Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. TNAக்கு சவால் விடுக்கும் நகர்வுக்கு விக்கி தலமையேற்கிறார்? தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சவால் விடுக்கும் வகையில் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் இளைஞர்கள் மாநாடு ஒன்றை கூட்டவுள்ளதாக சிங்கள இணையத்தளம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுவதற்காக அவர் தமிழ் மக்கள் பேரவை ஊடக இந்த இளைஞர்கள் மாநாட்டை கூட்டவுள்ளார். வடக்கு முதலமைச்சருக்கு ஆதரவு வழங்க ஈபிஆர்எல்எப் தலைவர் முன்வந்துள்ளார். எனினும் புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இதுவரை எந்த முவுவையும் எடுக்கவில்லை என அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனிடையே வடக்கு முதலமைச்சருக்கு பின…

  2. கூட்டு எதிர்க்கட்சியின் சிலரை றோ புலனாய்வு அமைப்பு இயக்கி வருகின்றது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சிலரை இந்தியாவின் றோ புலனாய்வு அமைப்பு இயக்கி வருவதாக சிங்கள தேசிய அமைப்புகளின் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்கும் வகையில் மக்கள் விடுதலை முன்னணி கொண்டு வரும் திருத்தச் சட்டமூலம் இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து எழுதிய நாடகத்தின் பிரதி எனவும் பந்துல குணவர்தனவின் சில கருத்துக்கள், அவருக்கும் இந்த நாடகத்தில் நடிக்க சந்தர்ப்பம் கிடைத்துள்ளதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது எனவும் ஒன்றியம் குற்றம் சுமத்தியுள்ளது. …

  3. ஆளுநருக்கும் பதில் முதமைச்சருக்குமிடையே முரண்பாடு – செயலாளர்கள் மாற்றம் ஆளுநரால் ஒத்திவைப்பு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிப்பதில் மாகாண பதில் முதமைச்சர் கலாநிதி க. சர்வேஸ்வரனுக்கும் மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேவுக்கும் இடையே இன்று காலை முரண்பாடு ஏற்பட்டது. மாகாண கல்வி அமைச்சர் செயலாளராக தெய்வேந்திரனை நியமிக்க வலியுறுத்தி மாகாண கல்வி அமைச்சரும் பதில் முதலமைச்சருமான சர்வேஸ்வரன் பிடிவாதமாக உள்ளார். இதனால் இன்று இடம்பெறவிருந்த செயலாளர்கள் மாற்றம் ஆளுநரால் ஒத்திவைக்கப்பட்டது. வடக்கு மாகாண செயலாளர்கள் நியமனம் தொடர்பில் மாகாண ஆளுநரும் பதில் முதலமைச்சரும் இன்று காலை ச…

  4. படை வச­முள்ள காணி­களை குறைத்­துக் கூறு­கி­றது அரசு!! படை வச­முள்ள காணி­களை குறைத்­துக் கூறு­கி­றது அரசு!! முல்­லைத்­தீவு மற்­றும் வவு­னியா மாவட்­டங்­க­ளில் படை­யி­னர் வச­முள்ள காணி­க­ளின் ஏக்­கர் அள­வைக் குறைத்து, இந்த அரசு பன்­னா­டு­க­ளுக்கு பொய்­யான தக­வல்­களை வழங்­கி­வ­ரு­கி­ற­தா­கவே எண்­ணத்­தோன்­று­கி­றது. இது அர­சின் ஆரோக்­கி­ய­மான செய­லல்ல. இவ்­வாறு வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான மருத்­து­வர் ப.சத்­த…

  5. தோளில் ஏறி தலை­யில் குந்­தும் தென்­னி­லங்கை அர­சி­யல் கட்சி -சரா எம்.பி.!! தோளில் ஏறி தலை­யில் குந்­தும் தென்­னி­லங்கை அர­சி­யல் கட்சி -சரா எம்.பி.!! தங்­க­ளுக்கு நெருக்­கடி ஏற்­ப­டும்­போது தமிழ்த் தேசி­யக் கூட்டமைப்­பின் ஆத­ர­வைக் கோரிப் பெற்­றுக்­கொள்­ளும் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­னர் சந்­தர்ப்­பம் கிடைக்­கும் போதெல்­லாம் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பைப் புற­மொ­துக்­கி­ விட்டு, வடக்கு – கிழக்­கில் தமிழ் மக்­க­ளின் தலை­மையை நேர­டி­யா­க…

  6. அர­சி­யல் கைதி உணவு ஒறுப்பை கைவிட்­டார்!! அர­சி­யல் கைதி உணவு ஒறுப்பை கைவிட்­டார்!! அநு­ரா­த­பு­ரம் சிறைச்­சா­ லைக்­குள் தனிச் சிறை­யில் அடைக்­கப்­பட்­டி­ருந்த தமிழ் அர­சி­யல் கைதி உணவு ஒறுப்பு போராட்­டத்தை நேற்று நிறைவு செய்­தார். தனிச்­சி­றை­யி­லி­ருந்து பொதுச் சிறைக்கு மாற்­று­வ­தாக வாக்­கு­று­தி­ய­ளித்­த­தை­ய­டுத்து உணவு ஒறுப்­புக் கைவி­டப்­பட்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. யாழ்ப்­பா­ணம் சுன்­னா­கம் பகு­த…

  7. பகைமை பாராட்ட இது நேர­மல்ல விட்­டுக்­கொ­டுத்து செயற்­ப­டுங்­கள் -ஆனந்­தன் எம்.பி. !! பகைமை பாராட்ட இது நேர­மல்ல விட்­டுக்­கொ­டுத்து செயற்­ப­டுங்­கள் -ஆனந்­தன் எம்.பி. !! தலை­வர் பத­வி­க­ளுக்­கான தேர்­தல்­க­ளின் போது இடம்­பெற்ற விட­யங்­க­ ளைத் தூக்­கிப்­பி­டிக்­கா­மல், இனி அனைத்து உறுப்­பி­னர்­க­ளும் ஒன்­றி­ணைந்து, விட்­டுக் கொ­டுப்­பு­டன் பணி­களை முன்­னெ­டுக்க வேண்­டும். பகைமை பாராட்­டும் நேரம் இது­வல்ல என்­பதை நாம் புரிந்­து­கொள்ள வேண்­டு…

  8. வடக்­குக்கு விரைவில் நல்ல செய்­தி: காணி விடு­விப்பு தொடர்பில் அமைச்சர் கயந்த தகவல் (ரொபட் அன்­டனி, எம்.மின்ஹாஜ்) வடக்குக்கு எதிர்­வரும் காலங்­களில் இன்னும் அதி­க­மான நல்ல செய்திகள் வந்­து­சேரும். பொது­மக்­களின் காணி­களை தொடர்ந்து விடு­விப்­பது தொடர்பில் நாங்கள் கவனம் செலுத்தி வரு­கின்றோம் என்று காணி அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்க தெரி­வித்தார். அல­ரி­மா­ளி­கையில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் புது­வ­ரு­டத்தை முன்­னிட்­ட­தான ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளு­டான ஒரு சுமுக சந்­திப்பு நடை­பெற்­றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்­டி­ருந்த அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக்­க­விடம் காணி விடு­விப்பு தொடர்­பாக உரை­யா­டி­ய­போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.…

  9. மைத்திரி தோற்பார்: ஜனா­தி­பதி தேர்தல் குறித்து தயா­சிறி ஆருடம் (ரொபட் அன்­டனி) ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அடுத்த ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட்டால் அவரால் வெற்­றி­பெற முடி­யாது. பெரும்­பான்மை மக்கள் அவரை நிரா­க­ரிக்க ஆரம்­பித்­து­விட்­டனர் என்று அர­சாங்­கத்­தி­லி­ருந்து வில­கி­யுள்ள 16 சுதந்­திரக் கட்­சி­யி­னரின் முக்­கி­யஸ்­த­ரான முன்னாள் அமைச்சர் தயா­சிறி ஜய­சே­கர தெரி­வித்தார். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வினால் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களின் ஆத­ரவை பெற முடி­யு­மா­யினும் சிங்­கள மக்­களின் ஆத­ரவை அவர் இழந்­து­விட்டார். எனவே அவர் ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யி­டு­வது சரி­யான தெரி­வாக அமை­யாது என்றும் அவ…

  10. சிறிலங்காவில் எகிறியது தங்கத்தின் விலை இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் மீது சிறிலங்கா அரசாங்கம் 15 வீத வரியை விதித்துள்ளதை அடுத்து, தங்கத்தின் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. 15 வீத வரி விதிப்பை அடுத்து 8 கிராம் எடை கொண்ட 24 கரட் தங்கத்தின் விலை, 62,000 ரூபாவாக அதிகரித்துள்ளது. புத்தாண்டுக்கு முன்னர், 8 கிராம் தங்கத்தின் விலை, 53,000 தொடக்கம் 54,000 ரூபாவாக இருந்தது. 8 கிராம் எடையுள்ள 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை, தற்போது, 59,000 – 60,000 ரூபாவாக விற்கப்படுகிறது. இது முன்னர், 50,000 – 51.000 வாக இருந்தது. அதேவேளை தங்கத்தின் இறக்குமதி வரி அதிகரிக்கப்பட்டுள்ளதால், தங்க கடத்தல் அதிகரிக்கும் என்றும் சட்டவிரோதமாக இறக்குமதிகள் இடம்ப…

  11. கொழும்புத் துறைமுகத்தில் ரஷ்ய கடற்படைக் கப்பல் ரஷ்ய கடற்படையின் பயிற்சிக் கப்பலாக ‘Perekop’ நல்லெண்ணப் பயணமாக நேற்று முன்தினம் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது. இந்தக் கப்பலுக்கு கடற்படையின் மரபுகளுக்கு அமைய, சிறிலங்கா கடற்படையினர் வரவேற்பு அளித்தனர். இந்தக் கப்பல் ஐந்து நாட்கள் கொழும்பில் தரித்து நிற்கும், இதன்போது ரஷ்ய மாலுமிகள், சிறிலங்கா கடற்படையினருடன் பல்வேறு விளையாட்டு, கலாசார பயிற்சி நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர். 138 மீற்றர் நீளமும், 17 மீற்றர் அகலமும் கொண்ட ‘Perekop’ கப்பல், 6900 தொன் எடை கொண்டது. 399 கடற்படையினர் இதில் பணியாற்றுகின்றனர். வரும் 22ஆம் நாள் இந்தக் கப்பல் கொழும்புத் துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுச் செல்லவுள்ளது. …

  12. வட மாகாணசபை தேர்தலில் புதிய கூட்டணியில் களமிறங்குவேன் – விக்னேஸ்வரன் அதிரடி வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட வாய்ப்பில்லை என்றும், புதிய கூட்டணி ஒன்றை அமைத்துப் போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாகவும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். கேள்வி – பதில் வடிவத்தில் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். அரசியல் ரீதியாக இந்த வருடம் உங்களுக்கு முக்கியமான ஒரு வருடம். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உங்களை எதிர் வரும் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்துவதற்கு முன்வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா? பதில்: தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்பது எதற்காக யாரால் உருவாக்கப்பட்டது…

  13. தமிழ்த் தேசி­ய­மும் கட்­சி­க­ளும் ஆபத்­தில் உள்ளூராட்சிச் சபை­க­ளில் ஆட்­சி­யைப் பிடிப்­பது என்­பது வடக்கு மாகா­ணத்­தில் சது­ரங்க ஆட்­டம் போன்­றா­கி­விட்­டது. சபை அமர்வு நடக்­கும் வரைக்­கும் யார் ஆட்­சி­யைப் பிடிக்­கப்­போ­கி­றார்­கள் என்­பது தெரி­யாது விறு­வி­றுப்­பான, கடும் திருப்­பங்­கள் நிறைந்த திரைப்­ப­டம் மாதிரி நடக்­கின்­றதுஅதி­கா­ரப் போட்டி. தமி­ழர்­க­ளின் விடு­தலை, ஒற்­றுமை, இறைமை, தேசி­யம் எல்­லாம் காற்­றில் பறக்க, ஆட்சி, அதி­கா­ரத்­தைப் பிடிப்­பது மட்­டுமே நோக்­கம் என்று எல்­லாக் கட்­சி­க­ளும் நடந்­து­கொள்­கின்­றன. அதில் தமிழ்க் கட்­சி­க­ளுக்கு இடை­யி­லும், தெற்­கைத் தள­மா­கக் கொண்ட கட்­சி­க­ளுக்கு இடை­யி­லும் எந்­த­வித வேறு­பா­டும் இ…

  14. காணாமற்போனவர்கள் குறித்த மர்மம் துலங்குமா? காணாமற்போனவர்கள் குறித்த மர்மம் துலங்குமா? காணா­மல் போன­வர்­க­ளில் பலர் தடுப்பு முகாம்­க­ளில் சுய­ந।ி­னை­வில்­லாத நிலை­யில் காணப்­பட்­டனர் என்று பூசா தடுப்பு முகா­மி­லி­ருந்து அண்­மை­யில் விடு­த­லை­யான முன்­னாள் போராளி ஒரு­வர் தெரி­வித்­த­தால் பெரும் பர­ப­ரப்பு ஏற்­பட்­டுள்­ளது. காணா­மல் போன­வர்­க­ளின் விவ­கா­ரம் தமி­ழர்­கள் மத்­தி­யில் பூதா­கா­ரம் எடுத்­துக் காணப்­ப­ட…

  15. சிங்கள தேசம் புரிந்துகொள்ளாததால் சம்பந்தனின் எதிர்க்கட்சி தலைவர் பதவியால் பயனில்லை ; மனோ தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின் எதிர்கட்சி தலைவர் பதவி பற்றி மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. அவர் முழு நாட்டுக்கும் பணி செய்கிறார் இல்லை என்று சொல்லி அதை பறித்து தமக்கு தர சொல்லி பொது எதிரணி கூறுகின்றது. ஆனால் அதைவிட முக்கியமாக "சம்பந்தன், இலங்கை நாட்டின் பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஏற்றதன் மூலம், தனியொரு நாடு என்ற இலக்கை கைவிட்டு, நாம் ஒரே நாட்டுக்குள் வாழ்வோம் என்ற செய்தியை, சிங்கள தேசத்துக்கு தருகிறார். அதன் முக்கியத்துவத்தை உங்களால் உணர முடியவில்லையா?" என நான் சிங்கள மொழியில், சிங்கள ஊடகங்கள் மூலமாக கடந்த சில நாட்களில் பலம…

  16. இறப்பர் தொழிற்சாலையில் விபத்து; 5 பேர் பலி ஹொரண பிரதேசத்தில் உள்ள இறப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தொழிற்சாலையில் உள்ள அமோனியா தாங்கியை சுத்தம் செய்ய முயன்ற ஒருவர் அதற்குள் தவறி விழுந்ததாகவும், அவரை காப்பாற்ற முயன்ற பிரதேசவாசிகள் உள்ளிட்ட தொழிற்சாலை ஊழியர்கள் சுயநினைவிழந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸஸார் தெரிவிக்கின்றனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தொழிற்சாலையின் ஊழியர் ஒருவரும் பிரதேசவாசிகள் நான்கு பேரும் உயிரிழந்துள்ளனர். நச்சு வாயுவை சுவாசித்தமையாலேயே இந்த உயிர…

  17. தெற்கிலிருந்து வடக்கிற்கு சென்ற சிங்கள இளைஞர்கள் விரட்டியடிப்பு: தமிழ் மக்கள் கவலை முல்லைத்தீவு - கேப்பாப்புலவில் நில விடுவிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்திக்கச் சென்ற தென்பகுதி இளைஞர்களை படையினர் விரட்டியடித்துள்ளனர். தென்பகுதியில் இருந்து, கிறிஸ்தவ மதகுரு ஒருவரின் தலைமையில் இரு பஸ் வண்டிகளில் சிங்கள மக்கள் கேப்பாப்புலவில் போராடும் மக்களை சந்திக்கச் சென்றுள்ளனர். எனினும் இதற்கு படையினர் அனுமதி வழங்காததுடன், அவர்களை விரட்டியடித்துள்ளனர் என கேப்பாப்புலவு போராட்டத்திற்கு தலைமை தாங்கும் ஆறுமுகம் வேலாயுத பிள்ளை தெரிவித்துள்ளார். தமது போராட்டத்தின் நியாயத்தை அறிந்து கொண்டு எமக்கு ஆதரவாக செயற்படவும், எமது துயரங்களை அறிந்து கொள…

  18. கீத் நொயார் கடத்­தலை கோத்தா அறிந்­தி­ருந்தார்: பிர­தான அரச சட்­ட­வாதி லக்­மினி ஹிரி­யா­கம நீதி­மன்­றுக்கு அறி­விப்பு (எம்.எப்.எம்.பஸீர்) த நேஷன் பத்­தி­ரி­கையின் முன்னாள் இணை ஆசி­ரியர் கீத் நொயார் கடத்­தப்­பட்ட போது, அக்­க­டத்தல் தொடர்பில் அப்­போ­தைய பாது­காப்பு செயலர் கோத்­தா­பய ராஜ­பக்ஷ தக­வல்­களை அறிந்­தி­ருந்­த­தாக சிரேஷ்ட அரச சட்­ட­வாதி லக்­மினி ஹிரி­யா­கம நேற்று கல்­கிசை நீதி­மன்றில் தெரி­வித்தார். கீத் நொயார் கடத்­தப்­பட்டு சட்ட விரோ­த­மாக தடுத்து வைக்­கப்­பட்­டமை , சித்­தி­ர­வதை செய்­யப்­பட்­டமை, ஆயு­தத்தால் தாக்­கப்­பட்­டமை, கொலை செய்ய முயற்­சிக்­கப்­பட்­டமை மற்றும் நொயார் குடும்­பத்­தி­ன­ருக்கு கொலை அச்­சு­றுத்தல் விட…

  19. சுதந்­தி­ரக் கட்­சியை வீழ்த்தி துணுக்­கா­யில் கூட்­ட­மைப்பு ஆட்சி!! சுதந்­தி­ரக் கட்­சியை வீழ்த்தி துணுக்­கா­யில் கூட்­ட­மைப்பு ஆட்சி!! முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் துணுக்­காய் பிர­தேச சபை­யில், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சியை தோற்­க­டித்து, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்சி அமைத்­தது. கூட்­ட­மைப்­பின் சார்­பில் தவி­சா­ளரா அம்­ப­ல­வா­ணர் அமிர்தலிங்­க­மும், உப­த­வி­சா­ள­ராக தங்­க­வேல் சிவ­கு­மா­ரும் தெரிவு செய்­யப்­பட்­ட­னர். …

  20. கூட்­ட­மைப்பைத் தீடீ­ரென ஆத­ரித்த கூட்­டணி!! கூட்­ட­மைப்பைத் தீடீ­ரென ஆத­ரித்த கூட்­டணி!! துணுக்­காய் பிர­தேச சபை­யின் ஆட்­சியை, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கைப்­பற்­று­வ­தற்கு, தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி கைகொ­டுத்­தது. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு 6 உறுப்­பி­னர்­க­ளும், ஐக்­கிய தேசி­யக் கட்­சிக்கு 3 உறுப்­பி­னர்­க­ளும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்கு 2 உறுப்­பி­னர்­க­ளும், தமி­ழர் விடு­த­லைக் க…

  21. நாட்டில் சமாதானம் வேண்டி யாழ்ப்பாணத்திலிருந்து யாத்திரை!! நாட்டில் சமாதானம் வேண்டி யாழ்ப்பாணத்திலிருந்து யாத்திரை!! நாட்டில் அமைதி சாந்தி சமாதானம் நல்லிணக்கம் இனங்களுக்கிடையே பேதங்கள் நீங்கி ஒற்றுமை வளர இறையருள் வேண்டி புனித திருத்தல யாத்திரை இன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நல்லூர்க் கந்தன் ஆலயத்துக்கு முன்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட யாத்திரை தொடர்ந்து மூன்று நாள்கள் இடம்பெற்று சிவனொ…

  22. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசியத்துக்குப் புத்துயிர் தரட்டும்!! முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தமிழ்த் தேசியத்துக்குப் புத்துயிர் தரட்டும்!! மே 18 முள்­ளி­வாய்க்­கால் நினை­வு­தி­னம் தமி­ழர்­க­ளின் ஒட்­டு­மொத்த துய ரங்­க­ளா­லும், தோல்­வி­க­ளா­லும் துவண்­டு போ­கும் நிகழ்­வல்ல. மாறாக தமி­ழர்­க­ளின் மீளெ­ழுச்­சி­யைக் கட்­டி­யங்­கூறி நிற்­கும் தார் மீக வடி­வ­மாக, காலம் கால­மாய்த் தொடர்ந்து வரும் அத்­தனை வர­லாற்­றின் அடை­யாளங்­க­ளோ­டும் தமிழ்த் தேசி­யம் புத்­து­யிர் பெ­று­கி…

  23. பொது­ந­ல­வாய நாடுகள் அனைத்தும் கைகோர்த்து செயற்­ப­ட­வேண்டும்: லண்­டனில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அழைப்பு சமூக பொறுப்­பு­க­ளையும் சமூக உள் உணர்­வு­க­ளையும் நிலை­நாட்­டு­வ­தற்கு பொது­ந­ல­வாய நாடு­களும் ஏனைய சர்­வ­தேச நாடு­களும் கைகோர்த்து செயற்­பட வேண்டும் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன கோரிக்கை விடுத்தார். பொது­ந­ல­வாய மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­காக லண்­ட­னுக்கு விஜயம் மேற்­கொண்­டுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று லண்­டனில் நடை­பெற்ற பொது­ந­ல­வாய வர்த்­தக மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அங்கு அவர் மேலும் உரை­யாற்­று­கையில், சமூக நியா­யத்­து­வ­முள…

  24. விசாரணைகள் முடியும் முன்பே பறிக்கப்பட்ட அமைச்சு மீண்டும் ஒப்படைப்பு : பலிவாங்கப்படலாமென்று அச்சத்தில் அதிபர் ஊவா மாகாணத்தின் தமிழ்க்கல்வி தவிர்ந்த கல்வி அமைச்சின் பொறுப்புக்கள் ஜனாதிபதியின் உத்தரவிற்கமைய மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவிடம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முதலமைச்சர் மாகாண கல்வி அமைச்சின் பொறுப்புக்களை உத்தியோகப்பூர்வமாக ஏற்றுள்ளார். பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர். பவானிக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட விவகாரம் குறித்து மனித உரிமை ஆணையக விசாரணைகள் மற்றும் ஊவா மாகாண ஆளுனரினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு அறிக்கை, ஆசிரிய தொழிற்சங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள், பதுளைப் …

  25. சம்­பந்­த­னுக்கு எதி­ராக நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை நிச்­சயம் எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­த­னுக்கு எதி­ராக நிச்­ச­ய­மாக நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை கூட்டு எதிர்க்­கட்சி கொண்­டு­வரும். சில தினங்­களில் கூட­ வுள்ள கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற குழு இது குறித்த நடவ­டிக்­கை­களை எடுக்­க­வுள்­ளது என்று கூட்டு எதிர்க்­கட்­சியின் முக்­கி­யஸ்­தரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கெஹெ­லிய ரம்­புக்­வெல தெரி­வித்தார். பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணைக்கு எதிர்ப்பு வெ ளியிட்ட உலகின் ஒரே ஒரு எதிர்க்­கட்சித் தலை­வ­ராக சம்­பந்­தனே காணப்­ப­டு­கின்றார் என்றும் அவர் குறிப்­பிட்டார். எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்…

    • 1 reply
    • 521 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.