Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசியல் ஸ்திரத்தன்மையற்ற நிலைமை தொடர முடியாது உள்­ளூ­ராட்சி தேர்தல் முடி­வு­களை அடுத்து தேசிய அர­சாங்­கத்தில் எழுந்­துள்ள குழப்­ப­மான நிலை­மை­யா­னது தொடர்ந்து வரு­கின்­றது. இதனால் நாட்டின் அர­சியல் ஸ்திரத்­தன்­மை­யற்ற நிலை­மையை அடைந்­துள்­ளது. இத்­த­கைய நிலை­மையை நீடிப்­ப­தற்கு அனு­ம­திக்க முடி­யாது. அர­சியல் ஸ்திரத்­தன்மை நீடிக்­கு­மானால் அது நாட்டின் பொரு­ளா­தாரம் உட்­பட சகல விட­யங்­க­ளையும் பாதிப்­ப­தா­கவே அமைந்­து­விடும். உள்­ளூ­ராட்சி தேர்­த­லில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான பொது எதி­ர­ணி­யினர் பெரும் வெற்­றி­பெற்­ற­தை­ய­டுத்து தேசிய அர­சாங்­கத்­திற்குள் பெரும் நெருக்­க­டி­யான நிலைமை ஏற்­பட்­டது. தேர்­தலில் அர­சாங்­கத்…

  2. இரட்­டிப்பு இன­வா­தம் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லைத் தொடர்ந்து இலங்கை மற்­று­மொரு தேர்­தலை எதிர்­கொள்­ளத் தயா­ரா­கி­யுள்­ளது. எதிர்­வ­ரும் செப்­ரெம்­பர் மாதத்­தில் மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தல் நடத்­தப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் உள்­ளன என்று தெரி­வித்­துள்­ளார் தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் தலை­வர் மகிந்த தேசப்­பி­ரிய. முடி­வ­டைந்­துள்ள உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் ஒவ்­வொரு கட்­சி­யும் தத்­த­மது பல­வீ­னங்­க­ளை நேர்சீர் செய்து இந்­தத் தேர் தலை எதிர்­கொள்­ள­வுள்­ளன. தெற்­கைப் பொறுத்­த­வ­ரை­யில் ஆரோக்­கி­ய­மற்ற இன­வா­தம் அடுத்த சில மாதங்­கள் இமா­லய அள­வில் ஆதிக்­கம் செலுத்­த­வும், அத­னூ­டாக தேர்­தல் வெற்­றி­யைத் தீர்­மா­ன…

  3. மட்டக்களப்பில் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலையில் 11 மன்றங்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 உள்ளூராட்சி மன்றங்களில் எந்தக் கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. காத்தான்குடி நகர சபையில் மாத்திரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து 10 உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளதால் அக் கட்சி காத்தான்குடி நகர சபையில் தனித்து ஆட்சியமைக்கும் நிலையை பெற்றுள்ளது. எனினும் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 12 மன்றங்களில் காத்தான்குடி தவிர்ந்த மட்டக்களப்பு மாநகரம், ஏறாவூர் நகர சபை உள்ளிட்ட 9 பிரதேச சபைகளிலும் எந்தவொரு கட்சியும் தனித்து ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையில் தமிழரசுக் கட்சி 17 ஆசனங்கள…

  4. ’மேயராக மணிவண்ணன் நிறுத்தப்படுவார்’ "யாழ். மாநகர சபையில் ஆட்சியமைக்கும்போது எமது கட்சி முதலன்மை வேட்பாளர் வி. மணிவண்ணன் மேயராக நிறுத்தப்படுவார்" என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அலுவலகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இச்சந்திப்பில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்களால் யாழ். மாநகர சபை உள்ளிட்ட ஏனைய சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக கேள்வி எழுப்பினர் இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், "யாழ் மாநகர சபையில் ஆட்சி அமைக்கும் போது இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் பட்ச…

  5. திருடர்களுடன் சேர்ந்து ஆட்சியமைத்தால் மக்கள் மீண்டும் பாடம்புகட்டுவர் ; சந்திரிகா Weiterempfehlen அரசாங்கம் திருடர்களுடன் இணைந்து ஆட்சியமைத்தால் மக்கள் மீண்டும் பாடம்புகட்டுவரென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். கட்டுநாயக்கவில் அமைந்துள்ள விஜயகுமாரதுங்கவின் நினைவுத் தூபிக்கு அஞ்சலிசெலுத்திவிட்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவிடம் ஊடகவியலாளர்கள் உங்களது பேரனார் அரசியலில் ஈடுபடுவாரா என கேட்டதற்கு, அப்பா, அம்மா, சித்தி, சித்தப்பா என அரசியலுக்குள் நுழைய வேண்டிய அவசியமில்லை. மக்கள் எவ…

  6. “இறுதி முடிவு இருப்பது மைத்திரியிடம் – அடுத்த முடிவு இருப்பது என்னிடம் முதலில் MY3 முடிவு எடுக்கட்டும் ” ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி புதிய அரசாங்கம் ஒன்றை அமைத்தால் அதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். நாராஹேன்பிட்ட, அபயராம விசாரையில் இடம்பெற்ற மத நிகழ்வில் கலந்து கொண்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம், இந்த அரசாங்கம் தொடர்ந்து இருக்கும் என ஐக்கிய தேசிய கட்சி கூறுவது தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் வினவிய போது, “ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இரண்டு தரப்பினரும் இதனையே கூறுகின்றனர். எனினும் இறுதி முடிவு இருப்பது ஜனாதிபதியின் கையில். அடுத்த மு…

  7. அண்ணன் ஆதரவு, தம்பி எதிர்ப்பு! நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் பொதுத் தேர்தல் நடத்துவதே பொருத்தமானது என முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். மீயுயர் நீதிமன்றுக்கு இன்று (16) வருகை தந்திருந்தபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டுக்காகப் போரிடுவதே தமது கட்சியின் வழக்கமாக இருப்பதாகவும் தொடர்ந்து போரிடத் தயார் என்றும் கூறிய அவர், இந்தச் சூழலில் பொதுத் தேர்தலை நடத்துவதே நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நன்மை பயக்கும் என்றும் கூறியுள்ளார். முன்னதாக, நாட்டின் நலனை முன்னிட்டு, எதிர்த் தரப்பில் அமர்ந்து அரசுக்கு ஆதரவளிக்கப் போவதாக மஹிந்த ராஜப…

  8. ‘கூட்டமைப்பின் உயர்மட்டங்கள் என்னுடன் பேசியது உண்மைதான்’ “தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் உயர்மட்டங்கள் என்னுடன் பேசியது உண்மைதான்” என சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். “தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக நான் இருக்கும் நிலையில், என்னைமீறி கட்சித் தலைமை சந்திரகுமாருடன் பேசியதா, அவ்வாறு ஒருபோதும் இல்லை. தமிழ் மக்களைக் காட்டிக்கொடுத்துப் பிழைத்தவர்களை பங்காளிகளாக இணைக்கும் எண்ணம் தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கு இல்லை” என நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக சந்திரகுமாருடன் தொடர்புகொண்டு வினவியப…

  9. கூட்டு எதிரணி உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரியிடம் விஜயம் கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சு நடத்துவதற்காக சென்றுள்ளனர். குறித்த கூட்டு எதிரணியின் உறுப்பினர்கள் சிலர் ஜனாதிபதியின் வாசஸ்தலத்திற்கு தற்போது விஜயம் செய்துள்ளனர். இந்நிலையில், சுசில் பிரேம்ஜயந்த தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனி அரசாங்கம் அமைப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/30673

  10. சி.ஐ.டி.யில் ஆஜ­ரா­வதை தவிர்த்த அர்ஜுன மகேந்திரன் நேற்றுவரை நாடு திரும்­ப­வில்லை (எம்.எப்.எம்.பஸீர்) இலங்கை மத்­திய வங்­கியின் பிணைமுறி விநி­யோ­கத்தின் போது மோசடி செய்­தமை, அர­சுக்கு நஷ்­டத்தை ஏற்­ப­டுத்­தி­யமை தொடர் பில் சந்­தேக நப­ராக பெய­ரி­டப்­பட்ட, முன் னாள் மத்­திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்­தி­ர­னுக்கு நேற்று குற்றப் புல­னாய்வுப் பிரிவில் ஆஜ­ராக நீதி­மன்றம் உத்­த­ர­விட்­டி­ருந்த நிலை­யிலும், அவர் ஆஜ­ரா­க­வில்லை. சிங்கப்பூரில் அர்ஜுன மகேந்­திரன் இருப்­ப­தாக நம்­பப்­படும் நிலையில் அவர் நேற்றுவரை இலங்­கைக்கு திரும்­ப­வில்லை என்­ப­துடன் விசா­ர­ணை­க­ளுக்கும் சமூ­க­ம­ளிக்­க­வில்லை என விசா­ர­ணை­யா­ளர்கள் தரப்பு தக­வல்…

  11. மஹிந்த வீட்டில் மந்திராலோசனை நடத்தும் மைத்திரி! உடன்படிக்கை இன்று கைச்சாத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீட்டில் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மந்திராலோசனை நடத்தி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதன்போது கூட்டு எதிர்க்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு இடையில் இன்று ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீட்டில் இன்று காலை ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது. இதேவேளை, அரசாங்கத்தை கலைத்து நாடாளுமன்ற தேர்தலுக்கு செல்லும் வரை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி அரசாங்கம் ஒன்றை உருவாக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என நாடாளுமன்ற…

  12. மஹிந்த - சுசில் முக்கிய சந்திப்பு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும் அமைச்சருமான சுசில் பிரேம ஜெயந்தவுக்கும் இடையில் தற்போது முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்று வருகின்றது. இச் சந்திப்பு தற்போது கொழும்பிலுள்ள மஹிந்த ராஜபக்ஷவின் வாசஸ்தலத்தில் இடம்பெற்று வருகின்றது. தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழுப்ப நிலையில் இந்த முக்கிய சந்திப்பு இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/30671

  13. தாதி மீது கூட்டு பலாத்­காரம் : வீடியோ எடுத்த இரா­ணுவ குழு கைது, மூவரைத் தேடி வலை வீச்சு கொழும்பின் முன்­னணி தனியார் வைத்­தி­ய­சா­லையில் தாதி­யாக பணி­யாற்றும் யுவ­தியை கூட்டு பாலியல் பலாத்­காரம் செய்து வீடியோ படம் எடுத்­தமை தொடர்பில் இரா­ணு­வத்தின் கெப்டன் தரத்தை உடைய வைத்­தியர் ஒருவர், இரு லான்ஸ் கோப்ரல் தர சார­திகள் உள்­ளிட்ட மூவரை நார­ஹேன்­பிட்டி பொலிஸார் கைது செய்­துள்­ளனர். தாதிக்கு மரண அச்­சு­றுத்தல் விடுத்து, மது, கஞ்சா சுருட்டு போன்­ற­வற்றை உப­யோ­கிக்கச் செய்து அவரை இவ்­வாறு பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு பல சந்­தர்ப்­பங்­களில் உட்­ப­டுத்­தி­யுள்­ள­தா­கவும், இந்த சம்­பவம் தொடர்பில் பொறி­யி­ய­லாளர் எனக் கூறப்­படும…

  14. பெரி­ய­வர்கள் விரைவில் கைது செய்­யப்­ப­டு­வார்கள் திரு­டர்­களை பிடிக்­கா­மையே மக்­களின் கோபத்­துக்கு காரணம் என்­கிறார் ராஜித (ரொபட் அன்­டனி) தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்­சர்கள், உள்­ளக ரீதி­யா­கவே ஒரு­வ­ருக்­கொ­ருவர் கடு­மை­யாக விமர்­சித்­துக்­கொண்­ட­மையின் கார­ண­மா­கவே எமக்கு தோல்வி ஏற்­பட்­டது. அது­மட்­டு­மன்றி திரு­டர்­களை பிடிப்­ப­தாக கூறி­விட்டு நல்­லாட்­சிக்கு வந்த அர­சாங்கம் அவ்­வாறு செய்­யா­த தன் கார­ண­மாக மக்கள் சிவப்பு சமிக்­ஞையை எங்­க­ளுக்கு வழங்­கி­யி­ருக்­கி­றார்கள். அதனை நாங்கள் புரிந்து எதிர்­வரும் காலங்­களில் ஆட்­சியை முன்­னெ­டுப்போம் என்று அமைச்­ச­ரவைப் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரட்ன அறி­வ…

  15. பாராளுமன்ற நிலவரம் http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-02-16#page-1

  16. அம்­பா­றையில் 98,914 பேர் வாக்­க­ளிக்­க­வில்லை.! அம்­பாறை மாவட்­டத்தில் நடை­பெற்­று­மு­டிந்த உள்­ளூராட்­சி­மன்றத் தேர்­தலில் 98ஆயி­ரத்து 914பேர் வாக்­க­ளிக்­க­வில்­லை­யென தேர்­தல்கள் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது. மாவட்­டத்தில் வாக்­க­ளிக்­கத்­த­கு­தி­யான 5லட்­சத்து 673வாக்­கா­ளர்­களுள் 4லட்­சத்து ஆயி­ரத்து 759 வாக்­கா­ளர்­களே வாக்­க­ளித்­துள்­ளனர். அதன்­படி 98914 பேர் வாக்­க­ளிக்­க­வில்லை. அதே­வேளை நடை­பெற்று முடிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலில் அம்­பாறை மாவட்­டத்தின் 20 சபை­க­ளுக்­கு­மான தேர்­தலில் வாக்­க­ளித்­த­வர்­களில் 4 ஆயி­ரத்து 105 வாக்­குகள் நிரா­க­ரிக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக தேர்­தல்கள் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது. …

  17. வவுனியா உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளா்கள் பெயா் விபரங்கள்! வவுனியா மாவட்டத்தில் உள்ள 5 உள்ளுராட்சி மன்றங்களில் தெற்கு சிங்கள பிரதேச சபை தவிர்ந்த நான்கு உள்ளுராட்சி மன்றங்களிலும் வெற்றியீட்டிய தமிழ் தேசியக்கூட்டமைப்பு அதன் தலைவர் மற்றும் துணை தவிசாளர்களை நியமித்துள்ளது. தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகமான தாயகத்தில் இடம்பெற்ற கட்சி தலைவர்களுக்கான மற்றும் வெற்றியீட்டிய தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின் பின்னரே இம் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவினால் இப் பெயர் விபரங்கள் ஊடகங்களுககு அறிவிக்கப்படும் போது புளொட் அமைப்பின…

  18. முல்லைத்தீவு மாவட்ட உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளா்கள்கள் விபரங்கள்! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அதிக ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட சபைகளிற்கான தவிசாளர்கள் மற்றும் உப தவிசாளர்களிற்கான உறுப்பினர்களின் பெயர்கள் நேற்றைய தினம் கட்சித் தலைவரின் முன்பாக முன்மொழியப்பட்டது. வடக்கு மாகாணத்தின் முல்லைத்தீவு , வவுனியா , மன்னார் ஆகிய மாவட்டங்களில் கூட்டமைப்பு அதிகப்படியான ஆசனங்களைப் பெற்றுக்கொண்ட சபைகளின் தவிசாளர் மற்றும் உபதவிசாளரை பிரேரிக்கும் வகையில் நேற்று கட்சியின் தலைவர் மாவை சேனாதிராயா தலமையில் விசேட சந்திப்புக்கள் இடம்பெற்றது. இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளராக முதல்…

  19. இராணுவ வாகனம் மோதியதில் நால்வர் படுகாயம் வவுனியா ஓமந்தையில் வேன் ஒன்றுடன் இராணுவ வாகனம் மோதி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா இராசேந்திரன்குளம் ஆடைத்தொழிற்சாலையில் இருந்து ஊழியர்களை ஏற்றி வந்த வேன வவுனியா ஓமந்தை வேப்பங்குளத்தில் திரும்ப முற்பட்ட போது, பின்னால் வந்த இராணுவ வாகனம் மோதியுள்ளது. இதன்போது வேன் குடை சாய்ந்ததில் குறித்த வேனில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதி…

  20. காங்­கி­ர­ஸுக்கு ஆத­ர­வ­ளிக்­கோம் காங்­கி­ர­ஸுக்கு ஆத­ர­வ­ளிக்­கோம் அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்சி ஆட்சி அமைப்­ப­தற்கு, தமி­ழர் விடு­த­லைக் கூட்­டணி ஆத­ரவு வழங்­காது என்று அந்­தக் கட்­சி­யின் செய­லர் வீ.ஆனந்­த­சங்­கரி தெரி­வித்­துள்­ளார். இது தொடர்­பில் உத­யன் பத்­தி­ரி­கைக்கு அவர் தெரி­வித்­தா­வது- தமி­ழி­னத்­தின் அழி­வுக்கு கார­ண­மா­ன­வர் கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம். 2004ஆம் ஆண்டு ஜன­நா­ய­கத்தை குழி­தோண்­டிப் புதைத்த இவர்­க­ளால் ஜன…

  21. தமிழ் அர­சுக் கட்சி ஆட்­சிக்கு நிபந்­த­னை­யின்றி உத­வுங்­கள் தமிழ் அர­சுக் கட்சி ஆட்­சிக்கு நிபந்­த­னை­யின்றி உத­வுங்­கள் வவு­னியா, முல்­லைத்­தீவு, மட்­டக்­க­ளப்பு மாவட்­டங்­க­ளில் எமது இடங்­களை வேறு எவ­ரா­வது ஆள்­வ­தற்கு முன்­னர் தமிழ்க் கட்­சி­கள் ஒன்­று­பட்டு அங்கு ஆட்சி அமைக்­க­வேண்­டும். தமிழ்க் கட்­சி­கள் ஒன்­றி­ணை­யா­விட்­டால் தேசி­யக் கட்­சி­கள் ஆட்சி அமைக்க கூடிய நிலமை உள்­ளது. அதை உணர்ந்து தமிழ்க் கட்­சி­கள் உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும். …

  22. உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தொங்கும் உறுப்­பி­னர்கள் என்றால் என்ன? இலங்கை வர­லாற்றில் முதன்­மு­றை­யாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட கலப்­பு­முறை தேர்­தல்­மு­றை­மையில் உள்­ளூராட்சித் தேர்தல் தற்­போது நடந்­து­மு­டிந்­தி­ருக்­கி­றது. இங்கு புதுப்­புது விடயங்கள் தக­வல்கள் பொறி­மு­றைகள் மக்­க­ளுக்கு தெரி­ய­வந்­தன. சுனாமி என்­ற­சொல்லே சுனாமி இலங்­கை­யைத்­தாக்­கி­ய­பி­றகே இலங்கை மக்­க­ளுக்குத் தெரி­ய­வந்­தது. அது­போல தொங்கு உறுப்­பி­னர்கள் மு­றை­மையும் தற்­போது தேர்தல் முடிந்­த­ பிற்­பாடே­ தெ­ரி­ய­வந்­தது. வர்த்­த­மா­னியில் ஒன்­றைக்­கூ­றி­விட்டு எப்­படி உறுப்­பி­னர்­க­ளைக்­கூட்­டு­வ­தென்று பலரும் கேள்­வி­யெ­ழுப்­பினர். அதற்குக் காரணம் போதிய விள…

  23. இன்று காலை சிறப்பு அறிக்கையை வெளியிடும் முடிவை ரத்துச் செய்தார் சிறிலங்கா அதிபர் ஊடகங்கள் மூலம் இன்று காலை சிறப்பு அறிக்கையை வெளியிடும் முடிவை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திடீரென ரத்துச் செய்துள்ளார் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இன்று காலை ஊடக ஆசிரியர்கள், நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டத்தில், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, தனது சிறப்பு அறிக்கையை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த அறிக்கையில் அரசாங்கத்தின் எதிர்கால நிலை தொடர்பான தனது தெளிவான நிலைப்பாட்டை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளிப்படுத்துவார் என்று, அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறியிருந்தன. எனினும், திடீரென இந்த முட…

  24. ரணிலைக் காப்பாற்றினார் மகிந்த – பதவி விலக வேண்டாம் என்று கோரிக்கை சிறிலங்கா பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்கிரமசிங்க விலக வேண்டாம் என்று, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச கேட்டுக் கொண்டுள்ளார். தொலைபேசி மூலம் உரையாடிய போதே, மகிந்த ராஜபக்ச இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ளார். கொழும்பில் இன்று நடந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது, அமைச்சர் ராஜித சேனாரத்ன இந்த தகவலை வெளியிட்டுள்ளார். உள்ளூராட்சித் தேர்தலில் ஐதேக குறிப்பிடத்தக்களவு வாக்குகளைப் பெற்றுள்ளது என்றும் எனவே, பிரதமர் பதவியில் மாற்றம் செய்யத் தேவையில்லை என்றும், ரணில் விக்கிரமசிங்கவிடம், மகிந்த ராஜபக்ச கூறியதாகவும், ராஜித சேனாரத்ன தெரிவித்து…

  25. சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகாவை நியமிக்க வேண்டும் – சிவில் சமூகம் கோரிக்கை பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமித்து, நீண்டகாலமாக இழுபடும் முன்னைய ஆட்சிக்காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகளுக்கு எதிரான விசாரணைகளை துரிதமாக முன்னெடுக்குமாறு சிவில் சமூக அமைப்பான புரவெசி பலய கோரிக்கை விடுத்துள்ளது. சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்துக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றிய புரவெசி பலய அமைப்பு, தற்போதைய அரசியல் குழப்பங்களைத் தீர்த்து, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது. இதுதொடர்பாக, புரவெசி பலயவைச் சேர்ந்த தம்பர அமில தேரர் நேற்று கொழும்பில் செய்தியாளர்களிடம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.