Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சிரியாவின் கிழக்கு கூட்டாவில் பரிதவிக்கும் நான்கு லட்சம் மக்கள், இயல்புநிலைக்குத் திரும்பியது அமெரிக்க அரசுப் பணிகள், பிபிசி பெட்டகத்தின் சிறப்புத் தகவல் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்

  2. இராக்கில் ஐ.எஸ். குழு உண்மையில் வீழ்ந்ததா? வடக்கு, தெற்கு கொரிய எல்லையோர கிராமத்தில் நடப்பது என்ன? முதன் முறையாக பயோனிக் கை பொருத்தி மருத்துவர்கள் பரிசோதனை உள்ளிட்ட பல உலகச் செய்திகளை இங்கே காணலாம்.

  3. அமெரிக்காவுடன் மோத தயாராகிறதா துருக்கி?,வறுமையை ஒழிக்க வரியை உயர்த்திய ஃபிலிப்பைன்ஸ் அதிபர், மம்மிகள் குறித்த ஆராய்ச்சியில் புதிய தொழில்நுட்பம் உள்ளிட்ட பல உலகச் செய்திகளை இங்கே காணலாம்.

  4. ஆஃப்கன் போர் குற்றங்கள் குறித்த புலனாய்வுக்கு உத்தரவிடுமா சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்?, நீந்திச் செல்லும் பள்ளி மாணவர்களுக்காக மிதக்கும் மிதிவண்டி கானாவில் கண்டுபிடிப்பு உள்ளிட்ட பல சர்வதேச செய்திகளை இங்கு பார்க்கலாம்.

  5. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அமெரிக்கப் பெருமையை மீட்கப்போவதாக டிரம்ப் சூளுரை; அமெரிக்க நாடாளுமன்றத்தில் தனது முதல் உரையில் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புக்களுக்கு உறுதியளித்தார். * வடகொரியத் தலைவரின் சகோதரர் கொலையின் சந்தேக நபரான இந்தோனேஷிய பெண்ணின் குடும்பத்தை சந்தித்தது பிபிசி; அவர் பாதிக்கப்பட்டவரே தவிர குற்றவாளியல்ல என்கிறார்கள் குடியேறி உரிமை செயற்பாட்டாளர்கள். * ஸ்காட்லாந்தில் வாழும் தெற்காசிய சமூகங்களில் நீடிக்கும் குடும்ப வன்முறைகளை வெளிப்படையாகப் பேசும் நாடக அரங்கேற்றம்; உண்மைச் சம்பவங்களை உரக்க பேசச்செய்வதே நோக்கம் என்கிறார் இதை உருவாக்கியவர்.

  6. புதிய அணு ஆயுதங்களை பரிசோதனை செய்ததாக ரஷ்ய அதிபர் பெருமிதம், உலகின் மோசமான பேரழிவை சந்திக்கும் யேமென், பாகிஸ்தானில் மலையில் புதைக்கப்படும் குர்ஆன் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  7. அணுசக்தி உடன்பாடு விவகாரத்தில் வல்லரசு நாடுகளை தவறாக வழிநடத்தியது இரான் - ரகசிய ஆவணங்களை வெளியிட்ட பிறகு இஸ்ரேலிய பிரதமர் குற்றச்சாட்டு , நைஜீரியாவில் போதை தரும் இருமல் மருந்துக்கு அடிமையாகும் இளைஞர்கள்- பிபிசியின் பிரத்யேக புலனாய்வு செய்தி,70 ஆண்டுகளுக்கு முன்பு ஹிட்லரின் சித்ரவதை முகாமில் அடைக்கப்பட்ட ஹாலந்து பெண்மணி உள்ளிட்ட செய்திகளை இங்கு காணலாம்.

  8. * அமெரிக்கா நிராகரிக்குமானால் காலநிலை ஒப்பந்தத்தை காப்பாற்ற புது வியூகம் வகுக்க சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் முயற்சி, * வங்கதேசத்தை தாக்கிய புயல்; இலங்கையில் பெய்த பெருமழை! பலர் பலி; பல்லாயிரக்கணக்கானோர் வீடிழந்து தவிப்பு மற்றும் * உலகின் தனித்துவமான புகைப்படங்கள்; உலகின் பிரபல புகைப்பட இல்லத்திலிருந்து வரும் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  9. எஃகு, அலுமினியம் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரிகள் நடவடிக்கை அமலுக்கு வந்தது - ஐரோப்பா, கனடா, மெக்சிகோ கடும் எதிர்ப்பு, இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் வலிநிவாரணி மருந்துகளின் போதைக்கு அடிமையாகும் ஆஃப்பிரிக்க இளைஞர்கள், பாகிஸ்தானில் மறக்கடிக்கப்பட்டு வரும் மகாத்மா காந்தியின் நினைவுகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  10. வெனிசுவேலா நாட்டின் அதிபர் நிகோலஸ் மடுராவின் அரசின் மீது அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளது! ஆனால், இது விரக்தி மற்றும் வெறுப்பின் வெளிப்பாடு என்கிறார் அவர், துருக்கியில் கடந்த வருட சதிப்புரட்சி முயற்சி சந்தேக நபர்களுக்கு எதிராக பெரும் விசாரணை! குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அணிவகுத்து விசாரணைக்காக அழைத்து வரப்பட்டனர்! மற்றும் சீனாவில் கருமுட்டைகளை உறைநிலையில் பாதுகாத்து வைக்க திருமணமாகாத பெண்களுக்கு அனுமதியில்லை!சிகிச்சைக்காக அவர்கள் வெளிநாடு செல்கிறார்கள்! இது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  11. காஸாவில் இரண்டு மில்லியன் பாலத்தீனர்கள் உளவியல் பிரச்னைகளால் பாதிப்பு, சிறைக் கைதியை பதினெட்டு பேர் தாக்கும் காட்சிகள் வெளியானதால் ரஷ்யாவில் பரபரப்பு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  12. கென்யாவில் கடந்த மாதம் நடந்த அதிபர் தேர்தலின் முடிவுகள் செல்லாது என்று அந்த நாட்டு உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது ; செனகலில் வாங்கப்படும் ஆடுகள் உலகெங்கும் விற்பனையாகின்றன! பக்ரீத் பண்டிகைக்காக வாங்கப்படுகின்ற தாக்காரின் ஆடுகள் பற்றிய கதை மற்றும் அலெப்போ மோதல்களின் போது மிருகக்காட்சி சாலையில் கைவிடப்பட்ட விலங்குகளை மீட்கும் ஒருவரின் கதை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  13. அமெரிக்காவுக்குள் வரும் அந்நியர் மீதான எல்லை சோதனைகளை கடுமையாக்கினார் அதிபர் ட்ரம்ப்! நியூயார்க் நகர பயங்கரவாத தாக்குதலில் எட்டுபேர் கொல்லப்பட்டதை அடுத்து நடவடிக்கை!! தாக்குதலாளியை சுட்டுப்பிடித்தது அமெரிக்க காவல்துறை! வன்முறைகளுக்கு நடுவே ஒரு வர்ணஜாலம்! தொடர் குண்டுவெடிப்புகளால் நிலைகுலைந்த ஆப்கனில் வண்ணங்கள் மூலம் நம்பிக்கை விதைக்கும் முயற்சி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  14. இன்றைய நிகழ்ச்சியில், * உலக எயிட்ஸ் தினம் இன்று அனுட்டிக்கப்படும் நிலையில், தென்னாப்பிரிக்காவில் மிகப்பெரிய எச் ஐ வி தடுப்பு மருந்துச் சோதனை ஆரம்பமாகியுள்ளது. * மாபெரும் மயானமாக அலெப்போ நகர் மாறும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஐநா கூறுகின்றது.அரசாங்க படைகளின் தாக்குதல் மேலும் தீவிரமடைகிறது. * உலகின் மிகப்பெரிய இயற்கை அதிசயங்களில் ஒன்றான பவழப்பாறைத் தொடர் அழிவை எதிர்கொள்கிறது. கடல் வெப்பமடைதலே காரணம் என்கிறது ஒரு ஆய்வு அறிக்கை.

  15. இன்றைய நிகழ்ச்சியில், துருக்கியில் புத்தாண்டு கொண்டாடியவர்கள் மீதான தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றிருப்பது குறித்த செய்தி; அமெரிக்க அதிபராக பதவியேற்கும் ட்ரம்ப்பின் ஆட்சிக்காலம் எப்படி இருக்கும்? அமெரிக்க வாக்காளர்களின் கருத்துக்கள்; கியூபாவில் அதிகரிக்கும் ஆங்கில மோகத்தின் தாக்கம் உள்ளிட்ட பல செய்திகள் இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  16. வான் தாக்குதல்களால் தரைமட்டமானது இட்லிப் நகரம்,தென்னாஃப்ரிக்காவின் கேப் டவுனில், தீவிர தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல சர்வதேச செய்திகளை இங்கு பார்க்கலாம்.

  17. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * ஏற்றுக்கொண்ட உறுதிமொழிக்கு முரணாக பொய் சொன்ன குற்றச்சாட்டில் டிரம்பின் இன்னுமொரு நெருங்கிய சகா மீது குற்றச்சாட்டு; அமெரிக்காவுக்கான ரஷ்யத்தூதருடனான சந்திப்பு குறித்து இரண்டாவது முறையாக சர்ச்சை. * தொலைதூரத்தீவில் ரொஹிஞ்சா அகதிகளை குடியேற்றும் வங்கதேசத்தின் சர்ச்சைக்குரிய திட்டம்; வாழவே வசதியற்ற பிரதேசம் என்று விமர்சனம். * நிறைவான தூக்கம் நினைவாற்றலை மேம்படுத்தும் என்கிற அறிவியல் உண்மைக்கு மாறாக குறைவாகவே தூங்கும் யானைகள் மிகச்சிறந்த நினைவாற்றல் கொண்டிருப்பது எப்படி?

  18. அமெரிக்காவால் சர்வதேச வர்த்தகப் போர் உருவாகுமா? நைஜீரியாவில் கடத்தப்பட்ட 110 மாணவிகளின் நிலை என்ன? பார்வை இழந்தும் தன்னம்பிக்கை இழக்காத வீரர் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  19. இறக்குமதி வரியை பரஸ்பரம் உயர்த்தும் அமெரிக்கா - சீனா நடவடிக்கையால் வர்த்தகப் போர் மூளும் கவலையில் வர்த்தகர்கள், உடல் பருமனை சமாளிக்க பெற்றோர், பள்ளிகளுடன் இணைந்து நெதர்லாந்து அரசு புதிய முயற்சி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  20. வன்முறை பாதித்த ரக்கைனுக்குள் ஐ.நா. அமைப்புகளை அனுமதிக்க ஆங் சான் சூ ச்சி ஒப்புதல், ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக, கடந்த ஆண்டு மோசூலில் கூட்டுப்படைகள் நடத்திய வான் தாக்குதல்களில் எண்ணற்ற பொதுமக்கள் பலி - பிபிசி புலனாய்வில் பிரத்யேகத் தகவல் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  21. காலநிலை மாற்ற உடன்படிக்கையில் இருந்து விலகும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிவிப்புக்கு உலகத்தலைவர்கள் கடும் கண்டனம், பாரிஸ் ஒப்பந்தம் பாதுகாக்கப்படும் என்றும் அறிவிப்பு; பிலிப்பைன்ஸ் தலைநகர் மனிலாவில் சூதாட்ட நிலையத்தின் மீது துப்பாக்கிதாரி தாக்குதல்! குறைந்த்து முப்பத்தியாறு பேராவது பலி இது குறித்த மேலதிக தகவல்கள் மற்றும் பிரிட்டனின் இளம் வாக்காளர்கள் தகவல்களுக்காக இணையம் மற்றும் சமூக ஊடகங்களில் தங்கியிருப்பது அதிகரித்துள்ள நிலையில் பொய் செய்திகளுக்கான வாய்ப்பும் அதிகரிக்குமா? என்பதை ஆராயும் பிபிசியின் சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  22. வடகொரியாவில் ஆட்சிமாற்றத்தை தாங்கள் கோரவில்லை என்றாலும், அதன் ஏவுகணைச் சோதனைகளை ஏற்க முடியாது என்கிறது அமெரிக்கா; ஊழல் குற்றச்சாட்டுக்களால் நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பை எதிர்கொள்ளும் தென்னாப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா! எதிர்ப்பவர்களுக்கு கொலை மிரட்டல் மற்றும் புறாக்களின் மீது அதீத பற்று! மாஸ்கோவுக்கு அருகே ஆயிரக்கணக்கான புறாக்களை வளர்த்துவரும் லட்சாதிபதியை பிபிசி சந்தித்தது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  23. கொலம்பியாவில் தொடரும் போதைப்பொருள் வேட்டை, ஜிம்பாப்வே நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிரான போராட்டங்களில் வன்முறை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  24. அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் இசை நிகழ்ச்சியொன்றில் நடந்த துப்பாக்கி சூட்டில் குறைந்தது 50 பேர் பலி; மியான்மாரில் நீடிக்கும் வன்முறையிலிருந்து தப்பித்து வங்கதேசத்துக்கு வந்துள்ள ஹிந்து ரொஹிஞ்சாக்களின் நிலையை காட்டும் நேரடி செய்தித் தொகுப்பு மற்றும் அதிக விபத்துக்களை தவிர்க்க வயதான ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமத்தை ஜப்பான் அரசு திரும்பப் பெற அவர்களுக்கு சலுகைகள் வழங்குவது குறித்த ஒரு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  25. பயங்கரவாத குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் நியூயார்க் வாகன தாக்குதலாளி நீதிமன்றத்தில் ஆஜர்! அதிகம் பேரை கொல்ல முயன்றதாக வாக்குமூலம்!! ராணுவதாக்குதலால் ஆறுலட்சம் ரொஹிஞ்சா முஸ்லிம்கள் வெளியேறிய மியன்மாரின் ரக்கைன் மாகாணம் சென்றார் ஆங் சான் சூச்சி! அவரது முதல்விஜயம் பலன் தருமா? ஆராய்கிறது பிபிசி!! மற்றும் ஏழைகளை வாழவைக்கும் இரண்டு சக்கர மர சைக்கிள்! காங்கோ ஜனநாயக குடியரசில் தயாராகும் வித்தியாசமான வாகனத்தின் கதை!! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.