உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26731 topics in this forum
-
நாளிதழ்களில் இன்று: 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல் விலை கடும் உயர்வு முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (புதன்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம் தினத்தந்தி: கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து உள்ளது. இதையடுத்து உற்பத்தி வரியைக் குறைக்கும்படி நிதி அமைச்சகத்தை எண்ணெய் அமைச்சகம் கேட்டுக் கொண்டு உள்ளது என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த 3 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் அதிகரித்து இருப்பது குறிப்பிடத்தக்கது எனவும் தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. தினமணி: …
-
- 0 replies
- 384 views
-
-
நாளிதழ்களில் இன்று: ஆந்திர ஏரியில் 5 தமிழர்களின் சடலம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி - ஆந்திர ஏரியில் தமிழர்களின் சடலம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம் ஆந்திர ஏரியில் 5 தமிழர்களின் சடலங்கள…
-
- 0 replies
- 285 views
-
-
நாளிதழ்களில் இன்று: "கதாநாயகர்கள் வேண்டாம், தலைவர்கள்தான் வேண்டும்" முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் "நமக்கு கதாநாயகர்கள் வேண்டாம், தலைவர்கள்தான் வேண்டும்" என்று தலைப்பிட்ட தலையங்கத்தை நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது. தற்போதைய அரசியல் சூழ்நிலையில், நாம் அரசியல் தலைவர்களை காரணமேயின்றி ஆதரிப்பதும் அல்லது அவர்களை பற்றி தெரிந்து கொள்ளாமலே ஏளனம் செய்யும் நிலைப்பாடு நிலவி வருவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. தி இந்து (தமிழ்) - வரி விகித மாற்றம் குறித்து ஜிஎஸ்டி கூட்டத்…
-
- 0 replies
- 254 views
-
-
நாளிதழ்களில் இன்று: பத்மாவத் திரைப்படத்தை தடை செய்த மலேசியா முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா: ‘பத்மாவத் திரைப்படத்தை தடை செய்த மலேசியா’ பத்மாவத் திரைப்படத்தை மலேசிய தணிக்கைத் துறை தடை செய்ததாக செய்தி வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ். "இஸ்லாமிய உணர்வுகளை இத்திரைப்படம் புண்படுத்துவதால், இத்திரைப்படத்தை மலேசிய தணிக்கை அமைப்பு தடை விதித்துள்ளது." என்கிறது அந்தச் செய்தி. படத்தின் விநியோகஸ்தர் மேல் முறையீடு செய்துள்ளதாகவும், திரைப்பட முறையீட்டுக் குழு முன் இன்று அது விசாரணைக்கு வருவதாகவும் விவரிக்கிறது அந்தச் செய…
-
- 0 replies
- 294 views
-
-
நாளிதழ்களில் இன்று: காவல்துறை விளம்பரத்தில் `கண்ணழகி` பிரியா பிரகாஷ் வாரியர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (ஆங்கிலம்) - "விளம்பரத்தில் `கண்ணழகி` பிரியா பிரகாஷ் வாரியார்" படத்தின் காப்புரிமைTHE HINDU வதோதரா மாநகர காவல் துறை, பிரியா பிரகாஷ் படத்தை போக்குவர…
-
- 0 replies
- 341 views
-
-
நாளிதழ்களில் இன்று: கோவை ஆர்.எஸ்.புரம் - நாட்டிலேயே சிறந்த காவல் நிலையம் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (திங்கட்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி: நாட்டிலேயே சிறந்த காவல் நிலையமாகத் தேர்வு செய்யப்பட்ட கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விருது வழங்கினார். இந்த ஆண்டு குற்றங்களை கண்டறிதல், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், சட்டம்- ஒழுங்கைப் பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள், விபத்துகளைக் குறைக்கவும், கட்டுப்படுத்தவும் மேற்கொண்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள், போலீஸ் சமுதாய பணிகள் ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டில் 10 காவல் நி…
-
- 0 replies
- 235 views
-
-
நாளிதழ்களில் இன்று: ''பா.ஜ.கவை வீழ்த்த இதுவே ஒரே வழி'' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி படத்தின் காப்புரிமைGETTY IMAGES காங்கிரஸ் கட்சியின் 84-வது மாநாடு டெல்லியில் உள்ள இந்திராகாந்தி உள்விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. நாடு முழுவதும் இருந்த…
-
- 0 replies
- 272 views
-
-
நாளிதழ்களில் இன்று: 'மலையேற்றத்தில் தொடங்கி, அங்கேயே முடிந்த காதல் கதை' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'மலையேற்றத்தில் தொடங்கி, அங்கேயே முடிந்த காதல் கதை' குரங்கணி காட்டுத் தீயில் மரணித்த விபின் குறித்து செய்தி வெளி…
-
- 0 replies
- 292 views
-
-
கர்நாடகா: லோக் ஆயுக்தா நீதிபதிக்கு நீதிமன்றத்திலேயே கத்திக்குத்து இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வந்த செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா படத்தின் காப்புரிமைTWITTER Image captionவிஸ்வநாத் ஷெட்டி கர்நாடக மாநில ஊழல் வழக்குகள் விசாரணை அமைப்பான லோக் ஆயுதத்தாவின் நீதிபதி வ…
-
- 0 replies
- 371 views
-
-
நாளிதழ்களில் இன்று: பொதுத் துறை வங்கிகளுக்கு ரூபாய் 89,139 கோடி மூலதனம் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வாராக்கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ள பொதுத்துறை வங்கிகளுக்கு 8,139 கோடி ரூபாய் மூலதனம் செலுத்தப்படும் என்றும், வங்கிகளின் மூலதனத்தை அதிகரிக்க 80,000 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்களும் நடப்பு நிதியாண்டில் வங்கிகளுக்கு வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. வங்கிகள் பெரிய தொகைகளை கடனாகக் கொடுக்க கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்…
-
- 0 replies
- 340 views
-
-
நாளிதழ்களில் இன்று: விமானத்தில் செல்போன் பேச அனுமதிக்க டிராய் பரிந்துரை முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (சனிக்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி: தற்போது விமானங்களில் செல்போன்கள் பயன்படுத்த பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் விமானங்களில் பயணிகள் செல்போன்கள் மற்றும் இணையச் சேவையைப் பயன்படுத்த அனுமதிக்கலாம் என்று மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு டிராய்(இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) பரிந்துரைத்துள்ளது என தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. தினமலர் அமெரிக்காவில் பணிபுரிய வெளிநாட்டினருக்கு வழக்கப்படும் எச்1பி1 விசா நடைம…
-
- 0 replies
- 190 views
-
-
நாளிதழ்களில் இன்று: ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் முன் போயஸ் கார்டனில் என்ன நடந்தது? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா - 'போயஸ் கார்டனில் என்ன நடந்தது?' படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஜெயலலிதா மரணம…
-
- 0 replies
- 280 views
-
-
நாளிதழ்களில் இன்று: விரைவில் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப் போகிறார் கமல் முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா: "விரைவில் கட்சியை பதிவு செய்ய போகிறார் கமல்" நடிகர் கமலஹாசன் விரைவில் தனது கட்சியை பதிவு செய்ய இருப்பதாக `டைம்ஸ் ஆஃப் இந்தியா` நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. கட்சியை பதிவு செய்வதற்கான ஆவணங்கள் தயாராக உள்ளது என்று கமலஹாசன் நற்பணி இயக்க தலைவர் ஒருவர் கூறியதாக அந்நாளிதழ் செய்தி விவரிக்கிறது. ஒரு கட்சியை பதிவு செய்வதற்கு ஒருவார காலம் தேவைப்படும் என்று தலைமை தேர்தல் அலுவலர் ராஜேஷ் லக்கானி கூறியதாகவும் அந்…
-
- 0 replies
- 229 views
-
-
நாளிதழ்களில் இன்று: இனி கடல் வழியாக ஹஜ் புனிய யாத்திரை செல்லலாம் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (செவ்வாய்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி: இணையவழி குற்றங்களுக்கு தீர்வு காண்பதற்கு காவல் துறையினர் அதிமுக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாநில போலீஸ் உயரதிகாரிகள் மாநாட்டில் பிரதமர் மோதி அறிவுறுத்தியுள்ளதாகத் தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. இந்தியாவிலிருந்து ஹஜ் புனிய யாத்திரை மேற்கொள்பவர்களில் ஒரு பகுதியினரை கடல் வழியாக மெக்காவுக்கு அனுப்பும் இந்திய அரசின் திட்டத்திற்கு செளதி அரேபியா ஒப்புதல் அளித்துள்ளதாகவும், இதனால் யாத்திரை செல்லும் இஸ்லாமியர்களின் …
-
- 0 replies
- 263 views
-
-
பல வங்கிகளில் 3,695 கோடி கடன் வாங்கி கட்டாத பேனா கம்பெனி மீது வழக்கு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் முக்கிய இந்திய நாளேடுகளில் இன்று வெளியான முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குகிறோம். தி இந்து (ஆங்கிலம்) - பல வங்கிகளில் 3,695 கோடி கடன் வாங்கி கட்டாத பேனா கம்பெனி மீது வழக்கு படத்தின் காப்புரிமைGETTY IMAGES கான்பூரில் இருந்து இயங்கும் ரோட்டாமேக் பே…
-
- 0 replies
- 471 views
-
-
நாளிதழ்களில் இன்று: ''அழகிய தமிழ் மொழியை பாஜக அகற்ற முயல்கிறது'' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து தமிழ் படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழர்கள் பேசும் அழகிய தமிழ் மொழியை பாஜக அகற்ற முயல்கிறது, வடகிழக்கு மக்கள் உண்ணும் உணவை விரும்பவில்லை என்கிறார்க…
-
- 0 replies
- 337 views
-
-
நாளிதழ்களில் இன்று: ''எமர்ஜென்சியைவிட இப்போது மோசமான சூழ்நிலை நிலவுகிறது'' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினத்தந்தி படத்தின் காப்புரிமைHINDUSTAN TIMES/ GETTY IMAGES ''1975-ல் காங்கிரஸ் அரசால் நாட்டில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சியைவிட, இப்போது பாரதீய ஜனதா…
-
- 0 replies
- 400 views
-
-
நாளிதழ்களில் இன்று: ''காவிரி விவகாரத்தில் அமைதியாக இருங்கள்''- தமிழகத்துக்கு அறிவுரை வழங்கிய உச்சநீதிமன்றம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி:"அமைதியாக இருங்கள்! தமிழகத்துக்கு அறிவுரை அளித்த உச்சநீதிமன்றம்" படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image capt…
-
- 0 replies
- 375 views
-
-
நாளிதழ்களில் இன்று: ''காஷ்மீரில் தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்'' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று (புதன்கிழமை) வெளியான கட்டுரைகள் மற்றும் பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமலர் படத்தின் காப்புரிமைEPA காஷ்மீரில் நடந்த கல்வீச்சு சம்பவம் ஒன்றில் காயமடைந்து, உயிரிழந்த தமிழகத்தைச் சேர்ந்…
-
- 0 replies
- 309 views
-
-
நாளிதழ்களில் இன்று: ''போராட்டங்களை மக்கள் நிறுத்தமாட்டார்கள், நிறுத்தவும் கூடாது" - கமல் ஹாசன் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி படத்தின் காப்புரிமைGETTY IMAGES "போராட்டம் நடத்துபவர்கள் சமூக விரோதிகள் என்றால் நானும் சமூக விரோதிதான். போராட்டங்களை மக்கள…
-
- 0 replies
- 341 views
-
-
நாளிதழ்களில் இன்று: 'இஸ்ரோவின் ஜிசாட்-6ஏ செயற்கைகோள் இன்னும் செயலிழக்கவில்லை' பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி - ஜிசாட் 6ஏ செயலிழக்கவில்லை படத்தின் காப்புரிமைISRO கடந்த மார்ச் மாதம் 28ஆம் தேதி இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட ஜிசாட் 6ஏ செயற்கைக்கோள் செயலிழக்கவில்லை என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். ஜிசாட் 6ஏ உடனான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு மட்டுமே இழக்கப்பட்டுள்ளதாகவும், மீண்டும் தொடர்பை ஏற்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார். தினத்…
-
- 0 replies
- 255 views
-
-
நாளிதழ்களில் இன்று: 'காய்கறிக் கழிவுகளால் தயாரிக்கப்பட்ட கேரி பேக்' பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி: காய்கறிக் கழிவுகளால் தயாரிக்கப்பட்ட கேரி பேக் படத்தின் காப்புரிமைHINDUSTAN TIMES காய்கறிக் கழிவுகளால் தயாரிக்கப்பட்ட கேரி பேக் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான வாய்ப்புகள் வேகமாக உருவாகி வருவதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருவதால், பல்வேறு நகரங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காய்க…
-
- 0 replies
- 396 views
-
-
நாளிதழ்களில் இன்று: 'ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் செல்ல வேண்டும்' பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தி இந்து (ஆங்கிலம்) - சென்ற நிதியாண்டில் 6.7% வளர்ச்சி படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த 2017-2018ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.7%ஆக இருந்ததாக மத்திய அரசு வெளியிட்டுள்ள புலள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இது முன்பு கணிக்கப்பட்ட 6.6% எனும் அளவைவிட அதிகமாக இருந்தாலும், முந்தைய 2016-2017ஆம் நிதியாண்டின் 7.1% வளர்ச்சியைவிடவும் குறைவானதே. தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - ராகுல் காந்தி ஆர்.எஸ்.எஸ…
-
- 0 replies
- 302 views
-
-
நாளிதழ்களில் இன்று: 'ரூபாய் மதிப்பு மீண்டும் உயரும்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். தினமணி - 'ரூபாய் மதிப்பு மீண்டும் உயரும்' படத்தின் காப்புரிமைINDRANIL MUKHERJEE அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவருவது குறித்து கவலைப்படத் தேவை இல்லை என ந…
-
- 0 replies
- 514 views
-
-
நாளிதழ்களில் இன்று: ‘2017 ஆம் நிதியாண்டில் பா.ஜ.கவின் வருமானம் ரூ.1,034 கோடி` இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி - '2017 ஆம் நிதியாண்டில் பா.ஜ.கவின் வருமானம் ரூ.1,034 கோடி` படத்தின் காப்புரிமைGETTY IMAGES பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 7 தேசிய அரசியல் கட்சிகள…
-
- 0 replies
- 467 views
-