ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142631 topics in this forum
-
தமிழர் தாயகத்தில் சிறிலங்கா உருவாக்கிய மனித அவலங்கள் என்ன?: ஜெனீவாவில் சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்க உரை [சனிக்கிழமை, 28 ஒக்ரொபர் 2006, 16:29 ஈழம்] [சுவிஸ் நிருபர்] தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட மனித அவலங்கள் என்ன? எத்தகைய வலிந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன? என்பது உள்ளிட்ட தமிழர் தாயகத்தின் நிலைமையை ஜெனீவாவில் இன்று தொடங்கிய பேச்சுவார்த்தையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் விளக்கினார். சிறிலங்கா அரசாங்கக் குழுவினருடனான பேச்சுக்களின் போது தமிழர் தாயக நிலைமைகளை விளக்கி சு.ப.தமிழ்ச்செல்வன் ஆற்றிய தொடக்க உரை: இலங்கைத்தீவில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக அயராத முயற்சிகளை மேற்கொண்டு வரும் நோர…
-
- 0 replies
- 747 views
-
-
இலங்கை : கூட்டாச்சியா ? போரா? இலங்கை : கூட்டாச்சியா ? போரா ? ஈழ விடுதலைப் போராட்டம் கடந்த இருபது ஆண்டுகளில் பெரிய மாற்றங்களைப் பெற்று இருக்கிறது. உலக வரலாற்றில் எந்த விடுதலைப் போராட்டமும் மிக நீண்ட விடுதலைப் போராட்டங்களாகத் தான் இருந்து வந்திருக்கிறது. சில வருடங்களில் எந்தப் போராட்டமும் வெற்றி பெற்றதில்லை. அரை நூற்றூண்டுக்கும் மேலான போராட்டங்களை நாம் உலக வரலாற்றில் பார்த்து இருக்கிறோம். நீண்ட காலமாக நடந்தாலும் விடுதலைப் போராட்டம் பயணிக்கும் பாதை முக்கியமானது. விடுதலைப் போராட்டம் வளர்ச்சிப் பாதையில் செல்ல வேண்டும், தேங்கிப் போய் விடக்கூடாது. அதற்கு மிகச் சரியான அரசியல் பாதை வகுக்கப்பட வேண்டும். ஈழப் போராட்டம் கடந்த 20 ஆண்டுகளில் அத்தகைய ஒரு திட்டமிட்…
-
- 1 reply
- 1.3k views
-
-
புலிகள்: பாதை திறந்தால் அமைதிப் பயணம் தொடரும்! ------------------------------------------------- இலங்கையில் முக்கியமான சாலைப் பகுதி ஒன்றை அரசாங்கம் திறந்தால் தான் அமைதிப் பேச்சுக்குக் கதவு திறக்கும் என்று விடுதலைப் புலிகள் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் அடிப்படை பொருட்கள் கிடைக்காமல் அவதிப்படும் தமிழ் மக்களுக்கு அத்யாவசியப் பொருட்கள் சென்றுவருவதற்கு ஏதுவாக ஏ9 நெடுஞ்சாலையை அரசாங்கம் திறக்க வேண்டும் என்று அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. சுவிட்சர்லாந்தில் இலங்கை அரசுக்கும் புலிகள் அமைப்புக்கும் இடையில் அமைதிப் பேச்சு இன்று தொடங்கும் வேளையில் இந்த மிரட்டல் இடம் பெற்று இருக்கிறது. இரு தரப்புகளுக்கும் இடையில் மோதல் அதிகமானதை …
-
- 3 replies
- 1.6k views
-
-
சுவிசில் சமாதானப் பேச்சு, உக்கிரேனில் யுத்த தளபாடப் பேச்சு சனிக்கிழமை, 28 ஒக்ரேபர் 2006கிருஷ்ணப்பிள்ளை சுவிசில் சமாதானப் பேச்சுகளில் பங்குபற்ற என்று கூறிக்கொண்டு இலங்கை அரசு குழுவொன்று சென்றுள்ள நேரம், இலங்கை இராணுவ மற்றும் விமானப்படையின் குழுக்கள் உக்கிரேன் நாட்டின் தலைநகரான கீவ் பகுதியில் உள்ள விசேட உல்லாச விடுதி ஒன்றில் தங்கியள்ளதாகவும், சுமார் 15 எம்.ஜ27 தரத்திலான உலங்கு வானூர்திகள் மற்றும் பாரிய யுத்த தளபாடங்களை கொள்வனவு செய்வதற்குரிய ஒப்பந்தங்களையும் மேற்கொண்டுவருவதாக அறியமுடிகிறது. சமாதானம் என்ற போலியான நாடகத்தை சுவிசில் ஆடிவரும் இலங்கை அரசு, உக்கிரேன் நாட்டில் தனது யுத்த தளபாடக் கொள்வனவை இதே காலப்பகுதியில் செய்ய முயற்சிப்பது, இலங்கை அரசின் எதிர்கால நோக்கத்…
-
- 1 reply
- 1.1k views
-
-
சிங்கள தரைப்படையின் கவசப்படை புறமுதுகிட்டது எவ்வாறு? -அருஸ் (வேல்ஸ்)- கடந்த 11.10.06 ஆம் நாள் முகமாலை, கிளாலி முன்னரங்கில் நிகழ்ந்த சமர் மகிந்தவின் ஆறு மாதகால இராணுவ மேலாதிக்க கனவையும் அதன் அறுவடையாக அடையவிருந்த அரசியல் நலன்களையும் சுக்குநு}றாக்கியிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. திங்கள் காலையில் போரிடும் வாளின் கூர்முனை என வர்ணிக்கப்படும் சிங்களப்படையின் 53 ஆவது படைப்பிரிவும், 55 ஆவது படைப்பிரிவும் மேஜர் ஜெனரல் சந்திரகிரியின் வழிநடத்தலில் களமிறக்கப்பட்டது. இப்படை நடவடிக்கையை 53 ஆவது படைப்பிரிவு கட்டளைத்தளபதி பிரிகேடியர் சமந்த சூரியபண்டாரா ஒருங்கிணைக்க 53 ஆவது படையணியின் வான்வளி தாக்குதல் படைப்பிரிவின் (யுசை ஆழடிடைந டீசபையனந) களமுனைத்தளபதி…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஏ-9 பாதை திறக்கப்படாவிட்டால் பேச்சுக்களுக்கான வாய்ப்புக்கள் இல்லை: தயா மாஸ்டர் [வெள்ளிக்கிழமை, 27 ஒக்ரொபர் 2006, 15:01 ஈழம்] [ச.விமலராஜா] யாழ். ஏ-9 பாதை திறக்கப்படுவதை நிராகரித்தாலோ அல்லது பாதையை திறக்க மறுத்தாலோ தொடர்ந்து பேச்சுக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தயா மாஸ்டர் தெரிவித்துள்ளார். ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்துக்கு கிளிநொச்சியிலிருந்து தொலைபேசியூடாக அவர் தெரிவித்த கருத்து: மனிதாபிமான பிரச்சனைகளின் கீழ் பிரதானமாக இருப்பது ஏ-9 பாதை திறப்பு. யாழ். ஏ-9 பாதை திறக்கப்படுவதை நிராகரித்தாலோ அல்லது பாதையை திறக்க மறுத்தாலோ தொடர்ந்து பேச்சுக்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை.…
-
- 3 replies
- 1.3k views
-
-
வெலிக்கந்தையுூடான படை நகர்வு முறியடிப்பு சிறிலங்காப் படையினர் 5பேர் பலி 15ற்கும் மேற்பட்டோர். காயம். வெலிக்கந்தையுூடாக சிறிலங்காப் படையினர் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளை நோக்கி இன்று காலை 7.00மணியளவில்; எறிகணை வீச்சுத் தாக்குதலை மேற்கொண்டு பாரிய படை நகர்வொன்றை மேற்கொண்டனர். இத் தாக்குதலின் போது சுமார் 300ற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் முன்னேறியவேளை திருகோணமடுவை நோக்கி படைநகர்வை மேற்கொண்டுள்ளனர். இந்த சிறிலங்காப் படையினரின் படை நகர்வை விடுதலைப்புலிகள் இவர்களை வழிமறித்து முறியடிப்புத் தாக்குதலை மேற்கொண்டனர் இவ் முறியடிப்புத் தாக்குதலின் போது சிறிலங்காப் படையினர். 5 கொல்லப்பட்டதுடன், 15ற்கும் மேற்பட்ட சிறிலங்காப் படையினர் படுகாயமடைந்தநி…
-
- 0 replies
- 1.3k views
-
-
இராணுவ சோதனைக் கெடுபிடிகள் அதிகாலை வேளையில் அதிகரிப்பு யாழ்.குடாநாட்டு பிரதான வீதிகளில் - அதிகாலை வேளைகளில் இராணு வத்தினர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.அதிகாலை 4 மணி, 5 மணி வேளைகளில் இராணுவத்தினர் வீதிகளில் செல்வோரை வழிமறித்து கடும் சோதனைக்குட்படுத்துவதுடன், எங்கு வேலை செய்கிறாய், எங்கு போகிறாய் என விசாரிப்பதோடு, உடற்சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன் மோட்டார் சைக்கிள் மற்றும் வாக னங்களின் இலக்கங்களை பதிவு செய்தும் வருகிறார்கள். இந்தச் சோதனைக் கெடுபிடிகளால் அதிகாலை வேளைகளில் வியாபாரம், வைத்தியசாலை மற்றும் அரச திணைக்களங்களுக்கு கடமைக்கு செல்வோர் குறித்த நேரத்துக்கு செல்லமுடியாது பல இன்னல்களை அனுபவித்து வருவ தோடு, அதிகாலையில் பயணம் செய்யும்போது பீதி…
-
- 0 replies
- 1.1k views
-
-
வழக்கிலிருந்து மகிந்த விடுதலை சுனாமி அனர்த்தத்தின்போது அம்பாந்தோட்டையில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை புனரமைப்பதற் காக வழங்கப்பட்ட யஹல்பிங் அம் பாந் தோட்டை நிதி மோசடி வழக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வின் அடிப்படை மனித உரிமை மீறப் பட்டதாகவும், அவருக்கு 5 ஆயிரம் டொலர் நட்டஈடு வழங்குமாறு உயர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.அம்பாந்தோட்ட
-
- 4 replies
- 1.8k views
-
-
கண்டி வீதிப் போக்குவரத்தே ஜெனிவாவில் அரசின் துரும்புச் சீட்டு யாழ். குடாநாட்டுக்கான போக்குவரத்துத் தடை தொடர் வதால் "ஏ9' கண்டி வீதி மூடப்பட்டிருப்பதால் அங்கு ஐந்து லட்சத்துக்கும் அதிகமான தமிழ் மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றது. அந்த மக்களின் பேர வலம் குறித்து இப்பத்தியில் பல தடவைகள் சுட்டிக் காட்டி யாகிவிட்டது. தொழில் இழப்பு, வருமானமின்மை மற்றும் உணவு, மருந்து போன்ற அத்தியாவசிப் பொருள்களுக்குப் பெரும் தட்டுப்பாடு. இதனால், விலைவாசி பல மடங்கு அதிகரிப்பு என்று இங்குள்ள மக்கள் படும் அல்லாட்டம் சொல்லுந் தர மன்று. "யானைப் பசிக்கு சோழப் பொரி' போல, கடல்வழியாக கொஞ்ச நஞ்சப் பொருள்களைப் பெரும் ஆரவார அறிவிப்பு களுடன் எடுத்துச் செல்வதோடு மக்களின் …
-
- 0 replies
- 1.4k views
-
-
இனங்காணப்படாத நோயினால் மன்னாரில் பலருக்குப் பாதிப்பு"சிக்குன் குனியா' என மக்கள் மத்தியில் பீதி இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான சிக் குன் குனியா நோய் இலங்கையின் மன்னார் மாவட்டத்திலும் பரவிவருவதாகச் சந்தேகிக்கப்படுகிறது. மன்னாரில் இனங்காணப்படாத நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. தினமும் இந்த நோயால் பாதிக்கப்பட்ட முப்பது முதல் நாற்பது பேர்வரை வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக வருகின்றனர் என்றும் ஆனால், நோய் என்னவென்று இனங்காணமுடியாமல் உள்ளது என்றும் வைத்தியசாலை வட் டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு சிகிச்சைபெற வந்தவர் களின் இரத்தம் பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்…
-
- 0 replies
- 1.1k views
-
-
பெரும் ஊடகவியலாளர் பரிவாரம் ஒன்றும் அரச செலவில் இம்முறை ஜெனிவாவுக்கு! பேச்சு தொடர்பான பரப்புரையில் அரசுத்தரப்பு முழுக்கவனம் தென்னிலங்கையின் தனியார் ஊடக நிறுவனங்கள் பலவற்றைச் சேர்ந்த செய்தியாளர், படப்பிடிப்பாளர்கள் அடங்கிய பெரும் ஊடகப் பரிவாரம் ஒன்றையும் இம்முறை அரசுத் தரப் பினர் தங்களோடு அரச செலவில் ஜெனி வாவுக்கு அழைத்து வந்திருக்கின்ற னர். அரச ஊடகங்களுக்கு மேலதிகமாக தெற்கின் சிங்கள, ஆங்கிலமொழி ஊட கங்களைச் சேர்ந்த பெரும் எண்ணிக்கை யான செய்தியாளர்கள் அடங்கிய அணி ஒன்றை அரசு ஜெனிவாவுக்கு அழைத்து வந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரச சார்பு ஊடகங்கள் மற்றும் அர சுடன் முரண்படாத சிங்கள, ஆங்கில தனியார் ஊடக நிறுவனங்களைச் சேர்ந் தவர்களே இந்த அணியில் அதிகம் இடம்பெற்றிருக…
-
- 0 replies
- 940 views
-
-
சந்திரிகாவுக்கான யுனெஸ்கோ பதவி: ஆசிய மனித உரிமைகள் அமைப்பு எதிர்ப்பு சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் யுனெஸ்கோ அமைப்பின் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டமைக்கு ஆசிய மனித உரிமைகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஹொங்ஹாங்கை தலைமையிடமாகக் கொண்ட ஆசிய மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: பாரிய மனித உரிமை மீறல்கள், அதிகார துஸ்ப்பிரயோகத்தை மேற்கொண்ட ஒரு நபருக்கு யுனெஸ்கோவின் பதவி வழங்கப்பட்டமை அதிர்ச்சியளிக்கிறது. இது ஒரு மோசடியானதாகும். சந்திரிகா குமாரதுங்க நியமனம் தொடர்பான முடிவை யுனெஸ்கோ பரிசீலிக்கா விட்டால் அது சர்வதேச அளவிலும் சிறிலங்காவிலும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ள…
-
- 1 reply
- 1.2k views
-
-
ஜெனிவா பேச்சுவார்த்தை குறித்த நிகழ்ச்சி நிரல் அமைப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக திட்டமிட்டபடி பேச்சுக்கள் 28ம் திகதி ஆரம்பிக்கும் வாய்ப்புகள் சந்தேகத்துக்குரியது என்கிறது கீழ் உள்ள செய்தி. Geneva talks run into agenda crisis http://www.lankaenews.com/English/news.php?id=3250
-
- 28 replies
- 5.6k views
-
-
கருணாகுழுவினர் மீது நடத்தப்பட்ட அதிரடித் தாக்குதலும் வெளிச்சத்துக்கு வரும் உண்மைகளும்! ஓட்டுக்குழுக்களின் அடாவடித்தனத்துக்கு முடிவே இல்லையா? மக்கள் விசனம்! மட்டக்களப்பு- செங்கலடி பதுளை விதியிலுள்ள பிள்ளையார் கோவிலுக்கு அருகிலுள்ள மறைவிடம் ஒன்றில் உறங்கிக்கொண்டிருந்த - கருணா குழு உறுப்பினர்கள் மீது இன்று அதிகாலை நடத்தப்பட்ட அதிரடித்தாக்குதலில் கருணாகுழு உறுப்பினர்கள் மூவர் அந்த இடத்திலேயே பலியாகியுள்ளதுடன் ஏழுபேர் படுகாயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு இன்று மாலை 4.30 மணியளவில் பொலநறுவை வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலி…
-
- 0 replies
- 1.8k views
-
-
'போரிட்டுக் கொண்டே விடுதலைப் புலிகளுடன் பேசுவோம்" என்பதே சிறிலங்கா அரசின் தற்போதைய நிலைப்பாடாகும். அதாவது அரசாங்கம் விடுதலைப் புலிகளுடன் தொடர்ச்சியாகப் போரிடப் போகின்றது என்பதே இதன் அர்த்தமாகும். கடந்த 11 ஆம் திகதி முகமாலையில் இராணுவம் பேரிழப்பினைச் சந்தித்தது தொடர்பாக அபிப்பிராயம் வெளியிட்டிருந்த சிறிலங்கா சமாதானச் செயலகப் பணிப்பாளர் பாலித கோகன்ன 'விடுதலைப் புலிகளை மீண்டும் முகமாலையில் சந்திப்போம்" எனக்கூறியதில் இருந்து அரசாங்கத்தின் கொள்கை உறுதிப்படுத்தப்படுவதாகிறது. முன்னாள் சனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 1995 இல் யுத்ததத்தை ஆரம்பித்த போது அதனைச் 'சமாதானத்திற்கான யுத்தம்" என அதற்குத்தத்துவ விளக்கம் அளிக்க முற்பட்டார். இதையொத்ததாகவே தற்பொழுது மகிந்த ராஜபக்ச 'போரிட்ட…
-
- 3 replies
- 1.8k views
-
-
BJP opposes military aid to Sri Lanka [ 26 Oct, 2006 1555hrs ISTPTI ] RSS Feeds| SMS NEWS to 8888 for latest updates CHENNAI: The BJP on Thursday alleged that the Indian government was providing military aid to Sri Lanka and urged the Centre to stop it immediately as it would be used 'against Tamils in the island.' "Sri Lanka has no enemies in its neighbourhood. Hence, the weapons given to it will be used only against Tamils in the island and fishermen belonging to Tamil Nadu," state BJP President L Ganesan told reporters here. On the negotiations between the Sri Lankan government and the LTTE, he said, "Both parties had in the past used the …
-
- 3 replies
- 1.7k views
-
-
கருணா குழுவினர் மீது துப்பாக்கிச் சூடு: மூவர் பலி! 7 பேர் படுகாயம். மட்டக்களப்பு ஏறாவூர் பகுதிக்குட்பட் செங்கலடி கறுத்தபால இராணுவ முகாமிற்கு அருகில் கருணா குழுவினர் மீது இன்று வியாழக்கிழமை அதிகாலை 1.30 மணியளிவில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில்
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழ நீதித்துறை தமிழீழத்தில் வாழும் சிறுவர்களின் உரிமைகளை பேணும் பொருட்டு "சிறுவர் பாதுகாப்பு சட்டத்தை" உருவாக்கி வெளியிட்டுள்ளது. 83 பிரிவுகளை அடக்கிய இச் சட்டமூலத்தில் சிறுவர் தொழில், சிறுவர் மீதான பாலியல் வன்முறைகள், சிறுவர்களை படையில் சேர்த்தல் போன்ற மிக முக்கிய விடயங்கள் அடங்குகின்றன. இச் சட்டத்தை தமிழீழ நீதித்துறை உருவாக்கி இருப்பது ஒரு வரலாற்று நிகழ்வு என கொள்ளத்தக்கது. தமிழீழத்தின் இறமையை இச் சட்டம் காத்து நிற்கிறது. இச் சட்டம் படையில் சிறுவர்களை சேர்ப்பதற்கான வயது எல்லைகளை நிர்ணயிக்கிறது. 17 வயதிற்கு உட்பட்டவர்களை படையில் சேர்த்துக் கொள்வதும், 18 வயதிற்கு உட்பட்டவர்களை சண்டைகளில் ஈடுபடுத்துவதும் இச் சட்டத்தின்படி குற்றங்கள் ஆகின்றன. தமிழீழ விடுதலைப்ப…
-
- 2 replies
- 1.4k views
-
-
குடாநாட்டு மனித அவலம் குறித்து ஐரோப்பிய ஆணைக்குழு கவலை -தற்போதைய நிலைமை நீடித்தால் பாரிய மனிதாபிமான நெருக்கடி தோன்றுமென கடும் எச்சரிக்கை யாழ். குடாநாட்டில் தோன்றியுள்ள மோசமான மனித அவலங்கள் குறித்து கடும் கவலை தெரிவித்த ஐரோப்பிய ஆணைக்குழு மற்றும் ஐ.நா. அமைப்புகள் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு குறைந்தளவிலேயே உணவு விநியோகம் இடம்பெறுவது குறித்து விசனம் தெரிவித்துள்ளன. யாழ். மாவட்டத்தில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் துயரங்கள் மிகுந்த கவலையளிப்பதாகவுள்ளது என்று ஐரோப்பிய ஆணைக்குழுவின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவின் தூதுவர் ஜூலியன் வில்சன் தெரிவித்தார். மோதல்களில் சிக்கியுள்ள பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு உதவிகளை வழங்குவதற்கு மனிதாபிமான அமைப்புகளுக்கு அனுமதி மறுக்கப…
-
- 6 replies
- 2.2k views
-
-
யாழில். சம்பாதிக்கும் படையினரும் துணைஇராணுவக் குழுக்களும். - பண்டார வன்னியன் Thursday, 26 October 2006 யாழ். நகரிலுள்ள வணிக நிலையங்களை சிறிலங்காப் படையினரும் துணைஇராணுவக்குழுக்களும் உடைத்து பொருட்களை எடுத்துச் சென்று தமது கடைகள் மூலம் விற்பனைசெய்து பணம் சம்பாதித்து வருகின்றனர். யாழ் நகரிலுள்ள பிரதான எட்டுக் கடைகள் இவ்வாறு சிறிலங்காப் படையினராலும் துணைஇராணுவக் குழுக்களாலும் உடைக்கப்பட்டு பெறுமதி வாய்ந்த பொருட்களை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இவ்வாறு கொள்ளையிட்ட பொருட்களை அவர்களால் நடத்தப்படும் கடைகள் மூலம் மக்களுக்கு விற்பனை செய்வதாக தெரியவருகின்றது. http://sankathi.org/news/index.php?option=...id=988&Itemid=1
-
- 0 replies
- 1k views
-
-
Fighters from the Karuna group on patrol in eastern Sri Lanka. The organisation is blamed for abducting children as young as 12 and forcing them into battle (Julia Drapkin/AP) Men in black arrive in a white truck and children disappear - By Jeremy Page A shadowy group is blamed for forcing young people to fight in Sri Lanka THE white van came in broad daylight, as it always does, cruising through the village like a hungry predator to claim another part of Sri Lanka's youth. Sundari knew that she would never see her 15-year-old son again after the men in black dragged him into the vehicle and sped away from her home near the eastern city of Battical…
-
- 1 reply
- 1.1k views
-
-
தவிர்க்கப்பட வேண்டிய தலையீடுகள் இலங்கையில் இனப்பிரச்சினை, தமிழ்ப் பேசும் மக்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையில்தான். இந்தப் பிரச்சினைக்கு அமை தித் தீர்வு காண வேண்டுமானால் நாட்டின் மூவின மக்களான தமிழர் களும், முஸ்லிம்களும், சிங்களவர்களும் ஒன்று சேர்ந்துதான் அதனை மேற்கொள்ள வேண்டும். புறச் சக்திகளின் முறையற்ற தலையீடு மூலம் இலங்கை மீது திணிக்கப்படும் எந்தத் தீர்வு முயற்சியும் பலன் தரப் போவதில்லை. தீர்வு உள்ளிருந்து உருவாக வேண்டுமே தவிர, வெளியிலிருந்து திணிக்கப்பட வேண்டியதல்ல. இதற்கு இலங்கை இந்திய ஒப்பந்தம் நல்ல முன்னுதாரணம்; பட்டறிவு. இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட பிரதான தரப்பு களுள் ஒன்றான தமிழர்களோடு பேசாமல் கலந்துரையாடாமல் அவர்களின் நியாயமான ஆதங்கங்களைக் க…
-
- 0 replies
- 803 views
-
-
தமிழக ஊடகமான தினமணியின் கருத்து அமைதியைத் தேடி இலங்கை அரசியலில் பெரும் மாறுதல்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இலங்கையின் ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சியும் இரண்டு ஆண்டுகளுக்கு இணைந்து செயல்படுவதென ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. சமூக மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி, தேர்தல் சீர்திருத்தம், சிங்களர்-தமிழர் பிரச்சினைக்கு சுமுகத் தீர்வு காண்பதன் மூலம் இலங்கையில் மீண்டும் அமைதியை ஏற்படுத்துதல் ஆகிய இந்த நான்கு குறிக்கோள்களுக்காகவும் இரண்டு கட்சிகளும் இணைந்து செயல்படவுள்ளன. ஐக்கிய தேசிய கட்சியை எதிர்க்கட்சி என்று சொல்வதைக் காட்டிலும், இரண்டாம் இடத்தில் உள்ள கட்சி என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். ஏனெனில், இலங்கை நாடா…
-
- 0 replies
- 811 views
-
-
கடந்த 10 மாத காலத்தில் 700 படையினர் கொல்லப்பட்டுள்ளனர் - சிறீலங்கா அரசாங்கம். வடபோர்முனை சமர், மாத்தளை தாக்குதல் ஆகியவற்றிற்கு முன்னரான பத்து மாத காலப் பகுதியில், எழுநூறுக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருப்பதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் சிறீலங்கா அரசாங்கம், கடந்த டிசம்பர் மாதம் 1ஆம் நாள் முதல் இம் மாதம் 10ஆம் நாள் வரையான காலப் பகுதியில், எழுநூறுக்கும் அதிகமான படையினர் கொல்லப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்குப் பின்னர் கடந்த ஒக்ரோபர் மாதம் 11ஆம் நாள் நிகழ்ந்த வடபோர்முனை சமரில் நூற்று முப்பத்தெட்டு படையினரும், இதனை தொடர்ந்து கடந்த 16ஆம் நாள் மாத்தளையில் இடம்பெற்ற தாக்குதலில் நூற்றுப் பதினாறு படையின…
-
- 0 replies
- 964 views
-