Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. லிபியாவிலிருந்து இத்தாலிக்கு செல்ல முயல்பவர்கள் தொடர்ந்து நடுக்கடலில் உயிரிழக்கும் அபாயம் தொடர்கிறது! இந்த ஆண்டு மட்டும் சுமார் இரண்டாயிரம் பேர் பலி! தென்னாப்பிரிக்காவில் அமையும் பத்தாயிரம் மடங்கு சக்திவாய்ந்த தொலைநோக்கி! வேற்றுக்கிரக உயிர்களை கண்டுபிடிக்குமா? மற்றும் இந்திய உதவி பெறும் ஜிம்பாப்வேயிலுள்ள கூடை முடைவோரின் வாழ்க்கை குறித்த சிறப்பு பார்வை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  2. மியான்மரில் ரோஹிஞ்சா பிரச்சனையை அந்நாட்டு அரசு சமாளித்த விதம் குறித்து அதிகரித்துள்ள சர்வதேச கண்காணிப்பு குறித்து தனக்கு அச்சமில்லை என்று மியான்மரின் நடைமுறை தலைவி ஆங் சான் சூச்சி தெரிவித்துள்ளார், எர்மா சூறாவளியிலிருந்து மீண்டு தற்போது மரியா சூறாவளிக்கு தயாராகிவரும் ப்யூட்டோ ரெக்கோ மக்கள் மற்றும் சமோ தீவில் மட்டுமே வாழும் அபூர்வ பறவை ஒன்றுக்கான தீவிர தேடுதல் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  3. பிரதான ஏவுகணை தளத்தை மூட வடகொரிய தலைவர் ஒப்புதல், இந்தியாவில் நிற, இன வேற்றுமைகளை சுமந்தபடி தாயகம் திரும்பும் ஆஃப்ரிக்கர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  4. மியன்மாரிலிருந்து அடைக்கலம் தேடி ஓடும் ஆயிரமாயிரம் ரோஹிங்ஞாக்கள்!வங்கதேச எல்லையில் நிலவும் பேரவலத்தை படம்பிடித்தது பிபிசி!! அடங்காத ஆர்பாட்டங்கள்; சுதந்திரம் கோரும் வாக்கெடுப்பு; அரசியல் மோதல்கள்! எல்லாம் கடந்து,, கேட்டலோனியாவை தன் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரும் ஸ்பெய்ன் அரசு!! மற்றும் நைஜீரியாவில் அதிகரிக்கும் பாம்புக்கடி பலிகள்! சமாளிக்க முடியவில்லையென மருத்துவர்கள் கவலை!! இது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவைஇன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  5. பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தான் மேலும் கடுமையாக செயல்பட அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தல் காங்கோ நாட்டில், குறைக்கப்படும் அமைதி காப்புப் படை - ஸ்திரமற்ற நிலை அதிகரிக்கும் என ஐ.நா. எச்சரிக்கை வயோதிகத்தை முறியடித்து சாதனை படைக்கும் 84 வயது கலிஃபோர்னிய பெண்மணி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  6. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * தொலைக்காட்சி நட்சத்திரமான டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவின் நாற்பத்தி ஐந்தாவது அதிபராக பதவியேற்கிறார். * அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்கும் நிலையில், அவரது ஆட்சியில் ரஷ்யாவுடனான உறவு எப்படியிருக்கும்?

  7. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், இராக்கில் ஐஎஸ் அமைப்பின் கட்டுப்பாட்டில் எஞ்சியுள்ள மோசூல் நகரின் மேற்கு பகுதியை நோக்கி இராக்கிய படைகள் முன்னேற்றம். அங்கு படைகளுடன் களத்தில் பிபிசி செய்தியாளர். வடகொரிய தலைவரின் ஒன்றுவிட்ட சகோதரரின் கொலையை அடுத்து மலேசிய - வடகொரிய உறவில் உரசல். வடகொரியாவுக்கான தனது தூதரை மலேசியா திரும்ப அழைத்துள்ளது. நீங்கள் இறக்கும்போது உங்கள் மூளையை மருத்துவ பரிசோதனைக்கு தானமாக வழங்வீர்களா? எதிர்கால சிகிச்சைகளுக்காக அதிகமான மூளைகள் மருத்துவர்களுக்கு தேவைப்படுகின்றது.

  8. உச்சகட்ட தாக்குதலுக்கு உள்ளான சிரியாவின் கிழக்கு கூட்டா நகரம், ஒவ்வொரு ஆண்டும் 2.5 மில்லியன் குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்திற்குள் இறப்பதாக யுனிசெஃப் தகவல் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  9. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * மேற்கு மொசூலில் பசியும் பயமும்; ஐஎஸ் அமைப்பிடமிருந்து தப்பிய ஐந்துலட்சம் மக்களின் அவலம்; முன்னரங்கிலிருந்து பிபிசியின் நேரடிச் செய்தி. * இன்னொரு ஏவுகணை சோதனை வெற்றியை கொண்டாடும் வடகொரியா; எதிர்கொள்வது எப்படி என சீனாவுடன் ஆலோசிக்கும் அமெரிக்கா. * அழிவின் விளிம்பிலுள்ள மொழியை காக்கத்துடிக்கும் கரங்கள்; மொழியைக் காக்க முயலும் சிங்கப்பூர் ஆர்வலர்களின் வித்தியாசமான முயற்சி.

  10. இன்றைய (20/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பிரான்ஸின் அடுத்த அதிபராக வரக்கூடியவர் யார் யார்? தேர்தலில் போட்டியிடும் நான்கு முன்னணி வேட்பாளர்கள் யார்? அவர்களின் நிலப்பாடுகள் என்ன? விளக்குகிறது பிபிசி. * அரசியல்வாதிகள் தங்களை கைவிட்டுவிட்டதாக குமுறும் பிரெஞ்சு வாக்காளர்கள்; இவர்களின் வாக்குகள் தேர்தல் முடிவை திசைமாற்றுமா? பிபிசியின் நேரடி செய்தித்தொகுப்பு * உலக எரிமலைகள் அனைத்தையும் கண்காணிக்க புதிய வழி கண்டுபிடிப்பு; ஏழைநாடுகளின் எரிமலைகளை சுற்றிவாழ்பவர்களின் உயிர்காக்க உதவுமென விஞ்ஞானிகள் நம்பிக்கை.

  11. வடகொரியாவிலிருந்து கோமா நிலையில் அனுப்பப்பட்ட அமெரிக்க மாணவர் மரணமடைந்திருப்பது குறித்த செய்தி; கானாவில் அதிகரிக்கும் கும்பல் கொலைகள் குறித்த நேரடித்தகவல்கள் மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தடுப்பு மருந்தை கண்டுபிடித்திருப்பதாக விஞ்ஞானிகள் அறிவித்திருப்பது குறித்த செய்தி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  12. டிமென்ஷியா வராமல் தடுக்க ஒன்பது வழிகள்! புதிய ஆய்வின் ஆச்சரியமூட்டும் முடிவுகள் குறித்த தகவல்கள், மடகாஸ்கரின் நீலமணிக்கல் சுரங்கங்கள் அபூர்வ விலங்கான லீமாரை வேகமாக அழிக்கிறதா? பிபிசியின் நேரடிச் செய்தித் தொகுப்பு!! மற்றும் சிங்கப்பூரின் அரசியலை சித்திரப்படங்கள் மூலம் சொல்லும் ஒருவரின் படைப்பு காமிக்ஸ் உலகின் உயர்ந்த பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  13. கொரியா போரால் தாயகத்தை விட்டுப்பிரிந்த உறவுகள் மீண்டும் சந்திக்க அனுமதி, பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வெனிஸ்வேலா அரசு புதிய முயற்சி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  14. மெக்ஸிகோவில் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கத்தில் இருநூறுக்கும் அதிகமானோர் பலி, ஐநா பொதுசபை கூட்டத்தில் இரான் குறித்து அமெரிக்க அதிபர் பேசியது வெறுப்பை தூண்டும் ஒரு பேச்சு என்று இரான் சாடியுள்ளது, மற்றும் சிங்கப்பூரில் ஆரம்பப்பள்ளியில் ரோபோக்களுடன் விளையாடி கல்விகற்கும் மழலையர் குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  15. நைஜீரியாவில் சிறுமிகளை மனைவியாக்கும் பழங்குடியினர், சீர்குலைந்த சிரியாவின் இட்லிப் நகரம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  16. அல்ஷபாப் ஆயுததாரிகளுக்கு எதிரான போர் தீவிரமாகுமென சொமாலிய அதிபர் அறிவிப்பு! வாகன குண்டுத்தாக்குதலில் 280பேர் பலியானதை அடுத்து அதிகரிக்கும் இராணுவ நடவடிக்கை ; நோய், பட்டினி மற்றும் பாதுகாப்பின்மை! மியான்மரிலிருந்து வங்கதேசம் தப்பி வந்த ரோஹிஞ்சா அகதிக்குழந்தைகளின் அவல நிலை குறித்து ஐநா பெரும் கவலை! மற்றும் ஆராதிக்கப்படும் ஆப்ரிக்க இசைத்தந்தை! இறந்து இருபதாண்டுகளுக்குப்பின்னும் மறக்கப்படாத மாபெரும் இசைக்கலைஞன் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  17. சிரியாவில் ஐ.எஸ். குழுவின் கடைசி கட்டுப்பாட்டுப் பகுதியாக கருதப்பட்ட எல்லை நகரம் மீட்பு - ஆனால், ஷியா போராளிகளின் ஆதிக்கத்துக்கு இது வழியமைக்குமா? களத்தில் இருந்து பிபிசி தரும் பிரத்யேகத் தகவல்கள். பிளாஸ்டிக் மாசுபாட்டால் பெருங்கடல்களுக்கும் அச்சுறுத்தல் - அரிய வகை உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுவதாக விஞ்ஞானிகள் கவலை ஐரோப்பா செல்லும் கனவுகளுடன் செர்பியாவில் காத்திருக்கும் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அகதிகளை இணைக்கும் கிரிக்கெட் போட்டிகள். ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  18. இன்றைய நிகழ்ச்சியில், * பெர்லின் கிறிஸ்மஸ் சந்தையில் பன்னிரெண்டு பேரை பலிவாங்கிய தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் என்பதில் சந்தேகமில்லையென ஜெர்மனியின் உள்துறை அமைச்சகம் அறிவிப்பு. * துருக்கியில் ரஷ்யத் தூதர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள போதிலும் உறவுகளில் பாதிப்பு இல்லை என இருநாடுளும் கூறுகின்றன. * பிரிட்டனில் குட்டிச் சிறார்களின் போலிஸ் படை. புரிந்துணர்வை வளர்க்க மேற்கொள்ளப்படும் முயற்சி.

  19. ரியாத் மீது ஏவுகணை செலுத்திய படங்களை வெளியிட்டது ஹுதி கிளர்ச்சிக் குழு; இரானுக்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்கா குற்றச்சாட்டு இந்தியா, சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் இருந்து கடத்தப்படும் போலி மருந்துகளைத் தடுக்க இன்டர்போல் உதவியுடன் நைஜீரியா நடவடிக்கை ஸ்விட்சர்லாந்தில் உலகின் செங்குத்தான மலைப் பகுதியில், பரவசப்படுத்தும் ரோப் கார் பயணம் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  20. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், உள்நாட்டுப் போரில் சிக்கியுள்ள தெற்கு சூடான் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ நா அறிவிப்பு. நாட்டில் அரைவாசி மக்களுக்கான உணவு உதவி தேவைப்படுகிறது. அமெரிக்காவின் புதிய தேசிய பாதுகாப்பு ஆலோசகராக லெஃப்டனெண்ட் ஜெனரல் மெக்மாஸ்டரை டிரம்ப் அறிவித்துள்ளார். பதவி நீக்கப்பட்ட மைக்கில் ஃபிலினுக்கு பதிலாக இவர் பொறுப்பேற்பார். கெச்சப்பை அதன் பாட்டிலில் இருந்து முழுமையாக காலி செய்வது எப்படி? அதற்கு ஒரு வழி கண்டுபிடித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

  21. குவைத்தில் கொடுமைக்குள்ளாகும் வெளிநாட்டு பணியாளர்கள், தண்ணீரால் போர் உருவாகும் சூழ்நிலை மற்றும் விண்வெளியில் பறக்கவுள்ள மாணவர்களின் தயாரிப்புகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  22. இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்கா நாடுகளின் பயணிகள் சிலருக்கு அமெரிக்க விமானங்களில் புதிய கட்டுப்பாடுகள்; லேப்டாப் உள்ளிட்ட மின்னணு உபரகணங்களை கைகளில் கொண்டு செல்லத்தடை. * நைஜீரியாவின் போகோ ஹராம் கட்டுப்பாட்டு பகுதிகளிலிருந்து தப்பிய கிராமவாசிகள் உணவின்றி தவிப்பு; விவசாயம் செய்யமுடியாததால் உருவான விபரீத சூழல். * ஆப்கனிஸ்தானில் இயங்கும் இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்குமான இரண்டு சிறப்புப்பள்ளிகள்; அரசு பள்ளிகளில் இவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? நேரில் ஆராய்ந்தது பிபிசி.

  23. பயன்பாட்டாளர்களின் தகவல்களை தவறாக பயன்படுத்தியது எப்படி? ஃபேஸ்புக், கேம்ப்ரிட்ஜ் அனலிடிகா நிறுவனங்களிடம் அமெரிக்கா, பிரிட்டன் விசாரணை. எந்தத் தவறும் செய்யவில்லை என்று இரு நிறுவனங்களும் மறுப்பு, அமெரிக்காவுடன் நட்பு பாராட்ட விரும்புவது ஏன்? முதன் முறையாக அதிகாரப்பூர்வ கருத்தை வெளியிட்டது வடகொரியா மற்றும் கனடாவின் டொரொன்டோவில் உயர் கட்டுமானங்களில் பறவைகள் மோதி உயிரிழப்பதைத் தடுக்க புதிய முயற்சி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  24. இன்றைய (21/04/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * பாரிஸில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து பாதுகாப்பு பல மடங்கு அதிகரிப்பு; பிரெஞ்சு அதிபர் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஞாயிறன்று திட்டமிட்டபடி நடக்குமென பிரதமர் அறிவிப்பு. * அல்சைமர்ஸ் உள்ளிட்ட மூளையைத் தாக்கும் மோசமான நோய்களுக்கு புதிய மருந்து கண்டுபிடிப்பு; மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே சிகிச்சை பெற முடியுமென நம்பிக்கை. * கனடா கடலோரம் கரையொதுங்கியிருக்கும் மிகப்பெரிய பனிப்பாறையால் சுற்றுலாப் பயணிகள் குதூகலம்; ஆனால் மீனவர்களோ நெருக்கடியில். என்ன காரணம்?

  25. வெனிஸ்வேலா பொதுத்தேர்தலில் மீண்டும் மடூரோ வெற்றி, ஹவாய் தீவில் நச்சு வாயுவை கக்கும் எரிமலை, வறட்சியின் விளிம்பில் தவிக்கும் ஆஃப்ரிக்க நாடு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.