உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26873 topics in this forum
-
பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தேசிய மற்றும் சர்வதேச செய்திகள் அடங்கிய பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகளின் தொகுப்பு. சுனில் சேத்ரிக்கு சமூக வலைதளங்களில் குவிந்த வாழ்த்துக்கள் படத்தின் காப்புரிமைFACEBOOK / SUNIL CHHETRI மும்பையில் நேற்று (திங்கள்கிழமை) நடைபெற்ற அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பால் நடத்தப்படு…
-
- 0 replies
- 622 views
-
-
பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தேசிய மற்றும் சர்வதேச செய்திகள் அடங்கிய பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகளின் தொகுப்பு. நீட்: தொடரும் தற்கொலைகள் படத்தின் காப்புரிமைGETTY IMAGES நீட் தேர்வில் தோல்வியைச் சந்தித்ததால், தமிழகத்தைச் சேர்ந்த பிரதீபா எனும் மாணவி தற்கொலை செய்துக்கொண்ட நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத…
-
- 0 replies
- 441 views
-
-
பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகள் பகிர்க தேசிய மற்றும் சர்வதேச செய்திகள் அடங்கிய பிபிசி தமிழின் ஐந்து முக்கிய செய்திகளின் தொகுப்பு. வெளியானது காலா நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம், உலகெங்கும் வெளியானது. சென்னையில் பல்வேறு திரையரங்குகளில் இன்று (வியாழக்கிழமை) முதல் ஷோ காலை 4 மணிக்கு திரையிடப்பட்டது. காலா படத்தை லைவ் செய்தவர் கைது படத்தின் காப்புரிமைTWITTER பேஸ்புக்கில் காலா திரைப்படத்தை நேரடி ஒளிபரப்பு செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் தெரிவிதுள்ளார்.இந்தியாவில் இன்று வியாழக்கிழமை வெளியாகியுள்ள காலா திரைப்படம், ந…
-
- 0 replies
- 412 views
-
-
ஒரு காலத்தில் காஷ்மீர் திருமணங்களில் திருநங்கைகளின் நடனம் மிகவும் பிரபலமாக இருக்கும். திருநங்கைகள் திருமண பொருத்த தொழிலுக்கு மாறியதில் இருந்து, ஆண்களே திருமணங்களில் நடனம் ஆடி வருகிறார்கள். ஆனால், அந்த மரபை உயிர்ப்புடன் வைத்திருக்க, இந்த ஆண்கள் திருநங்கைகள் ஆக உருமாறியிருக்கிறார்கள். கம்போடியா தலைநகர் பினோம் பென் நகரத்தில் புதிய வரவாக வந்த ஒரு பொது போக்குவரத்து ஏற்பத்திய தாக்கம் என்ன போன்ற செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 816 views
-
-
பிளாஸ்டிக் கழிவுகள் குவியும் பகுதிகளை கண்டறியும் புதிமையான வரைபடத்தை உருவாக்கியுள்ள ஸ்காட்லேன்ட் கடல்சார் உயிரின பராமரிப்பாளர்கள், மாதவிடாய் காலத்தில் பெண்களை தனிமைப்படுத்தும் வழக்கத்தை பின்பற்றும் கிராமம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 434 views
-
-
மேற்கு ஆஃப்ரிக்காவில் பாரம்பரியமாகவே பிரபலமாக இருப்பது பேசும் வாத்தியக் கருவிகள். ஆனால், அவற்றை பெரும்பாலும் ஆண்களே கையாண்டு வரும் நிலையில், அவர்களுக்கு நிகராக தன்டோரா போட்டு உலகுக்கு செய்தி கூறும் பணியை செய்து வருகிறார் ஆரா தன்டர் என்ற பெண் கலைஞர் பதினாறு வயதான ஷிவானி பதக் எனும் பெண், மூன்று மலை சிகரங்கள் மீது ஏறி சாதனை படைத்துள்ளார்.
-
- 0 replies
- 507 views
-
-
மலைகளின் ராணியான நீலகிரியில் உள்ள மலை ரயில் இயற்கை எழில் கொஞ்சும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி வழியாக தினமும் பயணிக்கிறது. இங்குள்ள மக்களின் வாழ்வில் இரண்டரக் கலந்துள்ளது இந்த ரயில் பற்றிய தெய்தி தொகுப்பு மற்றும் காஷ்மீரில் காணாமல் போன தனது மகனை தேடி ஒரு தாய் நடத்தும் போராட்டம் போன்ற செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 340 views
-
-
ஹெச்ஐவி நோயை கண்டறிய நாடு முழுவதும் அறிமுகமான சுயபரிசோதனை கருவிக்கு பிரிட்டன்வாசிகள் வரவேற்பு, மீன் வளங்களை பெருக்க கிரிஸில் ஐரோப்பிய ஒன்றியம் அறிமுகப்படுத்திய நவீனத் திட்டம் - மீனவர்களின் எதிர்ப்பால் கடலோர பகுதிகளில் தீவிரமாகும் சர்ச்சை போன்ற செய்திகளின் சிறப்பு தொகுப்பு இது.
-
- 0 replies
- 405 views
-
-
தொழில் முறை பாடி பில்டராக முடிவெடுத்தபோது ஒரு பெண்ணின் கதை, போர் முன்னரங்கில் பிரிட்டிஷ் ராணுவத்திற்கு உதவிய கழுதைகள், கங்கை நதியில் வீசப்படும் காசுகளை சேகரிப்பவர்களின் வாழ்க்கை போன்ற செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 426 views
-
-
-
- 0 replies
- 342 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அமெரிக்காவின் புதிய பாதுகாப்புச் செயலர் ஆசியாவுக்கான பயணம் ஒன்றை மேற்கொண்டுளார். முதலில் தென்கொரியாவை அவர் சென்றடைந்தார். * அமெரிக்க அதிபரின் மெக்ஸிகோ சுவர் போல, அல் ஷபாப்பின் தாக்குதலை தடுக்க, கென்யா தனது எல்லையில் வேலி அமைக்கிறது. * எகிப்தில் கண்ணாடி கைவினைப் பொருட்களை தயாரிக்கும் கிராமம் ஒன்றுக்கு சென்று, பிபிசி வழங்கும் சிறப்புத் தகவல்.
-
- 0 replies
- 306 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், *மியான்மரின் ரொஹிஞ்சா மக்கள் அரச படைகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதான குற்றச்சாட்டு குறித்த ஆணைக்குழு அறிக்கை விரைவில் வரவுள்ளது. *தேவையற்ற கர்ப்பம் மற்றும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு குறித்து ஆப்பிரிக்கா எங்கிலும் பெரும் எச்சரிக்கை. கருக்கலைப்பு ஆதரவு அமைப்புக்களுக்கான நிதியை டிரம் நிறுத்தியதை அடுத்து இது வந்துள்ளது. *சவுதிக்கு ஏற்றுமதி செய்ய ஸாம்பியாவுக்கு இன்னமும் நிறைய ஆடுகள் தேவையாம்.நல்ல வருமானம் பெறுகிறார்கள் ஸாம்பிய கால்நடை வளர்ப்போர்.
-
- 0 replies
- 222 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சில நாடுகளின் குடியேறிகள் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்துள்ள தடை குறித்து பெரும் விமர்சனங்கள். ஆனால் அதிபர் மாளிகையோ இது முஸ்லிம்களுக்கு எதிரானது அல்ல என்கிறது. * கனடாவின் க்யூபெக் நகரிலுள்ள பள்ளிவாசல் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஆறு பேர் பலி. * பார்த்தால் தெரியாது என்றாலும் இதுதான் வட அமெரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட பட்டைத் தீட்டப்படாத மிகப்பெரிய வைரம். இதன் வரலாறு குறித்த பிபிசியின் சிறப்புப் தகவல்.
-
- 0 replies
- 278 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * தான் விதித்த அமெரிக்க குடியேறிகள் மீதான தடை குறித்து கேள்வி எழுப்பிய அமெரிக்க அரச தலைமை வழக்கறிஞரை நீக்கினார் அதிபர் டொனால்ட் டிரம்ப்; அமெரிக்காவுக்கு செல்லவிரும்பிய பன்னாட்டு அகதிகள் மத்தியில் பெருகும் விரக்தி. * ரஷ்யாவின் குடும்ப வன்முறைகளுக்கான தண்டனை குறைப்பு; பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்கலாம் என்றும் கவலை. * பிரிட்டனில் குறைப்பிரசவத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு மேம்பட்ட மருத்துவ வசதிகளை வழங்க உதவும் சிறிய ஸ்கானர்கள்; குறைப்பிரசவ குழந்தைகளுக்கு உதவும் மருத்துவ புரட்சி குறித்த விரிவான தகவல்கள்.
-
- 0 replies
- 280 views
-
-
இராக்கின் பஸ்ரா நகரில் அரசுக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம், கேமரூன் படுகொலை குறித்து பிபிசியின் புலனாய்வு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 395 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - மியன்மாரில் சுதந்திரமான தேர்தலின் மூலமாக தேர்வான முதல் நாடாளுமன்றம் கூடியது! ஆனால், கிழக்கில் இராணுவத்துக்கும் கிளர்ச்சிக்குழுக்களுக்கும் இடையிலான மோதல்களும் தொடர்கின்றன! - எத்தியோப்பியாவில் வறட்சி, பஞ்சம்! ஒரு கோடிக்கும் அதிகமானோர் பட்டினி கிடக்கும் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது பிபிசி! - பறக்கும் தேவதை! பளபளக்கும் பழங்காலத்துப் பட்டாடைகள்! நீரில் மிதக்கும் வெனிஸ் நகரம் தற்போது வீதிக் கொண்டாட்டங்களில் மிதக்கிறது!
-
- 0 replies
- 311 views
-
-
பிபிசி தமிழ்த் தொலைக்காட்சி செய்திகள் துவங்கி இன்றோடு ஓராண்டு நிறைவு செய்கிறோம். உங்கள் தொடர்ச்சியான ஆதரவுக்கு நன்றி. இன்றைய நிகழ்ச்சியில் மீட்கப்பட்ட பல்மைரா நகரில் மிஞ்சியிருப்பது என்ன? இரண்டாயிரம் ஆண்டு பழமையான பல்மைரா நகருக்குச் சென்ற பிபிசி செய்தியாளர் குழு தரும் பிரத்யேக நேரடித் தகவல்கள்; ஒரு பக்கம் உலகத் தலைவர்கள் ஒன்றுகூடி அணு ஆயுத பாதுகாப்பு குறித்து விவாதித்துக்கொண்டிருக்க, இன்னொரு ஏவுகணையை கடலுக்குள் ஏவியது வடகொரியா; அடுத்து என்ன என்பதை ஆராய்கிறது பிபிசி; சூரியக் குளியலுக்கும் சொகுசான கடற்கரைக்கும் பேர் போன மொரீஷியஸ் தீவு பயணிகளை வரவேற்க புதியதொரு வசதியை உருவாக்கி வருகிறது. மருத்துவ சுற்றுலாவை வளர்க்கிறது மொரீஷியஸ் அரசு. எதிர்பார்த்த பலன் கிடைக்குமா…
-
- 0 replies
- 397 views
-
-
பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்திகள் - 18 நவம்பர் 2015
-
- 1 reply
- 743 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவில் விமானத் தாக்குதல் நடத்த ஆதரவு கோரும் வாக்கெடுப்புக்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றம் தயாராகும் நிலையில் - பிரான்ஸுக்கு இராணுவ ஒத்துழைப்பு வழங்க ஜெர்மனிய அமைச்சரவை அனுமதி ! - உலகை அதிக அளவில் மாசு படுத்தும் நாட்டின் போக்கில் பெரிய திருப்பமா- அடுத்த நூற்றாண்டிற்காக மாசற்ற மின்சக்தி உருவாக்கத்தில் நாட்டம் செலுத்தும் சீனா ! - சைபீரியாவின் பனிக் காடுகளில் 'நல்ல பெண்' என்றால் யார்? - பிபிசியின் 100 பெண்கள் சிறப்புத் தொடர் https://www.facebook.com/bbctamil/videos/10153127488075163/?pnref=story
-
- 0 replies
- 847 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… -இஸ்லாமிய அரசு என்று அழைத்துக் கொள்கின்ற ஆயுதக் குழுவினர் மீது சிரியாவிலும் விமானத் தாக்குதல் நடத்த வேண்டுமா- இல்லையா- பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பத்து மணிநேர விவாதம்! -பரம்பரை நோய்களை குணப்படுத்தும் சிகிச்சை முறையில் நம்பிக்கை அளிக்கும் மரபணு திருத்த தொழில்நுட்பம்- ஆனால், தார்மீக வரன்முறைகளை மீறிய அறிவியல் வளர்ச்சிக்கு அது வழிவகுத்துவிடுமா? - வங்கித் துறையில் புதிய புரட்சியை கொண்டுவர விழையும் நவீன கைத்தொலைபேசி செயலிகள்- பிபிசியின் சிறப்புப் பார்வை. https://www.facebook.com/bbctamil/videos/10153128918205163/?pnref=story
-
- 0 replies
- 780 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவில் ஐஎஸ் இலக்குகள் மீதான பிரிட்டனின் வான் தாக்குதலுக்கு பச்சைக் கொடி காட்டப்பட்ட சில மணிநேரத்திலேயே தாக்குதல்கள் - தலைநகர் டமாஸ்கஸ்ஸிலிருந்து பிபிசியின் சிறப்புக் குறிப்பு! - ஈர்ப்புசக்தியை ஆராய்வதற்காக ஒன்றரை மில்லியன் கிலோமீட்டர் தூரத்துக்கு ஆய்வுக் கலத்தை அனுப்புகிறது ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்! - 'அம்மாவின் சமையல் போன்றது'- இத்தாலிய குடும்பத்தின் தொலைதூரத்து உணவகம் பற்றிய சுவையான தகவல்கள்! https://www.facebook.com/bbctamil/videos/10153130523485163/?pnref=story
-
- 0 replies
- 740 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவில் ஐஎஸ் மீதான தாக்குதல்களுக்கு ஒத்துழைக்க ஜெர்மனியும் முடிவு- ஐஎஸ்-இன் கோட்டையான ரக்காவிலிருந்து அரிதாக கிடைத்துள்ள காட்சிகள் பிபிசியிடம்! - ஆப்பிரிக்காவின் அபிவிருத்திக்கு உதவ 60 பில்லியன் டாலர் நிதியுதவியை வழங்குவதாக சீனாவின் அதிபர் க்ஷி ஜின்பிங் அறிவிப்பு! - 1960கள்- 70 களில் கலாச்சார புரட்சியிலிருந்தும் தப்பித்த கலைவடிவம்- சீனாவின் கண்டோனிய ஓப்பராவை காப்பாற்ற முயலும் இளைய தலைமுறை பற்றி ஆராய்கிறது பிபிசி! https://www.facebook.com/bbctamil/videos/10153132046015163/?pnref=story
-
- 0 replies
- 767 views
-
-
https://www.facebook.com/bbctamil/videos/10153136683985163/?pnref=story
-
- 0 replies
- 691 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - அமெரிக்காவுக்குள் முஸ்லிம்கள் வருவதை தடைசெய்ய வேண்டும்! குடியரசுக் கட்சி அதிபர் வேட்பாளராக வருவதற்கு முயலும் டோனல்ட் டிரம்ப்பின் கருத்துக்கு கண்டனம்! - அளவுக்கதிகமாகவும் அனாவசியமாகவும் பண்ணை விலங்குகளுக்கு ஊட்டப்படும் அண்டிபயாடிக் மருந்துகளால் பொதுமக்களின் அரோக்கியத்துக்கு பேராபத்து!பிரிட்டிஷ் அரசாங்கம் எச்சரிக்கை! - இயற்கை வழியில் பெறும் மின்சாரத்தை மட்டும் கொண்டு நமது அனைத்து மின் தேவைகளையும் பூர்த்தி செய்துகொள்ள முடியும். சும்மா சொல்லாமல் செய்தும் காட்டியுள்ளனர் - சும்பா தீவுவாசிகள்!
-
- 0 replies
- 560 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவின் ஹோம்ஸ் நகரை விட்டு வெளியேறுகின்றனர் கிளர்ச்சிக்காரர்கள்! சமாதான ஒப்பந்தத்தின் கீழ் அரசாங்க கட்டுப்பாட்டுக்குத் திரும்புகிறது ஹோம்ஸ்! - பாரிஸ் தாக்குதலின் சூத்திரதாரி பத்து மாதங்களுக்கு முன்பே பிடிபட்டிருக்க வேண்டியவர்! அதென்ஸில் நடந்த அதிரடி சோதனையில் இருந்து அவர் தப்பித்தது பற்றிய பிபிசியின் பிரத்யேகத் தகவல்! - அத்துடன்.... பார்வையில்லாமலே லாவகமாக ஊசியில் நூல் கோர்க்கும் தான்சானியத் தையல்காரர்!
-
- 0 replies
- 779 views
-