Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. தாயகம் திரும்பும் ஷியா பிரிவு இளைஞர்கள் பாகிஸ்தானில் அடுத்தடுத்து மாயம்,யுக்ரேனில் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்ட ரஷிய நிருபர் உயிருடன் வந்ததால் கொண்டாட்டம் - போலி நாடகத்தை நடத்தியதாக ஆளும் அரசு மீது அதிருப்தியாளர்கள் விமர்சனம்,வங்கதேச எல்லை முகாம்களில் ரோஹிஞ்சா சிறார்களுடன் பழகிய அனுபவங்கள் குறித்து பிபிசியிடம் நடிகை ப்ரியங்கா சோப்ரா பேட்டி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  2. வெனுசுவேலாவில் புதிய அரசியல் சாசன சபைக்கான தேர்தலை எதிர்கட்சிகள் புறக்கணித்துள்ள நிலையில் அங்கு வன்முறைகள் தொடருகின்றன, அடுத்த என்ன என்று கேள்விகள்! ரஷ்யா மற்றும் அமெரிக்கா இடையே ராஜதந்திர மோதல்கள் வலுத்துவரும் சூழலில் 750க்கும் அதிகமான அமெரிக்க அதிகாரிகளை ரஷ்யா வெளியேற்றியுள்ளது மற்றும் இராக்கிலிருந்து அகதியாக பிரிட்டனுக்கு வந்த பார்வையற்ற ஒருவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதல்வகுப்பில் தேர்ச்சிப்பெற்றுள்ளது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  3. ஐரோப்பாவுக்குள் நுழைய முயற்சிக்கும் ஐ.எஸ். உறுப்பினர்களை தேடும் பணி தீவிரம், பேச்சுவார்த்தை யோசனையை இரான் நிராகரித்த பிறகும் சந்திப்புக்கு அதிபர் டிரம்ப் ஆர்வம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  4. ஐரோப்பா வரும் நோக்கில் உயிரை பணயம் வைத்து மத்தியத் தரைக்கடலை கடக்க முயற்சிக்கும் வங்கதேசத்தவரின் அவல நிலை குறித்த செய்தித் தொகுப்பு; உலகில் பல்லாயிரக்கணக்கானோரின் மனதை கவர்ந்த இளவரசி டயனாவின் நினைவு தினம் இன்று மற்றும் தன்ஸானிய அரசாங்கத்துக்கும் மாசாய் மக்களுக்கும் இடையிலான நிலத்தகராறு குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  5. சீனாவில் 10 லட்சம் உய்கர் முஸ்லிம் சிறுபான்மையினர் தடுப்புக்காவலில் இருப்பதாக ஐ.ந. விசாரணைக் குழு தகவல், பிரிட்டனை அச்சுறுத்தும் அணுக்கழிவுகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  6. மனூஸ் தீவிலுள்ள ஆஸ்திரேலிய அகதிகள் முகாம் இன்று மூடப்படுகிறது! அதிலிருக்கும் அறுநூற்றுக்கும் அதிகமான அகதிகள் வெளியேற மறுத்து உள்ளிருப்பு போராட்டம்!! சிரியா தலைநகர் டமாஸ்கஸின் புறநகர் பகுதியில் கடும் உணவுத்தட்டுப்பாடு! மோசமான போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குழந்தைகள்!! மற்றும் கலையலங்காரமாகும் தலையலங்காரம்! வித்தியாசமான சிகையலங்காரத்தால் உலகை கவர்ந்த ஐவரி கோஸ்ட் இளம்பெண்ணின் கதை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி

  7. தென்கொரியாவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்களை அனுப்ப வட கொரியா ஒப்புதல்; யேமென் முன்னாள் அதிபர் படுகொலைக்கு முந்தைய தாக்குதலின் பிரத்யேக காட்சிகள்; நூற்றாண்டைக் கொண்டாடும் பிரிட்டிஷ் கடற்படை பெண்கள் பிரிவு உள்ளிட்டவை இந்த செய்தியறிக்கையில் காணலாம்.

  8. இரானில் அரசுக்கு எதிராக நான்காவது நாளாக நீடிக்கும் போராட்டங்கள், அணு ஆயுத ஏவுகணைக்கான பொத்தானை தனது மேஜையில் வைத்திருப்பதாக அமெரிக்காவுக்கு வடகொரிய தலைவர் விடுத்திருக்கும் எச்சரிக்கை, புத்தாண்டில் அறிவியல் உலகம் நிகழ்த்தவிருக்கும் புதிய சாதனைப் பயணங்கள் குறித்த சிறப்புத் தொகுப்பு உள்ளிட்ட செய்திகளை இந்தச் செய்தியறிக்கையில் காணலாம்

  9. சிரியா உள்நாட்டு மோதலில் சிக்கிய இட்லிப், கிழக்கு கூட்டா நகரங்கள், கலிஃபோர்னியா நிலச்சரிவில் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணி தீவிரம், கென்யாவில் வளரும் காலணிகளுக்கு வரவேற்பு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  10. ஆஃப்கானிஸ்தானில் சீக்கியர்களை குறிவைத்து தற்கொலை குண்டுதாரிகள் நடத்திய தாக்குதல், மாற்று வழிக் கல்வி மூலம் சிறப்புக் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் ஆசிரியர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  11. தாய்லாந்து குகையில் கண்டுபிடிக்கப்பட்ட 13 பேர் வெளியே வருவதில் சிக்கல், கழிவுகளை சேகரித்து மாற்று வழியில் வருவாய் ஈட்டும் மொராக்கோ தொழிலாளர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  12. பெற்றோரை சந்திக்கும் எதிர்பார்ப்புடன் தாய்லாந்து குகைக்குள் காத்திருக்கும் சிறார்கள், ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் கனவுடன் தாயகத்தை விட்டு வெளியேறிய குடியேறிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  13. சிரியாவின் கடைசி மாகாணத்தை கைப்பற்ற நடக்கும் உச்சகட்ட தாக்குதல், ஒலி மாசுபாட்டால் பாதிக்கப்படும் கடல்வாழ் உயிரினங்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  14. ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்புக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை, கன மழைக்கு முன்பாக தாய்லாந்து குகைக்குள் சிக்கியவர்களை மீட்க தீவிர முயற்சி, நச்சு எரிவாயு மூலம் ஜப்பானில் தாக்குதல் நடத்திய வழிபாட்டுக் குழு தலைவர் உள்ளிட்டோருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் உள்ளிட்ட செய்திகளை இங்கு காணலாம்.

  15. தாய்லாந்து குகையில் எஞ்சிய குழுவினரை மீட்க டைவர்கள் தீவிர முயற்சி, மேற்கு ஜப்பானில் கன மழைக்கு குறைந்தபட்சம் நூறு பேர் பலி, தாலிபன் கட்டுப்பாட்டு மாகாணத்தில் கெடுபிடிகளை மீறி நள்ளிரவில் கூடி கேளிக்கையில் ஈடுபடும் ஆஃப்கன் ஆண்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கு காணலாம்.

  16. யேமெனில் வான் தாக்குதலில் சிக்கிய டஜன் கணக்கான சிறார்கள் பலி, ஆட்சியாளர்கள் பரிந்துரைக்கும் பாதிரியாரை நியமிக்கும் சீன அரசின் யோசனையை ஏற்கும் நிலையில் வாட்டிகன் தலைமை, ஒரு காலை இழந்த நிலையில் இங்க்லீஷ் கால்வாயை கடக்க பயிற்சி எடுக்கும் பெண்மணி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  17. சிரியாவின் இட்லிப் நகரில் அரசுப் படை தீவிர தாக்குதல், ஸ்வீடனில் தீவிரமாகும் அரசியல் முட்டுக்கட்டை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  18. தாய்லாந்து குகைக்குள் சிக்கிய அனைவரையும் மீட்ட குழுவினருக்கு உதவிய உள்ளூர்வாசிகள் யார்? சிறார்களை மீட்ட டைவர்கள் குழு உறுப்பினரின் பேட்டி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  19. வடகொரியாவை சமாதான உடன்படிக்கைக்கு சம்மதிக்க வைக்குமா அமெரிக்கா, உலக கோப்பை கால்பந்துக்கு தயாராகும் ரஷ்யாவில் சுற்றுலாவாசிகளின் அனுபவங்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே கணலாம்.

  20. மிகப்பெரிய ராணுவ ஒத்திகைக்கு தயாராகும் ரஷ்யா, மருத்துவ உலகம் வியக்கும் பிரிட்டன் குழந்தை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  21. நேட்டோ உச்சி மாநாடு தொடங்கும் முன்பே ஜெர்மனி அதிபருடன் வார்த்தைப்போரில் ஈடுபட்ட டிரம்ப், கள்ளச்சந்தையில் டிக்கெட் வாங்கி உலக கோப்பை போட்டியை காண வந்துள்ள பிரிட்டிஷ் ரசிகர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  22. அமெரிக்காவின் கிழக்கு கடலோரத்தை நோக்கி வேகமாக முன்னேறும் சூறாவளி, ஆஸ்திரேலியாவால் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்ட இந்தோனீசிய சிறார்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  23. சமூக ஊடகங்களின் வியாபார உத்திகளால் தன்னிலை மறக்கும் ஸ்மார்ட் ஃபோன் பயன்பாட்டாளர்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  24. தென் சீனக்கடலில் ராணுவ கட்டமைப்பை மேம்படுத்தும் சீனா, வரும் சனிக்கிழமை பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்கிறார் இம்ரான்கான், அமெரிக்க தேர்தல் வாக்குப்பதிவு முறைகேடுகளை கண்டறிய, ஹேக்கர்களாக மாறிய பள்ளிச் சிறார்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  25. தாயகம் திரும்பினால் சிறை என அறிந்த பிறகும் பாகிஸ்தானுக்கு வருகிறார் நவாஸ் ஷெரீஃப், வெளிநாட்டுப் பார்வையாளர்களின் வருகை அதிகரிப்பால் புதிய ரஷ்யாவை பார்க்கும் குதூகலத்தில் ரஷ்ய ரசிகர்கள், உலகின் அதிபயங்கர ஸ்பெயின் தொங்கு பாலத்தில் புதிய தடுப்புகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.