமியதிர்ச்சியானது 8.0 ரிச்டர் அளவில் தாக்கியுள்ளதாக ஐக்கிய அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பாரிய பூமியதிர்ச்சியையடுத்த தென்னமரிக்கா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/24142
-
- 1 reply
- 610 views
-
-
தினகரன் டீலும் எடப்பாடி கவனிப்பும்! 20 ரூம்கள்... 21 எம்.எல்.ஏ-க்கள் ‘முதல்வர் எடப்பாடியை மாற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையோடு புதுச்சேரி விண்ட் ஃப்ளவர் ரிசார்ட்டுக்குக் குடிபெயர்ந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கை கடந்த வாரம் ஏறிக் கொண்டிருந்தது; இந்த வாரம் இறங்க ஆரம்பித்திருக்கிறது. ஓ.பி.எஸ் - இ.பி.எஸ் இணைப்பு அ.தி.மு.க-வுக்குள் கலகலப்பைப் கூட்டினாலும், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் கலகத்தை ஏற்படுத்தினார்கள். துணை முதல்வர் பதவியைப் பெற்றுக் கொண்டு ‘தர்மயுத்தத்தை’ முடிவுக்குக் கொண்டு வந்தார் பன்னீர். ஆனால், ஆட்சியே ஆட்டம் காண ஆரம்பித்தது. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 19 பேர் போர்க்கொடி உயர்த்தினர். ஆளுநரைச் சந்தித்த அவர்கள், …
-
- 0 replies
- 419 views
-
-
தெரேசா மே ஐரோப்பியபாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்துள்ளார். ஐரோப்பிய ஓன்றிய வட்டாரங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளதுடன் பிரித்தானிய பிரதமர் ஐரோப்பிய ஓன்றிய தலைவர்களுடன் மூடிய கதவுகளிற்கு பின்னால் மாத்திரம் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார் என குறிப்பிட்டுள்ளன. ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி தெரேசா மே ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றவேண்டும் என நாடாளுமன்ற தலைவர் அன்டோனியோ தஜானி வேண்டுகோள் விடுத்துள்ளார். எனினும் பிரதமர் நாடாளுமன்ற தலைவர்களுடன் தனிப்பட்ட பேச்சுக்களை மேற்கொள்வதற்கு மாத்திரம் தயராகவுள்ளார் என டவுனி…
-
- 5 replies
- 343 views
-
-
இர்மா சூறாவளி பல கரீபியன் தீவுகளை மோசமாக தாக்கியுள்ளது ; வங்கதேசத்துக்கு வரும் ரொஹிஞ்சா அகதிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்தை தாண்டியுள்ள நிலையில், மேலும் மனிதநேய உதவிகள் தேவை என்கிறார்கள் உதவிப் பணியாளர்கள் மற்றும் நைஜீரியாவில் போக்கோ ஹராமுக்கு எதிராக போராடும் தன்னார்வ தொண்டர்கள் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 225 views
-
-
பீகாரில் பத்திரிகையாளர் மீது துப்பாக்கிச் சூடு! பீகார் மாநிலம் அர்வாலில் பத்திரிகையாளர் பங்கஜ் மிஸ்ராவை அடையாளம் தெரியாத இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டனர். புகழ்பெற்ற இந்தி செய்தித் தாளான ராஷ்ட்ரிய சஹாரா பத்திரிகையில் பணியாற்றிவரும் பங்கஜ் மிஸ்ரா, அர்வால் பகுதியில் உள்ள வங்கி ஒன்றிலிருந்து வெளியில் வந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டனர். வங்கியிலிருந்து அவர் எடுத்துவந்த ஒரு லட்ச ரூபாயைக் கொள்ளையடிக்கும் நோக்கிலேயே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் சுட்டதில் இரண்டு குண்டுகள் பத்திரிகையாளர் பங்கஜ் மிஸ்ரா மீது பாய்ந…
-
- 0 replies
- 246 views
-
-
பணி உரிமை ரத்து குறித்த அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவு: ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் நிறுவனங்கள் எதிர்ப்பு கோப்புப் படம்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குழந்தையாக இருக்கும்போது அமெரிக்காவில் குடியேறியவர்கள் அங்கேயே தங்கி வேலை செய்ய அனுமதிக்கும் திட்டத்தை ரத்து செய்ய அதிபர் டொனால்டு ட்ரம்ப் முடிவெடுத்துள்ளார். இந்த முடிவுக்கு ஆப்பிள், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் தங்கள் குழந்தைகளை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் வளர்ந்த பிறகும் குடியுரிமை பெறாமலேயே சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கி உள்ளனர். இவர்களில் பலர் ஆப்பிள், மைக…
-
- 0 replies
- 213 views
-
-
பெங்களூருவில் பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் சுட்டுக்கொலை. லங்கேஷ் வார இதழின் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ் பெங்களூருவில் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கௌரி லாங்கேஷ் கொலை செய்யப்பட்டதை பெங்களூரு மாநகர காவல்துறை ஆணையர் உறுதிபடுத்தியுள்ளார். காவல்துறை உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது.லங்கேஷ் வார இதழை நடத்தி வரும் முதன்மை ஆசிரியர் கௌரி லங்கேஷ் சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் ஒரு இணையதளத்தில் எழுதிய கௌரி லங்கேஷ், மும்பையை விட, டெல்லியை விட பெங்களூரு முற்போக்கான நகரமாக இருந்தது. அதேவேளையில் பெண்களுக்கு மிக பாதுகாப்பான நகரமாகவும் இருந்தது. ஆனால், இப்போது இந்த நகரத்…
-
- 6 replies
- 1.5k views
-
-
முன்னிலையில் மேர்க்கெல் ஜேர்மனியின் பொதுத் தேர்தல், இன்னும் 3 வாரங்களில் இடம்பெறவுள்ள நிலையில், அந்நாட்டின் சான்செலர் அங்கெலா மேர்க்கெல், 4ஆவது தடவையாகவும் அப்பதவியை வகிப்பதற்கான முன்னிலையை உறுதிசெய்துள்ளார். நேற்று முன்தினம் நடைபெற்ற தொலைக்காட்சி விவாதத்தைத் தொடர்ந்தே, அவரது முன்னிலை உறுதியாகியுள்ளது. மக்கள் அதிகமாகப் பார்வையிடும் நேரத்தில் இடம்பெற்ற இந்தத் தேர்தல் விவாதம், மில்லியன்கணக்கான மக்களைத் தன் பக்கம் இழுப்பதற்கு, மேர்க்கெலின் போட்டியாளரான மார்ட்டின் ஷுல்ஸுக்குக் காணப்பட்ட இறுதி வாய்ப்பாகக் கருதப்பட்டது. ஆனால், 90 நிமிடங்கள் இடம்பெற்ற இந்த விவாதத்தின் முடிவில், மேர்க்கெலுக்குத் தெளிவான மு…
-
- 2 replies
- 533 views
-
-
கரீபியன் தீவுகளை தாக்கத்தொடங்கிவிட்ட இர்மா சூறாவளி அட்லாண்டிக் பெருங்கடலில் உருவாகியுள்ள மிகவும் கடுமையான இர்மா சூறாவளி முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் கரீபியன் தீவுகளை வடமேற்காக தாக்கத்தொடங்கியுள்ளது. மணிக்கு சுமார் முன்னூறு கிலோமீட்டர்கள் வேகத்திலான, இந்த ஐந்தாவது தரமாக வகைப்படுத்தப்பட்ட சூறாவளி ஏற்கனவே அன்குலீனா, அண்டிகுவா மற்றும் பார்புடா தீவுகளை தாக்கியுள்ளது. செயிண்ட் பார்த்தலமி மற்றும் செயிண்ட் மார்ட்டென் ஆகியவை ஏற்கனவே பாதிக்கப்பட்டுவிட்டன. இந்த தீவுகளில் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மறுத்த ஆயிரக்கணக்கான மக்களின் நிலை குறித்து பிரான்ஸ் கவலை வெளியிட்டுள்ளது. http://www.bbc.com/tamil/global-41179482
-
- 1 reply
- 479 views
-
-
செயிண்ட் பார்த்தமலி மற்றும் செயிண்ட் மார்ட்டின் ஆகிய கரீபிய தீவுகளை இர்மா சூறாவளி மணிக்கு சுமார் முன்னூறு கிலோமீட்டர் வேகத்தில் தாக்க தொடங்கியுள்ளது ; வடகொரியாவுடனான பதற்றத்தை தீர்க்க இராஜதந்திர நடவடிக்கை தேவை என்கிறார் ரஷ்ய அதிபர் விலாடிமீர் பூட்டீன் மற்றும் பணம் இன்றி வங்கி அட்டையின்றி முகம் பார்த்து பரிவர்த்தனை செய்யும் புதிய தொழில் நுட்பம் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 298 views
-
-
சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பக்கத்தில் நான்காயிரம் ரஷ்ய பிரஜைகள் சண்டையிடுவதாக விலாடிமீர் பூட்டீன் தெரிவித்துள்ளார். வடக்கு காக்கஸ்ஸில் உள்ள ரஷ்யாவின் டகெஸ்டன் குடியரசை சேர்ந்தவர்களே இதில் அதிகம். ஐ எஸ்ஸுக்கான ஆட்சேர்ப்பு களமாக அது மாறியுள்ளது. ஆயிரத்து இருநூறு 'degastanகாரர்கள்' சிரியாவுக்கு சென்றுள்ளதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். இஸ்லாமிய தேசத்துக்காக போராடச் சென்ற ஆட்களை மிக அதிகமாகக் கொண்ட பெல்ஜியத்தை விட பத்து மடங்கு அதிகமானோரை டகெஸ்டன் தந்துள்ளது. bbc.com
-
- 0 replies
- 308 views
-
-
அரசியல்வாதிகளின் சொத்துமதிப்பு திடீரென உயர்வது குறித்து விசாரிக்காதது ஏன்? - மத்திய அரசை விளாசிய உச்ச நீதிமன்றம் அரசியல்வாதிகளின் சொத்துமதிப்பு தேர்தல் வெற்றிக்குப் பின்னர் திடீரென பலமடங்கு உயர்வது குறித்து விசாரணை நடத்தாதது ஏன் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தேர்தலின்போது பணபலத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் லால் பிரஹார் எனும் தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘தேர்தலின்போது அரசியல்வாதிகள் தாக்கல் செய்யும் சொத்துமதிப்பும், தேர்தல் வெற்றிக்குப் பின்னர் அவர்கள் தாக்கல் செய்யும் வருமான வரிக் கணக்கிலும் பெரிய அளவிலான முரண்பா…
-
- 0 replies
- 157 views
-