உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26873 topics in this forum
-
மருமகனுக்கு பதிலாக மகனை முடிக்குரிய இளவரசனாக்கினார் சௌதி அரசர்! மாற்றியமைக்கப்பட்ட வாரிசுரிமையின் பின்னணித் தகவல்கள்!! இஸ்ரேலில் குடியேறிய யெமேனிய யூதக்குழந்தைகள் சிலருக்கு என்ன நடந்தது? இன்றும் பதில் தேடும் பெற்றோரின் கண்ணீர்க் கதைகள், மற்றும் இத்தாலிய பூகம்பத்தில் சிதைந்த கலைப்பொருட்களை மீட்டெடுக்கும் முயற்சிகள் பலன் தருமா? என்பது குறித்த செய்தி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 315 views
-
-
கடந்த வாரம் பார்சிலோனாவில் நடைபெற்ற தாக்குதலில் பதிமூன்று பேர் கொல்லப்பட காரணமாக இருந்தவர் யூனஸ் அபு யாகூப் என்று ஸ்பேனிஷ் காவல் துறையினர் உறுதிபடுத்தியுள்ளனர், சிங்கப்பூர் கடற்கரைக்கு அப்பால் அமெரிக்க கடற்படை கப்பலும், எண்ணெய் கப்பல் ஒன்றும் மோதியதில் பத்து மாலுமிகளை காணவில்லை மற்றும் அமெரிக்காவில் நூறு ஆண்டுகளில் முதல் முறையாக தெரியவுள்ள பூரண சூரிய கிரகத்தை காண லட்சக்கணக்கான மக்கள் கூடியுள்ளது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 262 views
-
-
ஈகைப்பெருநாளன்று ஆஃப்கானிஸ்தானில் ராக்கெட் குண்டுகள் வீச்சு, வாழ்க்கை வரலாறு திரைப்படத்தால் மிரட்டல்களை எதிர்கொள்ளும் சர்ச்சை நடிகை பிபிசி-க்கு சிறப்புப் பேட்டி உள்ளிட்ட செய்திகளை இங்கே கணலாம்.
-
- 0 replies
- 516 views
-
-
மெக்ஸிகோ தலைநகரில் நேற்று நிலநடுக்கத்தால் இடிந்துவிழுந்து கட்டடங்களின் இடிபாடுகளிலிருந்து உயிர்தப்பியவர்களை மீட்கும் நடவடிக்கை தீவிரமடைகிறது, இராக்கில் அடுத்த வாரம் நடக்கவுள்ள தனி குர்திஸ்தான் நாடுக்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு குறித்த சிறப்புச் செய்தித் தொகுப்பு மற்றும் ஏ கே 47 ஆயுதத்தை உருவாக்கிய மிக்கெயில் கலாஷ்னிகோவை ரஷ்யா கொண்டாடுவது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 338 views
-
-
காஷ்மீர் காவல்துறையினர் சந்திக்கும் அவலம், உணவுக் குழாய் புற்றுநோய் பாதிப்புகளை பஞ்சு மூலம் கண்டறியும் புதிய சிகிச்சை முறை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 404 views
-
-
மியான்மரின் ரக்கைன் மாகாணத்தில் ரோஹிஞ்சா ஹிந்துக்கள் கொன்று புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் பகுதியில் பிபிசி நடத்திய சிறப்புப் புலனாய்வு காஸா நிர்வாகத்தை வழிநடத்தும் தலைமையை தீர்மானிக்க பாலஸ்தீனிய அரசியல் குழுக்கள் கெய்ரோவில் இன்று முக்கிய சந்திப்பு சிஸ்ட்டீன் சேப்பல் தேவாலய ஓவியங்கள் போல, தனது வீட்டு அறைகளை அழகுபடுத்தி வரும் எழுபது வயது லண்டன் பெண்மணி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 297 views
-
-
* பெர்லினில் நடந்த பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் துனிஸிய நபரொருவரை ஜெர்மனிய போலிஸார் தேடுகிறார்கள். * மெக்ஸிகோவின் மிகப்பெரிய பட்டாசு சந்தையில் ஏற்பட்ட தீயில் முப்பத்தியொரு பேராவது மரணம். * ஆழத்தின் ரகசியம் அறிய முயற்சிக்கும் ஆய்வாளர்கள். ஆர்ட்டிக்கின் பழம் பனி, காலநிலை மாற்றம் குறித்த தகவலை தருமா?
-
- 0 replies
- 422 views
-
-
ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் பாதசாரிகள் கூட்டத்தில் கார் புகுந்ததில் டஜன் கணக்கானோர் காயம்– திட்டமிட்ட செயல் என்கிறது காவல்துறை பயங்கரவாதத்தை எதிர்க்க தொழில்நுட்ப உதவி: சொமாலியாவின் அல்-ஷபாப் தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் உதவி செய்யும் ட்ரோன்கள் நீண்ட வரலாறு கொண்ட ராணுவ வாழ்க்கையை நிராகரித்து, புதிய எதிர்காலத்தை தேடும் கூர்கா இனத்தின் இளைய தலைமுறை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 212 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், ஆட்கடத்தல்காரர்களால் தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்தை விபரிக்கும் ஒரு பெண். கடந்த வருடம் பெரும்பாலும் அல்பீனியாவில் இருந்து பிரிட்டனுக்கு கடத்தி வரப்பட்ட மூவாயிரம் பேரில் இவரும் ஒருவர். மொசூலில் தற்கொலை தாக்குதல் நடத்திய பிரிட்டிஷ்காரர். குவாண்டநாமோ சிறையில் தடுத்து வைக்கப்பட்டதற்காக நஸ்ட ஈடும் பெற்றவர் இவர். இங்கிலாந்து நகர் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் தங்க அரும்பொருட் பிரதிகள். ஆயிரக்கணக்கான டாலர்கள் பெறுமதியானவை.
-
- 0 replies
- 270 views
-
-
துப்பாக்கி சட்டத்தை கடுமையாக்க அமெரிக்காவில் கோரிக்கை, வெனிசுவேலாவில் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு, கம்போடியாவில் கட்டப்படும் மலிவு விலை வீடுகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 220 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * விமானப்பயணிகள் மின்னணு உபகரணங்களை உடன் எடுத்துச் செல்லத்தடை விதிக்கப்பட்டதன் பின்னணி என்ன? நம்பத்தகுந்த ஐஎஸ் அச்சுறுத்தல் என்கின்றன அமெரிக்க ஊடகங்கள். * 32 பேர் கொல்லப்பட்ட பிரஸ்ஸல்ஸ் தற்கொலைத்தாக்குதல்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள் அனுஷ்டிப்பு; நீடிக்கும் பாதுகாப்புக்கு மத்தியில் நாடு தழுவிய அஞ்சலிகள். * திமிங்கிலங்கள் கூட்டமாக கரையொதுங்கி
-
- 0 replies
- 190 views
-
-
பாலியல் தொழிலுக்கு கட்டாயப்படுத்தப்படும் ரோஹிஞ்சா சிறுமிகள், சீன பொருட்களின் இறக்குமதிக்கு மேலதிக வரி விதிக்க அமெரிக்க அதிபர் திட்டம், மாற்றுத்திறனாளிகளால் நடத்தப்படும் உலகின் முதல் இசைக்குழு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 279 views
-
-
இன்றைய (22/05/2017) பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * அமெரிக்க இஸ்ரேல் உறவு உடைக்க முடியாத உறவுப்பாலம் என்கிறார் டொனால்ட் ட்ரம்ப்; இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க அதிபர் நம்பிக்கை. * யெமெனில் வேகமாக பரவும் காலரா; இதுவரை இருநூற்று ஐம்பது பேர் பலி; மோசமான கொள்ளைநோயாக மாறுமென ஐநா எச்சரிக்கை. * அனைத்து மகளிர் ஆப்கான் தொலைக்காட்சி; ஊடகத்துறையில் பெண்ணுரிமைக்குரல்களைப் பெண்களே முன்னெடுக்கும் வித்தியாசமான முயற்சி.
-
- 0 replies
- 252 views
-
-
ஃபேஸ்புக் நிறுவனரிடம் காணொளி மூலம் விசாரணை - அனைத்து செயல்பாடுகளையும் நேரலையாக ஒளிபரப்ப ஐரோப்பிய நாடாளுமன்றக் குழு முடிவு,ஐ.எஸ் விரட்டப்பட்ட ஆஃப்கனிஸ்தானின் அச்சின் மாவட்டத்தில் மறுமலர்ச்சிக்கு தயாராகும் பெண்கள், உலகின் பழமையான பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில், முதலாவதாக தடம் பதித்த பெண் உறுப்பினர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 310 views
-
-
மொசூல் நகரின் எண்ணூறு ஆண்டு பழமைவாய்ந்த al-Nuri பெரிய மசூதியை ஐஎஸ் அமைப்பினர் இடித்துவிட்டதாக இராக்கிய அரசு குற்றச்சாட்டு; வளமான வாழ்வைத்தேடிச்சென்று நரகத்திலிருந்து மீண்டதாகக்கூறும் குடியேறிகள்! ஐரோப்பாவில் குடியேற விரும்பி லிபியா சென்று மீண்டும் நாடுதிரும்பிய நைஜீரியர்களின் நேரடி அனுபவங்கள்!! மற்றும் அழகுபடுத்தும் அறுவைசிகிச்சைகளை அதிகமாக நாடும் இளம்தலைமுறை! பொய்யான தோற்றப்பொலிவு மோகத்தை சமூக ஊடகம் ஊக்குவிக்கிறதா? இது குறித்த ஒரு செய்தி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 270 views
-
-
தலிபான்களுக்கு எதிராக போரிட மேலதிக துருப்புகளை ஆப்கானுக்கு அனுப்புவது என்ற அதிபர் டிரம்பின் முடிவை ஆப்கான் பிரதமர் வரவேற்றுள்ளார் ; கர்னல் கடாபி வீழ்த்தப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கு பின்னரும் லிபியா மோதல்களமாகவே தொடர்கிறது மற்றும் அலாஸ்காவில் கரடிகளை வேட்டையாடுவதற்கான தடையை அதிபர் டிரம்ப் நீக்கினார்! அதன் விளைவு என்ன என்பதை ஆராயும் செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 349 views
-
-
இரு வேறு சட்ட வழக்குகளில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பின்னடைவு, வெனிஸ்வேலா நெருக்கடி நிலையில் மாற்றம் ஏற்படுமா? உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 507 views
-
-
மெக்ஸிகோ நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்க நம்பிக்கைக்கு மத்தியில் தேடுதல் நடவடிக்கை தொடருகிறது, வட கொரியாவை அழிப்பேன் என்று கூறிய அமெரிக்க அதிபருக்கு வடகொரிய அதிபர் கடும் எச்சரிக்கை மற்றும் மீதேன் உண்ணும் பாக்டீரியாக்கள் அதை புரதமாக மாற்றுவது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 324 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * இஸ்லாமிய அரசு அமைப்புடன் நடக்கும் மோதல்களில் பெரும் பொதுமக்கள் இழப்பை எதிர்கொள்ளும் மொசூல் நகரில் இருந்து பிபிசியின் பிரத்யேகத் தகவல்கள். * பாகிஸ்தானில் அப்பாவிகள் மரண தண்டனைக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரிக்கிறதா? பாகிஸ்தானில் இருந்து பிபிசியின் புலனாய்வு. * உலகின் சரிபாதிப்பேரான பெண்களின் குரல்களை பிரதிபலிக்கும் பிபிசியின் நூறு பெண்கள் தொடரின் முதல் பகுதி; உலகின் புகழ்பெற்ற மாடலான வின்னி ஹார்லோ, வெண்புள்ளி பிரச்சனையை எதிர்கொண்டது குறித்த மனம் திறந்த பேட்டி.
-
- 0 replies
- 290 views
-
-
ஜிம்பாப்வே புதிய தலைவராக வெள்ளிக்கிழமை பதவி ஏற்கிறார் எம்மர்சன் முனங்காக்வா - ராபர்ட் முகாபே பதவி இறங்கியதை வரவேற்று மக்கள் கொண்டாட்டம். நியூயார்க் தாக்குதல் சந்தேக நபரின் தாய் நாடான உஸ்பெகிஸ்தானுக்கு சென்றது பிபிசி - அவரது தாயார், அண்டை வீட்டாரிடம் திரட்டிய முக்கிய தகவல்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கும் சிறுவர்களுக்கு புத்துணர்வளிக்க வீதிகளையை விளையாட்டு மைதானமாக்கும் புதுமைத் திட்டம் ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 304 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * பெர்லின் கிறிஸ்மஸ் சந்தை தாக்குதல் சந்தேக நபரான அனீஸ் அம்ரியை தேடி ஜெர்மனி போலிஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்துகின்றனர். * ரஷ்யாவில் விஷ குளியல் எண்ணெயை குடிக்கும் போதை அங்கு அறுபது பேரை பலிகொண்டிருக்கிறது. உடனடி நடவடிக்கைக்கு அதிபர் பூட்டின் உத்தரவு. * ஒரு நடைமுறை பிரச்சினைக்கு தீர்வுகண்ட விஞ்ஞானி. சதுரத்துளையிடும் கருவியை கண்டுபிடித்த எரித்திரிய அகதி.
-
- 0 replies
- 279 views
-
-
ஜெருசேலத்தை அங்கீகரிக்கும் முடிவை நிராகரித்த ஐநா , பசியால் பரிதவித்து யேமென் மக்கள் குறித்த சிறப்பு தொகுப்பு, குப்பைக்கழிவுகளாக காட்சியளிக்கும் டுப்ரோவ்னிக் துறைமுக நகரம் உள்ளிட்ட செய்திகளை காணலாம்
-
- 0 replies
- 239 views
-
-
ஆஃப்கானிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டும் முயற்சிகளை பலவீனப்படுத்துகிறதா ரஷ்யா?, உணவுப் பற்றாக்குறையில் தவிக்கும் சிரியாவில் கிழக்கு கூட்டா மக்கள், ரோமில் அதிகரித்து வரும் குப்பைகளை சமாளிக்க புதிய முயற்சியில் இறங்கியுள்ள தன்னார்வலர் அமைப்பு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 221 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இஸ்ரேலுக்கான அமெரிக்க தூதரகத்தை டெல் அவிவில் இருந்து ஜெரூசலத்துக்கு மாற்றுவதற்கான பேச்சுக்களை டொனால்ட் டிரம்ப் ஆரம்பித்துள்ளார். * தாய்வானில் வெளிநாட்டு பணியாளர்களின் வாழ்க்கையில் இருண்ட பக்கங்கள். தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை குறித்து ஒரு இந்தோனேசிய பெண் பேசுகிறார். * இரண்டாம் உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட போர் விமானம் ஒன்றை, ஒரு குடும்பம் மீள உருவாக்க முனைகிறது.
-
- 0 replies
- 395 views
-
-
இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில், * இராக்கின் கிழக்கு மொசூலில் ஆயிரத்துக்கும் அதிகமான ஐஎஸ் சந்தேக நபர்களை கைது செய்ததாக இராக்கிய இராணுவம் அறிவிப்பு குறித்த பிபிசியின் சிறப்புச் செய்தி. * இன்னுமொரு சூரியக் குடும்பத்தின் ஏழு புதிய உலகங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்; அவற்றில் மூன்றில் உயிர்கள் வாழக்கூடுமென்றாலும் அவற்றை சென்றடைய ஏழு லட்சம் ஆண்டுகள் பயணிக்கவேண்டும். * மனிதரின் சராசரி ஆயுட்காலம் தொடர்ந்து அதிகரிப்பு; தென்கொரிய பெண்கள் உலக அளவில் எல்லோரையும்விட அதிகமாக , தொண்ணூறு வயதை தாண்டியும் வாழ்கிறார்கள்.
-
- 0 replies
- 377 views
-