உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26731 topics in this forum
-
நாளிதழ்களில் இன்று: மேலும் 1,251 கோடி ரூபாய் அதிகரிக்கும் நீரவ் மோதியின் முறைகேடு முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வந்த செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறோம். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் மேலாண்மை இயக்குநர் உஷா அனந்தசுப்பிரமணியன்-ஐ விசாரணை செய்த சி.பி.ஐ, வங்கி சார்பில் அளிக்கப்பட்ட புதிய தகவல்கள் அடிப்படையில் தொழில் அதிபர் நீரவ் மோதி முறைகேடு செய்த தொகையின் அளவை ரூபாய் 12,636 கோடியாக அதிகரித்துள்ளதாக டெல்லியில் இருந்து வெளியாகும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக நீரவ் மோதி மற்றும் அவரது உறவினர்கள் ரூபாய் 11,360 கோடி அளவுக்கு நிதி மோசடி…
-
- 0 replies
- 236 views
-
-
நாளிதழ்களில் இன்று: பொறியியல் கல்லூரிகளில் குறைந்த மாணவர் சேர்க்கை முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (திங்கட்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். பெரும்பாலும் அனைத்து நாளிதழ்களிலும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம், ரஜினியின் இணையதளம், டிரம்பின் ட்வீட் குறித்த செய்திகளே பிரதான இடத்தைப் பிடித்துள்ளன. தினத் தந்தி: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய மசோதாவை எதிர்த்து இந்தியா முழுவதும் டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்யும் செய்தி முதல் பக்கத்தில் இடம்பிடித்துள்ளது. "தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு இந்தியா மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த ஆணைய…
-
- 0 replies
- 239 views
-
-
நாளிதழ்களில் இன்று: ஜெயலலிதா மரணம் தொடர்பாக தினகரனுக்கு உத்தரவு முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்குத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து தமிழ் ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு டிடிவி தினகரனுக்கு, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. தினகரனின் உறவினர் மருத்துவர் கிருஷ்ணப்பிரியா மற்றும் சிகிச்சை அளித்த பிற மருத்துவர்களும் நேரில் ஆஜராக அந்த விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தினத்தந்தி சென்னை மற்றும் கோவை நகரங்களில் உள்ள சசிகலாவின் உறவி…
-
- 0 replies
- 721 views
-
-
நாளிதழ்களில் இன்று: தமிழகத்திற்குத்தான் இதில் முதலிடம் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (புதன்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத் தந்தி: ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரனை நடத்தி வருகிறது. இந்த விசாரணை குறித்த செய்தி தினத் தந்தி நாளிதழில் பிரதான இடத்தை பிடித்துள்ளது. "நேற்று காலை 10.30 மணிக்கு சசிகலாவின் அண்ணன் இளவரசியின் மகள் கிருஷ்ணப்பிரியா ஆஜரானார். அவரிடம் நீதிபதி ஆறுமுகசாமி ஜெயலலிதாவுக்கு இருந்து வந்த உடல்நிலை பாதிப்பு குறித்து தெரியுமா? அது தொடர்பாக உங்களது தாயார் (இளவரசி) ஏதேனும் தெரிவித்துள்ளாரா ?…
-
- 0 replies
- 293 views
-
-
நாளிதழ்களில் இன்று: ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து திரண்ட 50 ஆயிரம் மக்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (தமிழ்) - `தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் கடையடைப்பு` படத்தின் காப்புரிமைTWITTER/TN YOUNGSTERS TEAM தூத்துக்குடி சிப்காட்டில் ஸ்டெர்லைட் தாமிர உர…
-
- 0 replies
- 278 views
-
-
நாளிதழ்களில் இன்று: ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இணைப்புக்குப் பிறகு முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்குத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும், நீ…
-
- 0 replies
- 762 views
-
-
நாளிதழ்களில் இன்று - ஐ.பி.எல். போட்டி: ’கடும் கட்டுப்பாடு, கமாண்டோ படை பாதுகாப்பு’ இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி - 'ஐ.பி.எல்.: கடும் கட்டுப்பாடு, கமாண்டோ படை பாதுகாப்பு' படத்தின் காப்புரிமைGETTY IMAGES சென்னை சேப்பாக்கத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)…
-
- 0 replies
- 397 views
-
-
நாளிதழ்களில் இன்று - ஐ.பி.எல்.: மைதானத்தை மாறுவேடத்தில் கண்காணிக்க காவல்துறை முடிவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி - 'ஐ.பி.எல்.போட்டிக்கு எதிர்ப்பு: மாறுவேடத்தில் கண்காணிக்க காவல்துறை முடிவு' படத்தின் காப்புரிமைGETTY IMAGES சென்னை சேப்பாக்கத்தில் நட…
-
- 0 replies
- 528 views
-
-
நாளிதழ்களில் இன்று : ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்க ஆளே இல்லை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES தினமணி கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா விமான போக்குவரத்து நிறுவனத்தைத் தனியாருக்கு விற்க மத்திய அரசு முன்வந்…
-
- 0 replies
- 418 views
-
-
நாளிதழ்களில் இன்று- நீட் தேர்வு: பழங்குடி மாணவர் ஒருவருக்குகூட எம்.பி.பி.எஸ் சீட் இல்லை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: "பழங்குடி மாணவரும், மருத்துவ சேர்க்கையும்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழ்நாட்டில் அரச…
-
- 0 replies
- 504 views
-
-
காவிரி நதிநீர் பங்கீடு: டெல்லியில் இன்று நான்கு மாநில அதிகாரிகள் கூட்டம் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வந்த செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறோம். தினமணி படத்தின் காப்புரிமைGETTY IMAGES காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை அமல்படுத்துவது தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய நான்கு மாநில அதிகாரிகளின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டம் மத்திய அரசால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தி இந்து படத்தின் காப்புரிமைSIDDARAMAIAH - CM OF KARNATAKA / FACEBOOK கர்நாடக மாநிலத்து…
-
- 0 replies
- 310 views
-
-
நாளிதழ்களில் இன்று: ஆதார் அட்டை இல்லாததால் 'ரேஷன்' மறுக்கப்பட்ட பெண் பட்டினிச்சாவு முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஜார்கண்ட் மாநிலத்தில் ஆதார் அட்டை இல்லாததால் நியாய விலைக் கடையில் உணவுப்பொருட்கள் மறுக்கப்பட்டு, லுகி முர்மு எனும் 32 வயது பெண் ஒருவர் பட்டினியால் உயிரிழந்துள்ளதாக அவரது அண்டை வீட்டினரும், செயல்பாட்டாளர்களும் குற்றம்சாட்டியுள்ளனர். இதற்கு முன்பும் அந்த மாநிலத்தில் இத்தகைய மரணங்கள் நிகழ்ந்துள்ளதைத் தொடர்ந்து, பொது விநியோக திட்டத்தை சீர் செய்ய அம்மாநில அரசு முயன்று வருகிறது. தினத…
-
- 0 replies
- 600 views
-
-
நாளிதழ்களில் இன்று: “‘அமித் ஷா அழைப்பை நிராகரித்த மகாராஜா குடும்பம்` இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (தமிழ்) - 'அமித் ஷா அழைப்பை நிராகரித்த மகாராஜா குடும்பம்` படத்தின் காப்புரிமைGETTY IMAGES பாஜகவில் சேருமாறு அக்கட்சியின் தலைவர் அமித் ஷா விடுத்த அழ…
-
- 0 replies
- 428 views
-
-
நாளிதழ்களில் இன்று: ஆண் எனக்கூறி பெண்களை திருமணம் செய்து கொண்ட பெண் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி - 'மின்வாரிய ஊழியர்கள் வேலைநிறுத்தம்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி இன்று (வெள்ளிக்கிழமை…
-
- 0 replies
- 491 views
-
-
நாளிதழ்களில் இன்று: மாலத்தீவு வரை சென்று தேடிய மீனவர்கள் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (புதன்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சிறப்பு பேருந்து இயக்கப்பட இருக்கும் செய்தி தினத்தந்தி நாளிதழில் முதல் பக்கத்தில் இடம் பிடித்துள்ளது. "பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 11 -ம் தேதி முதல் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு சுமார் 12 ஆயிரம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகள் 5 இடங்களில் இருந்து புறப்பட்டு செல்லும்." என்கிறது அந்த செய்தி மற்றும் தி.மு.க தலைவர் கருணாநிதியை…
-
- 0 replies
- 257 views
-
-
நாளிதழ்களில் இன்று: "12 வயதிற்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வல்லுறவு செய்தால் மரண தண்டனை " முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி: இந்தியா - பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நான்கு இந்திய வீரர்கள் பலியானதால் எல்லையில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் குறித்த செய்தி தினமணியில் பிரதான இடத்தை பெற்றுள்ளது. மேலும், இந்தாண்டு நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தையே பின்பற்றவுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது மற்றும் மனித இனம் தோன்றியது தொடர்பான உயிரியல் அறிஞர் சார்லஸ் டார்வினின…
-
- 0 replies
- 189 views
-
-
நாளிதழ்களில் இன்று: தமிழக சட்டமன்ற உறுப்பினரை தாக்கிய தொழிலாளி பலி முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா - `எம்.எல்.ஏ-வை தாக்கியவர் பலி` கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் வி பன்னீர்செல்வத்தை தர குறைவாக பேசி, தாக்கியதாக கூறப்படும் ஒருவர் மருத்துவமனையில் இறந்துள்ளதாக செய்தி பிரசுரித்துள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் ."கலசப்பாக்கத்தில் நடந்த எம்.ஜி. ஆர் பிறந்த நாள் விழாவுக்கான, மேடை அலங்கார பணிகளை வசந்தமணி என்பவர் செய்துள்ளார். இந்தப் பணிக்கான கூலி தொகையை சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் தர வேண்டி இருந்துள்ளது. இதை கேட்டபோ…
-
- 0 replies
- 243 views
-
-
நாளிதழ்களில் இன்று: “மன்னிப்பு தமிழ் வார்த்தையா?” - குரூப் 4 குழப்பமும், கிண்டல் செய்யப்பட்ட விஜயகாந்தும் முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா - `மன்னிப்பு தமிழ் வார்த்தையா...?` தமிழகத்தில் நடைப்பெற்ற குரூப் 4 தேர்வில் `மன்னிப்பு` எந்த மொழி வார்த்தை என்று கேட்கப்பட்டு இருந்தது. பெரும்பாலானோர் அது தமிழ் வார்த்தை என்று பதில் அளித்து இருந்தனர் என்றும், அது உருது வார்த்தை என்றும் விவரிக்கும் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி. ரமணா திரைப்படத்தில், `மன்னிப்பு எனக்கு தமிழ்ல பிடிக்காத ஒரே வார்த்தை` என்பார் விஜயகாந்த். `மன்னிப்ப…
-
- 0 replies
- 483 views
-
-
நாளிதழ்களில் இன்று: குரங்கணி தீ விபத்து: "அங்கீகரிக்கப்படாத வழியில் சென்றதால் விபத்தில் சிக்கியுள்ளனர்'' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமலர் படத்தின் காப்புரிமைGETTY IMAGES குரங்கணி காட்டுத் தீயில் 17 பேர் இறந்தது தொடர்பாக எதிர்க்கட்சிகள் சட்டசபையில் கவன ஈர்…
-
- 0 replies
- 259 views
-
-
நாளிதழ்களில் இன்று: 'நாகாலாந்தில் கூட்டணி ஆட்சிக்கு பா.ஜ.க முயற்சி` முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வந்த செய்திகளை தொகுத்து வழங்குகிறோம். இன்று அனைத்து முக்கிய நாளிதழ்களிலும் பாரதிய ஜனதா கட்சி திரிபுராவை கைப்பற்றிய செய்திதான் பிரதானமாக இடம்பிடித்துள்ளது. தினத்தந்தி - 'நாகாலாந்தில் கூட்டணி ஆட்சிக்கு பா.ஜ.க முயற்சி` திரிபுராவில் ஆட்சியை பிடித்துள்ள பாரதிய ஜனதா, நாகாலாந்தில் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருகிறது. மேகாலயாவில் தொங்கு சட்ட சபை ஏற்பட்டு உள்ளது. அங்கு காங்கிரஸ் ஆட்சி அமைக்க முயற்சிக்கிறது என்று செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ். "நாகாலாந்தில் (போட்டியின்றி வெற்றி பெற்றவரையும் சேர்த்து) மொத்…
-
- 0 replies
- 296 views
-
-
நாளிதழ்களில் இன்று: மதுரையில் களைகட்டும் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (புதன்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமலர்: படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் 1000 முதல் 3000 ரூபாய் வரை பொங்கல…
-
- 0 replies
- 604 views
-
-
உலகின் பணக்கார நகரங்கள் பட்டியலில் 'இந்திய நகரம்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா - `உலகின் பணக்கார நகரங்கள்` படத்தின் காப்புரிமைGETTY IMAGES உலகின் பணக்கார 15 நகரங்கள் பற்றிய இன்ஃபோகிராஃபிக் செய்தியை வெளியி…
-
- 0 replies
- 652 views
-
-
நாளிதழ்களில் இன்று: தலை கவசம் இல்லையெனில் கோவில்களில் பூஜை இல்லை முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி அலங்காநல்லூரில் இன்று நடக்கவிருக்கும் ஜல்லிக்கட்டு குறித்த செய்தி பிரதான இடத்தினை தினத்தந்தி நாளிதழில் பிடித்துள்ளது. "உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பொள்ளாச்சி, சேலம், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 1050 காளைகள் வந்துள்ளன" என்று அந்த செய்தி விவரிக்கிறது. தினமணி அரசியல் கட்…
-
- 0 replies
- 462 views
-
-
காஷ்மீர்: ராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கோரும் காவல்துறை பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வந்த செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறோம். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், ராணுவத்தின் காவலில் இருந்தபோது கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தில் 23 ராணுவத்தினர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க ஜம்மு-காஷ்மீர் மாநில காவல்துறை அனுமதி கோரியுள்ளது. ஷபீர் அகமது மாங்கோ எனும் அந்த விரிவுரையாளரின் கிராமம் இரவு நேரத்தில் ராணுவத்தால் தாக்கப்பட்டபோது, அவரை ராணுவத்தினர் அழைத்து…
-
- 0 replies
- 234 views
-
-
நாளிதழ்களில் இன்று: நிறைவேறுமா முத்தலாக் தடை மசோதா? முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (வெள்ளி) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி தமிழக அரசுடன் நடத்தப்பட்ட ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தோல்வியுற்றதையடுத்து, அரசுப் போக்குவரத்து பணியாளர்கள் வேலை நிறுத்தம் செய்தது, தினமணியில் முதல்பக்க செய்தியாக இடம்பிடித்துள்ளது. பேச்சுவார்த்தை 8 மணி நேரம் வரை நீடித்த நிலையிலும், அரசுக்கும் பணியாளர்களுக்கும் இடையில் சுமூக முடிவு எட்டப்படாததால், பேருந்துகள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. நேற்றைய திடீர் வேலை நிறுத்தத்தால், மாலையில் பணி முடிந்து வீடுதிரும்பிய பலரும் அவதிக்குள்ளாகியதாக அந்த செய்தி …
-
- 0 replies
- 297 views
-