Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "தமிழ் பிரி­வி­னை­ வா­திகளே சுமந்­தி­ரனை கொல்­வ­தற்கு முயற்­சிக்­கின்­றனர்" அர­சி­யலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்­டத்­தினை மீண்டும் அமுல்­ப­டுத்த அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. அதனை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­திரன் ஆத­ரிக்­கின்­ற­மை­யி­னா­லேயே தமிழ் பிரி­வி­னை­ வா­திகள் அவரை கொலை செய்ய முயற்­சிக்­கின்­றனர் என தேசிய ஒருங்­கி­ணைப்பு ஒன்­றி­யத்தின் ஊட­கப்­ பேச்­சாளர் வசந்த பண்­டார தெரி­வித்தார். நல்­லாட்சி அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­க­ளி னால் நாடு பிள­வு­பட்டு மிகப்­ பெ­ரிய அச்­சு­றுத்­தலை சந்­திக்க போகின்­றது. நாட்டில் சமஷ்டி ஆட்­சியும் உரு­வா­கி­ விடும் என்றும் அவர் குறிப்­பிட்டார். தேசிய ஒருங்­கி­ணைப்பு ஒன்­றி­ய…

  2. மட்டக்களப்பில் அகழ்வு பணியில் மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு மட்டக்களப்பு மாவட்டத்தில் முறக்கட்டான்சேனை ராணுவ முகாமுக்கு அருகாமையிலுள்ள தனியார் காணியில் மனித எச்சங்கள் என சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் நீதிவான் முன்னிலையில் நடைபெற்ற அகழ்வுப் பணிகள் இன்று இரண்டாவது நாள் செவ்வாய்க்கிழமையுடன் நிறைவுபெற்றன. மட்டக்களப்பு மாவட்ட மேலதிக நீதிபதி எம் .ஐ.எம். ரிஸ்வி முன்னிலையில் நேற்று திங்கட்கிழமையும் இன்று செவ்வாய்க்கிழமையும் அகழ்வு பணிகள் நடைபெற்றன. இந்த அகழ்வுப் பணிகளின் போது மனித எச்சங்கள் என சந்தேகிக்கப்படும் எலும்பு துண்டுகள் , சில கம்பி துண்டுகள் , மனித பல் மற்றும் இரு வெள்ளிச் சங்கிலி துண்டுகள் உட்பட சில தடயங்கள் மீட்கப்பட்டதாக கூறப்படு…

  3. வடமாகாண கல்வி அமைச்சர் நாங்கள் சொல்வதை கேட்பதுமில்லை. எமக்கு பதிலளிப்பதும் இல்லை – அனந்தி கவலை வடமாகாண கல்வி மேம்பட வேண்டும். அதற்கு வடமாகாண கல்வி அமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்து உள்ளார், வடமாகாண சபையின் 85அவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். வடமாகாண கல்வியில் உள்ள குறைபாடுகளை எடுத்துக்கூறினால் அவற்றை உரிய முறையில் கல்வி அமைச்சர் செவிமடுப்பதாக எனக்கு தெரிவில்லை. நாம் ஏதேனும் கேட்டாலும் , இவர்களுக்கு என்ன பதில் சொல்வது போன்றதொரு பாணியில் எங்களை பார்த்து விட்டு அவற்றுக்கு பதில் சொல்வத…

  4. ஜனாதிபதி மீது சந்தேகம் – சுகிர்தன். ஜனாதிபதி மீது தனக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளதாக வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் சு.சுகிர்தன் தெரிவித்து உள்ளார். வடமாகாண சபையின் 85அவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக் கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , இலங்கையை போதைவஸ்து இல்லாத நாடாக மற்ற வ…

  5. நோர்வே கப்பல் நிறுவனங்களில் பணியாற்ற இலங்கையர்களுக்கு சந்தரப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் – நோர்வே தூதுவர் இலங்கையின் துறைமுகம் மற்றும் கப்பற்றுறையில் முன்னேற்றங் காண வேண்டுமாயின் இத்துறைகள் தொடர்பாக விசேட அவதானம் செலுத்த வேண்டுமென இலங்கைக்கான நோர்வே தூதுவர் Thorbjorn Gaustadsaether தெரிவித்துள்ளார். துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் ஊடக பிரிவுடனாhன விசேட ஊடக சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் நோர்வே கப்பல் நிறுவனங்களில் பணியாற்றும் பொருட்டு இலங்கையர்களுக்கு சந்தரப்பம் ஏற்படுத்திக் கொடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். நோர்வே நிறுவனங…

  6. படை முகாம்களில் பாலியல் அடிமைகளாக தமிழ் பெண்கள்! – ஐ.நா.வுக்கு அறிக்கை இலங்கை படை முகாம்களில் தமிழ் பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருப்பதை வெளிப்படுத்தும் அதிர்ச்சிதரும் ஆவணமொன்றை பெண்களுக்கு எதிரான பாரபட்சங்களை ஒழிப்பது தொடர்பான ஐக்கிய நாடுகள் குழுவிடம், சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் கையளித்துள்ளது. இலங்கை ராணுவத்தால் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டு பாலியல் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்களில் மூவரின் வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட குறித்த ஆவணம் நேற்று (திங்கட்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தாலும் பொலிஸாராலும் சித்திரவதைகள் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளான 55 பெண்க…

  7. மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தார் சிவமோகன் எம். பி. கேப்பாபுலவு, புதுக்குடியிருப்பில் இராணுவத்திடம் தமது நிலங்களை விடுவித்து தருமாறு கோரி மண் மீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பாராளுமன்றத்துக்கு செல்லாது மக்களோடு உணவுதவிர்ப்பு போராட்டத்தில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் ஈடுபட்டுள்ளார். புதுக்குடியிருப்பு புதுமாத்தளன் வீதியில் பொதுமக்களின் காணிகளிலுள்ள இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவு தெரிவித்தும் புதுக்குடியிருப்பில் பொதுமக்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று பத்தொன்பதாவ…

  8. பாதுகாப்பு துறையில் மறுசீரமைப்பு செய்வதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை – HRW பாதுகாப்புத்துறையில் மறுசீரமைப்பு செய்வதாக அளிக்கப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என இலங்கை அரசாங்கம் மீது மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்கு முன்னதாக காவல்துறையினரால் மேற்கொள்ளப்படும் சித்திரவதைகள் குற்றச் செயல்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்த போதும் எனினும் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என தெரிவித்துள்ளது. 2015ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் 25 முக்கிய விடயங்களில் பாதுகாப்பு…

  9. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், படையினரிடம் உள்ள காணிகளின் விபரங்கள் கோரப்பட்டுள்ளது:- வடக்கில் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகள் குறித்த விபரங்கள் மற்றும் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காணாமல் போனோரின் விபரங்களை வழங்குமாறு, இளைஞர் அமைப்பொன்று, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கை விடுத்துள்ளது. வவுனியாவை தலைமையாக கொண்டு பரந்த அளவில் செயற்படும் இளைஞர் வலையமைப்பு ஒன்று, வடபகுதியைச் சேர்ந்த 34 பிரதேச செயலகங்களுக்கும் தகவல் அறியும் உரிமைச்சட்ட விண்ணப்பப் படிவங்களை தபால் மூலம் நேற்று (திங்கட்கிழமை) அனுப்பி வைத்துள்ளது. குறித்த விண்ணப்பத்தில், பிரதேச செயலக பிரிவில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள காணியின் அளவு, கா…

  10. சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்தமை தவறானது – நாமல் ராஜபக்ஸ முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்தமை தவறானது என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். சரத் பொன்சேகா குண்டு தாக்குதலுக்கு இலக்காகியிருந்த போது தாமும் தமது குடும்ப உறுப்பினர்களும் போதி பூஜைகளை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியான அடிப்படையில் சரத் பொன்சேகாவிற்கு தண்டனை விதிக்கப்படவில்லை எனவும், சட்ட ரீதியாக விசாரணை நடத்தி அதன் அடிப்படையிலேயே சரத் பொன்சேகா தண்டிக்கப்பட்டார் எனவும் அவர் குறிப்பட்டுள்ளார். எவ்வாறெனினும் சரத் பொன்சேகாவிற்கு தண்டனை விதிக்கப்படாமல் இருந்திருக்க வேண்டும் என்பதே தமது தனிப்பட்ட நிலைப்பாடு என குறிப்பிட்டுள்ளார். தற்போது அரசிய…

  11. மட்டக்களப்பில் 1500 வேலையற்ற பட்டதாரிகள் சத்தியாக்கிரகப் பேராட்டம் (படங்கள்) மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் ஏற்பாடு செய்துள்ள சத்தியாக்கிரகப் போராட்டம் இன்று காலை மகாம்மா காந்தி பூங்காவில் மணிக்கூட்டுக் கோபுரம் முன்னால் ஆரம்பமானது. மாவட்டத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் நியமனம் வழங்கப்படாமலுள்ள சுமார் 1500 பட்டதாரிகள் இதில் இணைந்திருந்தனர். நிரந்த நியமனம் வழங்குமாறு மாகாண முதலமைச்சரைக் கோரும் வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஏந்தியிருந்தனர். அதிகளவிலான பெண் பட்டதாரிகளும் இதில் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும். காலவரையறையின்றி எமது போராட்டம் தொடருமென பட்டதாரிகள் சங்க தலைவர் கே.கிரிசாந்த் தெரிவித்தார்…

  12. வடக்கு மாகாண சபை அமர்வில் அமளி: நீர் பிரச்சினை குறித்த அமர்வு பிற்போடப்பட்டது நாளைய தினம் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண நீர் பிரச்சினை தொடர்பான விசேட அமர்வு பிற்போடப்பட்டதைத் தொடர்ந்து, மாகாண சபை உறுப்பினர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. வடக்கு மாகாண சபையின் 85ஆவது அமர்வு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தலைமையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 9.30இற்கு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. கடந்த அமர்வின்போது, வடக்கின் நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு தொடர்பில் பாரிய பிரச்சினைகள் காணப்படுவதாகவும் இப்பிரச்சினை குறித்து ஆராயும் வகையில் மாகாண சபையில் விசேட அமர்வை கூட்டுமாறும் மாகாண எதிர்க்கட்சித் தலைவர் தவராசா மற்று…

  13. தமிழர்களின் உரிமைக்காக கூட்டமைப்பில் ஒ்ற்றுமை அவசியம்-இந்திய வெளியுறவுச் செயலர் வலியுறுத்து தமிழர்களின் உரிமைகளுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையுடன் போராட வேண்டும் என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் நேற்றுக்காலை இந்திய வெளிவிவகாரச் செயலரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தனர். இதன்போதே, புதிய அரசியலமைப்பின் கீழ் தமிழர்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவது, இந்தியாவின் ஒத்துழைப்புடன் வட க்கு, கிழக்கு மாகாணங்களில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்துவது உள்ளி…

  14. 500 புலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது 500 புலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியரிமை வழங்கப்பட்டுள்ளது. 25,000 புலம்பெயர் இலங்கையர்களுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகவும் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்களுக்கு தாய் நாட்டுக்கு சேவையாற்ற இவ்வாறான ஓர் சந்தர்ப்பம் வழங்கப்பட உள்ளதாகவும் உள்துறை அமைச்சர் எஸ்.பி நாவீன்ன தெரிவித்துள்ளார். சில தசாப்தங்களாக தங்களது தாய் நாட்டுக்கு சேவையாற்ற புலம்பெயர் சமூகத்திற்கு உரிய சந்தர்ப்பம் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ள அவர் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் தங்களது அந்த நாடுகளின் நண்பர்களுக்கு இலங்கை…

  15. விமலுக்கு ‘புலி’ பயம் பேரின்பராஜா திபான் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் எம்.பியுமான விமல் வீரவன்ச, எல்.ரீ.ரீ.ஈ அமைப்புக்கு (தமிழீழ விடுதலைப் புலிகள்) எதிரான கருத்துகளை கூறியவர். அவ்வமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் பலர் சிறையில் உள்ளனர். அவருக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால், அவருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என, விமலின் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி கோரிநின்றார். அதனை கவனத்தில் எடுத்த, கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரத்ன, எல்.ரீ.ரீ.ஈ அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களால், சந்தேகநபருக்கு அச்சுறுத்தல் காணப்படுவது மற்றும் அவரை, சிறைக் கூண்டுக்குள் அடைக்கும் நேரம் தொடர்பில் கவனத்தில் எடுக்குமாற…

  16. தாழும் கப்பல் கரைசேராது - கே.எல்.ரி.யுதாஜித் “யுத்தம் என்பது, அழிவில்லாமல் நடைபெறுவதொன்றல்ல. நாட்டில் இடம்பெற்ற ஜே.வி.பி கிளர்ச்சியின்போது, 80 ஆயிரம் சிங்கள மக்கள் கொல்லப்பட்டார்கள். மக்கள் மத்தியிலான எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதும் அவர்களுக்கான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதுமே, காலத்தின் தேவையாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர், இறுதி யுத்தகாலத்தில், அமெரிக்கா வரும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் வரவில்லை. அதேபோல்தான், த.தே.கூ.வினர் இப்போது, பிரிட்டன் வரும், ஜெனீவா காப்பாற்றும், வேறு நாடு வரும் என்று எதிர்பார்க்கின்றார்கள். ஆனால், அவர்களின் எதிர்ப்பார்ப்பும் நிறைவேறாது” என, கருணா அம்மான் எனப்படும் வி.மு…

  17.  ‘எம்.பிக்களுக்கு இரட்டை மொழி தேர்ச்சி கட்டாயம்’ “நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும், இரட்டை மொழித் தேர்ச்சி இருக்க வேண்டும்” என, தேசிய சகவாழ்வு மற்றும் தேசிய அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், நேற்று இடம்பெற்ற, தேசிய சமய மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், “இரட்டை மொழிகளிலும் தேர்ச்சியற்ற அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களால், வடக்கு மற்றும் தெற்கிலுள்ள மக்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளவோ அல்லது அப்பி…

  18. இந்திய வெளியுறவு செயலர் -கூட்டமைப்பு சந்திப்பு இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய வெளியுறவு செயலாளர் ஜெய்சங்கருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் இடை யிலான சந்திப்பு கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. இச் சந்திப்பின் போது தமிழ் மக்கள் எதிர்நோக்கும் உடனடி பிரச்சினைகளான வடக்கு கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணி கள் விடுப்பில் உள்ள மந்தகதி, காணாமற்போனோர் மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பில் வெளியுறவு செயலரிடம் கூட்டமைப்பினர் தெளிவுபடுத்தியுள்ளனர். மேலும், புதிய அரசியல்யாப்பு உருவாக்கமானது தற்போது ஸ்தம்பிதம் அடைந்துள்ளமை தொடர்பிலும் தமது …

  19. இலங்கை விஜயத்திற்கான நோக்கத்தை தெரிவித்தார் இந்திய இந்திய வெளிவிவகாரச் செயலாளர் இலங்கையில் நீண்டகலமாக புரையோடிப்போயிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் 2017ஆம் ஆண்டிற்குள் தீர்வு காணப்படவேண்டும் என அப்பிரச்சினைகளை கையாளும் அனைத்து தரப்பினர்களுக்கு உறுதியாக சொல்வதற்காக இம்முறை மேற்கொண்டுள்ள உத்தியோக பூர்வ விஜயத்தின் முக்கிய நோக்கமாகவுள்ளதாக இந்திய வெளிவிவகாரச் செயலாளர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார். இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகாராலயத்தில் அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் இந்திய …

  20. கடந்த அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவரின் வழிநடத்தலில் அரசியல் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன? கடந்த அரசாங்கத்தில் அங்கம் வகித்த மிக முக்கியமான ஒருவரின் வழிநடத்தலில் அரசியல் படுகொலைகள், கடத்தல்கள், தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஊடகவியலாளர் கீத் நொயார் மீது தாக்குதல் நடத்திய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள இராணுவ உத்தியோகத்தர்களிடம் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. இராணுவ மேஜர் ஒருவர் உள்ளிட்ட ஐந்து இராணுவப் புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கீத் நொயார் மீது தாக்குதல் நடத்தியமை மட்டுமன்றி, பல்வேறு படுகொலைகள், கடத்தல்கள், வெள்ளைவான் கடத்தல்கள், தா…

  21. காணா­மல்­போ­னோ­ரின்­ வி­ப­ரங்­க­ளை ­வெ­ளி­யி­டக்­கோரி கிளி.யில் ­க­வ­ன­யீர்ப்­பு ­போ­ராட்டம் ஆரம்பம் (கரைச்சி, கண்­டா­வ­ளை­ நி­ரு­பர்கள்) காணாமலாக்­கப்­பட்­ட­வர்­களின் உற­வுகள் தொடர் கவ­ன­யீர்ப்பு போராட்­டத்தை கிளி­நொச்­சியில் ஆரம்­பித்­துள்­ளனர். கிளி­நொச்சி மாவட்­டத்தில் காணாமல் ஆக்­கப்­பட்­ட­வர்­களின் விடு­த­லை­யையும் விப­ரங்கள் வெளிப்­ப­டுத்­த­லையும் வலி­யு­றுத்தி உற­வி­னர்­களால் தொடர் கவ­ன­யீர்ப்பு போராட்டம் நேற்றுக் காலை கிளி­நொச்சி கந்­த­சு­வாமி ஆலயமுன்­றலில் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. நீண்ட கால­மாக காணாமல் ஆக்­கப்­பட்ட தங்­களின் உற­வி­னர்­களின் விடு­த­லைக்­காக பல போராட்­டங் கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்தன.அர­சியல்வாதிக…

  22. மனித உரிமை ஆணைக்குழுவினர் இராணுவம் வசமுள்ள கேப்பாபுலவு மக்களின் காணிகளை பார்வையிட்டனர் கேப்பாபுலவு பிளக்குடியிருப்பு மக்கள் தமது சொந்த நிலங்களை கையகப்படுத்தியுள்ள விமானப்படையினர் அதனை விடுவிக்க வேண்டுமெனக்கோரி அதனை விடுவிக்க வேண்டுமெனகோரி இன்று 21ஆவது நாளாகவும் தொடர் கவனயீர்ப்பு போராடடத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்றைய தினம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் குறித்த போராடடக்களத்துக்கு வருகைதந்து மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்ததோடு இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் நிலங்களையும் பார்வையிட்டனர். இராணுவ மக்களின் காணிகளில் எந்தவிதமான இராணுவ கட்டமைப்க்புக்களும் இல்லாததை அவதானித்த ஆணைக்க…

  23. தமது காணிகளை வழங்குமாறு வலியுறுத்திபோராட்டத்தில் குதித்தனர் பரவிப்பாஞ்சான் மக்கள் (கண்­டா­வளை, கரைச்சி நிரு­பர்கள்) கிளி­நொச்சி, பர­விப்­பாஞ்சான் பகு­தியில் உள்ள தமது காணி­களை விடு­விக்­கக்­கோரி காணி உரி­மை­யா­ளர்­கள் ­தொடர் கவனயீர்ப்பு போராட்­டத்­தினை நேற்று காலை முதல் ஆரம்­பித்­துள்­ளனர். கிளி­நொச்சி கரைச்­சிப்­பி­ர­தேச செயலர் பிரிவின் கீழ் உள்ள பர­விப்­பாஞ்சான் பகு­தியில் இரா­ணு­வத்­தினர் வச­முள்ள 9.5 ஏக்கர் காணி­களை விடு­விக்­கக்­கோரி நேற்­றுக்­காலை பர­விப்­பாஞ்சான் இரா­ணுவ முகா­மிற்கு முன்னால் ஒன்று கூடி தமது காணி­களை விடு­விக்கக் கோரி கவ­ன­யீர்ப்புப் போராட்­டத்தில் ஈடு­பட்­டுள்­ளனர். மக்­க­ளது காணி­க­ளி­லுள்ள இரா­ணு…

  24. தேர்தலை பழைய முறைப்படி நடத்துவது குறித்து யோசனை உள்ளூராட்சி மன்ற தேர்தல் பழைய முறைப்படி நடைபெறுவது தொடர்பில் அமைச்சரவைக்கு தெரியப்படுத்த, சிறு கட்சிகள் தீர்மானித்துள்ளனர். இது குறித்து இன்றைய அமைச்சரவை மாநாட்டில் யோசனை முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக, அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார். புதிய முறைக்கு அமைய தேர்தல் நடத்தப்படின் சிறு கட்சிகள் பாதிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் இந்த விடயம் குறித்து நேற்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும் கலந்துரைடியுள்ளதாக தெரியவந்துள்ளது http://tamil.adaderana.lk/news.php?nid=88266

  25. வவுனியாவில் முன்னால் போராளி அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு!(படங்கள்) Feb 19, 2017 வவுனியாவில் முன்னால் போராளி அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி சடலமாக மீட்பு. வவுனியாவில் இன்று காலை முன்னாள் போராளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா கோதண்ட நொச்சிக்குளம் பகுதியில் வசித்துவரும் முன்னாள் போராளியான கோபு என்று அழைக்கப்படும் மூன்று பிள்ளைகளின் தந்தையான இலங்கராசா இளங்கோவன்(31) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராகும் இவர் விடுதலைப்புலிகளின் முன்னால் போராளி என்பதுடன் புனர்வாழ்வு பெற்று இயல்பு வாழ்க்கையில் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் இவரது சடலத்திற் அருகில் தூக்கு கயிறு ஒன்று காணப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.