வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5547 topics in this forum
-
ஊர் உலகமே தனுஷையும் சிம்புவையும் எதிரும் புதிருமாக பார்த்துக்கொண்டிருக்க 'சிம்பு என் நண்பன்' என ஷாக் கொடுத்திருக்கிறார் தனுஷ். சுப்ரமணிய சிவா, தினா, யுகபாரதி என 'மன்மதராசா...' தந்த 'திருடா திருடி' கூட்டணி இரண்டாவதாக கைகோர்த்துள்ள படம் 'பொறி'. ஜீவா - பூஜா நடிக்கும் இப்படத்தை நிவிபவி கிரியேஷன்ஸ் சார்பில் சம்பந்தம்கார்த்தி தயாரித்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியிட்டு விழா சென்னை சத்யம் திரையரங்கில் இன்று (03.01.2007) நடந்தது. தனுஷ், ஜெயம் ரவி, ஜீவா, ஸ்ரீகாந்த், பசுபதி, கருணாஸ் உள்பட நடிகர்கள் ஒரு பக்கமாகவும், அமீர், சசிகணேசன், பேரரசு, துரை, கரு. பழனியப்பன், ஜனநாதன், ஒளிப்பதிவாளர்கள் R.D.ராஜசேகர், ஏகாம்பரம், ரவிவர்மன் உள்பட இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்க…
-
- 0 replies
- 919 views
-
-
இடைவிடாத படப்பிடிப்பு... அம்மாவை கூட பார்க்க முடியவதில்லை... இப்படி கவலைப்பட்டுக் கொண்டிருந்த த்ரிஷா அதற்கு மருந்து கண்டு பிடித்திருக்கிறார். டென்ஷனிலிருந்து விடுபட்டு வெளிநாடு போகவேண்டும் என்ற அவரது ஆசையும் நிறைவேறியிருக்கிறது எல்லா நடிக, நடிகைகளும் உள்ளூர் ஸ்டார் ஹோட்டல்களில் புத்தாண்டு ஆட்டம் போட, அமெரிக்கா சென்றிருக்கிறார் த்ரிஷா. அமெரிக்காவில் இவரது பள்ளி தோழிகள் மூன்று பேர் இருக்கிறார்களாம். அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் கேளிக்கைக்கும் சூதாட்டத்துக்கும் பெயர் போனது. சாதாரண நாட்களில் திருவிழா கொண்டாடட்டமாக இருக்கும் இந்நகரம் புத்தாண்டு அன்று சொர்க்கமாகிவிடும். இந்த பூலோக சொர்க்கத்தில் தனது தோழிகளுடன் புத்தாண்டை கொண்டாடியிருக்கிறார் த்ரிஷா. இங்கு தாராளமாக சோ…
-
- 0 replies
- 1.4k views
-
-
விஜயகாந்த் ஆச்சர்ய பேட்டி சினிமாவையும் விடுவதாக இல்லை விஜயகாந்த். இதோ பொங்கலுக்கு ‘சபரி’ ரிலீஸ்! ‘‘இது ‘சபரி’ங்கிற ஒரு டாக்டரின் கதை. ஆக்ஷன் படம். ஆனா, ஆழமான, அழுத்தமான படம். ‘ரமணா’ ஸ்டைலில் ரொம்ப ஸ்டைலான படம். வழக்கமா விஜயகாந்த் படம்னா, இன்னின்ன விஷயங்கள்தான் இருக்கும்னு நினைப்பீங்கள்ல... இது செம ஷார்ப்பான கதை. எனக்கே ‘சபரி’ சரியான படமா வந்திருக்குன்னு தோணுது!’’ & உற்சாகமாகப் பேசுகிறார் விஜயகாந்த். ‘‘லயோலா கல்லூரி கருத்துக் கணிப்பு, உங்களை இன்னும் பிரமாண்டமாக்கிக் காட்டுது. என்ன நினைக்கி றீங்க?’’ ‘‘தி.மு.க, அ.தி.மு.க. ரெண்டு கட்சிக்கும் மாற்று சக்தியா என்னை மக்கள் நினைச்சிருக்காங்க என்பது சந்தோஷமான விஷயம். நமக்கான பொறுப்பு, கடமை உணர்…
-
- 0 replies
- 1.1k views
-
-
வெயிலை தணிக்கும் ஏ.சி. பிரபல நடிகர் வீட்டில் வெப்பத்தை ஏற்றியிருக்கிறது. ஈக்காட்டுதாங்கல் கலைமகள் நகரில் இருக்கிறது விஜயகுமாரின் வீடு. அவர் மனைவி மஞ்சுளா, அவரது மகன் அருண் விஜய் மற்றும் அருண் விஜய்யின் மனைவி ஆகியோர் அதில் வசித்து வருகிறார்கள். நேற்று காலை 11 மணி அளவில் இரண்டாவது மாடியிலிருந்து புகை கசிந்திருக்கிறது. சில நிமிடங்களில் வீடே புகைமண்டலமாக மாற அலறி அடித்து தீயணைப்புத்துறைக்கு போன் செய்திருக்கிறார்கள். அதற்குள் இரண்டாவது மாடியிலிருந்த அறையின் மெத்தை, தரைவிரிப்பு, புத்தகங்கள் என அனைத்தையும் தின்று ஜீரணித்து விட்டார் அக்னிபகவான். 'தாமிரபரணி' ஷுட்டிங்கில் இருந்த விஜயகுமாரும், அவரது மருமகனும் 'தாமிரபரணி' இயக்குனருமான ஹரியும் உடனே வீட்டிற்கு தி…
-
- 0 replies
- 1.2k views
-
-
பிரசாந்துக்கு புதுவருடம் புது தலைவலியுடன் பிறந்திருக்கிறது. சென்ற வருடம் மகன் பிறந்ததை கொண்டாட முடியாதபடி மனைவியுடன் பிரச்சனை. வருட இறுதியில் மனைவியை என்னுடன் சேர்த்து வையுங்கள் என்றும், மகனை வாரம் இருமுறையாவது பார்க்க அனுமதிக்க வேண்டுமென்றும் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். என்ன பயன்? மனைவி கிரகலட்சுமி தரப்பிலிருந்து வெள்ளைக் கொடி காண்பிக்கப்படவில்லை. மாறாக பெரிய சிவப்பு கொடியாக காண்பித்திருக்கிறார்கள். பிரசாந்த் தன்னை சரியாக கவனிக்கவில்லை, சதா வரதட்சணை பற்றியே பேசுகிறார், பிரசவத்திற்கே 2 லட்சம் செலவானது, மேலும் தற்போது தனியாக மகனுடன் எனது பெற்றோர் தயவில்தான் வாழ்ந்து வருகிறேன். அதனால் எனக்கும் என் மகனுக்கும் மாதம் ரூபாய் ஒரு லட்சம் ச…
-
- 0 replies
- 1.2k views
-
-
'பருத்திவீரன்' படத்துக்கு பைனான்ஸ் சிக்கல், தயாரிப்பாளரிடமிருந்து படத்தை வாங்கியிருக்கிறார் இயக்குனர் அமீர்! சில வாரங்கள் முன் வந்த இந்த செய்தி முழுக்க உண்மை. ஆச்சரியம் என்னவென்றால், பைனான்ஸ் சிக்கலில் மாட்டிக்கொண்ட படம் என்று சொல்லமுடியாத அளவுக்கு காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்கள். முக்கியமாக ஒரு சண்டைக்காட்சி. பருத்திவீரனான கார்த்தி புழுதிக் காட்டில் வில்லன்களுடன் மோதுவதாக ஒரு காட்சி வருகிறது. இதற்காக தேனி மாவட்டத்தை சல்லடை போட்டு சலித்திருக்கிறார்கள். சண்டைக்காட்சிக்கு ஐம்பது ஏக்கர் பரப்பளவாவது வேண்டும் என இயக்குனர் அமீர் சொன்னதால்தான் இந்த தீவிர வேட்டை. கடைசியில் புரொடக்ஷ்ன் ஆள்கள் ஐம்பது ஏக்கரில் நிலமொன்றை பார்த்திருக்கிறார்கள். ஆனால் ஒரு குறை. நிலம் புழு…
-
- 0 replies
- 930 views
-
-
2006 புலம் பெயர் தமிழ் சினிமா ஒரு பார்வை. உருண்டோடிய 2006 ம் ஆண்டு புலம் பெயர்ந்த மக்களிடையே உருவான சினிமா முயற்சிகளுக்கு ஒரு முக்கியமான படிக்கட்டை அமைத்துக் கொடுத்த ஆண்டாகும். இலங்கை மண்ணில் நிலவிய பொருளாதார, தொழில்நுட்ப, வர்த்தக வழிமுறைகளின் பற்றாக்குறை காரணமாக தள்ளாடிய ஈழத் தமிழ் சினிமா சிறிது பெருமூச்சு விட்டு தலை நிமிர்ந்த காலம் 2006 ம் ஆண்டாகும். அலைகள் மூவீஸ் புயல் திரைப்படத்தின் பாடல்கள் தமிழகத்தில் பதிவாகியிருப்பது, அதற்கு புலம் பெயர்ந்த தமிழ் கலைஞர்களே இசையமைத்து கவிபடைத்திருப்பது, மண் படம் தற்போது தமிழகத்தில் காண்பிக்கப்படுவது, சித்துவின் துரோகி தமிழகத்தில் படமாக்கப்பட்டிருப்பவை போன்றன தமிழகத்திலும் காலடி பதிக்கும் காலத்திற்கு எடுத்துக்காட்டாகும். எதிர் …
-
- 3 replies
- 6.4k views
-
-
தமிழில் குரு திரைப்படம் அபிஷேக் பச்சன் ஜோடியாக உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடிக்க, முக்கிய வேடத்தில் மாதவன் நடித்துள்ள குரு திரைப்படம், தமிழில் வெளியாக உள்ளது. 2007 பொங்கல் அன்று வெளியாக உள்ள இந்தப் படம், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரபல தொழிலதிபர் அமரர் திருபாய் அம்பானியின் வாழ்க்கையை இந்தப் படம் மறைமுகமாகப் பிரதிபலிக்கிறது. பகல் நிலவு, மவுன ராகம், நாயகன், அக்னி நட்சத்திரம், தளபதி, ரோஜா, பம்பாய் உள்ளிட்ட ஏராளமான வெற்றிப் படங்களை இயக்கியவரும் மெட்ராஸ் டாக்கீஸ் சார்பில் அலைபாயுதே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்த எழுத்து உள்ளிட்ட படங்களைத் தயாரித்து இயக்கியவருமான மணிரத்னம், புதிய படம் ஒன்றை இந்தியிலும் தமிழிலும் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாகத் தயாரிக்க…
-
- 3 replies
- 3.6k views
-
-
'சித்தி'க்கு தமிழ்நாட்டு தாய்க்குலங்கள் கொடுத்த ஏகோபித்த வரவேற்பில் டி.வி. சீரியல்களின் முடிசூடாத ராணியாகிவிட்டார் ராதிகா. 'அண்ணாமலை', 'செல்வி' என சொந்த தயாரிப்பில் தொடர்ந்து கலக்கிவரும் ராதிகா தனது ராடன் மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் புதிய தொடர் ஒன்றை ஆரம்பிக்கிறார். 'அரசி' என்ற பெயரில் தயாராகும் இந்த தொடரில் ராதிகாவுக்கு தாய்-மகள் என இரட்டை வேடமாம். சிவசந்திரன், லதா, சந்தோஷி, ரவிக்குமார் ஆகியோர் உடன் நடிக்கிறார்கள். போராட்டம் மிகுந்த வாழ்க்கையின் ரணங்களோடு மகள் ஒருபுறம், அரசு பதவியில் வெற்றி பெண்மணியாக திகழும் தாய் மறுபுறம். இருவேறு சூழ்நிலையில் வாழ்ந்துவரும் இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளும் உணர்ச்சிமயமான சம்பவங்கள்தான் கதை. புத்தாண்…
-
- 0 replies
- 1.2k views
-
-
இந்த ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகளுக்கு உலகம் முழுவதிலும் இருந்து 307 படங்கள் போட்டிப்போடுகின்றனர். சர்வதேச அளவில் திரைப்படங்களுக்கான உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவிக்கப்படவுள்ள ஆஸ்கர் விருதுக்கு இதுவரை 307 திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. இந்த தகவலை ஆஸ்கர் அகடமி அறிவித்துள்ளது. ஆஸ்கர் விருதுக்கு போட்டிப்போடும் படங்கள் குறைந்தது 40 நிமிடங்களுக்கு மேல் ஓடக்கூடியதாக இருக்கவேண்டும். 35 எம்.எம். அல்லது 70 எம்.எம்.மில் திரையிடப்பட்டிருக்கவேண்டும
-
- 0 replies
- 859 views
-
-
விஜய். டி.வி. சார்பில் முதன் முதலாக தமிழ்நாடு முழுக்க ரசிகர்களை நேரில் சந்தித்து வகக்குவேட்டை நடாத்தி சிறந்த கலைஞர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்தது. அஜித்குமார் சிறந்த நடிகராகவும், திரிஷா சிறந்த நடிகையாகவும் அறிவிக்கப்பட்டனர். டைரக்டர் தரணி திரிஷாவுக்கு சிறந்த நடிகைக்கான விருதை வழங்கினார்.சிறந்த பின்னணி பாடகிக்கான விருது எஸ். ஜானகிக்கும், சிறந்த பின்னணி பாடகருக்கான விருது எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கும் வழங்கப்பட்டது. சிறந்த பாடகருக்கான விருதை கமலஹாசன் மகள் ஸ்ருதி அக்ஷரா வழங்கினார். சிறந்த பாடகிக்கான விருதை மாணிக்கநாராயணன், ரோகிணி ஆகியோர் வழங்கினர். நாளைய சூப்பர் ஸ்டாருக்கான விருது விஜய்க்கு வழங…
-
- 0 replies
- 1.3k views
-
-
பூவாக இருந்த ஐஸ்வர்யாவை புயலாக்கி பார்த்துள்ளனர் ராஜஸ்தான் நிருபர்கள் ஐஸ் - அபிஷேக்பச்சன் ஜாதகத்தில் தடைகள் இருப்பதாகவும் அதற்கு பரிகாரம் செய்ய ஐஸ்வர்யா கோயில் கோயிலாக சுற்றுவதாகவும் சமீபகாலமாக பத்திரிகை செய்திகள் பரபரப்பை ஏற்படுத்துகின்றன. இந்நிலையில் ராஜஸ்தானில் உள்ள புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவுக்கு நேற்று காலை ஐஸ்வர்யா வந்தார். அப்போது அவரை சூழ்ந்துகொண்ட நிருபர்கள் ஜாதகம் விஷயம் பற்றி கிளற, திடீரென ஆவேசமடைந்துள்ளார் ஐஸ். "நான் வெளியிடங்களுக்கு செல்லும்போது அந்த பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற கோவில்களுக்கு செல்வது எனது வழக்கம். இதனை எனது திருமணம் தொடர்பான வதந்திகளுடன் தொடர்புபடுத்தி பேசுவதும் எழுதுவதும் சரியல்ல. நீங்களாக கற்பனை செய்துகொண்டு தப்பு தப்பாக யோசிப…
-
- 0 replies
- 943 views
-
-
'வாளமீன்' பாடல் புகழ் மாளவிகா விரைவில் தன் காதலரை கைப்பிடிக்கவுள்ளார். 'ரோஜாவனம்', 'பூப்பறிக்க வருகிறோம்', 'உன்னைத்தேடி' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மாளவிகா. 'சித்திரம் பேசுதடி' படத்தில் 'வாளமீன்' பாடலுக்கு போட்ட ஆட்டத்தால் இவருக்கு வாய்ப்புகள் குவியத் தொடங்கின. 'திருட்டு பயலே' படத்தில் நடிப்பு திறமையை நிருபித்த மாளவிகா தற்போது 'அற்புதத்தீவு','திருமகன்','சபரி','வியாபாரி' உள்ளிட்ட பல படங்களில் நடித்துவருகிறார். மாளவிகாவும் மும்பையை சேர்ந்த சுமேஷ் என்ற வாலிபரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகின்றனர். மும்பையில் உள்ள மாளவிகாவின் வீட்டில் இருவரும் ஒன்றாக வசிக்கின்றனர். மாளவிகாவின் பெற்றோர் பெங்களூரில் வசிக்கின்றனர். தற்போது ஒப்பந்தமாகியுள்ள படங்கள…
-
- 0 replies
- 1.1k views
-
-
தனுஸ் ஸ்ரேயா நடித்த திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படத்தினை காண இங்கு செல்லவும். http://www.oruwebsite.com/movies/thiru1.html
-
- 0 replies
- 1k views
-
-
http://sinnakuddy1.blogspot.com/2006/12/mgr-video.html எம்ஜிஆரின் கனவு அரசு எப்படி இருக்கவேண்டுமென கூறிய படம். ஆட்சி வந்த பின் செய்தாரா என்பது வேற விசயம். இது பற்றி. எம்ஜிஆரிடம் கேட்ட போது. மேற்கு வங்கத்தில் ஜோதி பாசால் இவ்வளவு தான் செய்ய முடிகிறது..மாநில அரசால் இவ்வளவு தான் செய்யமுடியுமென தப்பித்து கொண்டார். படத்தை பார்க்க
-
- 4 replies
- 1.8k views
-
-
வெயில் படம் - இந்த கதை என் வாழ்க்கையில் அனுபவித்த வலி என்று துண்டு சீட்டை நீட்டினார் இயக்குனர் Tuesday, 26 December 2006 சிரபுஞ்சியில் வெயில் அடித்தால் எப்படியிருக்கும். அப்படியொரு அபூர்வமாய்... காதல் உள்ளிட்ட அத்தனை உறவுகளின் உன்னதங்களை உயில் எழுதி வைத்திருக்கும் படைப்பு இது. தலைப்பு வெயில் என்றாலும் பல காட்சிகளில் கண்கள் என்னவோ சிரபுஞ்சியாய் மாறுவதை எந்த கைக்குட்டை கொண்டும் தடுத்துவிட முடியாது. கால் சட்டை பருவத்தில் அப்பாவால் கண்டிக்கப்படும் பசுபதி (முருகேசன்) வீட்டை விட்டு வெளியேறி வெளியூரில் உள்ள ஒரு திரையரங்கில் வேலைக்கு சேர்கிறார். வயது வளர வளர போஸ்டர் ஒட்டும் வேலையில் ஆரம்பித்து ஆபரேட்டர் வேலை வரை உயர்த்தப்படும் பசுபதியின் வாழ்க்கையில் தி…
-
- 1 reply
- 3.4k views
-
-
துப்பாக்கி சத்தம், துண்டாடப்படும் எல்லை, ரத்தக்களமாய் காட்சியளிக்கும் யுத்தக்களம், மரண ஓலம், மயான அமைதி... இலங்கை என்றால் நம் காதுகளில் சப்தமிட்டு கண் முன் விரியும் காட்சிகள்தானே இது. இவைகள் மட்டுமல்ல காதல் ஊற்றெடுக்கும் உள்ளங்கள், நரித்தனம் பீடித்த நாட்டாமை குணங்கள், போர் சத்தம் மறந்து வெடிச்சிரிப்பில் மூழ்கும் இளசுகள் உட்பட எல்லாம் இருக்கிறது ஈழத்தில் என அதன் மறு பக்கத்தை படம்பிடித்துள்ளது இந்த 'மண்.' இலங்கை வண்ணி பகுதியில் உள்ள கனகராயன் குப்பம் ஒரு தமிழ் கிராமம். இங்கு தோட்டக்கூலியாக இருக்கும் சந்திரசேகரின் மகளுக்கும் (ஷனா), நிலச் சுவான்தாரின் மகன் விஜித்துக்கும் பள்ளிப்பருவத்தில் காதல் அரும்புகிறது. விஜித்தின் அன்பை உண்மையென்று நம்பும் ஷனா, மனசோடு சே…
-
- 0 replies
- 839 views
-
-
'இமைப்பொழுதும் சேராதிருத்தல்...' பாரதியின் இந்த வரிகளுக்கேற்ப தனது நடவடிக்கையை மாற்றிக்கொண்டுள்ளார் ஆர்யா. 'நான் கடவுள்' படத்தில் நடித்துவரும் ஆர்யா ஒவ்வொரு நொடிப்பொழுதும் அந்த கதாபாத்திரத்தின் மேனரிஸத்தையே அசைப் போட்டுக் கொண்டிருக்கிறாராம். அந்த அளவுக்கு நான் கடவுள் கேரக்டரோடு ஒன்றிவிட்ட ஆர்யா, இன்னொரு ப்ராஜக்டிலும் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின் பெயர் 'ஜெராக்ஸ்.' 'கலாபக் காதலன்' படத்தை இயக்கிய இகோர் இயக்கும் இந்த படத்தில் முதன்முறையாக இரண்டு வேடங்களில் நடிக்கிறாராம் ஆர்யா. இரட்டை வேடமென்றாலே அண்ணன் - தம்பியோ, அப்பா - மகனோ இல்லையாம். அது என்ன என்பதை சஸ்பென்சாக வைத்துள்ளனராம். ஆர்யாவுக்கு ஜோடியாக பூஜாவும், இன்னொரு புதுமுகமும் நடிக்கலாம் என்…
-
- 0 replies
- 943 views
-
-
-
- 0 replies
- 843 views
-
-
ஆஸ்கர் போட்டியில் ஏ.ஆர்.ரஹ்மான்! இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வரும் ஜனவரி மாதம் 41-வது வயதில் அடி எடுத்து வைக் கிறார். அவருடைய பிறந்த நாள் அன்றே அவரின் மகன் அமீன் 4-வது வயதில் அடி எடுத்து வைக்கிறான். இந்தச் சந்தோஷமான தருணத்தில், வேறு ஒரு சந்தோஷத்திலும் இருக்கிறார் ரஹ்மான். ஆஸ்கர் விருதுக்கு ஷார்ட் லிஸ்ட் செய்யபட்ட பாடல்களில் மூன்று பாடல்கள் ஏ.ஆர்.ரஹ்மானுடையவை! ரஹ்மானின் 56 பாடல் களிலிருந்து ‘ரங்தே பசந்தி’ படத்தில் கல்பாலி, லூக்கா சுப்பி மற்றும் ‘வாட்டர்’ படத்திலிருந்து சான்&சான் பாடலும் ஃபைனல் லிஸ்ட்டுக்காகத் தேர்வாகி இருக்கிறது. ‘‘என்னோட லிஸ்ட்ல இருந்து அட்லீஸ்ட் ஒரு பாட்டாவது செலெக்ட் ஆகும்னு நினைச்சேன். ஆனா, மூணு பாட்டு தேர்வானது உலக அளவுல …
-
- 2 replies
- 1.4k views
-
-
கருத்துக்கும் கண்ணுக்கும் விருந்தாக அமைந்தது 'பெரியார்' பாடல் வெளியிட்டு விழா. ஞானராஜசேகரன் இயக்கத்தில் சத்யராஜ் பெரியராக நடிக்கும் படம் 'பெரியார்.' வித்யாசாகர் இசையமைத்துள்ள இப்படத்தில் வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழா சென்னை கலைவானர் அரங்கில் நடந்தது. பெரியார் கொள்கைகளின் வாசகம் பொறிக்கப்பட்ட மெகா சைஸ் புத்தகத்திலிருந்து வாலிப கால பெரியார் கெட்டப்புடன் சத்யராஜ் வெளியே வந்து, பார்வையாளர்களை பார்த்து கும்பிடுப்போட அமர்க்களமாக தொடங்கியது விழா. படப்பாடல்கள் திரையில் ஒளிப்பரப்பானதை அடுத்து மேடைக்கு அழைக்கப்பட்டனர் வி.ஐ.பி.கள். முதல் கேசட்டை முதல்வர் கருணாநிதி வெளியிடஸ கமலஹாசன் பெற்றுக்கொண்டார். முதலில் வரவேற்புரையாற்ற…
-
- 0 replies
- 1.3k views
-
-
உதட்டுச் சுழிப்பும் உடுக்கை இடையுமாக உள்ளத்தை கொள்ளையடிக்கிறது இலியானாவின் அழகு. ஆந்திராவின் லேட்டஸ்ட் தேவதை அம்மணிதான். தெலுங்கில் இவர் நடித்த 'தேவதாஸ்', 'போக்கிரி' இரண்டு படமும் சூப்பர் ஹிட் ஆனதால் ரொம்பவே பிஸி ஆகிவிட்டார். 'முன்னா', 'ஆட்டா', 'ராக்கி' (எல்லாமே மூன்றெழுத்தா இருக்கே....) என ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். தமிழில் 'கேடி'யில் அறிமுகமான இலியானா விஜய், சூர்யா படத்துக்குகூட கால்ஷீட் கொடுக்க மறுத்து கோடம்பாக்கம் திரும்ப தயங்குகிறார். தமிழ் படத்துல நடிக்கமாட்டேன்னு சொல்றீங்களாமே? இலியானாவிடமே கேட்டால், "அய்யய்யோ அப்படியெல்லாம் தப்பா சொல்லாதீங்க" என வாயை பொத்துகிறார். "சாப்பிடவும், தூங்கவும்கூட நேரமில்லாமல் தெலுங்…
-
- 1 reply
- 991 views
-
-
தமிழ் திரையுலகில் விட்ட இடத்தை பிடிக்க வீறுகொண்டு எழுந்திருக்கிறார் சினேகா. ஏகப்பட்ட கிசுகிசுக்கள், கதவு தட்டாத படவாய்ப்புகள் உட்பட கடந்த வருடம் பிரச்சனைகளையே பெட்சீட்டாக போட்டு தூங்கினார் சினேகா. அதையெல்லாம் கெட்ட கனவாக மறந்துவிட்டு மீண்டும் புத்துணர்வுடன் புறப்பட்டிருக்கிறார் சினேகா. தங்கர்பச்சான் இயக்கும் 'பள்ளிக்கூடம்' உள்ளிட்ட சில படங்களில் நடித்து வரும் சினேகா, பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய சர்வே ஒன்றில் தென்னிந்திய அளவில் அதிகமான விளம்பர படங்களில் நடிப்பது சினேகாதான் என விளம்பர ராணி பட்டம் கொடுத்து பாராட்டியுள்ளது. முன்பைவிட உடம்பை குறைத்து ஜொலி ஜொலிக்கும் சினேகாவிடம் கூடுதல் அழகின் ரகசியம் பற்றி கேட்டால் நீண்ட பட்டியலை தருகிறார். "முன…
-
- 0 replies
- 1.2k views
-
-
வல்லவன் படத்தில் ஏமாந்து விட்டேன்: சந்தியா புலம்பல் காதல் படத்தில் நாயகியாக அறிமுகமான சந்தியாவுக்கு தமிழ் ரசிகர்களிடம் தனி இடம் கிடைத்தது. என்பதாலும் எதிர்பார்த்த படி அவர் தமிழ்பட உலகில் வலம் வரவில்லை. இது பற்றி கேட்டோம். காதல் படத்தில் நடித்த பிறகு எனக்கு ஏராளமான வாய்ப்புகள் வந்தன. கவர்ச்சி யாக நடிக்கச் சொன்ன தால் பெரும்பாலான படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. நல்ல கதை அம்சம் உள்ள படங்களை எதிர்பார்த்தேன். என் வள்ர்ச்சியை பொறுக் காதவர்கள் நான் ஒரு படத்தில் நடிக்க 20 முதல் 30 லட்சம் வரை எதிர்பார்ப்பதாக வதந்தியை கிளப்பி விட்டனர். இதனால் சின்ன பட்ஜெட்டில் படம் எடுத்த வர்கள் என்னை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய தயங்கினார்கள். எதிர்பார்த்தபடி நல்…
-
- 1 reply
- 1.2k views
-
-
இரட்டை வேடத்தில் சிம்ரன்: மீண்டும் சினிமா பிரவேசம் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். வாலி, துள்ளாத மனமும் துள்ளும், நேருக்கு நேரு, நிï உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். பின்னர் தீபக் என்பவரை காதல் திருமணம் செய்து செட்டில் ஆனார். அவர் நடித்த கடைசி தமிழ் படம் கிச்சா வயசு 16. சந்திரமுகியில் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு வந்தது. கர்ப்பமாக இருந்ததால் நடிக்க மறுத்தார். அவர் பாத்திரத்தில் ஜோதிகா நடித்தார். ஒன்றரை வருடத்துக்கு முன்பு சிம்ரனுக்கு ஆண்குழந்தை பிறந்தது. தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளார். அக்கா, அண்ணி வேடங்களில் நடிக்க பலர் அணுகினர். கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்த அவருக்கு தெலுங்கில்…
-
- 0 replies
- 1k views
-