Jump to content

பிரசாந்த் மாதம் 1 லட்சம் தரவேண்டும் - மனைவி வழக்கு!


Recommended Posts

பிரசாந்துக்கு புதுவருடம் புது தலைவலியுடன் பிறந்திருக்கிறது.

post-1618-1167807102_thumb.jpg

சென்ற வருடம் மகன் பிறந்ததை கொண்டாட முடியாதபடி மனைவியுடன் பிரச்சனை. வருட இறுதியில் மனைவியை என்னுடன்

சேர்த்து வையுங்கள் என்றும், மகனை வாரம் இருமுறையாவது பார்க்க அனுமதிக்க வேண்டுமென்றும் நீதிமன்றத்தில்

மனுதாக்கல் செய்தார்.

என்ன பயன்?

மனைவி கிரகலட்சுமி தரப்பிலிருந்து வெள்ளைக் கொடி காண்பிக்கப்படவில்லை. மாறாக பெரிய சிவப்பு கொடியாக

காண்பித்திருக்கிறார்கள்.

பிரசாந்த் தன்னை சரியாக கவனிக்கவில்லை, சதா வரதட்சணை பற்றியே பேசுகிறார், பிரசவத்திற்கே 2 லட்சம் செலவானது,

மேலும் தற்போது தனியாக மகனுடன் எனது பெற்றோர் தயவில்தான் வாழ்ந்து வருகிறேன். அதனால் எனக்கும் என் மகனுக்கும்

மாதம் ரூபாய் ஒரு லட்சம் செலவுக்கு பிரசாந்த் தர வேண்டும் என வழக்கு தொடர்ந்திருக்கிறார் கிரகலட்சுமி.

பிரசாந்த் மனைவியுடன் சேர்ந்துவாழ விருப்பம் தெரிவித்திருக்கும் நிலையில் கிரகலட்சுமியின் ஒரு லட்ச ரூபாய் ஆசை

நிறைவேறுமா?

நிறைவேறினால் பிரசாந்த் நிலை கஷ்டம்தான்!

post-1618-1167807127_thumb.jpg

:icon_idea::D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.