Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஆங்கிலத்தில் இருப்பது அவர்கள் உண்மையில் எழுதியது அத்ஹு வெட்ட்டி ஒட்டப்பட்டு உள்லது.தமிழில் இருப்பது சிங்களம்ம் கலந்த ஆங்கிலத்தில் அவர்கள் எழுதியதன் மொழி பெயர்ப்பு. இந்த தகவல் எடுக்கப்பட்ட தளம் முக்கியம் இல்லை என கருதுவதனால் மறைகப்பட்டுள்ளது BUA Senior Member-Machan the latest one- WELLAWATTE = WELLAWATTEY மச்சான் கடைசிய்யா வந்தது வெள்ளவத்த=வெள்ளவத்தை deffa Senior Member-aiyo mama inne wallawatte..thama ehema wela nahe....there are a loto of ltte ppl aroun ma place... நான் வெள்ளவத்தையில் தான் இருகிறன் இன்னும் அந்த நிலமை வரவில்லை என்னை சூறி கனக்க ltte ஆக்கள் இருகிராங்கள் BUA Senior Member-Quote: No machan I have said that bec…

  2. இலண்டனின் முக்கிய நகரங்களிலான சுழற்சி முறைக் கவனயீர்ப்புப் போராட்டம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினராலே இலண்டனிலுள்ள ஒவ்வொரு நகரசபைகளின் சூழலிலேயும் சுழற்சிமுறையிலான கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வியாழன் மாலையிலும் 16:30 மணி தொடக்கம் 19:30 மணி வரையும் இது நடைபெறும். முதலாவது நாளான 19.04.2007 வியாழன் மாலை இலண்டனின் வடமேற்பகுதியில் அமைந்துள்ள உவட்பேட்டின் (Watford) பிரதான சாலையிலே இது நடைபெற்றது. இந்தப் பகுதியிலே ஈழத்தவர் மிகக் குறைவாகவே வாழ்கின்றோம். இருந்தும் ஆண்கள், பெண்கள், முதியோர், குழந்தைகள் என நூறுவரையினர் வருகை தந்து இதிலே கலந்து கொண்டமை பாராட்டத்தக்கதே. எமது மண்ணிலே நடைபெறும் அரச பயங்கரவாதத்தை வெளிப்படுத்…

  3. தமிழர்களின் அவலக் குரலுக்கு சர்வதேசம் செவிசாய்க்க வேண்டும் தமிழ் மாணவர் ஒன்றியம் அறிக்கை சர்வதேசம் தனது அலட்சியப் போக்கை நீடிக்காது, தமிழர்களின் அவலக் குரல்களுக்குச் செவிசாய்க்கவேண்டும். அவ்வாறின்றி அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு துணைபோகுமானால், அது தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகவே அமையும். இவ்வாறு தமிழ் மாணவர் ஒன்றியத்தின் யாழ். மாவட்டப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குடாநாட்டில் இளம் சந்ததியினர் பெரும் எண்ணிக்கையில் திட்டமிட்டு அழிக்கப்படுகின்றனர். ஆனால், அத்தகைய அநீதிகள் வெளி உலகத்திற்குத் தெரியாதவாறு அரசினால் திட்டமிட்டு வியூகங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எடுத்…

  4. வவுனியாவில் ஆயுதக்குழு அட்டகாசம் பத்து வீடுகளில் தொடர் கொள்ளை! வந்து வீதியை மூடிவிட்டு விடிய விடிய தங்கி நின்று சூறை வவுனியா, ஏப்ரல் 20 வவுனியா பண்டாரிக்குளம் பகுதியில் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளைக் கும் பல் ஒன்று, அடுத்தடுத்து உள்ள பத்து வீடு களில் புகுந்து அங்கிருந்தவர்களை துப் பாக்கி முனையில் மிரட்டிப் பயமுறுத்தி விட்டு, சுமார் இரண்டு கோடி ரூபா பெறு மதியான தங்க நகைகள் மற்றும் பணம் என்பவற்றைச் சூறையாடிச் சென்றிருக் கிறது. நள்ளிரவு நேரம் முகத்தை மூடி மறைத் துக்கொண்டு வந்த கொள்ளையர்கள் வீடுகள் அமைந்துள்ள வீதியை மூடிவைத்துக் கொண்டு விடிய விடிய அங்கே தரித்து நின்று சூறையாடியிருக்கின்றனர். நேற்றுமுன்தினம் (புதன்) நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை இடம்பெற்ற இந்தத் …

  5. ""டெய்லிமிரர்'' ஆசிரியருக்கு உயிர் அச்சுறுத்தல் அவரைச் சந்தித்த பிரிட்டிஷ் தூதுவர் பாதுகாப்பு அமைச்சுக்கு அழைக்கப்பட்டார் கொழும்பு. ஏப்.20 பாதுகாப்புச் செயலாளரினால் உயிர் அச்சுறுத்தல் விடுக் கப்பட்டவர் என்று கூறப் படும் "த டெய்லி மிரர்' பத்திரிகை யின் ஆசிரியரான செல்வி சம்பிக்க லியனாராய்ச்சியை நேரில் சென்று சந்தித்து விடயங்களைக் கேட்டறிந்த கொழும் புக்கான பிரிட்டிஷ் தூதுவர், அடுத்த நாளான நேற்று கொழும்பு பாதுகாப்பு அமைச்சுக்கு அழைக்கப்பட் டார். இவ்வாறு ஏ.எவ்.பி.செய்தி நிறுவனம் தகவல் வெளி யிட்டிருக்கின்றது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜ பக்ஷ குறுகிய கால முன்னறிவித்தலோடு பிரிட்டிஷ் தூது வர் டொமினிக் சில்கொட்டை, பாதுகாப்பு அதிகம் நிறைந்த தமது அலுவலகத்துக…

  6. ஜனாதிபதி மஹிந்தவை இன்று சந்திக்கும் போது குடாநாட்டில் கொலையுண்டோர், காணாமற்போனோர் குறித்து உடனடி விசாரணை நடத்த வலியுறுத்துங்கள் யாழ்.நீதிக்கும் சமாதானத்துக்குமான ஆணைக்குழு பாப்பாண்டவரிடம் கோரிக்கை *"போர் நிறுத்த ஒப்பந்தத்தை மதித்தல் * சர்வதேச கண்காணிப்புடன் ஏ9 பாதையை திறத்தல் ஆகிய இரண்டையும் இடித்துரையுங்கள்' கொழும்பு,ஏப்.20 யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழும் மக்களுக்கு, மனித உரிமைகளுக்கு இப்போது உத்தரவாதம் இல்லை. அவை எப்போதோ தொலைந்துவிட்டன. அதனால், அங்கு இடம்பெற்ற கொலைகள், கடத்தல்கள், காணாமற்போதல் ஆகி யன குறித்து, உடனடியாக விசாரணைகளை நடத்துமாறு, உங்களை சந்திக்கும் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்துங்கள். யாழ்.மாவட்ட நீதிக்கும் சமாதான…

  7. சர்வதேச சமூகத்தை கையாளும் இராஜதந்திரம் ` "கெடுவான் கேடு நினைப்பான்.' என்பார் கள். இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தைக் கையாள்பவர்களின் நடவடிக்கைகளை நோக்கும் போது இந்தக்கூற்று கனகச்சிதமாகப் பொருந்துகின்றது என்றே தோன்றுகின்றது. நாட்டில் கொடூர மனித உரிமை மீறல்கள் சர்வ சாதாரணமாக இடம்பெறுவதால் நாட்டுக்கும் அரசுக்கும் அரசுத் தலைமைக்கும் கெட்டபெயர். அதை மேலும் கெடுப்பது போல, மனித உரிமை மீறல்கள் பற்றிய உண்மை நிலையை அம்பலப் படுத்தும் ஊடகங்களை அச்சுறுத்திப் பணிய வைக்க முயல்வது, மனித உரிமை மீறல்கள் குறித்து சிரத்தை எடுக்கும் வெளிநாட்டு இராஜ தந்திரிகளுடன் பகி ரங்கமாக முரண்படுவது என்று விரும்பத்தகாத காரியங்கள் அரங்கேற்றப்படுகின்றன. ஊடக சுதந்திரத்தை மதிக்கிறோம் என வெளிப் பேச்…

  8. தமிழ் மக்களுக்கெதிரான மனிதவுரிமை மீறல்களை தடுத்து நிறுத்த உதவுங்கள் - பாப்பரசரிடம் கஜேந்திரன் வேண்டுகோள். இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை தடுத்து நிறுத்த உதவுங்களென யாழ்.மாவட்ட தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.செ.கஜேந்திரன் பாப்பரசர் 16ம் பெனடிக்ற்கு எழுதியுள்ள கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனின் கடிதத்தின் முழுவடிவம் வருமாறு: செல்வராஜா.கஜேந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ தேர்தல் மாவட்டம் 17.04.2007 ஆதிவணக்கத்திற்குரிய புனித பாப்பரசர் அவர்கட்கு ஐயா இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை…

  9. அரசாங்கத்தின் எச்சரிக்கை குறித்து தீவிர பரிசீலனையில் தூதரகங்கள் இராஜதந்திரிகளின் செயற்பாடுகள் குறித்து அரசாங்கத்தினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடர்பாக கொழும்பிலுள்ள பல்வேறு நாடுகளின் தூதரகங்களும் நேற்று தீவிர பரிசீலனையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் இராஜதந்திரிகள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தவறான தகவல்களை வெளியிடுவோர் தொடர்பில் அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நேற்று முன்தினம் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல எச்சரித்திருந்தார். இந்நிலையில் இலங்கையின் சமாதானச் செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபடும் நாடுகள், சமாதான மற்றும் புனர்நிர்மாணப் பணிகளுக்கு அதிகளவு நிதிவழங்கும் நாடுகள…

  10. வடக்கை கைப்பற்ற முனைந்தால் விளைவு பாரதூரமாக இருக்கும் - சு.ப. தமிழ்ச்செல்வன். சிறீலங்கா இராணுவம் வட பகுதியிலுள்ள முக்கிய தளங்களைக் கைப்பற்ற முனைந்தால், அதன் விளைவு பார தூரமாக அமையும் என, தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிறீலங்காப் படையினருக்கு எதிராக விடுதலைப் புலிகள் தமது முழுமையான பலத்தையும் பிரயோகிக்க நிர்ப்பந்திக்கப்படுவர் எனவும், அதன் வினைத்திறன் பாரதூரமாக அமையும் எனவும், தமிழ்ச்செல்வன் சுட்டிக்காட்டினார். நேற்று அமெரிக்காவின் ஏ.பி என்றழைக்கப்படும் அசோசியேட்டட் பிறஸிற்கு வழங்கிய செவ்வியில் தமிழீழ அரசியல்த்துறைப் பொறுப்பாளர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். நடைமுறையில் உள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தை மு…

  11. கருணா குழுவினருக்கு எதிராக பொத்துவில் பிரதேச சபை வழக்கு. சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினருக்கு எதிராக பொத்துவில் பிரதேச சபை வழக்கு தொடுத்துள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் வியாழக்கிழமை (26.04.07) நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது: வழக்கானது பொத்துவில் காவல்துறையினரால் பதியப்பட்டுள்ளது. அந்தப் பகுதியின் நிலைமைகள் நீதிமன்றத்ததின் தீர்ப்பிலேயே தங்கியிருக்கின்றன. கருணா குழுவினர் தங்கியிருந்த பழைய கட்டடம் ஒன்றை பொத்துவில் பிரதேச சபையினர் இடிக்க முற்பட்டதனைத் தொடர்ந்தே இந்த மோதல்கள் உருவாகியிருக்கின்றன. பிரதேச சபை பணியாளர்களை ஆயுதம் தாங்கிய கருணா குழுவின…

  12. சிறிலங்காவிற்கு தடை செய்யப்பட்ட ஆயுதங்களை வழங்கியது இந்தியா பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை சிறிலங்காவிற்கு வழங்குவதில்லை என்ற உறுதிமொழிகளை மீறி சிறிலங்காவிற்கு இந்திய மத்திய அரசாங்கம் உயர் ரக வெடிமருந்து மற்றும் ரிபிரி வகை 40 மி.மீ எறிகணை செலுத்திகளுக்குரிய குண்டுகள் உட்பட பெரும் தொகையான பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்களை வழங்கியுள்ளது. மத்திய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் கோரிக்கைகளையும் மத்திய அரசாங்கம் இதன் மூலம் புறக்கணித்துள்ளது. சிறிலங்காவிற்கு ஆபத்துக்கள் அற்ற தற்பாதுகாப்பு உபகரணங்களையே வழங்குவது என்ற உறுதிமொழிகளில் இருந்து மீறிய மத்திய அரசாங்கம் பின்வரும் நாசகார ஆயுதங்களை சிறிலங்காவிற்கு வழங்கியுள்ளது. அந்த ஆயுதங்களின்…

  13. சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவான கருணா குழு ஒரு இராணுவ அமைப்பாகவே செயற்படுகின்றதே தவிர அரசியல் கட்சியாக அல்ல" என்று மனிதாபிமான அமைப்புக்களின் கூட்டமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். கொழும்பிலிருந்து வெளிவரும் ஆங்கில ஊடகமான டெய்லி மிரருக்கு அவர் வழங்கிய நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது: "தற்போது எம்மால் அவதானிக்கப்படும் நெருக்கடியான சூழ்நிலைகளில் எமது அமைப்புக்களால் போதுமான உதவிகளை செய்ய முடியவில்லை என்பது வருந்தக்தக்கது. ஆனால் மட்டக்களப்பு நிலைமைகள் தொடர்பாக செய்திகளை வெளியிட்ட ஊடகவியலாளர்கள் பாராட்டுக்குரியவர்கள். அவர்களின் இந்த நடவடிக்கைகள் எம்மை பல விடயங்களை செய்ய தூண்டியுள்ளன. தற்போது நாட்டில் இடம்பெயர்ந்…

  14. கடற் புலிகள் பலமானவர்கள் - அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற் புலிகள் மிகப் பலம் பெற்றிருப்பதாக, இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி அட்மிறல் மைக்கல் முலென் தெரிவித்துள்ளார். கடற் புலிகள் மட்டுமல்ல, இந்தியாவிற்கு அண்மையிலுள்ள சீனக் கடற் படையும் பலமடைந்து வருவதாகவும், இதனால் இந்தியா போன்ற அண்மையிலுள்ள நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி அட்மிறல் மைக்கல் முலென் கூறியிருக்கின்றார். இந்தியா, ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையிலான கூட்டுப் பயிற்சியை முன்னிட்டு நேற்று முன்தினம் இந்தியா சென்ற அமெரிக்க பிரதம கடற்படைத் தளபதி, ஊடகர் மத்தியில் பேசும்…

  15. வியாழன் 19-04-2007 19:31 மணி தமிழீழம் [செந்தமிழ்] அரச பயங்கரவாத நடவடிக்கையின் ஒரு வடிவமே ஊடகங்கள் மீதுதான போர் - சு.ப.தமிழ்ச்செல்வன் சிறீலங்கா இனவழிப்பு அரச பயங்கரவாத நடவடிக்கையின் ஒரு வடிவம் தான்,ஒரு ஊடகங்கள் மீது தொடுக்கின்ற போர் என தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் நேற்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சிப் பணியாளர்களை மதிப்பளிக்கும் நிழக்வில் கலந்துகொண்டு உரையாடும்போதே இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்… எமது விடுதலைப் போராட்டத்தை எமது தேசியத் தலைவர் எவ்வளவோ தூரம், எவ்வளவோ நெருக்கடிகள், எவ்வளவோ சவால்களையும் எதிர்கொண்டு இந்த உன்னதமான நிலையைக் கட்டிவளர்த்தாரோ, அதேபோன்றுதான் ஊடகத்துறையிலும் எமது இனத்தினுடைய, எமது தேசத்தினு…

  16. ஜேர்மனிய தூதுவருக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு காட்டமான கடிதம் [வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2007, 19:39 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்காவுக்கான ஜேர்மனிய தூதுவருக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு காட்டமான கடிதம் ஒன்றை நேற்று தினம் செவ்வாய்க்கிழமை அனுப்பியிருக்கின்றது. சிறிலங்காவின் உள்விவகாரங்களில் ஜேர்மனி அதிகம் தலையிடுவதாகவும் இதனை தம்மால் தொடர்ந்து பொறுத்துக்கொண்டிருக்க முடியாது என்றும் ஜேர்மனிய தூதரகத்துக்கு அரசாங்கம் கடிதம் அனுப்பி உள்ளது. இத்தகவல் கொழும்பு ஊடகங்களுக்கு இன்று கிடைத்ததையடுத்து கொழும்பில் உள்ள அனைத்துலக இராஜதந்திர வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கின்றது. சிறிலங்கா விவகாரத்தில் அதிகம் தலையிடுவதால் இராஜதந்திரி ஒருவர் நாட…

  17. புலிகள் மீதான ஐரோப்பியத் தடையை உடன் நடைமுறைப்படுத்துக: இத்தாலியிடம் அதிபரிடம் மகிந்த ராஜபக்ச வலியுறுத்து. புனித பாப்பரசரின் அழைப்பின் பெயரில் இத்தாலிக்கு மூன்றுநாள் அரச பயணமாகச் சென்றிருக்கும் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச இன்று இத்தாலிய அதிபர் சில்வியோ பெலுஸ்கோனியைச் (Silvio Berlusconi) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். சந்திப்பின் போது ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக அறிவித்த பின்னர் விடுதலைப் புலிகள் மீது இறுக்கமான நடவடிக்கைகளை மேற்கொள்வில்லை எனவும் அவற்றை உடனடியா நடைமுறைக்கு கொண்டுவருமாறு இத்தாலி அதிபரிடம் வலியுறுத்தியுள்ளளார். நாளை புனித பாப்பரசரை மகிந்த ராஜபக்ச சந்தித்து கலந்துரையாடவுள்ளார். -Pathivu-

  18. வியாழன் 19-04-2007 17:32 மணி தமிழீழம் [மோகன்] நோர்வேத் தூதுவர் தமிழ்ச்செல்வன் எதிர்வரும் திங்கட்கிழமை சந்திப்பு சிறீலங்காவுக்கான நோர்வே தூதுவர் ஹான்ஸ் பிரஸ்கர் எதிர்வரும் திங்கட்கிழமை கிளிநொச்சி சென்று தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனை சந்தித்து பேச்சுக்கள் நடத்தவுள்ளார். சிறீலங்காவுக்கான வெளிவிவகாரச் செயலரும் சமாதானச் செயலருமான பாலித்த கோகண நோர்வேத் தூதுவரைச் சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஹான்ஸ் பிரஸ்கர் கிளிநொச்சி செல்வது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது சிறீலங்காவின் நடைபெறும் யுத்த முன்னெடுப்புக்களை தவிர்த்து பேச்சுக்களை முன்னெடுப்பது தொடர்பாகவே ஹான்ஸ் பிரஸ்கர் கிளிநொச்சி செல்லவதாக அரசியல் அவதானிகள் கருத்துவெளியிட்டுள்ளன…

  19. :வடபோர் முனையில் சிறீலங்காப் படையினரின் எறிகணைத் தாக்குதலை அடுத்து விடுதலைப் புலிகளும் பதில் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்..... விடுதலைப் புலிகளின் எறிகணைத் தாக்குதலில் தென்மராட்சியில் அமைந்துள்ள மூன்று உலங்குவானூர்த்தித் தளங்கள் தேசமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. கெற்பலி மத்தி, மிருசுவில் படித்த மகளிர் குடியேற்றத் திட்டம், வரணி எருவன் பகுதியில் அமைந்துள்ள உலங்குவானூர்தி தளங்களே தேசமடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளன.... http://www.mandaitivu.com/index.php?option...4&Itemid=50

  20. கிளிநொச்சியில் அகழாய்வு: சுடுமண் சிற்பங்கள் கண்டெடுப்பு [வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2007, 14:54 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] கிளிநொச்சி அக்கராயனை அடுத்த ஆற்றுப்படுக்கையின் ஓரமாக உள்ள சின்னப்பல்லவராயன்கட்டுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது தொன்மையான செய்நேர்த்தியுடன் கூடிய பல சுடுமண் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழீழ கல்விக் கழகப்பொறுப்பாளர் வெ.இளங்குமரனின் வழிகாட்டலில் ந.குணரட்ணம் குழுவினரால் இந்த சுடுமண் சிற்பங்கள், உடைந்து சிதைந்த நிலையில், 4 அடி ஆழம் வரையான குழிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கண்டெடுக்கப்பட்ட உடைந்த நிலையிலான சுடுமண் சிற்பங்களின் துண்டுகளை இக்குழுவினர் தற்போது பொருத்தி முழுமை நிலைக்கு கொண்டு வந்துள்ளனர். …

  21. டெய்லி மிரர் நாளேட்டின் ஆசிரியருக்கு மிரட்டல்: சுதந்திர ஊடக இயக்கம் கடும் கண்டனம் [வியாழக்கிழமை, 19 ஏப்ரல் 2007, 14:48 ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்சவினால் டெய்லி மிரர் நாளேட்டின் ஆசிரியருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலை சுதந்திர ஊடக இயக்கம் வன்மையாக கண்டித்திருக்கின்றது. இது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை பொதுமக்களுக்கு அரசாங்கம் தெரிவிக்க வேண்டும் எனவும் அது தெரிவித்திருக்கின்றது. சுதந்திர ஊடக இயக்கத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்சவினால் டெய்லி மிரர் நாளேட்டின் ஆசிரியரான சம்பிக்க லியனாராச்சிக்கு தொலைபேசியூடாக நே…

  22. -பயங்கரவாதத்துடன் போரிடுவதை மறக்க வேண்டாம் என்கிறார் - ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் - சர்வதேச மட்டத்தில் இலங்கை குறித்த தவறான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்த அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, தாம் பயங்கரவாதத்துடன் போரிட்டுக் கொண்டிருப்பதை உலக நாடுகள் உணர வேண்டுமெனவும் தெரிவித்தார். `பார்வை நலன்' தொடர்பான சர்வதேச பிராந்திய மட்ட செயலமர்வை நேற்று புதன்கிழமை கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர், இச்சர்வதேச செயலமர்வுக்காக இலங்கையை தெரிவு செய்தமைக்கு சர்வதேச பார்வையற்றோர் பாதுகாவலர் நிறுவனத்திற்கு நன்றிகளை தெரிவிக்கிறேன். சர்வதேச மட்டத்தில் இலங்கை குற…

  23. வீரவணக்கம் - பண்டார வன்னியன் Thursday, 19 April 2007 11:01 முல்லை மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற எதிர்பாராத வெடிவிபத்தின் போது அனைத்துலத்துலகத் தொடர்பகத் துணைப்பொறுப்பாளர் லெப்.கேணல் கலையழகன் வீரச்சாவடைந்துள்ளார். இவருக்கு சங்கதி தனது வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. தினக்குரல்

    • 16 replies
    • 2.7k views
  24. ஜனாதிபதிக்கு வத்திக்கான் அழுத்தம் கொடுத்தால் விஜயத்தை ரத்து செய்துவிட்டு திரும்பிவிட வேண்டும் [19 - April - 2007] -ஹெல உறுமய கூறுகிறது; `இது தேவனின் இராச்சியம் அல்ல' என்கிறது - ப. பன்னீர்செல்வம் - இலங்கை அரசாங்கம் பாப்பரசரின் ஆணைக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், இலங்கை தேவனின் இராச்சியம் அல்ல, பௌத்த இராச்சியமே என்று தெரிவிக்கும் ஜாதிக ஹெல உறுமய, விடுதலைப் புலிகளுக்குச் சார்பான நிறுவனங்களின் கடிதங்களை பார்த்துவிட்டு, ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவிற்கு அழுத்தம் கொடுக்கப்படுமானால் வத்திக்கானுக்கான விஜயத்தை ரத்து செய்துவிட்டு ஜனாதிபதி நாடு திரும்ப வேண்டுமென்றும் தெரிவிக்கின்றது. பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பருக்கு இலங்கையில் மனித உரிமை…

  25. தேசத் துரோகிகளின் கூடாரமாக ஐ.தே.க. மாறுவதாக மாற்றுக் குழு கடும் எச்சரிக்கை [19 - April - 2007] -புலிகள் பலமடைய துணை நிற்பதாகவும் விசனம் - எம்.ஏ.எம்.நிலாம் - விடுதலைப்புலிகளை பலமடையச் செய்வதற்குரிய வழிகளுக்கு ஐக்கிய தேசிய கட்சித் தலைமைத்துவம் துணை போய்க் கொண்டிருப்பதாக கண்டனத்தை வெளிப்படுத்திய தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் மனோ விஜேரத்ன நாட்டின் சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட கட்சி இன்று தேசத்துரோகிகளின் கூடாரமாக மாறும் அபாயம் தோன்றியிருப்பதாகவும் சுட்டிக் காட்டினார். ஐக்கிய தேசிய கட்சி மாற்றுக் குழுவின் அலுவலகமான செத் செவனவில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அமைச்சர் மனோ விஜேரத்ன மேற்கண்டவாறு விச…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.