விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7879 topics in this forum
-
ஈழத்தமிழ் இளைஞர்கள் மூவர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இம் மாதம் 14 ஆம் திகதி நியூசிலாந்தில் நடைபெறவுள்ள 19 வயதிற்கு உட்பட்ட உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற ஈழத்தமிழர்கள் தாங்கள் வாழும் நாடுகளில் பல்வேறு துறைகளிலும் சாதனைகளை ஈட்டி தாய் நாட்டிற்கு பெருமை தேடிக்கொடுத்துவருகின்றார்கள். 19 வயதுக்கு உட்பட்ட உலகக்கிண்ணப் போட்டியில் கனடாவில் வசிக்கின்ற ஈழத்தமிழர் இளைஞர்கள் மூவர் கனேடிய அணி சார்பில் போட்டியில் ஈடுபட இருக்கின்றனர். காவியன் நரேஸ், சாமுவேல் கிரிசான் மற்றும் ஏரன் பத்மநாதன் ஆகிய மூன்று வீரர்களுமே களமிறங்கவுள்ளனர்.காவியன் நரேஸ் சிறந்த துடுப்பாட்ட வீரனாகவும் சாமுவேல் கிரிசான் சிறந்த சுழல் பந்து வீச்சாளராகவு…
-
- 0 replies
- 415 views
-
-
மும்பையும் கைவிடுகிறதா.? 2018ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல். அணியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் லசித் மலிங்க இடம்பெறுவது சந்தேகம் தான் என தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 27ஆம் திகதி ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கான ஏலம் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணியும் தனக்காக விளையாடிய மூன்று வீரர்களை தக்கவைத்துக் கொள்ள முடியும், இதுதவிர ஒரு வீரரை Right To Match என்ற அடிப்படையில் தக்க வைக்கலாம். மும்பை இந்தியன்ஸ் அணி ரோஹித் ஷர்மா மற்றும் பாண்ட்யா சகோதரர்களை தக்கவைக்க முடிவு செய்துள்ளது. ஐ.பி.எல். தொடங்கிய காலத்திலிருந்தே மும்பை அணிக்காக விளையாடி வரும் இலங்கை வீரர் லசித் மல…
-
- 0 replies
- 452 views
-
-
ஐ.பி.எல். பெங்களூரு அணியிலிருந்து கோலி விலகல்? - விஜய் மல்லையா விவகாரத்தால் முடிவு * பெங்களூரு அணியின் உரிமையாளரான விஜய் மல்லையா மீது பல புகார்கள் இருப்பது, கோலிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பெங்களூரு அணியிலிருந்து அவர் விலக உள்ளதாக தகவல். * இதனை உறுதிபடுத்தும் வகையில், பெங்களூரு அணியின் வீரர்களை தக்க வைத்து கொள்ளும் பட்டியலில் கோலியின் பெயர் இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. Thanthi TV
-
- 1 reply
- 387 views
-
-
ஆல்ஃப்ஸ் மலையில் கிரிக்கெட் தொடர்: ஸ்மித், அப்ரிடி, சேவாக் விளையாடுகிறார்கள் சுவிட்சர்லாந்தில் உள்ள புகழ்பெற்ற ஆல்ஃப்ஸ் மலையில் கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. ஸ்மித், அப்ரிடி, சேவாக் இடம் பெறுகிறார்கள். ஐரோப்பிய கண்டத்தில் 8 நாடுகளில் பரந்து விரிந்து காணப்படுவது ஆல்ப்ஸ் மலைத்தொடராகும். இது 1200 கிலோ மீட்டர் விரிந்து படர்ந்துள்ளது. இந்த மலை பனியால் சூழ்ந்திருக்கும். பனிச்சருக்கு விளையாட்டிற்கு உகந்த இடமாகும். புகழ்வாய்ந்த ஆல்ஃப்ஸ் மலையில் கிரிக்கெட் போட்டி நடைபெற இருக்கிறது. இதற்கு செயின்ட் மோரிஸ் த…
-
- 1 reply
- 526 views
-
-
அரேபியாவின் சிறந்த கால்பந்து வீரராக மொகமது சாலா தேர்வு 2017-ம் ஆண்டுக்கான சிறந்த அரேபிய கால்பந்து வீரர் என்ற விருதுக்கு லிவர்பூல் ஸ்டிரைக்கர் மொகமது சாலா தேர்வாகியுள்ளார். #LiverPool #MohamedSalah எகிப்து கால்பந்து அணியின் முன்கள வீரர் (striker) மொகமது சாலா. 25 வயதாகும் இவர் ஆர்எஸ் ரோமா அணியில் இருந்து லிவர்பூல் அணிக்கு மாறினார். லிவர்பூல் அணிக்கு மாறியதும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். பிரிமீயர் லீக் தொடரில் இதுவரை 17 கோல்கள் அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக அந்த அணிக்காக 23 கோல்கள் அடித்துள்ளார். ரஷியாவில் ஜூன் மாதம் கால்பந்து உலகக்கோப்பை தொடர் நடைபெற இர…
-
- 0 replies
- 399 views
-
-
சி.எஸ்.கே கம்பேக், வெளிநாட்டுத் தொடர்கள்... இந்திய கிரிக்கெட்டுக்கு வாவ் 2018 Chennai: சாம்பியன்ஸ் டிராபி, ஆஷஸ், இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் என ஆக்ஷன் நிறைந்த தொடர்களோடு 2017 நிறைவடைந்தது. 2015-ல் உலகக்கோப்பை, 2016-ல் டி-20 உலகக்கோப்பை, சென்ற ஆண்டு - சாம்பியன்ஸ் டிராபி என ஒவ்வொரு வருடமும் ஐ.சி.சி தொடர்கள், கிரிக்கெட் ரசிகர்களை பரவசப்படுத்தி வந்தன. ஆனால், 2018-ல் நீங்கள் எதிர்பார்க்கும் ஐ.சி.சி தொடர் இல்லை. 2009-க்கு பிறகு ஐ.சி.சி தொடர் இல்லாத வருடம் இந்த வருடமே. இதை ஈடுகட்டும் வகையில் பல்வேறு 'Bilateral' (இரு நாடுகளுக்கு இடையிலான) தொடர்கள் இந்த ஆண்டு கிரிக்கெட் ரசிகர்களை குஷிப்படுத்தக் காத்திருக்கிறது. அடுத்த ஆண்டு நடக்கும் முக்கியமான தொ…
-
- 0 replies
- 331 views
-
-
12 வயது ரசிகரைத் தாக்கிய வங்கதேச வீரர் சபீர் ரஹ்மான்: அபராதத்துடன் தேசிய ஒப்பந்தமும் ரத்து சபீர் ரஹ்மான். - படம்.| ஏ.பி. உள்நாட்டு கிரிக்கெட் ஆட்டம் ஒன்றில் தன்னை கேலி செய்த 12 வயது சிறுவர், ரசிகரை வங்கதேச வீரர் சபீர் ரஹ்மான் தாக்கிய விவகாரத்தில் வங்கதேச கிரிக்கெட் வாரியம் கடும் தண்டனை அளித்துள்ளது. சபீர் ரஹ்மானுக்கு ரூ.15 லட்சம் அபராதம், 6 மாதகால உள்நாட்டு கிரிக்கெ தடை மற்றும் மைய ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட்டு கடும் நடவடிக்கைக்கு ஆளானார். வங்கதேச வீரர்களுக்கான தேசிய ஒப்பந்தம் ஜனவரி 1, 2018-லிருந்து நடைமுறைக்கு வந்த நிலையில் சபீர் ரஹ்மான் தனது துர்நடத்தையினால் அதனை இழந்துள்ள…
-
- 0 replies
- 368 views
-
-
சவூதி செஸ் போட்டியில் பங்குபற்ற மறுக்கும் அனா அனா முஸிசுக் , உலக சம்பியன் பட்டங்களை இழக்கிறார் : பெண்கள் இரண்டாந்தர உயிரினங்கள் போன்று நடத்தப்படுவதாக கூறுகிறார் பெண்களை இரண்டாந்தர உயிரினங்கள் போன்று சவூதி அரேபியா கருதுவதால் அங்கு நடைபெறவுள்ள செஸ் உலக சம்பியன் போட்டிகளில் பங்குபற்றப்போவதில்லை என இரண்டு தடவைகள் உலக செஸ் சம்பியனான யூக்ரெய்ன் வீராங்கனை அனா முஸிசுக் தெரிவித்துள்ளார். ‘எனது கொள்கைகளை நான் கடைப்பிடிக்கவுள்ளேன்” எனத் தெரிவித்த அவர், சவூதியில் பெண்கள் உரிமை மற்றும் பால் சமத்துவம் பேணப்படாததால் இரட்டை உலக சம்பியன் பட்டங்களைத் தக்கவைக்கப்போவதில்லை என்றார். வீதிகளில் தனியாகக்க…
-
- 0 replies
- 324 views
-
-
இலங்கையின் பாணியிலான கிரிக்கெட் மிக விரைவில் – ஹதுருசிங்க இலங்கையின் பாணியிலான கிரிக்கெட் மிக விரைவில் – ஹதுருசிங்க மேற்கிந்திய தீவுகள் அணி அவர்களது பாணியிலான கிரிக்கெட்டை 1980ஆம் ஆண்டுகளில் அப்போதைய அணித்தலைவர் கிளைவ் லொய்டின் வழிகாட்டலில் விளையாடியிருந்தது. இது நடந்து ஒரு தசாப்த காலத்தின் பின்னர் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான இலங்கை அணி அனைவரையும் கவரும் வகையில் தமது பாணியிலான கிரிக்கெட்டை உலகிற்கு காட்டியிருந்தது. எதிர்பார்ப்புகளைத் தாண்டி அப்போது பல சாதனைகளைப் புரிந்த இலங்கை அணி இன்று மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றது. இந்த ஆண்டில் மூன்று தடவைகள் 5-0 என ஒரு நாள் தொடர்களில் வைட் வொஷ் …
-
- 1 reply
- 525 views
-
-
இரணைமடு வெற்றிக்கிண்ணத்தை கிளிநொச்சி மாவட்ட செயலக அணி தனதாக்கிக் கொண்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட நீர்பாசன திணைக்களித்தின் மென்பந்து குழுமத்தினால் முதன் முறையாக நடாத்தப்பட்ட இரணைமடு வெற்றி கிண்ணத்தினை கிளிநொச்சி மாவட்ட செயலக அணியினர் தமதாக்கி உள்ளனர். குறித்த மென்பந்து சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி நிகழ் நேற்று கிளிநொச்சி உதயதாரகை விளையாட்டு மைதானத்தில் மாலை இடம்பெற்றது. முதலில் களம் இறங்கிய கிளிநொச்சி மாவட்ட நீர்பாசான திணைக்கள அணியினர் பத்து பந்து பறிமாற்றத்தின் இறுதியில் 70ஒட்டங்களை பெற்றனர். தொடர்ந்து களமிறங்கிய கிளிநொச்சி மாவட்ட செயலக அணியினர் பத்து பறிமாற்றத்தின் நிறைவில் 71 ஒட்டங்கள் பெற்றது இரணைமடு வெற்றிகின்னத்தை தமதாக்…
-
- 78 replies
- 9.4k views
-
-
2017 கண்ணோட்டம்: விளையாட்டுத்துறையில் நடந்த முக்கிய சம்பவங்கள் 2017-ல் விளையாட்டுத்துறையில் உசைன் போல்ட் ஓய்வு, டோனி கேப்டன் பதவியில் இருந்து விலகல், விராட் கோலி - அனுஷ்கா சர்மா திருமணம் என பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஓய்வு பெற்றார் மின்னல் வேக மனிதர் உசைன் போல்ட் ஜமைக்காவைச் சேர்ந்த ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்ட் உலகின் அதிவேக மனிதனாக திகழ்ந்து வந்தார். ஒலிம்பிக்கில் 9 தங்கப் பதக்கங்கள் வென்று சாதனைப் படைத்தார். சக வீரர் ஒ…
-
- 0 replies
- 397 views
-
-
ஓய்விற்கான எந்த காரணமும் இல்லை: வருத்தத்தில் மலிங்கா ஓய்வு எதற்காக கொடுக்கப்பட்டது என்று தனக்கு தெரியவில்லை என்று இலங்கை அணியின் யார்க்கர் மன்னன் மலிங்கா கருத்து தெரிவித்துள்ளார். #TeamSrilanka #LasithMalinga இலங்கை அணியின் யார்க்கர் மன்னன் லசித் மலிங்கா கடந்த செப்டம்பர் மாதம் கடைசியாக சர்வதேச போட்டியில் விளையாடினார். அதன்பின் சர்வதேச போட்டியில் விளையாடவில்லை. இந்தியாவிற்கு எதிரான தொடரின்போது மலிங்கா இலங்கை அணியில் சேர்க்கப்படவில்லை. அடுத்த மாதம் இலங்கை அணி வங்காள தேசம் செல்கிறது. அப்போது மலிங்கா முக்கிய பந்து வீச்சாளராக இருப்பார். இதனால் இந்தியாவிற்கு எதிரான…
-
- 0 replies
- 534 views
-
-
தரவரிசைப் புள்ளிகளில் டான் பிராட்மேனை நெருங்கும் ஸ்டீவ் ஸ்மித் ஸ்டீவ் ஸ்மித். - படம்.| ஏ.பி. அசாத்தியமான பேட்டிங் ஃபார்மில் இருக்கும் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், தரவரிசைப் புள்ளிகளில் டான் பிராட்மேனுக்கு அருகில் இருக்கிறார். பிரிஸ்பனில் 141 அடித்த ஸ்மித், பெர்த்தில் 239 ரன்கள் விளாசி இங்கிலாந்தின் நம்பிக்கைகளை குழிதோண்டிப் புதைத்தார். இந்நிலையில் ஐசிசி டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் முதலிடத்தில் ஸ்மித்தின் தரவரிசைப் புள்ளிகள் 938-லிருந்து 945 ஆக அதிகரித்துள்ளது. முன்பு 941 என்ற அதிகபட்ச புள்ளிகளை ஸ்மித் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இங…
-
- 2 replies
- 634 views
-
-
ஆட்டத்தை ஆரம்பித்தார் ஹத்துரு இலங்கைக் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள இலங்கை அணியின் முன்னாள் வீரரும், பங்களாதேஷ் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான சந்திக்க ஹத்துருசிங்க, நேற்று தனது பயிற்சிகளை ஆரம்பித்தார். கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் மாலை 3.00 மணிக்கு ஆரம்பமான சந்திக்கவுடனான பயிற்சியில் தேசிய அணி வீரர்கள் அனைவரும் கலந்துகொண்டனர். எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை அணி பங்களாதேஷ் செல்லவுள்ள நிலையில் பயிற்சிகள் தீவிரமாக நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை இலங்கை அணியின் தலைமையும் மாறலாமாம். இலங்கை அணித் தலைவராக மீண்டும் மெத்தியூஸ் அல்லது…
-
- 2 replies
- 645 views
-
-
அறிமுக வருடத்திலேயே அபாரம் காண்பிக்கும் புனித பத்திரிசியார் வீரர்கள் இலங்கை கால்பந்தில் அதிக ரசிகர்களையும், அது போன்றே மிகப் பெரிய அளவிலான கால்பந்து பிரியர்களையும் கொண்ட பிரதேசமாக உள்ள யாழ்ப்பாணம், தற்பொழுது தேசிய மட்டத்தில் பிரகாசிக்கும் பல கால்பந்து வீரர்களை தன்னிடம் இருந்து தேசத்திற்கு வெளிப்படுத்தி வருகின்றது. அந்த வகையில், நீண்ட கால கால்பந்து வரலாற்றைக் கொண்ட யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியும் தேசிய மட்டத்தில் தமது நாமத்தை வெளிப்படுத்தும் ஒரு கல்லூரியாக மாற்றம் பெற்று வருகின்றது. தன்னகத்தே கொண்டுள்ள திறமை வாய்ந்த கால்பந்து வீரர்களின் வெற்றிகள் மற்றும் சாதனைகள் மூலமே இன்று இக்கல்லூரி இந்த அளவு பிரபலம் கண்டுள்ளது. …
-
- 0 replies
- 544 views
-
-
துபாயில் மனைவி, குழந்தைகள் தவிப்பு: எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் மீது தவான் குற்றச்சாட்டு தவானின் மனைவி மற்றும் குழந்தைகளை தென்ஆப்பிரிக்கா செல்ல எமிரேட்ஸ் ஏர்லைன் மறுத்துவிட்டது. மனைவி, குழந்தைகள் துபாயில் தவிப்பதால் தவான் குற்றம்சாட்டியுள்ளார். #INDvSA #EmiratesAirline இந்தியா - தென்ஆப்பிரிக்கா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வருகிற 5-ந்தேதி கேப் டவுனில் தொடங்குகிறது. இதற்காக விராட் கோலி தலைமையிலான இந்திய அணி நேற்று முன்தினம் (27-12-2017) நள்ளிரவு மும்பையில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன் மூலமாக துபாய் சென்றது.…
-
- 1 reply
- 400 views
-
-
குளோப் கால்பந்து விருது: சிறந்த வீரராக கிறிஸ்டியானோ ரொனால்டோ தேர்வு கால்பந்து ஏஜென்டுகளுக்கான ஐரோப்பிய அசோசியேசன் சார்பில் வழங்கப்படும் 2017-ம் ஆண்டுக்கான ‘குளோப் கால்பந்து விருது’ ரொனால்டோவிற்கு வழங்கப்பட்டுள்ளது. #CristianoRonaldo கால்பந்து ஏஜென்டுகளுக்கான ஐரோப்பிய அசோசியேசன் மற்றும் ஐரோப்பிய கிளப்புகள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் ‘குளோப் கால்பந்து விருது’கள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடி வரும் ரொனால்டோ இந்த வருடத்திற்கான சிறந்த வீரர் விருதை பெற்றுள்ளார். ரியல் மாட்ரிட் சிறந்த அணிக்கான விருதையும், ஷிடேன் ச…
-
- 0 replies
- 820 views
-
-
2018 இல் இலங்கை பங்கேற்கவுள்ள கிரிக்கெட் தொடர்கள் பற்றிய பார்வை 2017 இல் மிகவும் மோசமான பெறுபேறுகளைப் பெற்றுத் தோல்விகளை மாத்திரமே கண்ட இலங்கை கிரிக்கெட் அணி, புதிய பயிற்றுவிப்பாளர் சந்திக ஹத்துருசிங்ஹவின் கீழ் புதிய மாற்றங்களுடன் 2018 இல் களமிறங்கவுள்ளது. ஐ.சி.சி இன் எதிர்கால போட்டி அட்டவணையின்படி, 2019 உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு முன்னதாக இலங்கை அணி 30 ஒரு நாள் போட்டிகளிலும், 12 டி20 போட்டிகளிலும் விளையாடவுள்ளது. இதன்படி, இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் (SLC) இதுவரை உறுதி செய்யப்பட்ட அடுத்த வருடத்துக்கான கிரிக்கெட் தொடர்களின்படி இலங்கை அணி 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இதில் 2 போட்டிகள் பங்களாதேஷ் அணியுடனும், 3 போட்டிகள்…
-
- 0 replies
- 355 views
-
-
நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கார்ல்சனுக்கு திருப்பிக் கொடுத்த விஸ்வநாதன் ஆனந்த்! சவுதி அரேபியாவில் நடைபெற்ற உலக ரேபிட் செஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான நார்வே வீரர் மாக்னெஸ் கார்ல்சனை வீழ்த்தி பட்டம் வென்றுள்ளார் விஸ்வநாதன் ஆனந்த். சவுதியின் ரியாத் நகரில் உலக ரேபிட் சாம்பியன்ஷிப் செஸ் போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீரர் விஸ்வநாதன் ஆனந்த் 9-வது சுற்றில் உலகின் நம்பர் 1 வீரர் கார்ல்ஸெனை எதிர்கொண்டார். வெறும் 34 நகர்வுகளில் கார்ல்சனை வீழ்த்தினார். பின்னர் டை பிரேக் (tie-break) முறையில் ரஷ்ய வீரர் விளாடிமிர் ஃபெடோசெவை தோற்கடித்தார். இறுதியில் ஆறு வெற்றிகள், 9 சமன்கள் (draw) என வெற்றிக் கோப்பையைக் கைப்பற்றி சாம்பியன் பட்டம்…
-
- 0 replies
- 374 views
-
-
இலங்கை வீரர்களை ஊக்கப்படுத்திய தோனி (காணொளி) இலங்கை இந்திய அணிகளுக்கிடையிலான 3 ஆவது இருபதுக்கு 20 போட்டியிலும் இந்திய அணி வெற்றிபெற்று, தொடரை 3-0 என கைப்பற்றியிருந்தது. இருபதுக்கு 20 தொடர் நிறைவடைந்த பின்னர் இலங்கை அணியின் தலைவர் திசர பெரேரா பரிசளிப்பு நிகழ்வில் உரையாற்றிக்கொண்டிருந்தார். இதன்போது இந்திய அணியின் முன்னாள் தலைரும் தற்போதைய விக்கட் காப்பாளருமான தோனி இலங்கை வீரர்களிடம் கலந்துரையாடிக்கொண்டிருந்தார். இந்த காணொளி சமுகவலைத்தளங்களில் வைரலாக பரவிவருகின்றது. இதில் தோனி இலங்கை வீரர்களான உபுல் தரங்க, அகில தனஞ்சய மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோருக்கு சில துடுப்பாட்ட யுத்திகள் தொடர்பில் கலந்துரையாடினார…
-
- 0 replies
- 284 views
-
-
2017இல் இலங்கை கிரிக்கெட் அணியின் பதிவுகள் 2017இல் இலங்கை கிரிக்கெட் அணியின் பதிவுகள் இலங்கை கிரிக்கெட் அணிக்கு 2017ஆம் ஆண்டு மிகவும் ஏமாற்றம் மிக்க ஆண்டாக இருந்தது. இந்த ஆண்டில் இலங்கை அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் என பங்குபற்றிய 57 சர்வதேசப் போட்டிகளில் ஒரு டெஸ்ட் தொடரையும், 2 டி20 தொடர்களையும் மாத்திரமே வெற்றிபெற்று வருடமொன்றில் மோசமான தோல்விகளை சந்தித்த உலகின் 2ஆவது அணியாகவும் இடம்பிடித்தது. அதேபோன்று, டெஸ்ட் தரப்படுத்தலில் 6ஆவது இடத்தையும், ஒருநாள் மற்றும் டி20 தரவரிசையில் 8ஆவது இடத்தையும் இலங்கை அணி பெற்றுக்கொண்டது. இதன்படி, 2017இல் 13 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி 7 போட்…
-
- 0 replies
- 388 views
-
-
டெஸ்டில் அதிக ரன்கள்: ஜெயவர்தனே, சந்தர்பால், லாராவை முந்தினார் அலஸ்டைர் குக் மெல்போர்ன் டெஸ்டில் 244 ரன்கள் குவித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஜெயவர்தனே, சந்தர்பால், லாராவை பின்னுக்குத் தள்ளியுள்ளார் குக். ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பாக்சிங் டே மெல்போர்ன் டெஸ்ட் தற்போது நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 327 ரன்களில் ஆல்அவுட் ஆனது. பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சில் இன்றைய 3-வதுநாள் ஆட்ட முடிவில…
-
- 0 replies
- 372 views
-
-
இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர் கயான் சேனாநாயக்கவை திருமண விருந்துபசாரத்திற்கு அழைத்த கோலி இலங்கை கிரிக்கெட் அணியின் ரசிகர் கயான் சேனாநாயக்கவை திருமண விருந்துபசாரத்திற்கு விராட் கோலி அழைத்துள்ளர். மும்பையில் நேற்று நடைபெற்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பங்கேற்று வாழ்த்தினர். கடந்த 21ம் திகதி புதுமண தம்பதியினர் இந்தியா திரும்பினர். அவர்கள் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதைத்தொடர்ந்து, டெல்லி தாஜ் ஹோட்டலில் விராட் கோலி – அனுஷ்கா ஜோடியின் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இருவீட்டாரின் உறவினர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச…
-
- 5 replies
- 814 views
-
-
1000 ரன்கள் அடித்து உலக சாதனை நிகழ்த்திய ஆட்டோ ஓட்டுநர் மகனின் இன்றைய பரிதாப நிலை! ஒரே இன்னிங்ஸில் ஆயிரம் ரன்கள் எடுத்து உலக சாதனை நிகழ்த்திய பள்ளிச் சிறுவன் அடுத்த இரண்டு வருடங்களில் கிரிக்கெட்டையே மூட்டைக் கட்டி வைத்துவிட்டான் என்றால் அது எவ்வளவு பெரிய சோகமான செய்தி. பிரணவ் தனவாடே அந்த நிலைமையில்தான் தற்போது உள்ளார். 2016 ஜனவரியில் மும்பையைச் சேர்ந்த பள்ளி மாணவரான பிரணவ் தனவாடே (15) பள்ளிகளுக்கு இடையேயான போட்டியில் 1009 ரன்கள் அடித்து புதிய உலக சாதனை படைத்தார். இதன்மூலம் அவர் 117 ஆண்டுகால சாதனையையும் முறியடித்தார். அபார சாதனை படைத்த பிரணவின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டு…
-
- 0 replies
- 665 views
-
-
2017-ன் சிறந்த ஒருநாள் அணியில் தோனி இடத்தைப் பறித்தது யார்? #Rewind2017 Chennai: 2017-ன் டெஸ்ட் லெவனில் 4 இந்திய வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். ஏனெனில், டெஸ்ட் போட்டிகளில் இந்திய வீரர்கள் பட்டையைக் கிளப்பினர். ஒருநாள் போட்டிகளிலும் இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தத் தவறவில்லை. ஆனால், சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் மட்டும் ஏமாற்றம் கண்டது. பாகிஸ்தானின் அந்த ஆச்சர்ய வெற்றி மட்டுமல்ல... ஆப்கானிஸ்தான், பாப்புவா நியூ கினியா, ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து போன்ற அணிகள் தொடர்ச்சியாக போட்டிகளில் பங்கேற்றது என ஒருநாள் கிரிக்கெட் பல நல்ல மாற்றங்களைக் கண்டுள்ளது. இந்த ஆண்டு நடைபெற்றுள்ள 129 போட்டிகளில் (டிசம்பர் 26 வரை) பல வீரர்கள், பல்வேறு சாதனைகள் நிகழ்த்தியுள்…
-
- 0 replies
- 365 views
-