உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26873 topics in this forum
-
சிரியா போர்: இரு வாரங்களில் 800 பேர் பலி, ஆஸ்திரேலியாவில் அதானியின் திட்டத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு மற்றும் வெனிஸ்வேலாவில் ஒரு வீட்டின் விலைக்கு நிகராக விற்கப்படும் ஒரு குவளை காஃபி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 282 views
-
-
சிரிய அரசின் விமானப்படைத்தளத்தின் மீது அமெரிக்கா ஏவுகணைத்தாக்குதல். சிரிய அரச எதிர்ப்பாளர்களின் வசமுள்ள நகர்மீதான ரசாயன ஆயுத தாக்குதலுக்கு பதிலடியே இது என்கிறார் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். அதை மறுக்கின்றன சிரியாவும் ரஷ்யாவும்; பயங்கரவாதிகளை பாதுகாக்கும் நடவடிக்கை இதுவென குற்றச்சாட்டு. சிரியாவில் முற்றிவரும் மோதல் குறித்த முழுமையான தகவல்கள் இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 218 views
-
-
வலுவான ரஷ்யாவை உருவாக்கப் போவதாக விளாடிமிர் புதின் உறுதி, தேச ஒற்றுமை, போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்க ராப் பாடல்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பூடான் கலைஞர் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 397 views
-
-
பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 07/06/17 இரான் தலைநகரில் நடந்த இரண்டு தாக்குதல்களில் 12 பேர் பலியானது குறித்த கூடுதல் விவரங்கள்; கட்டார் -- சவுதி மோதலில் அமெரிக்க நிலைப்பாட்டின் பின்னணி பற்றிய அலசல்; மற்றும் இலங்கையில் முஸ்லிம் சிறுமிகளுக்கு நடக்கும் கட்டாய திருமணங்கள் தொடர்பான பிபிசியின் புலனாய்வு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 263 views
-
-
டொனால்ட் டிரம்ப் - கிம் ஜோங் உன் இடையிலான சந்திப்பின் பின்னணியில் ரகசியமாக ஆதிக்கம் செலுத்தும் சீனாவின் பங்களிப்பு, புற்றுநோய் கட்டியை அகற்றிய நோயாளியின் ஆயுளை அதிகரிக்க புதிய கண்டுபிடிப்பு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 470 views
-
-
டொனால்ட் ட்ரம்ப் விளாடிமிர் புட்டின் நேருக்கு நேர் சந்திப்பு! ஜி 20 மாநாட்டில் நிகழும் உரையாடல் உலகை பாதிக்குமா? புதன் கிரகத்துக்கான ஏழாண்டு பயணம் அடுத்த ஆண்டு துவங்குமென அறிவிப்பு! சூரியனுக்கு மிகஅருகிலுள்ள கிரகத்தின் புதிர்கள் புரிபடுமா? மற்றும் விமானபயணத்தை சாமானியருக்கும் சாத்தியமாக்கிய ஜம்போ ஜெட்டுகளின் விற்பனையில் பெரும் சரிவு! கேள்விக்குள்ளாகும் உலகின் பிரம்மாண்ட விமானங்களின் எதிர்காலம் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 303 views
-
-
அணுஆயுதத் திட்டம் தொடர்பில், தமக்கு எதிராக அமெரிக்கா- ஐ நாவில் முன்னெடுக்கும் தடைகளுக்கு- பதிலடி கொடுக்க வடகொரியா சூளுரை! இஸ்லாமிய அரசு எனக் கூறிக்கொள்ளும் குழுவினாரால் வட இராக்கில் கடத்தப்பட்ட யாசிடிப் பெண்களை காப்பாற்ற முயலும் நால்வருடன் உரையாடியது பிபிசி! மற்றும் பெரும் ஊதியத்தை துறந்து விவாசயத்தின் பக்கம் திரும்பியுள்ள ஜப்பானியப் பெண்ணொருவர் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 242 views
-
-
இரான் மீதான அமெரிக்காவின் தடை இன்று முதல் அமல், தென் கொரியாவில் ரகசிய கேமிராக்களால் புதிய ஆபத்து உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 388 views
-
-
இர்மா சூறாவளி பல கரீபியன் தீவுகளை மோசமாக தாக்கியுள்ளது ; வங்கதேசத்துக்கு வரும் ரொஹிஞ்சா அகதிகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்தை தாண்டியுள்ள நிலையில், மேலும் மனிதநேய உதவிகள் தேவை என்கிறார்கள் உதவிப் பணியாளர்கள் மற்றும் நைஜீரியாவில் போக்கோ ஹராமுக்கு எதிராக போராடும் தன்னார்வ தொண்டர்கள் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 228 views
-
-
சிரியாவின் இட்லிப்பில் நீடிக்கும் தாக்குதல்களுக்கு தீர்வு காண டெஹ்ரானில் மூன்று நாடுகளின் தலைவர்கள் பேச்சுவார்த்தை - அரசுப் படைகளை எதிர்கொள்ள பொதுமக்களுக்கு கிளர்ச்சிக் குழு தீவிர போர் பயிற்சி. உடல் குறைபாடுகளைக் கடந்து வான் சாகசத்தில் உச்சம் தொடும் கனவுடன் பரிணமிக்கும் பிரிட்டன் விமானிகள் இந்தியா உடனான நல்லுறவை மேம்படுத்த விரும்பும் முயற்சிக்கு தடையாக உள்ள ஆளும் கட்சி - பாகிஸ்தான் தகவல் துறை அமைச்சர் பிபிசிக்கு பிரத்யேக பேட்டி போன்ற செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 461 views
-
-
வரியை தவிர்ப்பதற்காக ஜெர்சி என்கிற வரிகுறைப்புக்கு உதவும் நாட்டில் பலநூறு கோடிகளை வைத்திருக்கும் தொழில்நுட்ப பெருநிறுவனம் ஆப்பிள்! ஆனால் அவர்கள் செய்வது குற்றமல்ல!! வடகொரியாவுடன் எந்த நாடும் வர்த்தகம் செய்யக்கூடாதென அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை! அதன் அணுஆயுத திட்டத்தை நிறுத்த அதுவே வழி என்கிறார்!! மற்றும் கணவனால் கைகள் வெட்டப்பட்ட பெண்ணுக்கு செயற்கை கைகள் பொருத்திய பல்கலைக்கழக மாணவர்கள்! உகாண்டா பெண்ணுக்கு கிடைத்த உருக வைக்கும் மறுவாழ்வு குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 274 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * இந்தோனேசியாவின் அச்சே மாகாணத்தை பெரும் பூகம்பம் தாக்கியதில் சுமார் நூறு பேர் கொல்லப்பட்டனர். இடிபாடுகளில் அகப்பட்டுள்ளவர்களை தேடும் பணி தொடர்கிறது. * ரொஹிஞ்சா முஸ்லிம்கள் மியான்மரில் பெரும் கொடுமையை அனுபவிக்கும் பகுதிகளுக்கு பிபிசி குழு ரகசியமாக சென்று சேகரித்த தகவல்கள். * விமான பயண உணவுகளை தயாரிக்கும் நிறுவனம் ஒன்றுக்கு பிபிசி குழு சென்று தயாரித்த செய்திக்குறிப்பு.
-
- 0 replies
- 330 views
-
-
இஸ்ரேல் தலைநகராக ஜெருசலெத்தை அங்கீகரித்த அமெரிக்க அதிபர் முடிவுக்கு எதிர்ப்பு செளதி அரேபியா ராஜ்ஜியத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றங்களுக்கு என்ன காரணம்? - கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் பற்றி பிபிசி அலசும் சிறப்புச் செய்தி சுற்றுச்சூழல் மாசுபாட்டால், அழிந்து வரும் ஆஃப்ரிக்காவின் நன்னீர் ஏரி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 230 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * ஆரம்பமானது அமெரிக்கத் தேர்தல்; இந்த தேர்தலில் முக்கியமாக விவாதிக்கப்பட்ட பிரச்சனைகள் என்ன? எந்தெந்த மாநிலங்கள் முடிவை நிர்ணயிக்கும்? பிபிசியின் பிரத்யேக கண்ணோட்டம். * அமெரிக்கத் தேர்தலில் யார் வென்றாலும் ஐ எஸ் அமைப்புக்கு எதிரான போரே அவர்களின் முக்கிய சவலாக இருக்குமா? இராக்கில் நடக்கும் ஐ எஸ் எதிர்ப்புப் போரின் இன்றைய நிலவரம் குறித்த நேரடித்தகவல்கள். * உலகம் சுற்றும் எண்பத்தோரு வயது ஓவியக்கலைஞர்; தென் ஆப்ரிக்காவின் இறகு ஓவியக்கலைஞர் எஸ்தர் மஹ்லாங்குவுடன் சுவாரஸ்யமானதொரு சந்திப்பு.
-
- 0 replies
- 304 views
-
-
வடகொரியாவின் ராணுவ அணிவகுப்பினால் அதிகரிக்கும் பதற்றம், ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீண்டும் மியான்மர் திரும்புவதில் சிக்கல், பருவ நிலை மாற்றத்தால் உணவு தேடி நெடுந்தூரம் செல்லும் துருவக்கரடிகள் உள்ளிட்ட பல்வேறு உலகச் செய்திகளை இங்கு காணலாம்.
-
- 0 replies
- 194 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * சிஐஏ எப்படி புலனாய்கிறது? செல்பேசி, கணினி முதல் இணையத்தொடர்புள்ள தொலைக்காட்சிவரை சிஐஏ உலகம் முழுவதும் ஊடுறுவியிருப்பதாக சொல்கிறது விக்கிலீக்ஸ். * வாகனப்புகையை குறைத்து வானத்தை மீண்டும் நீலமாக்க முயல்கிறது சீனா; மாசடைந்த பனிமூட்டத்தை தடுக்கும் அதன் முயற்சி வெற்றிபெறுமா? * சர்வதேச மகளிர் தினத்தில் அயர்லாந்து பெண்கள் ஆர்பாட்டம்; உலகின் கடுமையான கருக்கலைப்பு சட்டத்தை மாற்றியமைக்க கோரிக்கை.
-
- 0 replies
- 351 views
-
-
முன்னாள் உளவாளியை நச்சு வேதிப்பொருள் பயன்படுத்தி கொல்ல முயற்சி, சர்வதேச மகளிர் தினத்தையொட்டி ஸ்பெயினில் வேலைநிறுத்தம், பெண்களை ஊக்குவிக்கும் தன்னம்பிக்கை குறையாத நாடியாவின் கதை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 283 views
-
-
இன்றைய (05/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இன்றோடு முடியும் பிரான்ஸ் அதிபர் தேர்தலின் இறுதிப் பிரச்சாரம்; அடுத்த அதிபர் முன்னாள் வங்கி அதிகாரியா? அதிதீவிர வலதுசாரியா? * விண்ணில் பறந்தது சீனாவின் முதல் உள்ளூர் தயாரிப்பு வர்த்தக விமானம்; ஆனால் சர்வதேச சந்தையில் இவை எடுபடுமா? * கேமெரா பொறுத்தப்பட்ட செயற்கைக்கை; பார்க்கும் பொருட்களை எடுக்கவல்ல கையை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை.
-
- 0 replies
- 359 views
-
-
இரான் உடனான அணுசக்தி உடன்பாட்டை இன்றிரவு முறித்துக் கொள்ளுமா அமெரிக்கா? ஹங்காங்கில் கலாசார முரண்பாடுகளை மீறி இணைந்த குடியேறிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 429 views
-
-
இன்றைய (8/06/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அதிபர் ட்ரம்ப் ஆட்சியின் அதிகபட்ச பரபரப்பு நாடாளுமன்றத்தில் இன்று அரங்கேறுகிறது; ட்ரம்புடனான தன் சந்திப்புகள் கவலையளிப்பதாக இருந்ததாக ஜேம்ஸ் கொமி சாட்சியம். * தாலிபன் ஆட்சியில் பொதுமக்கள் நிலையென்ன? தாலிபனின் தலைநகராக வர்ணிக்கப்படும் நகருக்கு செல்ல பிபிசிக்கு கிடைத்த பிரத்யேக அனுமதியில் சேகரித்த செய்திகள். * மூன்று லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே ஆப்ரிக்காவில் வாழ்ந்த ஆதிமனிதர்கள்; மனித பரிணாம காலகட்டத்தை புரட்டிப்போடும் புதிய புதைபடிமங்கள் ஆகியவை இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 439 views
-
-
சிங்கப்பூர் உச்சி மாநாட்டில், அணு ஆயுதங்கள் பற்றி விவாதிக்க அமெரிக்கா திட்டம், பாகிஸ்தானில் ரமலான் நோன்பு துறக்கும் இஸ்லாமியர்களுக்காக தினமும் உணவு வழங்கும் ஹிந்துக்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 507 views
-
-
கென்ய தேர்தலில் ஆயிரக்கணக்கானோர் வாக்களிப்பு பற்றிய செய்தி, கொரிய தீபகற்பத்தின் நிலைமைகள் மோசமடைய அமெரிக்காவே காரணம் என்று வடகொரியா குற்றச்சாட்டு! அங்கு அமெரிக்க உளவு விமான நடவடிக்கைகளை பிபிசி நேரில் பார்த்தது மற்றும் மருத்துவ ரீதியிலான தேவை இல்லாமல் சிசேரியன் அறுவைச்சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது உலக அளவில் அதிகரித்துள்ளது. பெண்கள் ஏன் அநாவசிய அறுவைச் சிகிச்சைகளை நாடுகிறார்கள்? - பிபிசியின் சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 233 views
-
-
கலிஃபோர்னியாவில் பரவி வரும் காட்டுத்தீயால் மோசமான பேரழிவு, முதலாம் உலகப் போரின் போக்கை மாற்றிய ஆஸ்திரேலிய வீரர்களின் நூற்றாண்டு நினைவு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 531 views
-
-
எர்மா போன்ற சூறாவளிகள் எவ்வாறு நகருகின்றன, எப்படியான ஆபத்தை அவை ஏற்படுத்தும் என்பதை அறிய விஞ்ஞானிகள் மேற்கொள்ளும் ஒரு ஆபத்தான வான் பயணம் குறித்த செய்தித் தொகுப்பு, கடந்த இரு வாரங்களில் மியான்மரில் இருந்து வங்கதேசத்துக்கு இரண்டு லட்சத்து எழுபதாயிரம் ரொஹிஞ்சாக்கள் வந்ததாக ஐநா கூறுகின்றது மற்றும் காஃபியின் பிறப்பிடமான எத்தியோப்பியாவில் அது அழிந்துவிடுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது - இது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 394 views
-
-
சௌதி அரேபியாவின் உயர் அந்தஸ்து கைதுகள் ஊழலை ஒழிக்கவே என்கிறது அரசாங்கம்! ஆனால் முடிக்குரிய இளவரசரின் அதிகாரத்தை வலுவாக்கும் முயற்சி என்கிறார்கள் விமர்சகர்கள்!! ஆசிய பயணத்தின் ஒருபகுதியாக சீனா சென்றார் டொனால்ட் ட்ரம்ப்! வடகொரியாமீது அழுத்தம் செலுத்துமாறு சீனாவிடம் கோரிக்கை!! மற்றும் இந்தோனேஷியாவில் புதுரக ஒராங்குட்டான்கள் கண்டுபிடிப்பு! உலகில் அதிகம் அருகிவரும் குரங்கினமாக அறிவிப்பு! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 526 views
-