Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம் என்பவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை (எம்.சி.நஜிமுதீன்) விலைமனுக்கோரலின்றி அரச கொடுக்கல் வாங்கல் எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது எனக்கூறிக்கொண்டே அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. இருந்தபோதிலும் அரச சொத்துகளை விலைமனுக்கோரலின்றி தனியார் மயப்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அளகப் பெரும தெரிவித்தார். இந்நிலையில் காங்கேசன்துறை துறைமுகம், பலாலி விமான நிலையம், சம்பூர் அனல்மின் நிலையம் என்பவற்றை இந்தியாவுக்கும், திருகோணமலை எண்ணெய் குதத்தை அமெரிக்காவுக்கு வழங்குவதற்குமான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற…

  2. பொருத்து வீட்டுத்திட்டத்தை எதிர்த்து போராட்டம் -சுப்பிரமணியம் பாஸ்கரன் பொருத்து வீட்டுத்திட்டத்துக்குகு எதிர்ப்பு தெரிவித்து, கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் கவனயீர்ப்போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. கடந்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு கடந்த 2009ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடைய நிதிப்பங்களிப்புடன் நிரந்தர வீடு அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது. இருந்தும் கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேறிய சுமார் 13,000 வரையான குடும்பங்கள், இதுவரை நிரந்தர வீடுகள் இன்றி கடந்த ஏழு ஆண்டுகளாக தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்ற…

  3. வடக்கு அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வு வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சிறப்புக் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகப் பதவியேற்று இரண்டு ஆண்டு நிறைவையொட்டி இந்தக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்ப ட்டிருந்தது. ஜனாதிபதியின் செயலாளர் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது. யாழ்ப்பாணத்தில் முடிவுற்ற திட்டங்கள், வீட்டுத் திட்டங்களை உரியவர்களிடம் கையளிக்கும்…

  4. அளவுக்கதிகமாக முல்லைத்தீவில் இராணுவத்தினர் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் அச்சத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் அளவுக்கு அதிகமாக காணப்படுவதால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தொடர்ந்தும் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட பெண் தலைமைத்துவம் தாங்கும் பெண்களின் பிரதிநிதி கதிர்செல்வம் கருணாநிதி தெரிவித்தார். பெண் தலைமைத்துவக் குடும்பங்களை வலுப்படுத்தல், நல்லிணக்க வழிமுறையின் முன்னேற்றப் பாதை பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான தேசிய மாநாடு ரில்கோ ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பெண் தலைமைத்துவத்தின் பாதுகாப்பு என்ற தலைப்பில் உரையாற்றுகையிலேயே…

  5. மைத்திரிபால பதவியேற்று 2 ஆண்டு நிறைவையொட்டி கிளிநொச்சி ம.வி. காணியை விடுவிக்கின்றது இராணுவம் கிளிநொச்சி மகா வித்தியாலயத்துக்குச் சொந்தமான 2 ஏக்கர் நிலத்தைப் படையினர் மீளவும் பாடசாலைச் சமூகத்திடம் விரைவில் ஒப்படை க்கப்படவுள்ளனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று இரண்டாவது ஆண்டு நிறைவாக இந்தக் கையளிப்பு நடைபெறவுள்ளதாக, ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்தார். கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள், வடக்கு மாகாண தலைமைச் செயலர் ஆகியோ ருக்கும், ஜனாதிபதியின் செயலருக்கும் இடையிலான சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. கிளிநொச்சி மகா வித்திய…

  6. வடக்கில் போரினால் அங்கவீனமானோரை புறக்கணிக்கிறது அரசு சாந்தி சிறிஸ்கந்தராசா எம்.பி. குற்றச்சாட்டு போரால் அங்கவீனமான இராணுவத்துக்கு அரசு விசேட நிதி ஒதுக்கீடுகளை, சிறப்புச் சலுகைகள் திட்டங்களை மேற்கொள்வது போன்று வட க்கில் போரால் பாதிக்கப்பட்டு அங்கவீனமாக்கப்பட்டவர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதில்லை.இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பி னர் உறுப்பினா் சாந்தி சிறிஸ்கந்தராசா தெரிவித்தார். கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாற்றுவலுவுள்ளோர் கௌரவிப்பு நிகழ்வு நேற்று கிளிநொ ச்சியில் நடைபெற்றது. தெில் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அங்கு தெ…

  7. இலங்கை அகதிகள் 18 பேர் நாடு திரும்பினர் -கனகராசா சரவணன் இந்தியாவிலிருந்து இலங்கை அகதிகள் 18 பேர்; நேற்று வியாழக்கிழமை நாடு திரும்பியுள்ளதாக விமான நிலையப் பொலிஸார் தெரிவித்தனர். 1990ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக இந்தியாவின் தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே நாடு திரும்பியுள்ளனர். - See more at: http://www.tamilmirror.lk/188119/இலங-க-அகத-கள-ப-ர-ந-ட-த-ர-ம-ப-னர-#sthash.KWZyTRrP.dpuf

  8. இலங்கைக்கும் மலேசியாவுக்குமிடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு விசேட உணவு மற்றும் கலாச்சார விழா.! இலங்கைக்கும் மலேசியாவுக்குமிடையில் இராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 60 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விசேட உணவு மற்றும் கலாச்சார விழா நேற்று கோலாலம்பூரில் நடைபெற்றது. இவ்விழாவின் விசேட பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை மலேசியாவின் மனிதவள அபிவிருத்தி அமைச்சர் வரவேற்றார். இலங்கைக்கும் மலேசியாவுக்கும் இடையில் இரு நாடுகளினதும் உணவு வகைகளை அறிமுகப்படுத்தி அவற்றை மேலும் மேம்படுத்தும் நோக்குடன் இந்த உணவு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந…

  9. யாழில் சட்டவிரோதமாக இயங்கிவந்த 6 மதுபானசாலைகள் மூடப்பட்டன யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக இயங்கிவந்த 6 மதுபானசாலைகள் இவ்வருடம் மூடப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட மதுவரி திணைக்களத்தின் வடமாகாணப் பொறுப்பதிகாரி சோதிநாதன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவிக்கையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் போதை ஒழிப்புத் திட்டத்தின் கீழ் இலங்கையில் பாடசாலைகள், மதவணக்கஸ்தலங்களுக்கு அருகில் உள்ள மதுபான சாலைகளை மூடுமாறு பொலிஸ்மா அதிபருக்கு ஜனாதி பதியால் உத்தரவு விடுக்கப்பட்டது. குறித்த உத்தரவு பொலிஸ்மா அதிபர் ஊடாக இலங்கையில் உள்ள பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனடிப்படையில் யாழ் மாவட…

  10. அரசியல் அமைப்பில் சமஸ்டி உள்ளடக்கப்பட்டால் நாடாளுமன்றம் சுற்றி வளைக்கப்படும்-முத்தட்டுவே ஆனந்த தேரர் எச்சரிக்கை சமஸ்டி ஆட்சி முறைமையுடன் கூடிய அரசியல் அமைப்பு சமர்ப்பிக்கப்பட்டால் நாடாளுமன்றத்தை சுற்றி வளைக்க நேரிடும் என பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவர் முத்தட்டுவே ஆனந்த தேரர் அரசாங்கத்திற்கு எச்சரித்துள்ளார்.. நாரஹென்பிட்டி அபாயராமயவில் நேற்று(15) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், நாட்டுக்கு பாதகமான நாட்டை பிளவடையச் செய்யக் கூடிய அரசியல் அமைப்பு கொண்டு வரப்பட்டால் பௌத்த மாநாயக்க தேர ர்கள் ஆயிரக் கணக்கில் வீதியில் இறங்கிப் போராட்டம் நடத்துவார்க…

  11. மஹிந்த,ரணில், மைத்திரி இரகசிய 'டீல்' மூலம் நாட்டை சீரழித்து வருகின்றனர் (ஆர்.யசி ) நாட்டின் வளங்களையும் சொத்துக்களை யும் சர்வதேச நாடுகளுக்கு விற்று அதன் மூலம் பொருளாதாரத்தை தக்கவைக்கும் மோசமான நகர்வுகளை இந்த அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. மஹிந்த, ரணில், மைத்திரி இரகசிய 'டீல்' மூலமாக நாட்டை சீரழிக்கின்றனர் என்று மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. ரணில்-, மைத்திரி ஆட்சிக்கு எதிரான போராட்டம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத் தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அரசாங்கத்தை வீழ்த்தும் சகல நகர்வுக ளையும் மக்களுடன் இணைந்து மேற்கொள் ளவுள்ளதாகவும் அந்தக் கட்சி குறிப்பிட்டது. மக்கள் விடுதலை முன்னணியின…

  12. ஜனா­தி­பதியை வெளி­யேறக் கோரி கோலா­லம்­பூரில் ஆர்ப்­பாட்டம் (கோலா­லம்­பூ­ரி­லி­ருந்து ரொபட் அன்­டனி) மலே­ஷி­யா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் மேற்­கொண்­டுள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எதி­ராக கோலா­லம்­பூரில் ஆர்ப்­பாட்டம் இடம்­பெற்­றுள்­ளது. கோலா­லம்­பூரில் ஜனா­தி­பதி தங்­கி­யுள்ள இன்­ர­கொன்­டி­னன்டல் ஹோட்­ட­லுக்கு முன்­பாக உள்ள வீதியில் நேற்று பிற்­பகல் இந்த ஆர்ப்­பாட்டம் நடத்­தப்­பட்­டது. ஆர்ப்­பாட்­டத்தில் கலந்­து­கொண்ட நாற்­ப­துக்கும் மேற்­பட்­ட­வர்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு எதி­ரான வாச­கங்கள் அடங்­கிய சுலோக அட்­டை­களை தாங்­கி­யி­ருந்­த­துடன் கோஷங்­க­ளையும் எழுப்­பினர். ஜனா­தி­பதி மைத்­தி­ர…

  13. கொழும்புக்கான விமானசேவையை ஆரம்பிக்கிறது சில்க்எயார் சிங்கப்பூர் விமான நிறுவனமான சில்க்எயாரின் பிராந்திய சேவை , அடுத்த வருடம் ஏப்ரல் 8 தொடக்கம் கொழும்புக்கான விமான சேவையை ஆரம்பிக்க உள்ளது. வாரத்திற்கு 3 தடவைகள் என்ற கணக்கில் சிங்கப்பூர் விமான நிறுவனம் தன் சேவையை நடா த்தவுள்ளது. உலகின் 15 நாடுகளில் உள்ள 55 இடங்களுக்கான தனது விரிவுபடுத்தப்பட்ட சேவை அறிமுகத்திற்குள்ளேயே கொழும்பும் அடங்கு கின்றது.கொழும்பிற்கான இந்தப் புதிய சேவை வாரந்தோறும் புதன்,வியாழன்,சனிக்கிழமைகளில் இடம்பெறவுள்ளது. இதே நாட்க ளில் இந்த விமானங்கள் பயணிகளுடன் சிங்கப்பூர் திரும்பும். போயிங் 737-800 ரக விமானங்களுடன் ஆரம்பிக்கும் இச் சேவையில…

  14. இலங்கை வான்பரப்பு ஊடாக ஒரே தினத்தில் பறந்த 182 விமானங்களால் அதிக வருமானம் 2016-12-16 11:14:22 (ரெ.கிறிஷ்­ணகாந்) இலங்கை வான் மார்க்­கத்தின் ஊடாக கடந்த இரு நாட்­களில் பெருந்­தொ­கை­யான விமா­னங்கள் போக்­கு­வ­ரத்தில் ஈடு­பட்­ட­மை­யினால் இலங்­கைக்கு அதிக இலாபம் கிடைத்­துள்­ள­தாக விமானப் போக்­கு­வ­ரத்து கட்­டுப்­பாட்டு சங்­க­செ­ய­லாளர் சஜுன ஹந்­த­ரா­கம தெரி­வித்­துள்ளார். வர்தா சூறா­வ­ளியின் கார­ண­மாக சென்னை விமானக் கட்­டுப்­பாட்டு மத்­திய நிலையம் தற்­கா­லி­க­மாக மூடப்­பட்­டி­ருந்த நிலையில் இலங்கை விமான மார்க்­கத்­தி­னூ­டாக செல்­வ­தற்­காக இலங்­கை­யி­லுள்ள விமான கட்­டுப்­பாட்­ட­கத்­திடம் விமான நிறு­வ­னங்கள் வேண்­ட…

  15. தீர்வுகாணும் வரையில் அரசிலிருந்து வெளியேறோம் சுதந்திரக்கட்சி திட்டவட்டம் (ஆர்.யசி ) நாட்டின் பிர­தான பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும்­வ­ரையில் தேசிய அர­சாங்­கத்தில் இருந்து நாம் வெளி­யேற தயா­ராக இல்லை.ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சியல் கற்றுக்­குட்­டி­களின் கருத்­துக்­க­ளுக்­காக நாம் வெளி­யேறமாட்டோம் என்று அக்கட்சியின் முக்கியஸ்தரும் இராஜாங்க அமைச்சருமான லக்ஷ்மன் செனவிரத்ன தெரிவித்தார். ஐக்­கிய தேசியக் கட்­சி­யு­ட­னான கூட்டு அர­சாங்­கத்தின் உறவு விருப்­ப­மில்­லாத கட்­டாயத் திரு­மணம் போன்­றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் வாராந்த செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று கட்சி தலைமை அலு­…

  16. நான்கு இலட்சம் டொலர்கள் நட்ட ஈட்டை செலுத்­து­வது யார்? பிர­தமர் ரணில் கேள்வி: அம்­பாந்­தோட்­டையில் நிரந்தர கடற்­படை முகாம் அமைக்­கு­மாறும் பணிப்பு (ஆர்.ராம்) அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் கப்பல் நிறுத்­தப்­பட்­ட­மையால் நான்கு இலட்சம் டொலர்கள் நட்ட ஈடு செலுத்­து­மாறு கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த நட்ட ஈட்டை செலுத்­து­வது யார்? என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க கேள்­வி­யெ­ழுப்­பினார். அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தில் நிரந்­தர கடற்­படை முகாம் அமைக்­கப்­ப­ட­வுள்­ள­தாக தெரி­வித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க எதிர்­வரும் ஜன­வரி மாதம் 7ஆம் திகதி துறை­மு­கத்தை சீன­ நி­று­வ­னத்­திடம் கைய­ளிக்­க­வுள்­ள­தா­கவும் குறிப்­பிட்டா…

  17. இனவாதத்திற்கு அஞ்சமாட்டோம் போராட்டங்களை நடத்துவோர் இலங்கை வரவேண்டும் : வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு (கோலா­லம்பூ­ரி­லி­ருந்து ரொபட் அன்­டனி) எமது அர­சாங்கம் இன­வா­தி­க­ளுக்கு பயப்­ப­ட­வி­ல்லை. இன­வாதிகள் பய­மு­றுத்­தி­னாலும் நாங்கள் அஞ்சப்போவதில்லை. அது­ மட்­டு­மன்றி கடந்த காலத்தில் நாங்கள் இன­வா­தி­க­ளுக்கு அஞ்ச வில்லை என்­ப­தனை நிரூ­பித்­துக்­காட்­டி­யுள்ளோம். இந்த விடயத்தில் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் உறு­தி­யாக செயற்­பட்­டு­வ­ரு­கின்­றனர். கடந்த இரண்டு வரு­டங்­களில் இதனை எமது அர­சாங்கம் நிரூ­பித்­துக்­காட்­டி­யுள்­ளது. இன­வா­தத்­துக்கும் அடிப்­படை வாதத்­துக்கும் எவ்­வி­த­மான இட மும் எமது நாட்டில் இல்லை என்­ப­த…

  18. இலங்­கையை தடுக்க வேண்டும் : பிர­த­ம­ர் மோடியிடம் கோரிக்கை.! இலங்கை அரசின் புதிய சட்­டத்தை நிறை­வேற்ற விடாமல் தடுக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செய­லாளர் வைகோ பிர­தமர் மோடியை நேரில் சந்­தித்து கோரிக்கை விடுத்­துள்ளார். ம.தி.மு.க. பொதுச் செய­லாளர் வைகோ, பிர­தமர் நரேந்­திர மோடியை நேற்று டில்லி பாரா­ளு­மன்­றத்தில் உள்ள பிர­தமர் அலு­வல­கத்தில் சந்­தித்தார். இதன் பின்னர் இது குறித்து செய்­தி­யா­ளர்­க­ளிடம் வைகோ கூறு­கையில், பிர­த­ம­ரிடம் மூன்று முக்­கிய கோரிக்­கை­களை எடுத்­து­ரைத்­துள்ளேன். அதா­வது தமி­ழ­கத்­துக்கு 'வர்தா' நிவா­ரண நிதி அதிகம் அளித்­திட வேண்டும், காட்­சிப்­ப­டுத்­தக்­கூ­டாத விலங்­கு­களின் பட்­டி­யலில் இர…

  19. தமிழர் தரப்பால் பாதுகாக்கப்பட்டவர்களே தமிழருக்கெதிராக செயற்படுகின்றனர்- சிவாஜிலிங்கம் வடமாகாண சபையின் தீர்மானத்தை குப்பை தொட்டிக்குள் போடுமாறு தெரிவித்த நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச வெகு விரைவில் குப்பைத் தொட்டிக்குள் விழுவாரென வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். அதேபோன்று கடந்த காலங்களில் தற்போதைய வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேயை வடக்கிற்கு அழைத்துவந்து ஆயுதப் பயிற்சி வழங்கிய பலர் வடமாகாண சபையில் இன்றும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார். வடமாகாண சபையின் 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதம் மாகாண சபையின் பேரவை செயலக சபா மண்ட பத்தில் நேற்று நடைபெற்றது. இத…

  20. யாழ் பல்கலை மாணவர்கள் சுட்டுக்கொலை குற்றப்பத்திரிகை நீதிமன்றில் சமர்ப்பிப்பு யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பொலிஸாரின் விளக்கமறியல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கடமையிலிருந்த பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி கொல்லப்பட்டனர். குறித்த வழக்கில் சந்தேக நபர்களான 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் இருந்து வரும் வேளை இன்று மீண்டும் வழக்கு விசாரணை பதில் நீதவான் வி.ரி.சிவலிங்கம் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது. கொல்லப்பட்ட ம…

  21. யாழில் இருந்து சிதம்பரத்திற்கு கப்பல் சேவை ? திருவாதிரை திருவிழாவுக்குச் சைவர்களுக்காகச் யாழில் இருந்து சிதம்பரத்துக்குக் கப்பல் சேவை நடாத்த இலங்கை இந்திய அரசுகள் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக ஈழம் சிவசேனை அமைப்பாளர் மறவன்புலவு சச்சிதானந்தன் அறிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலையே அவ்வாறு அறிவித்து உள்ளார். குறித்த செய்திக் குறிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது , புத்தர்கள் வழிபாட்டுப் பயணமாகக் கயா செல்ல அரசு வசதிகள் செய்கிறது. கிறிஸ்தவர்கள் …

  22. வடக்கு இரட்டை ரயில் பாதை நிர்மாணப் பணிகள் அடுத்தாண்டில் வடக்கு இரட்டை ரயில் பாதையின் நிர்மாணப் பணிகள் அடுத்தாண்டில் ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. வடக்கு ரயில் பாதையின் போக்குவரத்தை வினைத்திறனாக மேற்கொள்வது இதன் நோக்க மாகும். இதற்கென 100 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான பயண நேரத்தை ஐந்து மணித்தியாலங்கள் வரையாக குறைப்பதே இதன் நோக்கமாகும் என அமைச்சு தெரிவித்துள்ளது. காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு வரையிலான ரயில் பயணத்திற்கான கால எல்லை ஆறு மணித்தியாலங்களாக காணப்படுகிறது. இதனை ஐந்து மணித்தியாலமாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ள…

  23. 7 மணித்தியாலங்களில் 36 பேர் கைது வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பொலிஸ் அதிகாரிகள் உள்ளிட்ட 4 பொலிஸ் குழுவினர் முன்னெடுத்த நடவடிக்கையில் 36 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 5 மணிமுதல் நண்பகல் 12 மணிவரையான காலப்பகுதியில் இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது - See more at: http://www.tamilmirror.lk/188090/-மண-த-த-ய-லங-கள-ல-ப-ர-க-த-#sthash.Pf1UNnqh.dpuf

  24. குமரன் பத்மநாதனை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது: கொழும்பு நீதிமன்றம் விசாரணைகள் பூர்த்தியாகும் முன்னர் விடுதலை புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் குமரன் பத்மநாதனை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்க முடியாதென்று மேல்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குமரன் பத்மநாதன் குமரன் பத்மநாதனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி போலீசாருக்கு உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி மக்கள் விடுதலை முன்னணி தாக்கல் செய்த மனு அழைக்கப்பட்ட போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி விஜித் மழல்கொட இதனை தெரிவித்தார். ஆதாரங்கள் முன்வைக்கப்பட்டால் மாத்திரமே ஒரு நபரை கைது செய்யுமாறு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.